புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்று நோய்க்கு 10 பேர் பலியான பகுதியில் மேலும் ஒருவர் திடீர் மரணம் - சிறப்பு மருத்துவ குழுவினர் ஆய்வு  Poll_c10புற்று நோய்க்கு 10 பேர் பலியான பகுதியில் மேலும் ஒருவர் திடீர் மரணம் - சிறப்பு மருத்துவ குழுவினர் ஆய்வு  Poll_m10புற்று நோய்க்கு 10 பேர் பலியான பகுதியில் மேலும் ஒருவர் திடீர் மரணம் - சிறப்பு மருத்துவ குழுவினர் ஆய்வு  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%
Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்று நோய்க்கு 10 பேர் பலியான பகுதியில் மேலும் ஒருவர் திடீர் மரணம் - சிறப்பு மருத்துவ குழுவினர் ஆய்வு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 3:24 am

சேலம் : சேலத்தில் ஒரே பகுதியில் புற்று நோய்க்கு 10 பேர் இறந்த பகுதியில் சிறப்பு மருத்துவக்குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாநகராட்சி 50வது கோட்டத்தில் உள்ளது எஸ்.கே.கார்டன் பகுதி. இங்குள்ள புத்தூர் இட்டேரி ரோடு, கொடம்பக்காடு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் லட்சுமிஅம்மாள், லட்சுமி, அண்ணாமலைகவுண்டர், ஏழுமலை என்று 10க்கும் மேற்பட்டோர் புற்றுநோய்க்கு இறந்தனர். தொடர்ச்சியாக ஏற்பட்ட மரணம் மக்களை பீதியில் ஆழ்த்தியது. அந்த பகுதியில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகளால்தான் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இறப்புகளுக்கு காரணம்.

அப்பகுதியில் புற்றுநோய் பாதிப்பு குறித்த கண்டறிய மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநகர் நலஅலுவலர் அர்ஜூன்குமார் தலைமையிலான இந்த குழுவில் டாக்டர்கள் 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.சிறப்பு மருத்துவ குழுவினர் நேற்று எஸ்.கே.கார்டன் பகுதியில் புற்று நோய்க்கு இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று நேரடி விசாரணை நடத்தினர். அதிகாரிகள் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும்போதே 50வது வார்டு கரியபெருமாள் கரட்டை சேர்ந்த சலவைத் தொழிலாளியான அப்புசாமி என்ற சத்யா (47) புற்றுநோயால் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது மேலும் அப்பகுதியில் பரபரப்பை அதிகரித்தது.ஆய்வு குறித்து சேலம் மாநகர் நல அலுவலர் டாக்டர் அர்ஜூன்குமார் கூறியதாவது:

இந்த பகுதியில் தொடர்ச்சியாக நடந்த புற்றுநோய் இறப்புகளுக்கு சுற்றுச்சூழல் பாதிப்புதான் காரணம் என்று உறுதியாக கூற முடியாது. இருப்பினும் ஒவ்வொரு இறப்பு குறித்தும் முழுமையாக ஆய்வு செய்ய உள்ளோம். தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால் பாதிப்பு உண்டா என்பது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம்தான் ஆய்வு செய்ய வேண்டும். இருப்பினும் மாநகராட்சி சார்பில் இந்த பகுதியில் எத்தனை தொழிற்சாலைகள் உள்ளன? அவற்றுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா? சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் இயக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அதன்பின்னர் இப்பகுதியில் தொடர் மரணங்களுக்கான காரணங்கள் குறித்த விளக்க அறிக்கை வெளியிடப்படும்.இவ்வாறு அர்ஜூன்குமார் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக