ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


ஆடி காரும்...மோடி சாரும்...

5 posters

ஆடி காரும்...மோடி சாரும்... Empty ஆடி காரும்...மோடி சாரும்...

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 12:35 pm

அன்புடையீர்...

இதோ தெரிந்துவிட்டது இந்திய அரியணை யாருக்கென்று.

மோடி எல்லோரையும் தாண்டி வெகு தூரத்தில் முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறார்.

இந்தியா இனி உருப்பட்டுவிடும் என நம்பலாம்.

ஆனால்....நம் தமிழகம்?....

என்னதான் தே.ஜ.கூ. ஆட்சி என்றாலும் நமக்காக தமிழகத்தில் அழுத்தமாகக் குரல் கொடுக்கும் ஆதாயம் தேடாத ஒருவர் இல்லாமல் போய்விடக்கூடுமோ என்ற ஐயம் ஆழமாக வேர்விடத் தொடங்கிற்று.

இந்த தேர்தல் முடிவில் என் போன்றோர் எதிர்ப்பார்ப்பு தமிழக அளவில் முற்றாகத் துடைத்தெறியப்பட்டதென்பதே உண்மை.
அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதே உத்தமம்.சப்பைக்கட்டுக் கட்டுவது சத்தற்ற வாதமே.


தேர்தல் கால முழக்கம் இப்படித்தான் இருந்தது:

மோடியா? லேடியா? டாடியா?


இந்த முழக்க முடிவு...

இந்திய அளவில் மோடியே.

தமிழக அளவில் லேடியே.

அப்படியெனில் டாடி???????????


நல்லவேளை...மோடி தனித்தே தாடியைத் தடவிக்கொண்டே தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டார்.

இல்லையெனில் லேடியின் கேடி வேலைகளால் வாஜ்பாய் பட்ட பாட்டைவிட அதிகம் பட்டிருப்பார்.ஏன்...பட்டேபோயிருப்பார்.ஆனால்,அதற்கு இனி வேலையே இருக்காது.

டாடி மட்டுமல்ல...லேடியும் சுயநலக் கேடிதான்...

ஒரே ஓர் எதிர்பார்ப்பு என் போன்றோருக்கு ஈடேறியிருக்கிறது.
டாடியோ லேடியோ மோடிக்கு அண்டை கொடுக்கும் அவசியம் ஏற்படாமலே போய்விட்டதுதான் அந்த எதிர்பார்ப்பின் ஈடேற்றம்.

அதுவரை தமிழகத்தின் பெயர் கெடாமல் போனதில் ஆனந்தமே.

நேற்று இரவு கடைக்குச் சென்றுவிட்டு வரும்போது...
காரில் சாய்ந்துகொண்டு ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அவர் சொன்னது( யாரிடமோ ):
ஆடி கார் மாதிரி மோடி இனிமே ரொம்ப காஸ்ட்லி மச்சான்...

வாழ்த்துக்கள் மோடி அவர்களுக்கு.

லேடியும் டாடியும் உங்களுக்கு இனி குடைச்சல் கொடுக்கவே முடியாது.நிம்மதியாக ஆட்சியேறுங்கள்.நியாயத் தடத்தில் நேர்மையாக நடைபோடுங்கள்.நம்புகிறோம் நரேந்திர மோடியை.


Last edited by ரா.ரா3275 on Fri May 16, 2014 12:55 pm; edited 1 time in total
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

ஆடி காரும்...மோடி சாரும்... Empty Re: ஆடி காரும்...மோடி சாரும்...

Post by பாலாஜி Fri May 16, 2014 12:38 pm

ஒரே ஓர் எதிர்பார்ப்பு என் போன்றோருக்கு ஈடேறியிருக்கிறது. டாடியோ லேடியோ மோடிக்கு அண்டை கொடுக்கும் அவசியம் ஏற்படாமலே போய்விட்டதுதான் அந்த எதிர்பார்ப்பின் ஈடேற்றம். அதுவரை தமிழகத்தின் பெயர் கெடாமல் போனதில் ஆனந்தமே. wrote:

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

நாங்களும் நம்புகிறோம் நரேந்திர மோடியை.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4014

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆடி காரும்...மோடி சாரும்... Empty Re: ஆடி காரும்...மோடி சாரும்...

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 12:40 pm

பாலாஜி wrote:[link="/t110303-topic#1064023"]
ஒரே ஓர் எதிர்பார்ப்பு என் போன்றோருக்கு ஈடேறியிருக்கிறது. டாடியோ லேடியோ மோடிக்கு அண்டை கொடுக்கும் அவசியம் ஏற்படாமலே போய்விட்டதுதான் அந்த எதிர்பார்ப்பின் ஈடேற்றம். அதுவரை தமிழகத்தின் பெயர் கெடாமல் போனதில் ஆனந்தமே. wrote:

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

நாங்களும் நம்புகிறோம் நரேந்திர மோடியை.

நிஜம்தான் பாலாஜி...நம்பிக்கை நாயகனாகவே இறுதிவரை அவர் இருக்க வேண்டும்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

ஆடி காரும்...மோடி சாரும்... Empty Re: ஆடி காரும்...மோடி சாரும்...

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 8:36 pm

மோடி ஆட்சியில் லேடி இல்லை என்பதே இந்தியாவிற்கு நல்ல சகுனம்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

ஆடி காரும்...மோடி சாரும்... Empty Re: ஆடி காரும்...மோடி சாரும்...

Post by ராஜா Fri May 16, 2014 8:40 pm

ரா.ரா3275 wrote:[link="/t110303-topic#1064182"]மோடி ஆட்சியில் லேடி இல்லை என்பதே இந்தியாவிற்கு நல்ல சகுனம்.

ஊருடன் ஒத்து வாழ தெரியாத தமிழக மக்கள் இன்னொருமுறை தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டுள்ளனர் சோகம் , வேறு என்ன சொல்வது ....... @ரா.ரா3275
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

ஆடி காரும்...மோடி சாரும்... Empty Re: ஆடி காரும்...மோடி சாரும்...

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 8:45 pm

ராஜா wrote:[link="/t110303-topic#1064187"]
ரா.ரா3275 wrote:[link="/t110303-topic#1064182"]மோடி ஆட்சியில் லேடி இல்லை என்பதே இந்தியாவிற்கு நல்ல சகுனம்.

ஊருடன் ஒத்து வாழ தெரியாத தமிழக மக்கள் இன்னொருமுறை தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டுக்கொண்டுள்ளனர் சோகம் , வேறு என்ன சொல்வது ....... @ரா.ரா3275

நிஜம் ராஜா...

நாடகம் பார்த்தே பழகி விட்டதால்
நடிப்பக் கண்டு மயங்கிவிட்டனர்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down

ஆடி காரும்...மோடி சாரும்... Empty Re: ஆடி காரும்...மோடி சாரும்...

Post by M.M.SENTHIL Fri May 16, 2014 10:04 pm

பணத்தைக் கண்டால் பல்லை காட்டும் கூட்டம்
இன்னும் இருக்கத்தான் செய்கிறது தமிழ் நாட்டில்,
இருநூறோ, ஐநூறோ வாங்கிக்கொண்டு
இலையை சரியாக அழுத்திவிட்டு வந்த மகா ஜனங்களே,
இந்த ஐந்து ஆண்டில் அம்மணி என்ன செய்துவிடப் போகிறார் என்று பார்க்கத்தானே போகிறீர்.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதிப்பீடுகள் : 3434

Back to top Go down

ஆடி காரும்...மோடி சாரும்... Empty Re: ஆடி காரும்...மோடி சாரும்...

Post by yarlpavanan Sat May 17, 2014 6:38 pm

சிறந்த கருத்துப் பகிர்வு
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
மதிப்பீடுகள் : 238

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

ஆடி காரும்...மோடி சாரும்... Empty Re: ஆடி காரும்...மோடி சாரும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை