புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
#1061933First topic message reminder :
தி இந்து
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு உருவாக்கிய அணை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் அணை பாதுகாப்பை ஆராய மூன்று பேர் குழுவை அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு பிறப்பித்த அணை பாதுகப்புச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்பட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தீர்ப்பு விவரம்:
தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால், அதன் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. நீதிமன்ற தீர்ப்புகளை சட்டம் மூலம் தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
#1062082- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் மூன்றுபேர் கொண்ட குழுவின் அறிக்கைக்கு காத்திருப்பார்களோ?
கிருஷ்ணா
Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
#1062100- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அவ்விட தேசத்து மக்கள் முழு அடைப்பை ஆரம்பித்துவிட்டார்கள்.
Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
#1062111- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அரசியலில் ஆதாயம் தேடும் அறிவிலிகள் .
வட்டல் நாகராஜ் என்று கர்நாடகத்தில் ஒருவர் . தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் என்றால் பேயாட ஆரம்பித்து விடுவார் .
நதிகளை தேசியமயமாக்கி அதற்கு வாரியம் ஒன்று அமைத்து செயல் பட்டால் தான் நாடு முன்னேறும் .
ரமணியன்
வட்டல் நாகராஜ் என்று கர்நாடகத்தில் ஒருவர் . தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் என்றால் பேயாட ஆரம்பித்து விடுவார் .
நதிகளை தேசியமயமாக்கி அதற்கு வாரியம் ஒன்று அமைத்து செயல் பட்டால் தான் நாடு முன்னேறும் .
ரமணியன்
Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
#1062112- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரா.ரா3275 wrote:[link="/t110063-142#1061958"]இந்த தீர்ப்பின் வரவை நாம் பெற்ற இந்நேரத்தில் அணை காக்கப் போராடிய ஆதாயம் தேடாத போராட்டக்காரர் திரு.வைகோ-வை அரசியல் பார்வைகள் கடந்து நினைந்து பார்க்க வேண்டும்.
பாராட்ட பட வேண்டிய மனிதர் அவர் .
அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து பாராட்டுதலே அரசியல் நாகரீகம் .
( அரசியல் நாகரீகம் = தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடம் இல்லாத அவல குணம் .)
ரமணியன்
Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
#1062153 உச்சநீதி மன்ற தீர்ப்பு எதிரொலி: கேரளாவில் இன்று முழு அடைப்பு
முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பால் கேரய அரசும் கேரள மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே தங்களது எதிர்ப்பை காட்டும் வகையில் முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஆனால் இதற்கு கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியோ மற்ற எந்த ஒரு கட்சிகளுமோ ஆதரவு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதி மன்ற தீர்ப்பிற்கு எதிரான இந்த போராட்டத்தில் மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது என்று போராட்டக்குழு உறுதி அளித்துள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
#1062179முல்லை பெரியாறில் நீர்மட்டம் உயர்வு: தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!
சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கனமழை காரணமாக ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. நேற்று 111.01 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 114.04 அடியாக உயர்ந்துள்ளது.
மேலும், அணைக்கு வரும் நீர்வரத்து 1,535 கன அடியில் இருந்து 6,649 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று, முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 28 மி.மீட்டரும், தேக்கடியில் 51.4 மி.மீட்டரும். மழை பதிவாகியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கனமழை காரணமாக நேற்று ஒரேநாளில் மட்டும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்திருப்பது தமிழக விவசாயிகளை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
#1062266விவசாயிகளின் வாழ்வில் இனியாவது மகிழ்ச்சி பொங்கட்டும்...
விவசாயப் பொருளின் விலையை அவர்களே நிர்ணயித்தால் இன்னும் நன்றாக இருக்கும்... இதுக்கு யாராவது கோர்ட்டுக்குப் போன பரவாயில்லை
விவசாயப் பொருளின் விலையை அவர்களே நிர்ணயித்தால் இன்னும் நன்றாக இருக்கும்... இதுக்கு யாராவது கோர்ட்டுக்குப் போன பரவாயில்லை
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி தமிழக அரசு தீர்மானம்!
» இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
» ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது?- மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» முல்லைப் பெரியாறு: ஏப்ரல் இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்: நீதிபதி ஏ.எஸ். ஆனந்த்
» புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2