புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகராதி - Dictionary
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
A B C | n. நெடுங்கணக்கு, தொடக்கச்சுவடி, அடிப்படைக்கருத்து. |
A dcux | a.adv இரண்டிற்கான, இரண்டினிடையே. |
A fond | adv. முற்ற, முழுக்க, அடிவரையில். |
A fortiori | adv. மேலும் வலிய காரணத்தால். |
A huis clos | adv. கதவை மூடிக்கொண்டு, தனிமையில். |
A mensa et toro | adv. உணவு பாயல் முதலாக. |
A outrance. | உயிர் இறுதிவரை, உயிர் இருக்குமளவும். |
A per se | n. ஓப்புயர்வற்றதொன்று. |
A posteriori | a. நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில். |
A priori | a. காரண காரிய முறையான, விதி தருமுறையில் அமைந்த, (வினையடை) மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில், காரண காரியமாக. |
Aard-vark | n. தென் ஆப்ரிக்கப் பன்றி வகை. |
Aard-wolf | n. தென் ஆப்ரிக்க ஓநாய் வகை. |
Aaron | n. யூதர் தலைமைக்குரு |
Aaroniic, Aaronical | யூதர் தலைமைக்குரவினைச் சார்ந்த |
Aasvogel | n. தென் ஆப்பிரிக்கக் கழுகு |
Ab extra | adv. வௌதயிலிருந்து |
Ab initio | adv. தொடக்கத்திலிருந்து, முதலிலிருந்து, அடிமுதல். |
Ab urbe condita | adv. ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு |
Aba, abaya, abba | அராபிய நாட்டு முரட்டு ஆடை வகை. |
Aback | adv. பின்புறமாக, பின்னோக்கி, |
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Acquest | n. அடையப்பட்ட பொருள், (சட்) தாயப்பொருள் அல்லாத ஈட்டம். |
Acquiesce | v. எதிர்ப்பு உணர்ச்சியின்றி இணங்கு, இசை. |
Acquiescence | n. தடைச்சொல்லின்றி உடன்படுதல் |
Acquiescent | n. தங்குதடையின்றி இணங்குபவர், (வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய. |
Acquire | v. தேடிப்பெறு, முயன்று பெறு, அடை. |
Acquired | a. முயன்று பெற்ற, இயல்பாய் அமையப் பெறாத. |
Acquirementn | தேட்டம், முயன்று பெறப்பட்ட பொருள், பண்புப்பேறு, கைப்பற்றுதல். |
Acquisition | கைப்படுத்துகை, கையகப்படுத்தல் |
Acquisition | n. ஈட்டப்பட்ட பொருள், கைப்பற்றப்பட்ட பொருள், கைப்பற்றுதல். |
Acquisitive | a. கைப்பற்றும் ஆர்வமுடைய, பிறர் பொருளை வெஃகுகின்ற. |
Acquit | v. விடுவி, கடனாற்று, நிறைவேற்று, குற்றமின்மை அறிவி. |
Acquittal | n. குற்றவிடுதலை, கடன்விடுதலை. |
Acquittance | n. கடன் தீர்த்தல், பெறுகைச்சீட்டு, ரசீது, |
Acrawl | adv. நகர்ந்துகொணடு, ஊர்ந்துகொண்டு. |
Acre | n. நில அளவுக்கூறு, 4க்ஷ்40 சதுரகெஜம் கொண்ட நில அளவு, 1-1க்ஷீ3 காணி நில அளவை, சாகுபடி நிலப்பகுதி, அடைப்பு நிலப்பகுதி, நிலப்புலங்கள். |
Acreage | n. நிலப்பரப்பளவு, நில அளவுக் கூற்றின் எண்ணிக்கை. |
Acred | a. நிலம் உடைய. |
Acretive | a. புறவொட்டான, கூடுதலாகும் இயல்புடைய. |
Acrid | a. கசப்பான, உறைப்பான, கார்ப்பான, கடுகடுப்பான. |
Acridin, acridine | கீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு, திறலுடைய நச்சரி. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Acrilan | n. செயற்கைக் கம்பளிவகைக்கு இடப்பட்டபெயர். |
Acrimonious | a. எரிச்சலான. |
Acrimony | n. எரிச்சல், காரம், உறைப்பு, மனக்கசப்பு. |
Acrita | n. தௌதவான நரம்பு அமைப்பற்ற விலங்கினம். |
Acroamatic, acroamatical | a. வாய் மொழியான, எழுத்தில்வராத, மறையுரையான. |
Acrobat | n. கழைக்கூத்தாடி, வேழம்பர், அரசியல் செப்பிடு வித்தையாளர். |
Acrobatic | a. கழைக் கூத்தாடிக்குரிய, குட்டிக்கரணம் இடுகிற. |
Acrobatics | n. செப்பிடு வித்தை, களரி விளையாட்டுகள். |
Acrobatism | n. சிலம்பக் கலை, கழைக்கூத்தாடி வித்தை. |
Acrogen | n. நுனியில் வளர்முகமுடைய குறிமறைஇனம். |
Acrolith | n. கற்பூண் இட்ட சிலை, தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம். |
Acronycal, acronychal | a. மாலை அல்லது முன்னிரவுக்குரிய, கங்குலின் முற்பகுதியில் எழுகிற அல்லது விழுகிற. |
Acronym | n. தலைப் பெழுத்துச்சொல், சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல். |
Acropetal | a. முகடு நோக்கிய. |
Acrophony | n. முதலொலி எழுத்துமுறை, சொற்களின் முதல் அசைஅல்லது எழுத்து அல்லது ஒலி படக்குறியீடுகளால் குறிக்கப்படும் முறை. |
Acropolis | n. நகரின் உள்ளரண், ஆதென்ஸ் நகரத்தின் உள்ளரண். |
Across | குறுக்காக, கடந்து. |
Acrostic | n. கரந்துறை பாட்டு, வரிகளின் முதலெழுத்தை அல்லது கடையெழுத்க கூட்டுதலால் சொல்லுண்டாகும் பாட்டுவகை அல்லது புதிர்வகை. |
Acrotism | n. நாடித் துடிப்பின்மை. |
Act | n. செயல், வினை, நாடகக் காட்சி, வேடிக்கைக்காட்சி, காட்சிப்பகுதி, அங்கம், சட்டம், சிறு பிரார்த்தனை, (வினை) செய், செயல்புரி, நடி, விளைவு உண்டாக்கு, பதிலாக வேலைசெய், மாற்றாள் வேலைபார். |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Act of God. | தெய்வச்செயல், மனித ஆற்றல் கடந்த எதிர்பாரா இயற்கை நிகழ்ச்சி. |
Act on. | செல்வாக்குக்கொள், செயல்விளைவு உண்டுபண்ணு, இணங்க நட. |
Act up to. | கொள்கைக்கு ஏற்பச்செயற்படு, நிறைவேற்று. |
Acting | n. செய்தல், நடிப்புக்கலை, பாசாங்கு செய்தல், மாற்றாள் வேலைபார்த்தல், (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற, த்றபொழுதைக்குப் பணியாற்றுகிற. |
Actinia | n. கடற்பஞ்சு இனம். |
Actinic | a. வேதியியல் விளைவுதரும் ஔதக்கதிர்களை ஒட்டிய. |
Actinism | n. ஔதக்கதிரினால் ஏற்படும் வேதயியல் விளைவு. |
Actinium | n. கதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில்ஒன்று, அணு எண் க்ஷ்ஹீ கொண்ட தனிப்பொருள், |
Actinometer | n. ஔதக்கதிர் வேதியியல் விளைவுமானி, ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி, ஔத-வெப்பமானி. |
Actinotherapy | n. ஔதமருத்துவமுறை, ஔதக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை. |
Action | n. செயல், செயற்படுமுறை, வினையாற் றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு. |
Action committee, action group. | நேரடி நடவடிக்கைக்குழு, கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு. |
Action station. | போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம். |
Actionable | a. வழக்குக்கு இடங்கொடுக்கிற, வழக்காடத்தக்க. |
Activate | v. சுறுசுறுப்பாக்கு, செயற்படுத்து, தூண்டு, கதிரியக்கம் உண்டுபண்ணு. |
Activation | n. செயற்படுத்துதல், தூண்டுதல். |
Active | a. செயற்படுத்துகிற, சுறுசுறுப்பான,செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான. |
Activism | n. மனத்திட்பமே வினைத்திட்டம் என்னும் ரூடால்ப் யூகன் என்ற மெய்ஞ்ஞானியின் கோட்பாடு, விறுவிறுப்பாகச் செயலாற்றும் முறை. |
Activist | n. வினைத்திட்பக் கோட்பாடு உடையவர், விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர், தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர். |
Activity | n. சுறுசுறுப்பாயிருத்தல், செயல், நடவடிக்கை. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Acton | n. கவச உள்ளுறை, போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை. |
Actor | n. நடிகன். |
Actress | n. நடிகை. |
Actual | a. உண்மையாக உள்ள, உண்மையான, நடைமுறையில் உள்ள. |
Actualise | v. எய்தப்பெறு, மெய்யாக்கு, மெய்யெனத் தோற்றும்படி விரித்துக்கூறு. |
Actualist | n. செயலிலே குறியாயிருப்பவர். |
Actualities | n. நடப்பு நிலைகள். |
Actuality | n. மெய்ம்மை, நடந்துவிட்ட நிகழ்ச்சி, மெய்ந்நடப்பு. |
Actuary | n. காப்பீட்டுக் கணிப்பாளர், பதிவாளர், பத்திரச்சான்றாளர். |
Actuate | v. தூண்டு, ஏவு, உந்து. |
Acuity | n. கூர்மை, நுண்மை, கடுப்பு. |
Aculeate, aculeated | கூரிய, குத்துகிற, கொட்டுகிற,(வில) கொடுக்கினை உடைய, (தாவ.) முள் நிறைந்த. |
Aculeus | n. (வில) கொடுக்கு, (தாவ) முள். |
Acumen | n. மதிக்கூர்மை, நுழைபுலம். |
Acuminate | a. குவிந்து முனையிற்சென்று முடிகிற, (வினை) கூராக்கு. |
Acupressure | n. ஊசியழுத்த முறை, ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல். |
Acupuncture | n. துளையிட்டு மருத்துவமுறை, நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல். |
Acushla | n..ஆருயிர், கண்மணி. |
Acute | n. எடுப்போசை, (வினை) கூர்மையான, மதி நுட்பமுடைய, முனைப்பான, கடுமையான, எடுப்போசையுடைய, செங்கோணத்திற்குறைந்த. |
Acute angle. | கூர்ங்கோணம். |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Acyclic | a. திரும்பத்திரும்ப வராத, மண்டலிக்காத, (தாவ) சுழன்று வராத, (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான, சுற்றி மீண்டுவராத. |
Acynamia | n. உயிராற்றலின் அழிவு, ஏலாமை, படுகிடை நிலை. |
Ad captandum, ad captandum vulgus | a. மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு உகந்த, (வினையடை) மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு இசைவாக அமைவுற்ற முறையில். |
Ad cundem | adv. அந்தப் பட்டத்திற்கே பிறிதொரு பல்கலைக்கழகத்தால் சேர்த்துக்கொள்ளப்பட்டு. |
Ad hoc | a. தனிப்பட அமைந்த, குறிப்பிட்ட ஒரே பணிக்குரிய. |
Ad infinitum | adv. எல்லையின்றி, என்றென்றைக்கும். |
Ad interim | a. இடைப்பட்ட காலத்துக்குரிய (வினையடை) இடைப்பட்ட காலத்தில். |
Ad libitum | adv. விருப்பம்போல, வேண்டுமட்டும். |
Ad mixture | n. சேர்த்துக் கலத்தல், கூட்டுக்கலவை, கலவைக்கூறு. துணைச் சேர்க்கைப்பொருள். |
Ad nauseam | adv. வெறுப்பு உண்டாக்கும் வகையில். |
Ad rem | adv. சுற்றி வளைக்காமல், நேரே. |
Ad unguem | a. முற்றும் செய்து தீர்ந்த. |
Ad valorem | a. மதிப்பீட்டின்படி உரிய, (வினையடை) விலைமதிப்பின் படி, மதிப்பீட்டின் படி. |
Ad verbum | a. சொல்லுக்குச் சொல்லான, (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக. |
Ad vitam autculpam | adv. வாழ்நாள் முழுதும் அல்லது குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரையில். |
Adage | n. முதுமொழி. |
Adagio | n. (இசை) மென்னடை, (வினை) மெதுவாய்ச் செல்லுகிற, (வினையடை) மெதுவாக, அடங்கிய குரலில். |
Adam | n. விவிலிய மரபுக்குரிய முதல் மனிதன், பண்படாமனித இயல்பு. |
Adamant | n. வைரம், வைரக்கல், வைரம் போன்ற திண்பொருள், காழ், காழ்ப்பு. |
Adamantine | a. வைரத்தைப் போன்ற, வைரத்தாலான, உடைக்க முடியாத, துளைத்தலாகாத, வளையாத. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Adamite | n. ஆதம் மரபினர், மனித இனத்தவர், உடையின்றித் திரிபவர். |
Adams apple. | குரல்வளை. |
Adapt | v. பொருத்தமாக்கு, மாற்றி அமை, வேறுபடுத்தி அமை, தழுவி எழுது. |
Adaptability | n. நெகிழ்வுத்திறன், மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன். |
Adaptable | a. மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க, நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய. |
Adaptation | n. வேறுபடுத்தி அமைத்தல், மாற்றி அமைக்கப்பட்டது, தழுவல். |
Adapter | n. மாற்றி அமைத்துக்கொள்பவர், மாற்றி அமைக்க உதவுவது, ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி. |
Adaptive | a. மாற்றி அமைக்க இடங்கொடுக்கிற, மாற்றி அமைக்கத்தக்க. |
Adaxial | a. ஊடச்சு அடுத்த, ஊடச்சு நோக்கிய. |
Add | v. சேர், இணை, தொகை கணக்கிடு, தொடர்நது கூறு, மிகு. |
Addax | n. நீண்ட முறுக்கிய கொம்புகளையுடைய ஆப்பிரிக்கமான். |
Addendum | n. பின் இணைப்பு. |
Adder | -1 n. கூட்டல் கணிப்பவர், கூட்டல் பொறி. |
Adder | -2 n. விரியன் பாம்பு. |
Addict | -1 n. கெட்ட பழக்கத்திற்கு அடிமை. |
Addict | -2 v. கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக்கு. |
Addiction | n. கெட்ட பழக்கத்திற்கு அடிமையாதல். |
Addisions disease | n. வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் நோய்வகை. |
Addition | n. கூட்டல், கூட்டல் கணக்கு, சேர்ப்பு. |
Additional | கூடுதல் |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Additional | a. கூடுதலான, கூட்டப்பட்ட, துணைச் சேர்க்கையான. |
Additive | a. கூட்டப்படுகிற, கூட்டல் கண்ககைச் சார்ந்த. |
Addle | n. நீர்க்கசடு, சேறு,(பெ) அழுகிய, வெறுமையான, வீணாண, குழம்பிய, (வினை) குழப்பு, சேறாகு. |
Addle-brained | a. மூளை குழம்பிய. |
Addled | a. குழப்பமான. |
Addresee | n. முகவரியாளர். |
Address | n. முகவரி, பேருரை, அளவளாவும் முறை, கப்பலை அனுப்பும் செய்கை, (வினை.) முகவரி எழுது, பேருரையாற்று, கண்டுபேசு, ஈடுபடுத்திக்கொள், குறிவை. |
Addresser,address,or | முகவரி எழுதுபவர், பேருரையாளர். |
Addresses | n. காதல் நயவுரை. |
Adduce | v. சான்றாகக் கூறு, குறிப்பீடு, எடுத்துச்சொல். |
Adduceable | a. எடுத்துக்காட்டத்தக்க. |
Adducent | a. சுரித்த, மையம்நோக்கி இழுக்கப்படுகிற. |
Adduct | v. மையம் நோக்கி இழு. |
Adduction | n. மேற்கோள் காட்டுதல், சுரித்தல். |
Adductive | a. முன் இழுக்கும் இயல்புடைய. |
Adductor | n. முன் இழுக்கும் இயல்புடைய தசைநார். |
Adeem | v. விருப்ப ஆவணப் பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கு. |
Ademption | n. விருப்ப ஆவணப்பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கல். |
Adenitis | n. கழலை வீக்கம், சுரப்பி அழற்சி. |
Adenoid | a. கழலைக்குரிய, சுரப்பி போன்ற. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Adenoids | n. மூக்கடியான், மூக்கடிச் சதை வளர்ச்சி. |
Adenoma | n. சுரப்பி போன்ற கட்டி, கழலைக்கட்டி. |
Adept | n. கைவல்லார், திறமுடையார்,(பெ) கைதோந்த, முழுத்தேர்ச்சியடைந்த. |
Adequacy | n. நிறைவு, ஏற்ற அளவு, தகுதி. |
Adequate | a. போதிய, ஒத்த, தகுதியான. |
Adespota | n. ஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை, ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள். |
Adhere | v. ஒட்டிக்கொண்டிரு, நிலையாயிரு, பற்றாசை கொள், கடைப்பிடி. |
Adherence | n. ஒட்டிக்கொண்டிருத்தல், பற்று. |
Adherent | n. பற்றாளர், பின்பற்றுபவர், ஆதரவாளர், (பெ) பற்றிக்கொண்டிருக்கிற. |
Adhesion | n. பற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு. |
Adhesive | n. பசை, (வினை) பசையான, ஒட்டிக்கொள்கிற. |
Adhesive tape. | கட்டுக்களை நழுவாமல் பாதுகாக்கும் பசைநாடா. |
Adhesives | பசைமங்கள், ஒட்டிகள் |
Adhesives stamp | ஒட்டு வில்லை |
Adhibit | v. மருந்துபோடு, ஒற்று. |
Adhimsa | n. இன்னாசெய்யாமை. |
Adiabatic | a. மாறா வெப்ப நிலை சார்ந்த, வெப்பம் புகாத, வெப்பத்தை வௌதயே விடாத. |
Adiantum | n. சூரல் வகை, நனையாத பெரணி வகை. |
Adiaphora | n. சிறப்பில் கொள்கைகள். |
Adiaphorism | n. இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை, கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Adiaphorist | n. இறைநுல் பற்றிய சிறு திறன்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர். |
Adieu | n. பிரிவுரை, போய்வருக. |
Adio-activity | n. கதிரியக்கம். |
Adipic | a. கொழுப்பைச் சார்ந்த. |
Adipoceren,. | அழுகல் இழுது, நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள். |
Adipose | n. உயிரினக்கொகுப்பு (பெ) கொழுப்புக்குரிய, கொழுவிய, கொழுத்த. |
Adiposity | n. கொழுப்புடைமை. |
Adit | n. அணுகுதல், சுரங்கவாயில், சுரங்கவழி. |
Adjacency | n. அண்மையில் இருத்தல், பக்கத்தில் அமைதல். |
Adjacent | a. அருகில் உள்ள, பக்கத்தில் உள்ள. |
Adjacent angle. | புடைக்கோணம், பக்கம் இணைந்த கோணம். |
Adjectival | a. பெயரடையான. |
Adjective | பெயரடை |
Adjective | n. பெயரடை, பெயரைத் தழுவுகின்ற சொல், (பெ.) அடுத்துள்ள, சார்ந்த, துணையான, சாயப்பற்றெட்டுத் தேவைப்படுகிற. |
Adjoin, | அடுத்திரு, சார்ந்திரு, இணை, ஒன்றுசேர். |
Adjoining | a. அடுத்துள்ள, சேர்ந்துள்ள. |
Adjourn | v. வேறொரு நாளிற்குத் தள்ளிவை, ஒத்திவை, வேறொரு இடத்திற்கு மாற்று, இணை நிறுத்திவை. |
Adjourn sine die. | நாள் குறியாமல் ஒத்திவை. |
Adjournment | n. தள்ளிவைத்தல், ஒத்திவைப்பு. |
Adjournment motion. | ஒத்திவைப்புக் கோரிக்கை, ஒத்தி வைப்புத் தீர்மானம். |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Adjudge | v. முடிவு செய், தீர்ப்புக்கூறு, ஒதுக்கிக்கொடு. |
Adjudgement, adjudgment | n. முடிவு கூறுதல், தீர்ப்பு. |
Adjudicate | v. வழக்குத் தீர்ப்பளி, தீர்ப்பளி. |
Adjudication | n. வழக்குத்தீர்ப்பு. |
Adjudicatorn. | தீர்ப்பளிப்பவர். |
Adjunct | n. இணைக்கப்பட்ட பொருள், துணைப்பொருள், உதவியாளர், (இலக்.) தழுவுசொல், தழுவுதொடர், (அள) துணைப்பண்பு, சிறப்பில்லா அடை, (வினை) உடன் இணைந்த. |
Adjunction | n. இணைத்தல், இணைப்புப்பொருள், |
Adjunctive | a. ஒட்டான, இணைப்பான. |
Adjuration | n. ஆணை வழிப்படுத்துதல், சூளுரைத்து ஏவுதல். |
Adjuratory | a. சூளுரை ஏவல் தாங்கிய. |
Adjure | v. ஆணை வழப்படுத்து, சூளிட்டு ஏவு, ஆர்வத்துடன் வேண்டிக்கொள். |
Adjust | v. ஒழுங்காக்கு, சரிப்படுத்து, பொருத்திக்கொள், தக்கவாறு அமைத்துக்கொள். |
Adjust | a. தீய்ந்த, வாடி வழங்கிய, கன்றிய, கரிந்த. |
Adjustable | a. தக்கவாறு அமைத்துக்கொள்ளக்கூடிய. |
Adjustment | n. சரிப்படுத்திக்கொள்ளுதல், பொருத்துவாய், இசைவிப்பு, சீரமைவு. |
Adjustor | n. சீராக்கி, வௌதத்தூண்டுதலுக்கேற்ப நடக்தையைச் சீராக்கும் கருவி அல்லது ஆற்றல். |
Adjutage | n. செயற்கை ஊற்றின் மடைவாய். |
Adjutancy | n. துணைமை, உதவியாளர் நிலை. |
Adjutant | n. துணைவர், உதவியாளர், புதா, பெருநாரை,(படை.) துணைத்தளபதி, துணபடைத் தலைவர், (வினை) துணைமையான. |
Adjuvancy | n. உதவியாயிருத்தல். |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4