புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாமும் கூத்தர்கள் Poll_c10நாமும் கூத்தர்கள் Poll_m10நாமும் கூத்தர்கள் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நாமும் கூத்தர்கள் Poll_c10நாமும் கூத்தர்கள் Poll_m10நாமும் கூத்தர்கள் Poll_c10 
77 Posts - 36%
i6appar
நாமும் கூத்தர்கள் Poll_c10நாமும் கூத்தர்கள் Poll_m10நாமும் கூத்தர்கள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நாமும் கூத்தர்கள் Poll_c10நாமும் கூத்தர்கள் Poll_m10நாமும் கூத்தர்கள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நாமும் கூத்தர்கள் Poll_c10நாமும் கூத்தர்கள் Poll_m10நாமும் கூத்தர்கள் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நாமும் கூத்தர்கள் Poll_c10நாமும் கூத்தர்கள் Poll_m10நாமும் கூத்தர்கள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாமும் கூத்தர்கள் Poll_c10நாமும் கூத்தர்கள் Poll_m10நாமும் கூத்தர்கள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நாமும் கூத்தர்கள் Poll_c10நாமும் கூத்தர்கள் Poll_m10நாமும் கூத்தர்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நாமும் கூத்தர்கள் Poll_c10நாமும் கூத்தர்கள் Poll_m10நாமும் கூத்தர்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
நாமும் கூத்தர்கள் Poll_c10நாமும் கூத்தர்கள் Poll_m10நாமும் கூத்தர்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமும் கூத்தர்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 19, 2014 10:03 pm

நாமும் கூத்தர்கள் O5QSP4epR0GioVD2Tvzp+46
-


ஆண்டாள் “திருப்பாவை’யில் “தூமலர் தூவித்
தொழுது வாயினாற் பாடி மனத்தினால் சிந்திக்க’
என்று பாடியிருக்கிறாள்.
-
மனோ-வாக்-காயங்கள் என்ற த்ரிகரணங்களையும்
பகவத்பரமாக்க வேண்டும் என்பதைத்தான் ஆர்டரை
மாற்றி காயம்-வாக்-மனஸ் என்று இங்கே சொல்லி
இருக்கிறாள். “வாயினால் பாடி’, “மனத்தினால்
சிந்திக்க’, என்பதில் வாய், மனஸ் பிளெயினாகவே
தெரிகிறது.
-
அப்படியானால் “தூமலர் தூவித் தொழுது’ என்கிறது
காயத்தை பகவ தர்ப்பணமாக்குவதே என்றும்
ஆகிறது. அப்பர் சொன்ன “பூக் கையால் அட்டி’தான்
“தூமலர் தூவி’; “தொழுது’ என்பது நமஸ்காரம்.
-
விழுந்து பண்ணுவதாகவே இருக்கலாம் அல்லது
புஷ்பாஞ்சலியாகத் தூமலர் தூவிய கையாலேயே
கும்பிடுவதாகவும் இருக்கலாம். “கைகளாள் கூப்பித்
தொழீர்’ என்று அப்பர் கைக்கே தொழும் க்ரியையைச்
சொன்ன மாதிரியே ஆண்டாளும் சொன்னதாய்
இருக்கலாம்.
-
“ஆக்கையாற் பயனென்?’ என்ற அப்பர் பாடலில்
வரும் ப்ரதக்ஷிணம் ஆக்கையின் அடிப்பாகமாகவுள்ள
பாதத்தால் பண்ணுவது, மத்ய பாகத்திலுள்ள கையால்
அர்ச்சனை, புஷ்பத்தைப் போட்டு அர்ச்சனை பண்ண
வேண்டும்.
-
“போற்றி என்னாத’ – ஆக்கையின் முடிபாகத்திலுள்ள
வாயால் ஈஸ்வரனைப் போற்றி ஸ்தோத்ராதிகள்
சொல்ல வேண்டும்.
-
உச்சி ஸ்தானம் தலை – அதை சொல்லித்தான் பாட்டே
ஆரம்பித்தார். “தலையே நீ வணங்காய்!’ என்று.
“தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச் சங்கரா சய
போற்றி போற்றி’ என்றும் “ஜய ஜய சங்கர’ என்று
இன்றைக்கு நாமெல்லோரும் கோஷிக்கிறதைத்தான்
அன்றைக்கே “சங்கரா சய போற்றி போற்றி’ என்று
சொல்லியிருக்கிறார். சொல்லிக் கொண்டே போனால்
ஒரு ஆனந்த வெறியே பிறக்கிறதோல்லியோ,
அதைத்தான் “கூத்துமாடி’ என்கிறார். அவனும் கூத்தன்,
-
அவனுடைய பக்தியிலே நாமும் கூத்தர்கள்.
தலையால் வணங்குவதற்காகச் சொன்னேன்.
தலையால் வணக்கம், கையால் அர்ச்சனை, வாயால்
ஸ்தோத்ரம் என்று இருந்தால் அதுவே ஆக்கையின்
பயன் என்று இங்கே சொல்கிறார்.
-
இன்னொன்றும் பார்க்கிறோம்; தலை, கை, கால்
மூன்றுமே நமஸ்கார உறுப்புகளாக இருக்கின்றன.
தலையைச் சாய்த்து நமஸ்காரம்; கையைக் கூப்பி
நமஸ்காரம்; காலை மண்டி போட்டு நமஸ்காரம்.
பாதம் என்பது காலின் முடிவில் இருப்பது; லெக்-ன்
முடிவிலுள்ள ஃபூட், ஹஸ்தம் என்பது புஜத்தின்
முடிவில் இருப்பது; ஆம்-ன் முடிவிலுள்ள கை,
ஒரு மநுஷ்ய சரீரத்திலேயே எக்ஸ்ட்ரிமிடீஸ் என்று
சொல்லும் சிறிய பாகங்கள்தான் இவை. வலம்
வருவதும், பூ அட்டுவதும் இந்த சின்னப் பாகங்கள்தான்.
-
———————————–

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

நன்றி: கல்கி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 30, 2014 5:45 pm

நாமும் கூத்தர்கள் 1571444738 நன்றி அன்பு மலர் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக