புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Anthony raj | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகராதி - Dictionary
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
A B C | n. நெடுங்கணக்கு, தொடக்கச்சுவடி, அடிப்படைக்கருத்து. |
A dcux | a.adv இரண்டிற்கான, இரண்டினிடையே. |
A fond | adv. முற்ற, முழுக்க, அடிவரையில். |
A fortiori | adv. மேலும் வலிய காரணத்தால். |
A huis clos | adv. கதவை மூடிக்கொண்டு, தனிமையில். |
A mensa et toro | adv. உணவு பாயல் முதலாக. |
A outrance. | உயிர் இறுதிவரை, உயிர் இருக்குமளவும். |
A per se | n. ஓப்புயர்வற்றதொன்று. |
A posteriori | a. நுகர்ச்சிக்குப்பின் பெற்ற, காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த, (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில். |
A priori | a. காரண காரிய முறையான, விதி தருமுறையில் அமைந்த, (வினையடை) மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில், காரண காரியமாக. |
Aard-vark | n. தென் ஆப்ரிக்கப் பன்றி வகை. |
Aard-wolf | n. தென் ஆப்ரிக்க ஓநாய் வகை. |
Aaron | n. யூதர் தலைமைக்குரு |
Aaroniic, Aaronical | யூதர் தலைமைக்குரவினைச் சார்ந்த |
Aasvogel | n. தென் ஆப்பிரிக்கக் கழுகு |
Ab extra | adv. வௌதயிலிருந்து |
Ab initio | adv. தொடக்கத்திலிருந்து, முதலிலிருந்து, அடிமுதல். |
Ab urbe condita | adv. ரோம் நகரம் நிறுவப்பட்ட காலந்தொடடு |
Aba, abaya, abba | அராபிய நாட்டு முரட்டு ஆடை வகை. |
Aback | adv. பின்புறமாக, பின்னோக்கி, |
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Absurd | a. பொருளற்ற, பொருத்தமில்லாத, நகைப்புக்கிடமான அறிவுகுறைந்த. |
Absurdity | n. முட்டாள்தனம். நகைப்புக்குரியது, அறிவுக்கு ஒவ்வாமை. |
Abundance | n. மிகுதி, நிறைவு, மாவளம், மல்லல். |
Abundant | a. நிறைவான, ஏராளமான. |
Abuse | n. தவறான வகையில் பயன்படுத்துதல், கெடுவழக்கம் மோசடி, வைதல், வசவு, (வினை) தவறாகப் பயன்படுத்து, ஏசு, பழிகூறு. |
Abusive | a. திட்டுகிற, பழி தூற்றுகிற. |
Abut | v. எல்லையோடு எல்லை ஒட்டியிரு, அண்டைகட்டு. |
Abutment | n. ஒட்டிக்கிடக்கை, முட்டிடம், உதைவு. |
Abutter | n. பக்கத்திலுள்ள சொத்தின் உரிமையாளர். |
Abysm | n. படுகுழி, கெவி. |
Abysmal | a. படுபாதாளமான, ஆழம் அறியப்படாத, எல்லையற்ற. |
Abyss | n. படுகுழி, கெவி, படுபாதாளம், தொல்பெரும்பாழ், நரகம், கசம். |
Abyssan | a. அகாதமான, கடற்பரப்பின்கீழ் முந்நுறுபாகத்தைக் காட்டிலும் ஆழமான. |
Acacia | n. வேலமரம். |
Academic | n. பிளேட்டோ வின் கோட்பாட்டினர், பல்கலைக்கழக உறுப்பினர், ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர், (பெ) பிளேட்டோ வின் கருத்துக்கு இயைந்த, பிளேட்டோ வின் மரபுக்குரிய, கோட்பாட்டளவான, அறிவு செறிந்த, செயல்சாராத, கல்வி அளவேயான, கலைநிலைக்கு ஒத்த, ஐயமனப்பான்மை உடைய. |
Academical | a. பல்கலைக்கழகத்துக்கு ஒத்த, கல்லுரிக்கு உரிய. |
Academicals | n. பல்கலைக்கழக உடைகள். |
Academician | n. கலைக்கழக உறுப்பினர். |
Academics | n. கோட்பாட்டளவேயான வாதங்கள், பல்கலைக்கழக உடைக்ள. |
Academy | n. கலைக்கழகம், சங்கம், புணர்கூட்டு, கல்விச்சாலை, கலைக்குழு, கலைபயில் களரி, கிரேக்க அறிஞர் பிளேட்டோ கற்பித்துக்கொண்டு இருந்த தோட்டம், பிளேட்டோ வின் சீடர்கள், பிளேட்டடோ வின் மெய்ந்நுல் முறை. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Acajou | n. முந்திரி மரம், முந்திரிப்பழம், முந்திரிப்பசை. |
Acaleph,acalephe | கடல் மீன் வகை, 'இழுது' மீன், 'பாகு' மீன். |
Acanthus | n. முட்செடி வகை. கிரேக்க சிற்பத்தில் மரபாகக்காட்டப்படும் முள்ளிலை வடிவம். |
Acapsular | a. பொதியுறை இல்லாத. |
Acardiac | a. நெஞ்சுப்பை அற்ற. |
Acarpellous | a. மலர்ப் பெண்ணணு அற்ற. |
Acarpous | a. காய்க்காத. |
Acatalectic | n. அசை குன்றாச் செய்யுள் (பெ) (யாப்) முழு அலகுடைய, அசை குன்றாத. |
Acatalepsy | n. பொருள்களை முழுதும் அறியமாட்டாமை. |
Acaulescent, acaulous | தண்டு இல்லாத, தண்டு குன்றிய. |
Accede | v. இணங்கு, பதவிகொள், இணைந்துகொள், முன்வந்து ஏற்றுக்கொள். |
Accelcarndo | int. ஏற்றி இசை. |
Accelerate | v. விரைவுபடுத்து, முடுக்கிவிடு. |
Accelerated | a. விசை ஏறிக்கொண்டு இருக்கிற. |
Acceleration | n. விரைவுபடுத்துதல், வளர்விரைவு, முடுக்கம். |
Accelerative | a. விரைவுபடுத்தும் இயல்புடைய. |
Accelerator | n. முடுக்குப்பொறி, முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி, செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு, விசைத்தசை. |
Accelerent | n. விரைவுபடுத்தும் கருவி. |
Accent | -1 n. அசை அழுத்தம், அசை ஊன்றல். ஒலியெடுப்பு, வற்புறுத்தல், அழுத்தக்குவற, வெவ்வேறு இடத்தவர் அல்லது இனத்தவர் பேசும் வகை, (இசை) இடையிட்ட அலை எழுச்சி, கூரிய வேறுபாடு. |
Accent | -2 v. அழுததம் கொடு, அசையழுத்தம்பட உச்சரி, உரம்படச்செய், அழுத்தக்குறி இடு, உயர்வாக்கு. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Accentor | n. வேலிக் குருவி வகை. |
Accents | n. மொழி. |
Accentual | a. அசையழுத்தமான. |
Accentuate | v. அசையழுத்தப்பட உச்சரி, அசையழுத்தக்குறிஇடு, வலியுறுத்து, சிறப்படையச்செய். |
Accept | v. ஏற்றுக்கொள், ஒப்புக்கொள், உடன்பாடு, நம்பு, மேற்கொள்ள இணங்கு. |
Acceptability | n. ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை. |
Acceptable | a. ஏற்றுக்கொள்ளத்தக்க, விரும்பத்தக்க, மகிழ்ச்சி, விளைவிப்பதான. |
Acceptance | n. ஏற்றுக்கொள்ளுதல், ஏற்பு, உடன்பாடு, ஒப்புதல்பட்டி, நம்பிக்கை. |
Acceptor | n. ஒப்பந்தச் சீட்டை ஏற்றுக்கொள்பவர், மாற்று உண்டியலை ஒப்புக்கொள்பவர். |
Access | n. நுழைவு, நழைவுரிமை. செவ்வி, வழி, வாய்ப்பு, நோயின் திடீர்தோற்றம், நோய் திடீரெனத்தாக்குதல். |
Accessary, accessary | தூண்டுபவர், உதிவியாளர், துணைப்பொருள், துணைக்கருவி, (வினை) துணையான, குற்றம் செய்ய உதவுகிற. |
Accessibility | n. எளிவரல், காட்சிக்கு எளிமை, எளிதில் அணுகத்தக்க தன்மை, |
Accessible | a. அணுக்கத்தக்க செவ்வியுடைய. |
Accession | n. இணக்கம், பதவியேற்றல், கூடுதல், கூட்டு, (சட்) மேலீட்டம், உடைமையின் மேல் ஈட்டிய பொருள், |
Accessories | பயன்பாடுகள் |
Accessories,accessories | n. துணைப்பொருள்கள். |
Accessory,accessory | துணைப்பொருள், குற்றம் செய்யத் துணையாயிருப்பவர், (வினை) துணையான,குற்றம் செய்ய உதவுகிற. |
Accetation | n. ஏற்புடைப்பொருள், ஒரு சொல்லுக்குப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருள் |
Accidence | n. சொல்லிலக்கண்ம, அடிப்படைக்கருத்துக்கள். |
Accident | n. எதிர்பாராத நிகழ்ச்சி, கருதிச் செய்யப்படாத செயல், விபத்து. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Accidental | a. தற்செயலாய் நிகழ்வதான, அவசியற்ற, இன்றியமையக்கூடிய. |
Accidentalism | n. இயல்புக்கோட்பாடு, காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு, (மரு) குறிமுறை, காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை. |
Accinge | v. இறுக்கிக்கட்டு. |
Accipitral, acciitrine | a. வல்லுறு போன்ற, பெருந்தீனி கொள்ளுகிற, கூரிய பார்யடைய. |
Accite | v. சான்றுகாட்டு, சான்றுக்கு அழை. |
Acclaim, | பாராட்டுப் பேரொலி, (வினை) பாராட்டு, ஆர்ப்பரி இளைவினைத் தெரிவி. |
Acclamation | n. பாராட்டுப்பேரொலி, பேதொலியோடு இசைவு தெரிவித்தல், |
Acclamatory | a. பாராட்டும் தன்மையுள்ள. |
Acclimatation,acclimation,acclimatisation, acclimatization | n. இணைக்கப்பாடு, புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக் கொள்ளுதல், புதிய தட்ப வெப்ப நிலைக்கு ஒப்பப் பழகுதுல், வேற்றிட வயமாதல். |
Acclimatise, acclimatize | v..இணக்குவி, புதிய தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கு. |
Acclivity | n. சாய்வான ஏற்றம், மேல் நோக்கிய சரிவு. |
Accolade | n. வீரத்திருத்தகை என்ற பட்டம் அளிக்கும்போது அணைத்தல் முத்துதல் அல்லது தோளில் வாட்புறத்தால் தட்டுதல்,(இசை) இடையினைணப்புக்கோடு. |
Accommodate | v. இவுபடுத்திக்கொள், இணக்குவி, இடங்கண்டுகொடு, கடன்கொடுத்துதுவு, இணங்கு, உதவிசெய், இணங்கிப்போ. |
Accommodating | a. உதவும் மனப்பான்மை உடைய. |
Accommodation | n. இசைவுபடுத்துதல், இடஉதவி, இடவசதி, குடியிருப்பு, இடம், கடனுதவி. |
Accommodation bill | கடனுதவி உண்டியல். |
Accommodation unit, | குடியிருப்பிடக்கூறுபாடு. |
Accommodative | a. உதவும் போக்குடைய, ஒத்துப்போகும் இயல்புடைய. |
Accompanier | n. துணைக்கருவி. |
Accompaniment | n. உடன்போதல், பின்தொடரல், (இசைம) துணைக்கருவி. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Accompanist | n. பக்கவாத்தியக்காரர். |
Accompany | v. உடனேகு, பின்தொடர், சேர், இணை, (இசை) இணையாகு. |
Accomplice | n. உள்ளாள், உடந்தையாய் இருப்பவர். |
Accomplish | v. முடித்துவிடு, நிறைவேற்று, பலதிறட்பண்புகளால் நிறைவாக்கு. |
Accomplished | a. பல்வகைப்பண்புக்ள நிறைந்த. |
Accomplishment | n. முடித்தல், நிறைவேற்றல், நிரைவேற்றிய செயல், சிறப்புத் திறமை,சமூக வாழ்வில் ஒருவர்க்கு நிறைவுதரும் சீர், வித்தகம். |
Accord | n. இசைவு, ஒப்பந்தம், பொருத்தம்,(வினை) பொருந்து, பொருத்துவி |
Accordance | n. பொருத்தம், ஒத்த உயரம், |
Accordant | a. பொருந்துகிற. |
According | adv. இசைய, ஏற்ப, ஒப்ப |
According as | ஒத்திசைய. |
According to | பின்பற்றி, பொருந்துமாறு, முன்னிட்டு, எடுத்துச் சொல்கிறபடி |
Accordingly | adv. சொல்லப்பட்டதற்கு இயைய, கூறியாங்கு, ஆதலால். |
Accordion | n. இசைக்கருவி வகை. |
Accost | n. திறப்புச்சொல், கைகூப்புரை, வணக்கமொழி, அழைப்பு, (வினை) அணுகி அழை, முதலில் பேசு, கைதட்டி அழை, கைகாட்டிக் கூப்பிடு. |
Accouchement | n. பிள்ளைப்பேறு, பிரசவம். |
Accoucheur | n. பேறுகால மருத்துவன். |
Accoucheuse | n. பேறுகால மருத்துவச்சி. |
Account | n. எண்ணுதல், கணிப்பு, கணக்கு, மதிப்பு. விவரம்,விவரமான அறிக்கை, (வினை) எண்ணு, கணக்கிடு, மதி. |
Account for | கணக்குக்கொடு, காரணங்கூறு, பதில்சொல்,. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Accountable | adv. காரண காரிய முறைப்படி. |
Accountable | a. பதில் சொல்லும் பொறுப்புடைய. |
Accountancy | n. கணக்கர் வேலை, கணக்கர் பதவி, கணக்கர் துறை. |
Accountant | கணக்கர், கணக்காய்வாளர், கணக்காளர் |
Accountant | n. கணக்கர், கணக்குவைப்பவர், கணக்கில் தேர்ச்சியுடையவர். |
Accounting | n. கணக்குவைப்பு முறை. |
Accoutre | v. போர்க்கோலப்படுத்து. |
Accoutrement | n. போரணி, போர்க்கோலம். |
Accredit | v. மதிப்பேற்று, சான்றிதழோடு அனுப்பு, சான்றளி. |
Accredited | a. முறைப்படிஒப்புக்கொள்ளப்பட்ட, பொதுஒப்புதல் பெற்ற, ஏற்கப்பட்ட. |
Accrescence | n. வளர்ச்சி, திரட்சி, பெருக்கம். |
Accrescent | a. மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிற. |
Accrete | a. சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த (வினை) சென்றுசேர், திரள், திரண்டு உருவாகு, ஒன்றாக்கு. |
Accretion | n. பெருக்கம், அடர்வளர்ச்சி, திரள்படுவளர்ச்சி, புறவொட்டு (சட்) சொத்தின் இயல்பு வளர்ச்சி, விருப்ப ஆவணப் பங்கின் கூடுதற் பொருள், |
Accrual | n. இயல்பாகச் சேர்தல், தொகை ஏற்றம். |
Accrue | v. தொகு, சிறுகச்சிறுகச்சேர், உரிமையாகு. |
Accumulate | a. திரண்ட, குவிக்கப்பட்ட (வினை) திரள், குவி, சேர், ஒருங்குகூடு, திரட்டு, தொகு, அடுக்கடுக்கான பட்டங்களை ஒரேகாலத்திற்பெறு. |
Accumulation | n. திரட்டுதல், குவித்தல், திரளுதல், குவிதல், குவியல், திரட்சி, தொகுதி, குவிந்துகிடத்தல். |
Accumulative | a. குவிகிற,குவிக்கிற, சிறுகச்சிறுகச் சேருகிற, திரண்டுருவான. |
Accumulator | n. குவிப்பவர், திரட்டுபவர், பணம் பெருக்குபவர், அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர், மின் சேமகலம், மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Accuracy | n. திட்பநுட்பம், வழுவாமை, திருத்தமாயிருத்தல். |
Accurate | a. திட்பநுட்பமான, குறிதவறாத உண்மைக்தொத்த, அளவுக்கியைந்த, வழுவாத, திருத்தமான, செம்மையான. |
Accurse | v. சாபமிடு, தெறுமொழிகூறு. |
Accursed | a. சபிக்கப்பட்ட, தெறுமொழி பெற்ற, வெறுப்புக்குரிய. |
Accusal, accusation | n. குற்றச்சாட்டு, குற்றப்பத்திரம் படித்தல். |
Accusative | n. இரண்டாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமைச்சொல், (வினை) இரண்டாம் வேற்றுமைக்குரிய, குற்றம் சாட்டுகிற, |
Accusatorial | a. குற்றம் சாட்டும் முறையை ஒட்டிய. |
Accusatory | a. குற்றச்சாட்டடங்கிய. |
Accuse | v. குற்றம்சாட்டு, பழிகூறு, குற்றம் சுமத்து. |
Accused | n. குற்றம் சாட்டப்பட்டவர் (வினை) குற்றம் சாட்டப்பட்ட. |
Accustom | v. பழக்கமாக்கு, பயிற்று. |
Accustom oneself to. | பழகிக்கொள். |
Accustomary | a. பழக்கமான இயல்புடைய. |
Ace | n. (கவறாடல் முதலியஹ்ற்றில்) பகடைப்புள்ளி ஒன்று, கெலிப்புச் சிற்றெண்,மயிரிழை அளவு, அருந்திறல்பெற்றவர், பல எதிரிவிமானங்களைச் சுட்டு வீழ்த்தியவர், சீட்டுக்கட்டில் உயர்வகை, பிரிட்டனின் தானியங்கிக் கணக்கிட்டு இயந்திரத்தில் அணுச்சக்தி மூலம் செயலாற்றும் கணக்குப் பொறிக்கருவிஇ சிறுதுகள். |
Acedia | n. கவனமின்மை, உணர்ச்சியின்மை, மடிமை, மலைப்பு. |
Acephalous | a. தலையற்ற. |
Acerb | a. கசப்பும் புளிப்புமான, கடும்புளிப்பான, மிகவெறுப்பான, |
Acerbate | v. கைம்புளிப்பாக்கு, கடும்புளிப்பாக்கு, எரிச்சல் உண்டாக்கு. |
Acerbity | n. கசப்பான புளிப்பு, கடுஞ்சுவை, கடுகடுப்பு, சிடுசிடுப்பு. |
Acerose | a. ஊசி போன்ற முனையுடைய. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Acerous | a. கொம்பற்ற, உணர் இழையற்ற, உணர்கொம்பு அற்ற, கொடுங்கையற்ற. |
Acervate | a. குவிந்த, கொத்தாக வளருகிற. |
Acescence,acescency | புளித்தல், பால் உறைதல். |
Acescent | a. புளித்த, உறையூட்டப்பெற்ற. |
Acetabulum | n. தொடையெலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவு. |
Acetal | n. உயிரகம் ஊட்டப்பட்ட வெறியநீர். |
Acetic | a. புளிங்காடி சார்ந்த. |
Acetic acid. | புளிங்காடி. |
Acetify | v. புளிங்காடியாக மாற்று, புளிங்காடியாக மாறு, புளிப்பாக்கு,. |
Acetone | n. உயிரியக்கச் சேர்மங்களுடன் கலந்து கரைசலாகும் இயல்புடைய நிறமற்ற படிக நீர்மம். |
Acetose | a. புளிங்காடி போன்ற, புளிப்பான. |
Acetylene | n. ஔவளி, சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஔதயுடை வளி. |
Acharnement | n. ஆவேசம், எழுச்சியார்வம். |
Ache | n. நோவு, வலி, (வினை) நோ, தொடர்ந்து நோவுறு. |
Achieve | v. செய்துமுடி, எய்தப்பொறு, முயன்றுஅடை. |
Achievement | n. செயல்வெற்றிகாணல், செய்துமுடித்தல், சாதனை, வெற்றிக்கேடயம். |
Achillean | a. அக்கிலிஸ் போன்ற, அக்கிலிஸைச் சார்ந்த. |
Achilles | n. கிரேக்கப்பெருங்காப்பிய வீரன். |
Achillestendon. | குதிகால் தசைநார். |
Achilous | a. இதழ் இல்லாத. |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Achlamydeous | a. அவர் இதழ் அற்ற. சுற்றுறை இல்லாத,. |
Achromatic | a. வண்ணம் இல்லாத, நிறம் காட்டாத. |
Achromatin | n. வண்ணம் ஏற்காத உயிரணுவின் கூறு. |
Achromatise | v. நிறம் நீங்கச் செய். |
Achromatism | n. நிறங்காட்டாத நிலை. |
Acicular | a. ஊசி வடிவான. |
Aciculate | a. ஊசியால் கீறியது போன்ற. |
Acid | அமிலம் |
Acid | n. காடிப்பொருள், திராவகம், (வினை) காரமான, காடிப்புளிப்பான, கடுங்காரமான. |
Acid test. | தங்கத்தைத் திராவகத்தால் சோதித்தல், கடுந்தேர்வு. |
Acid.y | v. காடியாக்கு. |
Acidifiable | a. காடி ஆகத்தக்க. |
Acidimeter | n. காடிமானி, காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி. |
Acidity | n. காடித்தன்மை, காடித் தன்மையளவு, புளிப்பு. |
Acidosis | n. இரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல். |
Acidulated | a. இளம் புளிப்பாக்கப்பட்ட. |
Acidulous | a. இளம் புளிப்பான. |
Acierage | n. இரும்புப் பூச்சு. |
Acierate | v. எஃகாக்கு. |
Acinaceous | a. சதைப்பற்றுடைய, வித்துக்கள் நிறைந்த, பருப்புள்ள. கொத்தான, |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கில வார்த்தை (English Word) | தமிழ் வார்த்தை (Tamil Word) |
Acinus | n. குலையிலுள்ள சிறு தனிக்காய் அல்லது பழம், திராட்சை விதை, பேரி விதை. |
Ack-ack | a. பகைவர் விமானத்தை எதிர்த்துத் தாக்குகிற. |
Acknowledge | v. உண்மையென்று ஏற்றுக்கொள், 'எனது' என்று ஒப்புக்கொள். நன்றியோடு ஏற்றுக்கொள், பெற்றுக்கொண்டதைத் தெரிவி, பிறர் உடைமையை அல்லது உரிமையை ஒப்புக்கொள், சட்ட முறைப்படி ஒப்புக்கொள். |
Acknowledgeable | a. ஒப்புக்கொள்ளத்தக்க. |
Acknowledgement | பெறுகை ஒப்பம், ஒப்புரை |
Acknowledgement, acknowledgment | n. ஏற்றுக் கோடல், ஒப்புக்கொள்ளுதல், நன்றி, ரசீது. |
Aclinic | a. சரிவில்லாத. |
Acme | n. முடி, உச்சி,. முகடு. நிறைவெய்திய நிலை. |
Acne | n. முகப்பரு. |
Acock | adv. சீறிய நிலையில், தூக்கிய நிலையில், எதிர்ப்பாக, பொருநிலையில். |
Acolyte | n. திருக்கோயில் ஏவலர். |
Aconite | n. நச்சுச் செடிவகை, நஞ்சு. |
Acorn | n. கருவாலிக்கொட்டை. |
Acosmism | n. நித்திய உலகில் நம்பாமை, இறைமையின் வேறான நிலைபேறுடைய உலகத்தில் நம்பிக்கை கொள்ளாமை. |
Acotyledon | n. விதைப் பருப்பற்ற பூவாச்செடி. |
Acouchy | n. சீமைப் பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரின வகை |
Acoustic, acoustical | a. ஓசைப் புலணைச் சார்ந்த. |
Acoustics | n. ஓசை ஆய்வியல் துறை, செவிப்புலன் இயைபு. |
Acquaint | v. தெரிவி, பழக்கப்படுத்து, அறிமுகமாக்கு. |
Acquaintance | n. அறிமுகம், பரிச்சயம், அறிமுகமானவர். |
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4