புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் I_vote_lcap அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் I_voting_bar அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் I_vote_rcap 
22 Posts - 58%
heezulia

11 Posts - 29%
T.N.Balasubramanian

2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 3%
rajuselvam

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

210 Posts - 43%

199 Posts - 41%
Dr.S.Soundarapandian
 அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் I_vote_lcap அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் I_voting_bar அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் I_vote_rcap 
18 Posts - 4%
i6appar

16 Posts - 3%
mohamed nizamudeen
 அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் I_vote_lcap அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் I_voting_bar அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் I_vote_rcap 
14 Posts - 3%
Anthony raj

13 Posts - 3%

11 Posts - 2%
prajai

4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 9:32 am

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்! மந்திரிகளின் பதவியையும் பறித்து கோர்ட்டு தீர்ப்பு

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ராவை பதவி நீக்கம் செய்து அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. அவரது மந்திரிகளின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகம்

தாய்லாந்து நாட்டின் பிரதமராக யிங் லக் ஷினவத்ரா (வயது 46). கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5–ந்தேதி பொறுப்பேற்றார். ஆனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமரான தனது சகோதரர் தக்ஷின் ஷினவத்ராவின் பினாமியாக செயல்படுவதாகக்கூறி, அவருக்கு எதிராக கடந்த 6 மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இதில் 25 பேர் உயிர் இழந்தனர். 100–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில், அவர் 2011–ம் ஆண்டில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் தாவில் பிளையன்ஸ்ரீயை பணியிடமாற்றம் செய்ததாக தாய்லாந்து அரசியல் சாசன கோர்ட்டில் எம்.பி.க்கள் வழக்கு தொடுத்தனர். அவர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இந்த நடவடிக்கையை எடுத்ததாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டை மறுத்தார்

இந்த வழக்கில் நேற்று முன்தினம் அவர் பாங்காக்கில் உள்ள அரசியல் சாசன கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

அப்போது அவர் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கில் 7–ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

நீக்கம்

அதன்படி நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரைப் பதவி நீக்கம் செய்து தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் தாவில் பிளையன்ஸ்ரீ நீக்கப்பட்டதில் பிரதமருக்கும் பங்கு உண்டு என்று கோர்ட்டு கூறியது.

மேலும், அவரை 4 நாளில் பணியிடமாற்றம் செய்திருப்பதாகவும். அவசரக்கோலத்தில் இது நடைபெற்றிருப்பதாகவும், இட மாற்றம் தொடர்பான ஆவணங்களில் தேதிகளில் முரண்பாடுகள் இருப்பதாகவும், எனவே அவரது பிரதமர் பதவி முடிவுக்கு வருவதாகவும், அவர் இடைக்கால பிரதமராக பதவியில் தொடர முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் தாவில் பிளையன்ஸ்ரீயின் இடமாற்றம் நாட்டு நலனின் அடிப்படையிலானது அல்ல. யிங்லக் ஷினவத்ராவின் சொந்த அரசியல்நலன் சார்ந்தது என்றும் கோர்ட்டு கூறி விட்டது.

புதிய இடைக்கால பிரதமர்?

இதில் அவரது மந்திரிகள் 9 பேருக்கும் தொடர்பு உள்ளது என கூறிய கோர்ட்டு அவர்களையும் பதவியில் இருந்து நீக்கி உள்ளது. அதே நேரத்தில், வழக்கு தொடுத்த எம்.பி.க்களில் ஒருவரான பைபுல் நிதிதவான் கேட்டுக்கொண்டபடி புதிய இடைக்கால பிரதமரை ஏழு நாளில் நியமிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.

கோர்ட்டின் இந்த தீர்ப்பு தாய்லாந்து நாட்டில் நிலவி வரும் அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.

 அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 9:33 am

இந்தியாவிலும் இவ்வாறு நடைபெற்றால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று சிலர் கூறுகிறார்கள், ஆனால் தாய்லாந்து மக்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்தால் அதை எதிர்த்து தன் உயிரையும் கொடுத்துப் போராடி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்கள்!

நாம் தான் எவன் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன என்று உள்ளோமே!

 அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கு தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக