புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
பாராளுமன்ற தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா, ம.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் களம் இறங்கினார்கள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் பிரசாரம் செய்தார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் ராமதாஸ், அன்புமணி, ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்காக மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆகியோரும் பிரசாரம் செய்தார்கள்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரசாரத்தை தி.மு.க., தே.மு.தி.க. ம.தி.மு.க., பா.ஜனதா காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் இந்த கட்சிக்காக பிரசாரம் செய்த நடிகர், நடிகைகள் மற்றும் பேச்சாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்தது. மின்தட்டுப்பாடு, குடிநீர் பிரச்சினை உள்பட பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் ஊர் ஊராக, வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டார்கள்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அதிக தூரம் பயணம் செய்து சிறப்பாக பிரசாரம் செய்தார் என்று கூறப்பட்டது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். அவருக்கு அமோக ஆதரவு இருந்தது என்று அந்த கட்சியினர் கூறினார்கள்.
அ.தி.மு.க., ஓரளவு தொகுதிகளை கைப்பற்றினாலும், தி.மு.க., கூட்டணிக்கும், பா.ஜனதா கூட்டணிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெற்றி கிடைக்கும் என்று அந்த கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் தி.மு.க. கூட்டணிக்கும், பா.ஜனதா கூட்டணியில் முக்கிய கட்சியாக கூறப்பட்ட தே.மு.தி.க.வுக்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. ம.தி.மு.க.வும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழக பா.ஜனதா, பா.ம.க.வுக்கு மட்டும் ஆதரவாக தலா ஒரு இடம் கிடைக்கும் நிலை உள்ளது. எதிர்பார்த்தபடியே காங்கிரசும் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பாஜகா தேமுதிக வுடன் கூட்டு வைக்காமல் இருந்து இருந்தால் கூடவே ஓரிரு இடங்களில் வென்று இருக்கும் .
இனியாவது விஜயகாந்த் , சட்ட சபை தேர்தலில் , தன்னால்தான் அதிமுக வென்றது என்ற மனப்பால் குடிப்பதை நிறுத்தவேண்டும் .
கூடிய சீக்கிரத்தில் எதிர்கட்சி தலைவர் என்கிற பதவியும் போகப்போகிறது .
பிரேமலதாவும் விஜயகாந்த்தும் தேர்தல் பிரசாரத்தில் ஆடிய ஆட்டங்கள் என்ன?
ரமணியன்

- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
சட்டமன்ற தேர்தலை இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதுT.N.Balasubramanian wrote:[link="/t110307-topic#1064145"]பாஜகா தேமுதிக வுடன் கூட்டு வைக்காமல் இருந்து இருந்தால் கூடவே ஓரிரு இடங்களில் வென்று இருக்கும் .
இனியாவது விஜயகாந்த் , சட்ட சபை தேர்தலில் , தன்னால்தான் அதிமுக வென்றது என்ற மனப்பால் குடிப்பதை நிறுத்தவேண்டும் .
கூடிய சீக்கிரத்தில் எதிர்கட்சி தலைவர் என்கிற பதவியும் போகப்போகிறது .
பிரேமலதாவும் விஜயகாந்த்தும் தேர்தல் பிரசாரத்தில் ஆடிய ஆட்டங்கள் என்ன?
ரமணியன்
இல்லை ஐயா. சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இல்லையென்றால் அதிமுக
அதிக இடங்களில் வெல்ல வாய்ப்பில்லை என்பது உண்மை ஐயா.
இது சாதாரண வாக்காளரின் எண்ணம் ஐயா.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரியாக சொன்னீர்கள் ஐயா.T.N.Balasubramanian wrote:இனியாவது விஜயகாந்த் , சட்ட சபை தேர்தலில் , தன்னால்தான் அதிமுக வென்றது என்ற மனப்பால் குடிப்பதை நிறுத்தவேண்டும் .
கூடிய சீக்கிரத்தில் எதிர்கட்சி தலைவர் என்கிற பதவியும் போகப்போகிறது .
பிரேமலதாவும் விஜயகாந்த்தும் தேர்தல் பிரசாரத்தில் ஆடிய ஆட்டங்கள் என்ன?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹா.. ஹா.. ஹா...M.M.SENTHIL wrote:
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அ.தி.மு.க. ஒரு தொகுதி கூட கிடைக்காமல் தோற்றதும் இங்கிருக்கும் வரலாறுதான்.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.

உண்மை தான் ராரா , ஆனால் விஜயகாந்தை விட விட அவரை சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டம் (அவரின் மனைவி உட்பட ) அடித்த கொட்டம் தாங்க முடியவில்லை. அவர்களின் பிரச்சார கூட்டங்களை சில நேரம் தொலைகாட்சியில் பார்க்கும் போது வெறுப்பு தான் வரும்ரா.ரா3275 wrote:[link="/t110307-topic#1064179"]அ.தி.மு.க. ஒரு தொகுதி கூட கிடைக்காமல் தோற்றதும் இங்கிருக்கும் வரலாறுதான்.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:[link="/t110307p15-topic#1064195"]உண்மை தான் ராரா , ஆனால் விஜயகாந்தை விட விட அவரை சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டம் (அவரின் மனைவி உட்பட ) அடித்த கொட்டம் தாங்க முடியவில்லை. அவர்களின் பிரச்சார கூட்டங்களை சில நேரம் தொலைகாட்சியில் பார்க்கும் போது வெறுப்பு தான் வரும்ரா.ரா3275 wrote:[link="/t110307-topic#1064179"]அ.தி.மு.க. ஒரு தொகுதி கூட கிடைக்காமல் தோற்றதும் இங்கிருக்கும் வரலாறுதான்.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.
நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
ரா.ரா3275 wrote:[link="/t110307p15-topic#1064200"]ராஜா wrote:[link="/t110307p15-topic#1064195"]உண்மை தான் ராரா , ஆனால் விஜயகாந்தை விட விட அவரை சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டம் (அவரின் மனைவி உட்பட ) அடித்த கொட்டம் தாங்க முடியவில்லை. அவர்களின் பிரச்சார கூட்டங்களை சில நேரம் தொலைகாட்சியில் பார்க்கும் போது வெறுப்பு தான் வரும்ரா.ரா3275 wrote:[link="/t110307-topic#1064179"]அ.தி.மு.க. ஒரு தொகுதி கூட கிடைக்காமல் தோற்றதும் இங்கிருக்கும் வரலாறுதான்.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.
நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லை மீறுவதும் ஒரு முக்கியமான காரணம் .
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பாலாஜி wrote:[link="/t110307p15-topic#1064205"]ரா.ரா3275 wrote:[link="/t110307p15-topic#1064200"]ராஜா wrote:[link="/t110307p15-topic#1064195"]உண்மை தான் ராரா , ஆனால் விஜயகாந்தை விட விட அவரை சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டம் (அவரின் மனைவி உட்பட ) அடித்த கொட்டம் தாங்க முடியவில்லை. அவர்களின் பிரச்சார கூட்டங்களை சில நேரம் தொலைகாட்சியில் பார்க்கும் போது வெறுப்பு தான் வரும்ரா.ரா3275 wrote:[link="/t110307-topic#1064179"]அ.தி.மு.க. ஒரு தொகுதி கூட கிடைக்காமல் தோற்றதும் இங்கிருக்கும் வரலாறுதான்.
லேடியே மண்ணைக்கவ்வியதும் நடந்திருக்கிறது.எனவே,
விஜயகாந்த் இல்லாமல் லேடி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதும் உண்மை.
இதை மறுப்பது லேடி ஏதோ சர்வ வல்லமைப் படைத்த தலைவர் என்பது போன்ற பொய் பிம்பம் உருவாக்கும் முயற்சியே என்பதே என் கருத்து.
நிச்சயமாக அவரின் தொண்டரடிப்பொடிகள் மட்டுமன்று அவரே மேடையில் நிதானமிழப்பதுதான் அவப்பெயருக்கு காரணம்.
பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லை மீறுவதும் ஒரு முக்கியமான காரணம் .
அரசியல் பக்குவம் சற்றே குறைவு என்பதே உண்மை.
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4