புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
25 Posts - 50%
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
7 Posts - 2%
prajai
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்

Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 5:14 pm

"பாவம் "
இந்த ஒரு வார்த்தை --அளவுகடந்த விவாதத்திற்குரியது !!
பட்டி மன்றம் நடத்த தகுந்தது புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
அறிந்தே கையாளப்பட்டது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Apr 22, 2015 5:21 pm

T.N.Balasubramanian wrote:"பாவம் "
இந்த ஒரு வார்த்தை --அளவுகடந்த விவாதத்திற்குரியது !!
பட்டி மன்றம் நடத்த தகுந்தது புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
அறிந்தே கையாளப்பட்டது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1132191

அறிந்தே கையாளப்பட்டது என்பதை நான் அறிவேன் அய்யா புன்னகை புன்னகை புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 5:29 pm

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:"பாவம் "
இந்த ஒரு வார்த்தை --அளவுகடந்த விவாதத்திற்குரியது !!
பட்டி மன்றம் நடத்த தகுந்தது புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
அறிந்தே கையாளப்பட்டது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1132191

அறிந்தே கையாளப்பட்டது என்பதை நான் அறிவேன் அய்யா புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1132192

அதற்கு பெயர்தான் "MM SENDHIL "
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Apr 22, 2015 5:31 pm

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 1571444738 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 1571444738 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 1571444738 வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை ஐயா

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 5:37 pm

நன்றி நன்றி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 22, 2015 6:45 pm

M.M.SENTHIL wrote:காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 1571444738 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 1571444738 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 1571444738 வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை ஐயா
எனக்கும் எதுவும் சொல்லத்தோன்றவில்லை செந்தில்.

காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 22, 2015 7:11 pm

T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:"பாவம் "
இந்த ஒரு வார்த்தை --அளவுகடந்த விவாதத்திற்குரியது !!
பட்டி மன்றம் நடத்த தகுந்தது புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
அறிந்தே கையாளப்பட்டது .

ரமணியன்

அறிந்தே கையாளப்பட்டது என்பதை நான் அறிவேன் அய்யா புன்னகை புன்னகை புன்னகை
அதற்கு பெயர்தான் "MM SENDHIL "
ரமணியன்
M.M.SENTHIL wrote:காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 1571444738 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 1571444738 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 1571444738 வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை ஐயா
காதல் மெண்டல் மனதில் செந்தில் என்று சொல்லலாமே புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 7:31 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:"பாவம் "
இந்த ஒரு வார்த்தை --அளவுகடந்த விவாதத்திற்குரியது !!
பட்டி மன்றம் நடத்த தகுந்தது புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
அறிந்தே கையாளப்பட்டது .

ரமணியன்

அறிந்தே கையாளப்பட்டது என்பதை நான் அறிவேன் அய்யா புன்னகை புன்னகை புன்னகை
அதற்கு பெயர்தான் "MM SENDHIL "
ரமணியன்
M.M.SENTHIL wrote:காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 1571444738 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 1571444738 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 11 1571444738 வேறு எதுவும் சொல்ல தோன்றவில்லை ஐயா
காதல் மெண்டல் மனதில் செந்தில் என்று சொல்லலாமே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1132219

அந்த வார்த்தைகள் வேண்டாமே !
மனமொடிந்த செந்தில் -MMS இக்கு சரியாக இருக்காதா ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 22, 2015 7:32 pm

அப்படியும் சொல்லலாம் அய்யா - தற்போதைய ஹிட் பாடலுடன் சேர்த்து சொன்னேன் அவ்ளோ தான் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 22, 2015 7:38 pm

இருக்கலாம் .
மெண்டல் தவிர்க்கப்படவேண்டிய சொல் .
சிலரை நேரில் கண்டுள்ளேன் .பரிதாபம் .கண்களில் நீர்வீழ்ச்சி .
ஒருவருக்கும் வரக்கூடாது !
வேண்டாம் -வேண்டவே வேண்டாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 11 of 19 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக