புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_m10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_m10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10 
24 Posts - 44%
mini
அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_m10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_m10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10 
381 Posts - 58%

227 Posts - 35%

20 Posts - 3%
prajai
அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_m10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_m10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_m10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10 
4 Posts - 1%

Abiraj_26
அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_m10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10 
3 Posts - 0%
Barushree
அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_m10அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம் Poll_c10 
2 Posts - 0%
Saravananj

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 10, 2014 11:12 am

புதுடெல்லி: உலகில் அசுத்தமான காற்று நிறைந்த அபாயகரமான நகரங்களில் முதன்மையானதாக டெல்லி கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் 1600 நகரங்களில் நடத்திய ஆய்வில் இந்த உண்மை வெளியாகியுள்ளது. டெல்லி மட்டுமில்லாது ராய்ப்பூர், ஆக்ரா போன்றவையும், மிக அசிங்கமான காற்று நிறைந்த நகரங்களாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நகரங்களில் வாழும் மக்கள் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துகளுக்கு ஆளாவது அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டீசல், பெட்ரோல், வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது காற்று மாசுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

டெல்லி மற்றும் சுற்றுவட்டார நகரங்களில் பாரம்பரிய தொழிற்சாலைகள் அதிக அளவு இருப்பது காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. டெல்லியில் 1 சதுர மீட்டர் கன அளவு கொண்ட காற்றில் 153 மி.கி. அளவிற்கு சிறு துகள்கள் கலந்து இருப்பதால் அங்குள்ள மக்களின் வாழ்நாள் அளவு குறைந்து வருவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 2010-ம் ஆண்டில் மட்டும் 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்கூட்டியே மரணம் எய்தியது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. டெல்லி மட்டுமில்லாது இந்தியாவின் பெரு நகரங்கள் அனைத்திலும் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 10, 2014 11:20 am

கவனிக்க படவேண்டிய விசயம் .....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 10, 2014 11:48 am

டெல்லி மட்டுமல்லாது மற்ற நகரங்களிலும் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டால் ஒருவேளை நல்லது நடக்கலாம்.  சோகம் 

கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக