புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
87 Posts - 67%
heezulia
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
3 Posts - 2%
sram_1977
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
2 Posts - 2%
Guna.D
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
1 Post - 1%
Shivanya
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
423 Posts - 76%
heezulia
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
18 Posts - 3%
E KUMARAN
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
8 Posts - 1%
Dr.S.Soundarapandian

6 Posts - 1%
prajai
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
3 Posts - 1%
sram_1977
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பம்பரம் நீ! சாட்டை யார்...?

unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Thu Jun 23, 2011 8:17 am

பம்பரம் நீ! சாட்டை யார்...? 87273061images

டவுளின்
எண்ணபப்டியே உலகத்தின் எல்லா நிகழ்வுகளும் நடைபெறுகிறது என்றால் கொலை,
கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகளும் அவர் எண்ணப்படி தான் நடக்கிறாதா?

அவர் எண்ணப்படிதான் அவைகள் நடக்கின்றன என்றால் அதற்காக தண்டனைகளை கடவுள்
தானே அனுபவிக்க வேண்டும் நான் எதற்க்காக அனுபவிக்க வேண்டும் என சிலர்
எண்ணுகிறார்கள்

கடவுள் ஒருவரே உலகம் அனைத்திற்கும் காரணகர்த்தா என்று நாம் பேசுகிறோம். எழுதிகிறோம். பல புத்தகங்களிலும் படிக்கிறோம்.

நமது நினைவுகள் நிறைவேறாத போது நாம் நினைத்து பார்க்காததெல்லாம்
நடைபெறுகின்ற போது நம்மை மீறிய ஒரு சக்தியின் இயக்கத்தை அதன் வீரியத்தை
அனுபவமாகவும் உணர்கிறோம்.

பின்னர் எல்லாவற்றையும் மறந்து விட்டு நமது வேலைகளில் மூழ்கி போய் விடுகிறோம்.

முதலில் கடவுள் யார்? அவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு?, அவர் செயல்
எப்படியிருக்கும்? என்பதை அனுபூதியில் உணர்ந்து இந்த கேள்வியை கேட்டோம்
என்றால் மிக சரியான பதில் நமக்கு கிடைக்கும்.

காலையில் எழுகிறேன். கடுமையாக உழைக்கிறேன். இரவில் உறங்குகிறேன்.
இடைவெளியில் உடை மாற்றுகிறேன், உணவு எடுத்துக் கொள்கிறேன் என்று எல்லா
செயலையும் நாம் செய்வதாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

என் உடல் வழியாக கடவுள் காரியங்களை செய்கிறான் என்ற உணர்ச்சி நமக்கு
இருக்குமேயானால் பக்கத்து வீட்டுக்காரனின் வங்கி கணக்கை பார்த்து பெரு
மூச்சி விட மாட்டோம்.

அடுத்தவன் பெண்டாட்டியின் அழகை ரசிக்க மாட்டோம்.

இது என்னால் நிகழ்த்தப்படுகிறது என்ற எண்ணத்தில் செய்யப்படுகின்ற எல்லா வகையான கர்மாக்களுக்கும் நாமே கர்த்தா.

நல்ல செயலால் கிடைக்கும் பலன் பொன் விலங்கு, தீய செய்லால் கிடைக்கும் பயன் இரும்பு விலங்கு.

ஆதாவது நாம் என்ற அகந்தையுடன் செயலாற்றும் வரை நல்லதும் கெட்டதும் விலங்குகள் தான்.

அதன் பாரத்தை சுமக்க வேண்டியது நாம் மட்டும் தான்.

இந்த உலகம் இதனுள் இருக்கின்ற ஜட வஸ்துக்கள் ஜீவன்கள் எல்லாமே கடவுளின்
சொரூபம் என்ற உணர்வு மேலோங்கும் போது நமக்குள் உள்ள காம குரோத குப்பைகள்
ஞான நெருப்பால் எரிந்து சாம்பல் ஆகி விடுகிறது.

அப்போது நமது ஒவ்வொரு அசைவும் ஈஸ்வர அசைவாகிறது.

நமது செயல்களுக்கு எந்த விதமான பந்தங்களும் கிடையாது. அப்போது தான்,
அப்போது மட்டும் தான் நமது செயல் எல்லாம் கடவுளின் செயலாகிறது.

அந்த செயலால் ஒரு உயிர் பிரிக்கப்பட்டால் கூட கொலை பாதகம் நமது தலையில் விழாது.

நான் ஈஸ்வரனின் கருவி அவனே கர்த்தா என்ற எண்ணத்தால் போர் புரிந்த அர்ஜுனன் எந்த கர்ம தளையிலும் அகப்பட்டு கொள்ளவில்லை.

அகந்தையோடு பசித்தவனுக்கு உணவு அளித்தால் கூட வினை சக்கரத்தில் சிக்கி கொள்வோம்.

இந்த உலகம் நாடக மேடை தான். நாம் எல்லோரும் கதாப்பாத்திரங்கள் தான் இந்த நாடகத்தின் இயக்குநர் கடவுள் தான்.

அவன் அழச் சொன்னால் அழுகிறோம். சிரிக்க சொன்னால் சிரிக்கிறோம்.

நன்றாக அழுதால் கைத்தட்டும் பாராட்டுதலும், நடிப்பவனுக்கு கிடைக்கிறதா, இயங்குபவனுக்கு கிடைக்கிறதா?

எனவே கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் எல்லாம் தான் என்ற அகங்ஹாரத்தால் நடப்பவைகள்.

அதில் கடவுள் சித்தம். உன்னை பரிசோதிப்பது மட்டுமே.

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_23.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக