புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10 
171 Posts - 80%
heezulia
ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Pampu

1 Post - 0%
கோபால்ஜி

ஆனந்திபழனியப்பன்
ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10 
1 Post - 0%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_m10ஆண்மகனின் நிலை  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மகனின் நிலை

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 03, 2014 4:02 am

First topic message reminder :

ஆண்மகனின் நிலை
பெண்களின் கோணத்தில் இருந்து

[You must be registered and logged in to see this image.]

- உலகிலேயே மிக சிறந்த மனிதர் --அவரது தந்தை

[You must be registered and logged in to see this image.]

- மிகவும் உதாசீனப்படுத்தப்படுகிற மனிதன் -அவரது சகோதரன்  
[You must be registered and logged in to see this image.]

மிகவும் அழகான மனிதன் --அவரது மகன்
[You must be registered and logged in to see this image.]

அதிர்ஷ்டம் +மிக்க சந்தோஷம் நிறைந்த மனிதர் --சகோதரியின் கணவன்
[You must be registered and logged in to see this image.]

மிகவும் நன்றிக்கு கடமை பட்ட மனிதர்-தன்னுடைய மருமகன் (மாப்பிள்ளை )

[You must be registered and logged in to see this image.]

மிகவும்மோசமான ,சுயநலமிக்க ,இதயமற்ற ,பைத்தியம் , துர் குணங்களின்  இருப்பிடம் --அவரது கணவன்  

[You must be registered and logged in to see this image.]

நிசமாவே இப்படிதானா , ஏன்னா கொடுமை சரவணா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 04, 2014 1:13 pm

அப்போ ஒட்டு மொத்த பெண்களும் இப்படித் தான் என்கிறிர்கள்.

எனக்குத் தெரிந்து என் தோழியே நல்ல உதாரணம் அவுங்கள மாதிரி பொறுமை யாருமே இல்ல. அவுங்க பொறுமையைப் பார்த்து எனக்கு டென்ஷன் ஏறும்

[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 04, 2014 1:14 pm

ஜாஹீதாபானு wrote:அப்போ ஒட்டு மொத்த பெண்களும் இப்படித் தான் என்கிறிர்கள்.

எனக்குத் தெரிந்து என் தோழியே நல்ல உதாரணம் அவுங்கள மாதிரி பொறுமை யாருமே இல்ல. அவுங்க பொறுமையைப் பார்த்து எனக்கு டென்ஷன் ஏறும்
[You must be registered and logged in to see this link.]

வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உண்டல்லவா?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 04, 2014 1:19 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:அப்போ ஒட்டு மொத்த பெண்களும் இப்படித் தான் என்கிறிர்கள்.

எனக்குத் தெரிந்து என் தோழியே நல்ல உதாரணம் அவுங்கள மாதிரி பொறுமை யாருமே இல்ல. அவுங்க பொறுமையைப் பார்த்து எனக்கு டென்ஷன் ஏறும்
[You must be registered and logged in to see this link.]

வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உண்டல்லவா?
[You must be registered and logged in to see this link.]

இந்த உதாரணம் ஆண்களூக்கும் பொறுந்துமல்லவா.

கட்டுக்கடங்காத கோவம் ஆண்களுக்கும் வரும் இதுக்கும் உதாரணம் எங்க அப்பா.

[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 04, 2014 1:24 pm

ஜாஹீதாபானு wrote:

கட்டுக்கடங்கா கோபம் எனும் போதே அதை கட்டுப்படுத்த இயலாது அல்லவா?... ஆனாலும், சிறு சிறு விசயத்துக்கெல்லாம் அதிக்கமாய் கோபப் படுவது பெண்களே. கோபத்தை கட்டுப்படுத்திப் பார்த்து விட்டு பின் அதை வெளிக் கொணர்வதுதான் ஆண்கள். நன்றாக யோசித்துப் பார்த்தால், ஆண்கள் கோபப்பட பெண்களே காரணம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 04, 2014 2:48 pm

உண்மை அய்யா...!( வி.பொ .பா )

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 04, 2014 4:26 pm

ஒரு ஆண் மகனாய் முதலில் இருப்பதனால் தான் பிரச்சினையே புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 04, 2014 4:38 pm

ஹா ஹா ஹா!

மிகவும் சரியாகத்தான் கூறியுள்ளார்கள்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 04, 2014 6:06 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:அப்போ ஒட்டு மொத்த பெண்களும் இப்படித் தான் என்கிறிர்கள்.

எனக்குத் தெரிந்து என் தோழியே நல்ல உதாரணம் அவுங்கள மாதிரி பொறுமை யாருமே இல்ல. அவுங்க பொறுமையைப் பார்த்து எனக்கு டென்ஷன் ஏறும்
[You must be registered and logged in to see this link.]

வேப்பம் பூவிலும் சிறு தேன் துளி உண்டல்லவா?
[You must be registered and logged in to see this link.]

இந்த உதாரணம் ஆண்களூக்கும் பொறுந்துமல்லவா.

கட்டுக்கடங்காத கோவம் ஆண்களுக்கும் வரும் இதுக்கும் உதாரணம் எங்க அப்பா.
[You must be registered and logged in to see this link.]

கட்டுக்கடங்கா கோபம் எனும் போதே அதை கட்டுப்படுத்த இயலாது அல்லவா?... ஆனாலும், சிறு சிறு விசயத்துக்கெல்லாம் அதிக்கமாய் கோபப் படுவது பெண்களே. கோபத்தை கட்டுப்படுத்திப் பார்த்து விட்டு பின் அதை வெளிக் கொணர்வதுதான் ஆண்கள். நன்றாக யோசித்துப் பார்த்தால், ஆண்கள் கோபப்பட பெண்களே காரணம்.
[You must be registered and logged in to see this link.]

சின்ன விசயத்துக்கு தான் எங்க அப்பாவை சொன்னேன் .

ஒரு சம்பவம் சொல்றேன் இது என்ன கோவம்னு சொல்லுங்க

நான் சின்னப் பிள்ளையா இருக்கும் போது மழை வர மாதிரி இருந்துச்சு . எங்க அப்பா என்னை மழை வருதானு பாருன்னு சொன்னங்க நான் உள்ளே இருந்து கொண்டே வெளியே ஒரு அக்கா நின்னுட்டு இருந்தாங்க அவுங்க கிட்ட மழை பேயுதாக்கானு கேட்டேன் இல்லைன்னு சொன்னாங்க. நானும் இல்லைனு சொன்னேன். உடனே என அப்பாவுக்கு வந்தது பாருங்க கோவம் என் மண்டை வீங்கும் அளவு நறுக்குனு கொட்டிட்டாங்க. இதுகெல்லாம் இப்படி கோவம் வருமா?

இந்த சம்பவத்தை இப்போது நினைத்தால் கூட என அப்பா மேல கோவம் வரும்.

எல்லா குணநலன்களும் இருபாலருக்குமே பொருந்தும். இதுல உயர்வு தாழ்வு இல்லை.

(கரண்ட் இல்ல அதான் இப்போ பதில் சொல்றேன்)

[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 04, 2014 6:11 pm

ஜாஹீதாபானு wrote:
சின்ன விசயத்துக்கு தான் எங்க அப்பாவை சொன்னேன் .

ஒரு சம்பவம் சொல்றேன் இது என்ன கோவம்னு சொல்லுங்க

நான் சின்னப் பிள்ளையா இருக்கும் போது மழை வர மாதிரி இருந்துச்சு . எங்க அப்பா என்னை மழை வருதானு பாருன்னு சொன்னங்க நான் உள்ளே இருந்து கொண்டே வெளியே ஒரு அக்கா நின்னுட்டு இருந்தாங்க அவுங்க கிட்ட மழை பேயுதாக்கானு கேட்டேன் இல்லைன்னு சொன்னாங்க. நானும் இல்லைனு சொன்னேன். உடனே என அப்பாவுக்கு வந்தது பாருங்க கோவம் என் மண்டை வீங்கும் அளவு நறுக்குனு கொட்டிட்டாங்க. இதுகெல்லாம் இப்படி கோவம் வருமா?

இந்த சம்பவத்தை இப்போது நினைத்தால் கூட என அப்பா மேல கோவம் வரும்.

எல்லா குணநலன்களும் இருபாலருக்குமே பொருந்தும். இதுல உயர்வு தாழ்வு இல்லை.

(கரண்ட் இல்ல அதான் இப்போ பதில் சொல்றேன்)
[You must be registered and logged in to see this link.]

தங்களிடம் கூறிய வேலையை நீங்கள் மற்றவரிடம் கேட்டதால் கோபம் வந்திருக்கலாம். தன் குழந்தை தனது பேச்சை கேட்காமல், உள்ளே இருந்து கொண்டே மற்றவரிடம் கேட்கிறார் என்ற கோபமாக இருந்திருக்கலாம். (விட மாட்டிங்க போல இருக்கே)

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 04, 2014 6:28 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
சின்ன விசயத்துக்கு தான் எங்க அப்பாவை சொன்னேன் .

ஒரு சம்பவம் சொல்றேன் இது என்ன கோவம்னு சொல்லுங்க

நான் சின்னப் பிள்ளையா இருக்கும் போது மழை வர மாதிரி இருந்துச்சு . எங்க அப்பா என்னை மழை வருதானு பாருன்னு சொன்னங்க நான் உள்ளே இருந்து கொண்டே வெளியே ஒரு அக்கா நின்னுட்டு இருந்தாங்க அவுங்க கிட்ட மழை பேயுதாக்கானு கேட்டேன் இல்லைன்னு சொன்னாங்க. நானும் இல்லைனு சொன்னேன். உடனே என அப்பாவுக்கு வந்தது பாருங்க கோவம் என் மண்டை வீங்கும் அளவு நறுக்குனு கொட்டிட்டாங்க. இதுகெல்லாம் இப்படி கோவம் வருமா?

இந்த சம்பவத்தை இப்போது நினைத்தால் கூட என அப்பா மேல கோவம் வரும்.

எல்லா குணநலன்களும் இருபாலருக்குமே பொருந்தும். இதுல உயர்வு தாழ்வு இல்லை.

(கரண்ட் இல்ல அதான் இப்போ பதில் சொல்றேன்)
[You must be registered and logged in to see this link.]

தங்களிடம் கூறிய வேலையை நீங்கள் மற்றவரிடம் கேட்டதால் கோபம் வந்திருக்கலாம். தன் குழந்தை தனது பேச்சை கேட்காமல், உள்ளே இருந்து கொண்டே மற்றவரிடம் கேட்கிறார் என்ற கோபமாக இருந்திருக்கலாம். (விட மாட்டிங்க போல இருக்கே)
[You must be registered and logged in to see this link.]

அதுக்காக மண்டை வீங்கும் அளவு அடிக்கச் சொல்லுதா?

எப்படி விட முடியும் குறை இல்லாதவர்கள் யாருமே இல்லை. ஒட்டு மொத்தமா பெண்கள் மட்டுமே காரணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக