புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
90 Posts - 78%
heezulia
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
255 Posts - 77%
heezulia
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
8 Posts - 2%
prajai
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_m10நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 26, 2014 9:30 pm

நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Tamil_News_large_98394020140526203751

நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Gallerye_165617938_983940

புதுடில்லி: இது வரை இல்லாத வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்று பா.ஜ., தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி பீடத்தில் அமர்கிறது. பா.ஜ.,வில் குஜராத்தை சேர்ந்த நரேந்திரமோடி இன்று மாலை 6.10 மணிக்கு பிரதமராக பதவியேற்று கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் திறந்த வெளி பந்தலில் மோடியுடன் அமைச்சர்களாக 44 பேர் பொறுப்பேற்று கொண்டனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மோடி பதவியேற்பு விழாவில் , மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரதீபாபாட்டீல் , துணை ஜனாதிபதி அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல், பதவிக்காலம் முடிந்த சபாநாயகர், மீராகுமார், பூட்டான் மன்னர், மொரிஷீயஸ் அதிபர் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, வாழும் கலை குரு ரவிசங்கர்ஜி, அனில் அம்பானி, கோகிலா அம்பானி, நடிகர் சல்மான்கான், ஹேமா மாலினி, இசையமைப்பாளர் பப்பி லஹிரி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்க வந்த அனைத்து முக்கிய பிரமுகர்களும் மன்மோகன்சிங்கிற்கு வணக்கம் தெரிவித்தனர்.

இது வரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக இந்திய பிரதமர் பதவியேற்கும் விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்களான ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, நேபாள் பிரதமர் கொய்ராலா, மாலத்தீவு அப்துல் கயூம், வங்கதேச சபாநாயகர் , ஆகியோர் பங்கேற்கின்றனர். உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Gallerye_165742490_983940

நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி!! Gallerye_165755725_983940

ஏழை தாயின் மகன்: * கடந்த வாரத்தில் பா.ஜ., கட்சி கூட்டத்தில் நடந்த கூட்டத்தில் மோடி கண்ணீர் விட்டு கலங்கியபடி பேசுகையில், நான் ஒரு ஏழைத்தாயின் மகனாக உங்கள் முன்நிற்கின்றேன். இந்நாட்டு ஏழைகளை காக்கும் அரசாக எனது புதிய அரசு இருக்கும் என்றார்.

* மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து இது போன்ற வரலாற்று புகழ் வாய்ந்த வெற்றியை அளித்துள்ளனர். மக்களின் எண்ணமும், நம்பிக்கையும் ஈடேறும் அளவிற்கு நாம் பணியாற்ற வேண்டும்.

* ஆட்சி குறித்து நான் ரிப்போர்ட் கார்டு தருவேன் என்றும் உறுதியளித்தார்.

இன்று மாலை பொறுப்பேற்ற பின்னர் முதல் பணியாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் சார்க் நாடுகளின் தலைவர்களை சந்தித்து அண்டைய நாடுகளின் உறவு குறித்து விவாதிக்கிறார்.

புதிய உறவை ஏற்படுத்தும் : மோடி பதவியேற்பு விழாவிற்காக, தான் இந்தியா வந்திருப்பதை சிறந்த தருணமாக கருதுவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். டில்லியில் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நவாஸ் ஷெரீப் கூறியதாவது, தற்போதைய அளவில் இருநாடுகளுக்கிடையே நிலவி வரும் வேறுபாடுகள், அவநம்பிக்கை உள்ளிட்ட எதிர்மறையான அம்சங்களை களைவதற்கான சிறந்த வாய்ப்பாக, இப்பயணத்தை நான் கருதுகிறேன். கலை , பாரம்பரியம் உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் ஒன்றுபட்டு விளங்கும் நிலையில், அனைத்து விவகாரங்களிலும் இணைந்து செயல்படும் பொருட்டு, ஒரு புதிய உறவை, இப்பயணம் ஏற்படுத்தும் என்று தான் கருதுவதாக ஷெரீப் கூறியுள்ளார்.

44 பேர் அமைச்சர்கள் : நரேந்திரமோடி அமைச்சரவையில் மோடி உள்பட 24 பேர் காபினட் அந்தஸ்து கொண்ட மொத்தம் 45 பேர் அமைச்சர்களாகின்றனர். இதில் 11 பேர் இணைஅமைச்சர்களாகவும், 10 பேர் தனிப்பொறுப்பாகவும் பதவி வகிப்பர்.

7 பெண்களுக்கு காபினட் அந்தஸ்து : மோடி தலைமையில் பொறுப்பேற்கும் அமைச்சரவையில் 7 பெண்களுக்கு காபினட் அந்தஸ்து அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தர்கண்ட், இமாச்சல், கேரளா, மாநிலத்திற்கு மத்தியஅமைச்சர் யாருமில்லை. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு அமைச்சரவையில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.

தமிழகத்திற்கு ஒரு அமைச்சர்: தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இணை அமைச்சரானார்.

தமிழக முதல்வர் ஜெ., புறக்கணிப்பு: இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஜெ., பங்கேற்கவில்லை. இது போல் ம.தி.மு.க., தரப்பில் டில்லியில் கறுப்பு கொடி போராட்டம் நடத்திய வைகோ உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

மோடி பதவியேற்பு விழாவில் திரை நட்சத்திரங்கள் , பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், பங்கேற்பதாக இருந்தது. ஆனால் லதா மங்கேஷ்கர் உடல் நலம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை.ரஜினிக்கு அழைப்பு விடுத்தும் இலங்கை தமிழர்கள் விவகாரம் தொடர்பாக பங்கேற்காமல் ஒதுங்கி கொண்டார். மோடியின் வேட்பு மனுவை முன்மொழிந்த டீக்கடைக்காரர் கிரன்மகிதா பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

thinamalar!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 26, 2014 9:57 pm

வாழ்த்துகள்...கண்டிப்பாக நீங்கள் காங்கிரஸ் போல் இருக்கமாட்டீர்கள் என இன்னும் கொஞ்சம் நம்புகிறோம்...பார்ப்போம்...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 26, 2014 10:10 pm

கேபினட் அமைச்சர்கள் பின் வருமாறு!

Sushma Swaraj — Ministry of external affairs

Ananth Kumar — Parliamentary affairs and additional charge of chemicals and fertilizers

Nitin Gadkari — Surface transport ministry and shipping ministry

Sadanand Gowda — Railways ministry

Venkaiah Naidu — Urban development ministry and parliamentary affairs

Ravi Shankar Prasad — Telecom ministry, law and justice ministry

Maneka Gandhi — Women and child development ministry

Najma Heptulla — Ministry of minorities

Smriti Irani - Human resource development ministry

Radha Mohan Singh — Agriculture ministry

Nirmala Sitharaman — Ministry of state for commerce

Piyush Goel - Minister of state power (independent)

Prakash Javadekar — Minister of state information & broadcasting

Ram Vilas Paswan — Food and civil supplies ministry

Rajnath Singh — Minister for home affairs

Arun Jaitley — Finance ministry and additional charge of the defence ministry

Uma Bharati — Union minister for water resources and Ganga

Jual Oram — Cabinet minister for tribal affairs.

இணை அமைச்சர்கள்

மத்திய இணை அமைச்சர்களாக, வி.கே.சிங், இந்தர்ஜித் சிங் ராவ், சந்தோஷ் குமார் கங்க்வார், ஸ்ரீபாத் நாயக், தர்மேந்திர பிரதான், சர்பானந்த சோனோவால், பிரகாஷ் ஜவடேகர், பியுஷ் கோயல், ஜிதேந்திர சிங், நிர்மலா சீதாராமன், ஜி.எம்.சித்தேஸ்வரா, மனோஜ் சின்கா, நிகல் சந்த், உபேந்திரா குஷ்வாஹா, பொன்.ராதாகிருஷ்ணன், கிரண் ரிஜிஜூ, கிரிஷன் பால் குஜ்ஜார், சஞ்சீவ்குமார் பாலியான், மன்சுக் பாய் தாஞ்சிபாய் வாசவா, ராவ்சாகிப் தாதாராவ் பாட்டில் தன்வீ, விஷ்ணு தேவ் சஹாய், சுதர்சன் பகர்த் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

பொன்.ராதாகிருஷ்ணன்
இணை அமைச்சராக பதவி ஏற்றுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே, வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் மத்திய அமைச்சராக இருந்தார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரசாரம் மேற்கொண்ட கன்னியாகுமரியில்தான் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக