புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமான வரி மற்றும் அது தொடர்பான  கேள்விகளும் பதில்களும் - Page 2 Poll_c10வருமான வரி மற்றும் அது தொடர்பான  கேள்விகளும் பதில்களும் - Page 2 Poll_m10வருமான வரி மற்றும் அது தொடர்பான  கேள்விகளும் பதில்களும் - Page 2 Poll_c10 
108 Posts - 74%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமான வரி மற்றும் அது தொடர்பான  கேள்விகளும் பதில்களும் - Page 2 Poll_c10வருமான வரி மற்றும் அது தொடர்பான  கேள்விகளும் பதில்களும் - Page 2 Poll_m10வருமான வரி மற்றும் அது தொடர்பான  கேள்விகளும் பதில்களும் - Page 2 Poll_c10 
273 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்

Page 2 of 2 Previous  1, 2

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 14, 2014 6:39 pm

First topic message reminder :

வருமான வரி என்றால் என்ன ? (What is meant by Income Tax)

இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு (Indian Laws) உட்பட்டு, வருமானம் (Income) பெறுகின்ற ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாக செலுத்த வேண்டும். இவ்வரி Income tax Act எனும் சட்டத்தின் கீழ் இந்திய பாரளமன்றத்தால் (Parliament of India) கொண்டுவரப்பட்டது.
வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி துறையிடம் (Department of Income Tax) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறை Department of Revenue, Ministry of Finance, Government of India கீழ் இயங்குகிறது.

PAN CARD என்றால் என்ன?அதை பெறுவது எப்படி?
நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN)நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை.
Permanent Account Number என்பதின் சுருக்கமே. வங்கி கணக்கு தொடங்குவதற்கும்,மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தையில் முதிலீடு செய்வதற்க்கும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.
 
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
 
PAN CARD - ன் அவசியம்:

1) ரூ.5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும் போது அல்லது விற்கும் போது அவசியம்.
2) வாகனம் அல்லது மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக)
3) ரூ.50,000/-க்கு மேல் வங்கியில் Fixed Deposit செய்யும் போது அவசியம்.
4) அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் Fixed Deposit ரூ.50,000தாண்டும் போது அவசியம்.
5) ஒப்பந்த மதிப்பு ரூ.1லட்சம் மிகும் போது செய்யப்படும் பிணையங்களின் கொள்முதல் அல்லது விற்பனையின் போது அவசியம்.
6) வங்கி கணக்கு துவங்கும் போது.
7) தொலைபேசி, செல்போன் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது.
8) தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்கு செலுத்தும் கட்டணம் ரூ.25,000/- மிகும் போது அவசியம்.
9) ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD/Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ.50,000/- க்கு அதிகமாக செலுத்தும் போது அவசியம்.
10) வருமான வரி ரிட்டன தாக்கல் செய்ய அவசியம்.
11) சேவை வரி மற்றும் வணிக வரிதுறையில் பதிவு சான்று பெற Pan Cardகட்டயமாகும்.
12) முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும் போதுதான் பான்கார்டு அவசியமிருந்தது. ஆனால், தற்போது எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான்கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்.
மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது, பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 14, 2014 6:53 pm

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் என்.ஆர்.ஐ.க்களால் முதலீடு செய்ய முடியுமா?
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ-க்கள்) அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அதாவது, நேஷனல் சேவிங்க்ஸ் சர்ட்டிபிகேட்ஸ், பப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட், மன்த்லி இன்கம் ஸ்கீம்ஸ் மற்றும் இதர அஞ்சலக திட்டங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களால் முதலீடு செய்ய முடியாது.
ஆச்சரியமாக, அரசு சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதுவரை, ஏன் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கு தெளிவான விளக்கம் ஏதும் இல்லை. ஆனால், தற்சமயம் அத்தகைய முதலீடுகளுக்கு சட்டத்தில் இடமில்லை.
அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் அத்தகைய முதலீடுகளை உள்நாட்டுவாசியான தன் பெற்றோர்கள் அல்லது பிற நண்பர்கள் மூலம் தங்கள் பெயரில் இல்லாதவாறு அவர்கள் பெயரில் உள்ளவாறு மட்டுமே செய்ய முடியும். அஞ்சலக திட்டங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு திறந்து வைக்கப்பட்டாலும் கூட, அதில் அவர்களுக்கு பெரும் லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
இதற்கான காரணம் மிகவும் எளிமாயானதே. அஞ்சலக திட்டங்களில் அவர்கள் முதலீடு செய்து அதனால் கிடைக்கும் வருமானம் வரிவிதிப்பிற்குட்பட்டதாக இருக்கும். ஆனால் என்ஆர்இ பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்தால் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வரி விலக்கு பெற்றதாக இருப்பதோடல்லாமல், வங்கிகளால் வழங்கப்படும் என்ஆர்இ பிக்சட் டெபாசிட்கள், சில அஞ்சலக திட்டங்களைக் காட்டிலும் அதிக வட்டி விகிதங்களைக் கொண்டவையாகவும் உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பவைகளான சொத்து முதலீடு, வரி சேமிப்பு கடன் பத்திரங்கள், ஐபிஓ-க்கள், பரஸ்பர நிதி திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கு முயலலாம்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 14, 2014 6:55 pm

ஒரு என்ஆர்ஐ என்பவர் யார்?
ஃபாரீன் எக்ஸ்சேஞ்ச் மேனேஜ்மென்ட் ஆக்ட் 1999 (எஃப்இஎம்ஏ) -இன் படி, ஒரு நான் ரெசிடென்ட் இந்தியன் அல்லது என்ஆர்ஐ எனப்படுபவர், ஒரு இந்திய குடிமகனாகவோ அல்லது இந்திய வம்சாவளியில் வந்த ஒரு வெளிநாட்டுப் பிரஜையாகவோ இருந்து, அவர் வேலை வாய்ப்பு காரணங்களுக்காகவோ அல்லது வியாபார நோக்கங்களுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலையினாலோ வரையறுக்கப்படாத கால அளவில் இந்தியாவை விட்டு வெளியே தங்கியிருக்க வேண்டிய நிலையில் இருப்பவரே ஆவர். ஒரு நபர் முந்தைய நிதியாண்டில் இந்தியாவில் 182 நாட்களுக்கும் குறைவாகத் தங்கிருக்க நேர்ந்திருப்பின், அந்நபரையும் என்ஆர்ஐ-யாகக் கருதலாம்.
மேலும் விபரங்களுக்கு உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்
THANKS: http://a2v.in/tax.html
உரிமை மறுப்பு
வருமான வரி பற்றியும் அது தொடர்பான தகவல்கள் பற்றியும் மக்கள் அனைவரும் தமிழில் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே இந்த இணையபக்கம். இதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மட்டுமே இறுதியானவை அல்ல.இதில் இடம் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் வாசகர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு எவ்விதத்திலும் இணையதளம் பொறுப்பாகாது. தங்களின் சந்தேகங்களுக்கு அவ்வப்போது உங்கள் வருமானவரி ஆலோசகரை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 14, 2014 9:00 pm

விரிவான
தெளிவான
விரைவாக படிக்க தக்க
அவசியமான
பதிவை தந்த
செந்தில் அவர்களுக்கு நன்றி .
யாவரும் படித்து பயன் பெறுக .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 14, 2014 10:11 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110261-topic#1063661"]விரிவான
தெளிவான
விரைவாக படிக்க தக்க
அவசியமான
பதிவை தந்த
செந்தில் அவர்களுக்கு நன்றி .
யாவரும் படித்து பயன் பெறுக .

ரமணியன்

நன்றி அய்யா. நான் இன்று எனது ஆடிட்டருடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு நபர் வந்தார், அவர் தனக்கு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்றார். அவரிடம் ஆடிட்டர் சில விசயங்களை கேட்ட போது, அவருக்கு வருமான வரி பற்றிய விபரங்கள் சரியாக தெரியவில்லை. இதுபோல் வருமான வரி பற்றி தெரியாத நபர்களுக்கு அதை தெளிவாக சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் கூகுள் தேடல் மூலம் கிடைத்ததை இதை இங்கே பதிந்தேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 15, 2014 1:12 am

தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ---------------------------------------மகிழ்ச்சி
ரமணியன்

sureshnkp
sureshnkp
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 05/11/2013

Postsureshnkp Sat May 31, 2014 8:05 pm

நல்ல செய்தி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 24, 2014 1:29 pm

எம்.எம்.செந்தில் பாராட்டுக்குறியவர் !

தேவையான செய்திகள் !

வரி விதித்தவர்கள் இப்படி என்றைக்காவது மக்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டும் என நினைத்தார்களா?

 வருமான வரி மற்றும் அது தொடர்பான  கேள்விகளும் பதில்களும் - Page 2 103459460 வருமான வரி மற்றும் அது தொடர்பான  கேள்விகளும் பதில்களும் - Page 2 1571444738 அன்பு மலர் 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84788
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 24, 2014 5:32 pm

வருமான வரி மற்றும் அது தொடர்பான  கேள்விகளும் பதில்களும் - Page 2 103459460 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 17, 2014 11:09 am

நல்லா விவரமாக , அருமையாக இருக்கு செந்தில் இந்த பதிவு...................நீங்க அந்த திரி இல் கொடுத்த லிங்க் ஆல் தான் இங்கு வந்து பார்த்தேன்..நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக