புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
#1065367- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
தமிழகத்தில் பாஜக இரு இடத்தை தவிற மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியிருக்கிறது. ஆனால் வட மாநிலங்களில் பெருவாரியாக வெற்றியை மக்கள் தழுவச்செய்திருக்கிறார்கள். அதற்க்காக அந்த மாநில மக்கள் நாங்கள் தான் உங்களை வெற்றி அடையச்செய்தோம். தமிழக மக்களால் உங்களுக்கு என்ன பயன்? அதனால் உங்களுக்கு ஓட்டு போட்ட எங்கள் ஆன்மாவிற்க்கு மதிப்பளித்து தமிழகத்திற்க்கு எந்த ஒரு சலுகையோ, உதவியோ செய்யாதீர்கள் என சொன்னால் பிரதமர் நரேந்திரமோடி இதை ஏற்க்க முடியுமா?
சரி.... மோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தையும், தமிழர்கள் நலனையும் காப்பேன் என சொல்லியும் அவரின் மீது நம்பிக்கை வைக்காமல் பாஜகவை இரு இடங்களில் தவிற அனைத்து இடங்களிலும் தோற்க்க வைத்திருக்கிறீர்கள். பிறகு நான் (மோடி) ஏன் தமிழகத்திற்க்கு செய்யவேண்டும் என உங்களைப்போல் கேடுகெட்ட சுய நலமாக மோடி சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
உலகமே மோடி அவர்களை உற்று நோக்கும் இந்த வேலையில் இப்படி அவதூறு கிளப்பி குளிர் காய்வது நல்லதில்லை...
பக்குவப்பட்ட அரசியல்வாதிகளாக யாராக இருப்பினும் அவர்கள் இந்நாட்டின் சம்பிருதாயங்களையோ அல்லது இதற்க்கு முன்னால் இருந்த அரசு உருவாகிய ஒரு சில சட்டங்களை மதித்துத்தான் ஆகவேண்டிய நிலை.... அதன் படித்தான் நடக்க முடியும். அதை மாற்றுவதோ மாற்றாததோ பிறகு எடுக்கும் முடிவில் இருக்கும்.
உதாரணத்திற்க்கு.... அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் உலகமே உற்று நோக்கும் ஒரு மாநாட்டில் (சார்க்காக இருக்கலாம்) அனைவரின் முன்னிலையில் பர்வேஸ் முஷ்ரப் கை கொடுத்தும் கொடுக்கமல் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். இதனால் பயந்து போன பாகிஸ்தான் அதிபர் தான் இருக்கும் இடத்தை விட்டு எழுந்து எதிர்பாராதவிதமக சென்று வாஜ்பாயின் கையை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதன் பிறகுதான் வாஜ்பாய் தான் அரசாங்க அதிகாரிகளின் உதவியோடு மாநாட்டில் என்ன பேசுவது என எழுதி எடுத்துவந்திருந்ததை பேசாமல் தன்னுடைய சொந்த கருத்தை பேசி அனைவரையும் கவர்ந்து பர்வேஸ் முஷ்ரப்புக்கு தகுந்த செருப்படி கொடுத்தார். அந்த கால கட்டத்தில் வாஜ்பாயே அப்படி இருக்கும் போது முஸ்லிம்களின் கொட்டத்தை அடக்கி உலக நாடுகளிடம் இரும்பு மனிதராக திகழும் மோடி எப்படி இருப்பார் என யூகித்துக்கொள்ளுங்கள்...
ஆகவே நான்தான் அறிவாளி என நினைத்துக்கொண்டு எனக்கு மட்டும்தான் தமிழ் உணர்ச்சி இருக்கிறது என்று சில அரசியல் கட்சி அல்லக்கைகளின் உதவியுடன் விவாதம் பன்னுவதை நிருத்திவிட்டு ஆக்கபூர்வமாக யோசியுங்கள் நண்பர்களே!!!
மேலும் ராஜ பக்ஷேவை யார் அழைத்தார்கள் என்ற விவரம் இந்த படத்திலேயே கீழே கொடுக்கபட்டிருக்கிறது. பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!!
புரிந்துகொண்டு புத்திசாலிதனமாக செயல்படுங்கள்...!!!
வாழ்க பாரதம்!!!
நன்றி: ரவி

Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
#1065484ராஜா wrote:[link="/t110452-topic#1065475"]இங்கு விவாதம் பண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்,
இலங்கை நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களை கொன்றான் , இன அழிப்பு செய்தான் என்பதற்காக அவனை இந்தியா வர கூடாது , அவனை ஏன் அழைத்தார்கள் என்று கேள்வி கேட்கும் நபர்களுக்கு.
உங்கள் நாட்டின் குடிமகன் உங்களுக்காக தன் பெற்றோர் , மனைவி , குழந்தை என்று அனைத்து உறவுகளையும் துறந்து நீங்கள் நிம்மதியாக உறங்க வேண்டுமென எல்லையில் தூங்காமல் காவல் காத்த ஒரு இந்திய குடிமகனை கழுத்தை அறுத்து (உண்மையிலேயே கழுத்தை அறுத்து ) கொன்ற ஒரு நாட்டின் தலைவனையும் அழைத்துள்ளார்கள் , அதற்கு ஏன் ஒருவருமே எதிர்ப்பு காட்டவில்லை ?!!
இதை பார்க்கும் போது தான் இதில் ஏதும் அரசியல் இருக்குமோ என எண்ண தோன்றுகிறது?!
இரண்டு விடயங்களிலும் முதன் முதலில் எதிர்ப்பைக் காட்ட வேண்டியவர் நமது குடியரசு தலைவர் தான் என்பதில் ஐயமில்லை. அதன் பின்னர் எதிர்ப்பைக் காட்ட வேண்டியவர் பிரதமராக பதவியேற்க இருப்பவர் தான். இதிலும் ஐயமில்லை. ஆனால் இருவரும் அமைதியாக இருக்கிறார்கள் என்பதே வேதனை தருகிறது. இருவரும் அமைதியை கலைக்க வேண்டும். உண்மையை விளக்க வேண்டும்.
இதி்ல் வெளியுறவுச் செயலரின் விளக்கம் வேறு. அரசு அதிகாரி தானே அவர். நன்றாக படித்தவர் தானே அவர். அவருக்கு தெரியாதா நடந்தவை என்னவென்று? அதனால் யாரை அழைத்தால் பிரச்சனை வருமோ அவர்களை அழைக்கிறார்கள். எல்லையில் அவரது குடும்பத்தினை சார்ந்தவர் கழுத்தறுபட்டிருந்தால் இது போன்று செய்வாரா? அல்லது அவரது சொந்தங்கள் இலங்கை இன அழிப்பில் கொலையுண்டிருந்தால் இது போன்று செய்வாரா?
குடியரசு தலைவராக இருந்தாலும் சரி அல்லது பிரதமராக பதவியேற்பவராக இருந்தாலும் சரி அல்லது மற்ற அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அல்லது அரசு அதிகாரிகளாக இருந்தாலும் சரி மக்களின் மனநிலையை புரிந்து ஆட்சி செய்வதே அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது. நாட்டுக்கு செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது. அதை விடுத்து வேண்டாதவர்களை அழைத்து வீண் பிரச்சனைகளை உண்டாக்கி அதன் மூலம் காலத்தை வீணடிக்க வேண்டாம் என்பதே என்னுடைய கருத்து.
Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
#1065516மோடி வெற்றி பெற்ற பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்காமல் மனதின் ஓரம் சின்ன வருத்தம் ஏற்பட்டுவிட்டது .
அதை மோடி நீக்குவார் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது .
என்ன செய்வது நம்புவது தான் வாக்களரின் பலமும் பலவீனமும் . வேறு எதுவும் எழுத மனம் வரவில்லை

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
#1065608- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கோ. செந்தில்குமார் wrote:ராச பக்சேவை குடியரசு தலைவர் அழைத்தார் என்பது உண்மையெனில் நம் தமிழக தலைவர்கள் அனைவரும் குடியரசு தலைவரை சந்தித்து தமது எதிர்ப்பை தெரிவிக்க தயாராக இருக்க வேண்டும். அதை விடுத்து பாஜக தலைவர்களையோ அல்லது மோடி அவர்களையோ சந்தித்து எதிர்ப்பை தெரிவிப்பது எப்படி சரியாகும்?
சரி... குடியரசு தலைவர் ராச பக்சேவை அழைத்தால் இது போன்ற பிரச்சனைகள் எழும் என்று குடியரசு தலைவருக்கு தெரியாதா? எல்லோரும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை விடுத்து நேரடியாகவே குடியரசு தலைவரை அணுகுவதே சிறந்தது. குடியரசு தலைவரும், பிரதமராக பதவியேற்க இருப்பவரும் மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களுக்கு உண்மை தெரியவரும். அதை விடுத்து அமைதியாக இருப்பது இந்த பிரச்சனையை சிக்கலாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
#1065612- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரியான சமயத்தில் நினைவு படுத்தி இருக்கிறீர்கள்.ராஜா wrote:நீங்கள் நிம்மதியாக உறங்க வேண்டுமென எல்லையில் தூங்காமல் காவல் காத்த ஒரு இந்திய குடிமகனை கழுத்தை அறுத்து (உண்மையிலேயே கழுத்தை அறுத்து அழுகை சோகம் ) கொன்ற ஒரு நாட்டின் தலைவனையும் அழைத்துள்ளார்கள் , அதற்கு ஏன் ஒருவருமே எதிர்ப்பு காட்டவில்லை ?!!
நாட்டின் தலையெழுத்தை நிர்ணயம் செய்பவர்கள் யோசிப்பார்களா?கோ. செந்தில்குமார் wrote: யாரை அழைத்தால் பிரச்சனை வருமோ அவர்களை அழைக்கிறார்கள். எல்லையில் அவரது குடும்பத்தினை சார்ந்தவர் கழுத்தறுபட்டிருந்தால் இது போன்று செய்வாரா? அல்லது அவரது சொந்தங்கள் இலங்கை இன அழிப்பில் கொலையுண்டிருந்தால் இது போன்று செய்வாரா?
நம்பித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் தான் நாமும் இருக்கின்றோம். நமக்கும் வேறு வழியில்லை.பாலாஜி wrote:என்ன செய்வது நம்புவது தான் வாக்களரின் பலமும் பலவீனமும் . வேறு எதுவும் எழுத மனம் வரவில்லை
Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
#1065648இதில் ஒரு ஒற்றுமை இருக்கிறது...! பாரத நாட்டின் மீது போர் (கார்கில் போர்) தொடுத்த நவாஸ் ஷெரீப்பை அழைத்துள்ளனர். தமிழ் இனத்தின் மீது போர் தொடுத்த ராஜ பக்சேவையும் அழைத்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமரை அழைத்ததற்காக சிவசேனா கட்சி தனது எதிர்ப்பை காட்டியிருக்கிறது. இலங்கை அதிபரை அழைத்ததற்காக தமிழக கட்சிகள் எதிர்ப்பை காட்டியிருக்கின்றன.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்தியாவின் மீது போர் தொடுத்த பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வருவதை தமிழக கட்சிகள் எதிர்க்கவில்லை. எங்கே போயிற்று இவர்களின் நாட்டுப்பற்று?
இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்திய நாட்டின் ஒரு அங்கமாக விளங்கும் ஒரு இனத்தின் சொந்தங்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் இந்தியா வருவதை சிவசேனா எதிர்க்கவில்லை. எங்கே போயிற்று அவர்களின் நாட்டுப்பற்று?
அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை. இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதெல்லாம் இவர்களுக்கு முக்கியமில்லை. அரசியல் செய்ய ஏதாவது கிடைக்குமா என காத்துக் கிடக்கும் மூன்றாம் தர அரசியல் தான் இந்தியாவில் நடக்கிறது.
மக்கள் கார்கில் போரையும் மறந்து விடவில்லை...! இலங்கையில் நடந்த இனப்படுகொலையையும் மறந்து விடவில்லை...!! இவற்றையெல்லாம் வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளையும் மறந்து விடவில்லை...!!!
ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப் மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை விட்டுவிட்டார்களே...!
பாகிஸ்தான் பிரதமரை அழைத்ததற்காக சிவசேனா கட்சி தனது எதிர்ப்பை காட்டியிருக்கிறது. இலங்கை அதிபரை அழைத்ததற்காக தமிழக கட்சிகள் எதிர்ப்பை காட்டியிருக்கின்றன.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்தியாவின் மீது போர் தொடுத்த பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வருவதை தமிழக கட்சிகள் எதிர்க்கவில்லை. எங்கே போயிற்று இவர்களின் நாட்டுப்பற்று?
இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்திய நாட்டின் ஒரு அங்கமாக விளங்கும் ஒரு இனத்தின் சொந்தங்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் இந்தியா வருவதை சிவசேனா எதிர்க்கவில்லை. எங்கே போயிற்று அவர்களின் நாட்டுப்பற்று?
அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை. இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதெல்லாம் இவர்களுக்கு முக்கியமில்லை. அரசியல் செய்ய ஏதாவது கிடைக்குமா என காத்துக் கிடக்கும் மூன்றாம் தர அரசியல் தான் இந்தியாவில் நடக்கிறது.
மக்கள் கார்கில் போரையும் மறந்து விடவில்லை...! இலங்கையில் நடந்த இனப்படுகொலையையும் மறந்து விடவில்லை...!! இவற்றையெல்லாம் வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளையும் மறந்து விடவில்லை...!!!
ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப் மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை விட்டுவிட்டார்களே...!
Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
#1065698- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கோ. செந்தில்குமார் wrote:இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இந்தியாவின் மீது போர் தொடுத்த பாகிஸ்தான் பிரதமர் இந்தியா வருவதை தமிழக கட்சிகள் எதிர்க்கவில்லை. எங்கே போயிற்று இவர்களின் நாட்டுப்பற்று?
இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்திய நாட்டின் ஒரு அங்கமாக விளங்கும் ஒரு இனத்தின் சொந்தங்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் இந்தியா வருவதை சிவசேனா எதிர்க்கவில்லை. எங்கே போயிற்று அவர்களின் நாட்டுப்பற்று?
அவரவர்களுக்கு அவரவர் பிரச்சனை. இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதெல்லாம் இவர்களுக்கு முக்கியமில்லை. அரசியல் செய்ய ஏதாவது கிடைக்குமா என காத்துக் கிடக்கும் மூன்றாம் தர அரசியல் தான் இந்தியாவில் நடக்கிறது.
முற்றிலும் உண்மை.....!
ஈழநாட்டின் முதற்குடிமகனான தமிழின அழிப்பின் அவல நிலையை சர்வதேசத்திற்க்கும், இந்திய பிரதமருக்கும் தெரிவிக்கவேண்டும் என்ற அக்கரை இருப்பவர்கள் அனைவரும் தங்களின் எதிர்ப்பை திரு. நரேந்திரமோடியின் டிவிட்டர் வலைத்தள கணக்கில் கோடிக்கணக்கில் பதியலாம். இல்லாதவர்கள் அவரின் முகநூல் கணக்கில் பெருமளவு குறுஞ்செய்தி அனுப்பலாம்.
இது அருமையான முறை... அனைவரும் ஒரே மாதிரியான எழுத்து முறையை கையாண்டு நமது எழுத்தாயுதம் கொண்டு ராஜபக்ஷேவை தாக்கி எழுதலாம். மேலும் இந்த படுகொலை சம்பந்தப்பட்ட நினைவாற்றலை பிரதமர் மோடிக்கு இதன் மூலம் கொடுக்கலாம். முடிந்தால் பல ஆதாரங்களை கொண்டுள்ள சுட்டிகளையும் (Links) அங்கு பதிவு செய்யலாம்.
இது குறைந்த பட்சம் இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தவனை அழைத்தற்கான எதிர்ப்பை தெரிவிப்பதற்கும், தமிழக மீனவர்களை சுட்டுகொள்ளும் செயலுக்கும், கட்ச தீவை மீட்கும் செயலை நாம் அவருக்கு நியாபகப்படுத்துவதர்க்கும் கண்டிப்பாக உதவும்.
Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
#1065701ராஜ பக்சே வரும் போது கருப்புக் கொடி காட்ட முனைபவர்கள் நவாஸ் ஷெரீப் வரும் போதும் கருப்புக் கொடி காட்ட வேண்டும். செய்வார்களா...? செய்வார்களா...?
ராஜ பக்சே வருகையை எதிர்க்கும் அனைவரும் நவாஸ் ஷெரீப் வருகைக்கும் எதிர்ப்பினை காட்ட வேண்டும். அது தான் உண்மையான நாட்டுப்பற்று.
ராஜ பக்சேவும், நவாஸ் ஷெரீபும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே...! இதுவே எமது கருத்து.
ராஜ பக்சே வருகையை எதிர்க்கும் அனைவரும் நவாஸ் ஷெரீப் வருகைக்கும் எதிர்ப்பினை காட்ட வேண்டும். அது தான் உண்மையான நாட்டுப்பற்று.
ராஜ பக்சேவும், நவாஸ் ஷெரீபும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே...! இதுவே எமது கருத்து.
Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
#1065720- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஷெரீப் மட்டுமல்ல பாகிஸ்தான் ராணுவம் செய்யும் அழிச்சாட்டியங்களை மிகக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை.
ஆனால் இதோ இப்பொழுது உலக நாடுகள் பெரும்பாலானவை மகிந்தவை குற்றவாளி என்றே கூறத் தொடங்கி உள்ளன.அமெரிக்க நாடாளுமன்றம் கூட அவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கப்போவதாகச் செய்திகள்.
பாகிஸ்தானில் இருக்கும் இந்தியர்களைக் கொன்றுள்ளனரா என்று தெரியவில்லை.ஆனால் இலங்கையில் நடப்பது எல்லோருக்கும் தெரியும்.
ஈழப் பிரச்சனையில் மற்றவர்கள் பற்றி காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.ஆனால் ஈழ விவகாரத்தில் வைகோவின் கோபத்திலோ கொள்கையிலோ ஆதாய அரசியல் நோக்கம் இருப்பதாக ராஜபக்சே கூட நம்பமாட்டார்.
ஆகவே,பொத்தாம்பொதுவாக இதை எதிர்த்தால் அதையும் எதிர்க்க வேண்டும்.அதுதான் நாட்டுப் பற்று என்று கூறுவதில் உடன்பாடு இல்லை.இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அவரவர் மொழி-இனத்தை விட்டுக்கொடுப்பதில்லை நாட்டுப்பற்று
என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு.ஆனால் நம் தாய்த் தமிழ்த்திருநாட்டில் மட்டும்தான் இப்படி ஒரு பொத்தாம்பொது விவாதம்.
ஒருவகையில் சந்தோஷம்தான்.தமிழனுக்கு எதிராக தமிழனே இருப்பான் என்ற கருத்தியலில்.
ஆனால் இதோ இப்பொழுது உலக நாடுகள் பெரும்பாலானவை மகிந்தவை குற்றவாளி என்றே கூறத் தொடங்கி உள்ளன.அமெரிக்க நாடாளுமன்றம் கூட அவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கப்போவதாகச் செய்திகள்.
பாகிஸ்தானில் இருக்கும் இந்தியர்களைக் கொன்றுள்ளனரா என்று தெரியவில்லை.ஆனால் இலங்கையில் நடப்பது எல்லோருக்கும் தெரியும்.
ஈழப் பிரச்சனையில் மற்றவர்கள் பற்றி காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.ஆனால் ஈழ விவகாரத்தில் வைகோவின் கோபத்திலோ கொள்கையிலோ ஆதாய அரசியல் நோக்கம் இருப்பதாக ராஜபக்சே கூட நம்பமாட்டார்.
ஆகவே,பொத்தாம்பொதுவாக இதை எதிர்த்தால் அதையும் எதிர்க்க வேண்டும்.அதுதான் நாட்டுப் பற்று என்று கூறுவதில் உடன்பாடு இல்லை.இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அவரவர் மொழி-இனத்தை விட்டுக்கொடுப்பதில்லை நாட்டுப்பற்று
என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு.ஆனால் நம் தாய்த் தமிழ்த்திருநாட்டில் மட்டும்தான் இப்படி ஒரு பொத்தாம்பொது விவாதம்.
ஒருவகையில் சந்தோஷம்தான்.தமிழனுக்கு எதிராக தமிழனே இருப்பான் என்ற கருத்தியலில்.
Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
#1065722- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
விமந்தனி wrote:
அனைவரும் ஒரே மாதிரியான எழுத்து முறையை கையாண்டு நமது எழுத்தாயுதம் கொண்டு ராஜபக்ஷேவை தாக்கி எழுதலாம். மேலும் இந்த படுகொலை சம்பந்தப்பட்ட நினைவாற்றலை பிரதமர் மோடிக்கு இதன் மூலம் கொடுக்கலாம். முடிந்தால் பல ஆதாரங்களை கொண்டுள்ள சுட்டிகளையும் (Links) அங்கு பதிவு செய்யலாம்.
சேனல் 4-ஐ விடவா மோடிக்கோ வேறு எவருக்கோ ஆதாரங்களை அதிகமாகக் கொடுத்துவிட முடியும்?..அப்படிப் பார்த்தால் இனப்படுகொலை பற்றிய குறுந்தகட்டை இந்தியிலும் உபதலைப்பிட்டு இந்தியாவின் அனைத்து முக்கியத் தலைவர்களுக்கும் திரு.வைகோ எப்போதோ கொடுத்திருக்கிறார் நண்பரே.
இங்கு ஒரே ஒரு விஷயம்தான் இடிக்கிறது.ஈழ விவகாரத்தில் அரசின் கழுத்தை இறுக்கிப் பிடுக்கும் அதிகாரம் கையில் வைத்திருப்போர் நேக்குப் போக்கு காட்டுவதும் அதை வீறுகொண்டு எழுந்து வெற்றி காணத்துடிப்பவர்கள் வீதியில் நின்று போராடுவதும்தான் இந்த விவகாரம் இப்படி பிசுபிசுத்துப் போகக் காரணம் என்பது என் கருத்து.
Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
#1065772- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஆக, எம் தொப்புள் கோடி உறவுகள் கொன்று குவித்தவனை விழாவிற்கு அழைத்ததில் தவறில்லை என்கிறீரா திரு. ரவி.
வந்தாரை வரவேற்கும் நாகரீகம் உள்ளவர்தாம் நாம். எனினும், கண் முன்னே குவியல், குவியலாய் பிணங்களை பார்த்ததில் இருந்து, அந்த கொடியவன் ராச பக்சே மீது இனம் புரியா வெறி மனதில் ஒரு ஓரமாய் இருப்பதை மறுப்பதற்கு இல்லை.
மேலும், தமிழ்நாட்டில் இரண்டு இடங்களை மட்டுமே வென்றதால், தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்ய மாட்டேன் என்று மோடி கூறினால், உங்கள் பார்வையில் அவருக்கு ஓட்டு போட்ட பல தமிழக மக்கள் என்ன மடையர்களா????
இதை நான், அவர் கூட்டணியின் சார்பாக ஈரோடு தொகுதியில் நின்ற ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்திக்கு வாக்களித்தவன் என்ற முறையில் கேட்கிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: திரு. நரேந்திரமோடியின் பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்க்கு ஏன் ராஜபக்ஷேவை அழைத்தார்கள் என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு:
#0- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3