புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_m10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia
கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_m10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_m10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_m10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_m10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_m10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_m10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_m10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_m10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_m10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_m10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_m10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_m10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_m10கணினியில் பிரச்சனை - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியில் பிரச்சனை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

saranya karnan
saranya karnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 31/03/2013

Postsaranya karnan Thu Jun 05, 2014 7:38 am

First topic message reminder :

என்னுடைய லாப்டாப்பில் autorun.inf வைரஸ் save ஆகிருக்கு அதை எப்படி remove செய்வது


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 05, 2014 11:53 am

அப்படி என்றல் அதற்கு மேலே உள்ள லிங்கை பலொவ் செயுங்கள்.

அதாவது safe mode கு சென்று செய்ய வேண்டும்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 05, 2014 12:05 pm

இந்த லிங்கில் படத்துடன் விளக்கமளிக்க பட்டுள்ளது.

http://www.wikihow.com/Remove-Autorun-Virus-from-Hard-Disk-Drives

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Jun 05, 2014 1:36 pm

saranya karnan wrote:என்னுடைய லாப்டாப்பில் autorun.inf வைரஸ் save ஆகிருக்கு அதை எப்படி remove செய்வது
மேற்கோள் செய்த பதிவு: 1067689

முதலில் உங்களது கணினியில்
Mycomputer  இல்  சென்று அதில் Tools---Folder Options----View---Hidden Files And Folders  என்பதில் Don’t Show Hidden Files என்பதில் டிக் செய்துள்ளதா என்று பாருங்கள் இல்லை எனில் அதில் டிக் செய்யுங்கள் பிறகு Hide Empty Drives, Hide Extensions , Hide Protected என்பதிலும் டிக் செய்திருக்க வேண்டும் இதனை சரி செய்து விட்டு பாருங்கள்.. மீண்டும் அதேபோல் உள்ளது என்றால் இந்த லிங்கில் உள்ளதை பயன்படுத்துங்கள்

கணினியில் பிரச்சனை - Page 2 UbVrxNOTQMKnNYWmJGqO+mass


https://www.mediafire.com/?7o3igdvbq1y01af

இதனை பயன்படுத்தி பாருங்கள்... அருமையாக இருக்கும்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கணினியில் பிரச்சனை - Page 2 Jjji
saranya karnan
saranya karnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 31/03/2013

Postsaranya karnan Thu Jun 05, 2014 5:42 pm

மூன்று பேர் சொன்னதையும் செய்து விட்டேன் autorun.inf இருந்த இடத்தை விட்டு அசைய மாட்டிக்குது என்ன பண்ணுவது



('ரிலாக்ஸ்')
('நன்றி')('நன்றி')('நன்றி')('நன்றி')
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Fri Jun 06, 2014 9:41 am

autorun.inf தங்களின் கணினியின் hard disk ல் உள்ளதா அல்லது pen drive connect செய்யும் போது மட்டும் வருகிறதா?

saranya karnan
saranya karnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 31/03/2013

Postsaranya karnan Sat Jun 07, 2014 9:31 pm

ஹர்ட் டிஸ்க் யில் உள்ளது



('ரிலாக்ஸ்')
('நன்றி')('நன்றி')('நன்றி')('நன்றி')
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sat Jun 07, 2014 9:49 pm

Follow the set of commands below to show and delete the autorun.inf

1. Go to Start then Run and type cmd and press enter. This will open a command prompt window. On this command prompt window type the following steps.

2. type cd\ press enter

3. type attrib -r -h -s autorun.inf press enter
please note the spacing: no space between the dash and the letter & a space after the r h and s

4. type del autorun.inf press enter
if the PC returns a "file not found" message - check the spelling for autorun.inf

5. if you have a d drive: type d: and press enter for d: drive partition. Now repeat steps 3 and 4. Similarly repeat step 5 for all your hard disk partition.

Restart your system and your trouble will be fixed. Except the program that caused the problem is still in your computer.

saranya karnan
saranya karnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 31/03/2013

Postsaranya karnan Sat Jun 07, 2014 10:57 pm

இது எல்லாம் பண்ணி விட்டேன் போக வில்லை K7 அப்டேட் பண்ணினேன் restart கொடுத்தேன் automatic ஆ போய் விட்டது மிகவும் நன்றி



('ரிலாக்ஸ்')
('நன்றி')('நன்றி')('நன்றி')('நன்றி')
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sun Jun 08, 2014 12:57 am


saranya karnan wrote:இது எல்லாம் பண்ணி விட்டேன் போக வில்லை  K7  அப்டேட் பண்ணினேன் restart  கொடுத்தேன்  automatic ஆ  போய் விட்டது  மிகவும் நன்றி

தங்கள் கணினியில் உள்ள K7 வைரஸ் எதிர்ப்பு மென்பொருளினை தினமும் அப்டேட் செய்யவும்.  இதுவே மிகவும் சிறந்தது.  வரும் காலங்களில் தங்களின் கணினியில் ஏதேனும் பிரச்சனை எனில் தங்கள் கணினியின் மாடல். அதில் பயன்படுத்தப்படும் Operating System மற்றும் அதில் நிறுவப்பட்டுள்ள வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் இவற்றின் விபரங்களை தெரிவித்தால் பிரச்சனையை தீர்ப்பது எளிதாக இருக்கும்.

நான் சொன்னவற்றை செய்வீர்கள் என நம்புகிறேன் சரண்யா...!



saranya karnan
saranya karnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 31/03/2013

Postsaranya karnan Sun Jun 08, 2014 9:05 am

கண்டிப்பாக மிகவும் நன்றி



('ரிலாக்ஸ்')
('நன்றி')('நன்றி')('நன்றி')('நன்றி')
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக