புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை Poll_c10புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை Poll_m10புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை Poll_c10 
11 Posts - 73%
kavithasankar

1 Post - 7%
prajai

mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

65 Posts - 82%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 3%

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 4 Dec 2011 - 13:47

புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை First1204

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லை பெரியாறு அணையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகு பகுதியில் நேற்று கேரள இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர்.

புதிய அணை கோரி போராட்டம்

முல்லை பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகவும், எந்த நேரத்திலும் இடிந்துவிடும் அபாயத்தில் இருப்பதாகவும், அதனால் புதிய அணை கட்டவேண்டும் என்றும் வலியுறுத்தி கேரள மாநிலத்தில் அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக இந்த போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

தினமும் கேரள-தமிழக எல்லைப்பகுதியான குமுளி சோதனை சாவடி அருகில் பல்வேறு கட்சியினர் மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

சபரிமலைக்கு செல்லும் தமிழக அய்யப்ப பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் கேரளா இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு புதிய அணை கோரி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலம், பேரணி, மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர் காங்கிரசார் முற்றுகை

இந்த நிலையில் புதிய அணை கட்டும் கோரிக்கையை வலியுறுத்தி, அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகு பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என்று கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அணை பலவீனமாக இருப்பதால் அணையில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் தண்ணீரின் அளவை அதிகரிக்கும் வகையில் மதகுகளை திறந்துவிடப்போவதாகவும், அதனால் அணையில் உள்ள தண்ணீரின் நீர்மட்டம் குறையும் என்றும், அதன் காரணமாக அணை தொடர்ந்து பாதுகாப்பான நிலையில் இருக்கும் என்றும் இளைஞர் காங்கிரசார் போராட்ட அறிவிப்பின்போது பிரசாரம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கேரள மாநில இளைஞர் காங்கிரசார் வட்டார செயலாளர் ரோபி என்பவரது தலைமையில் நேற்று மதியம் 12 மணியளவில் முல்லை பெரியாறு அணை தமிழக மதகு பகுதிக்கு செல்வதற்காக தேக்கடி நுழைவுவாயில் அருகே குவிந்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட காங்கிரசார் அங்கு திரண்டு வந்து தேக்கடி நுழைவுவாயில் பகுதியில் முற்றுகையிட்டதால் பரபரப்பு சூழ்ந்தது.

பயங்கர மோதல்

இதற்கிடையே போராட்டத்தின் எதிரொலியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 25-க்கும் மேற்பட்ட கேரள போலீசார் இளைஞர் காங்கிரசாரை தடுத்து நிறுத்த தயார் ஆனார்கள்.

அதற்குள் தேக்கடி நுழைவு வாயில் பகுதியில் உள்ள இரும்பு கிரில் கேட்டில் சிலர் ஏறி குதித்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் சிலரை தடுத்து நிறுத்தினார்.

இதனால் காங்கிரசாருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். அந்த சமயம் காங்கிரசார் சிலர் தாங்கள் கொண்டுவந்திருந்த காங்கிரஸ் கொடிகளை கட்டிய கம்புகளைக் கொண்டு போலீசார் மீது தாக்க ஆரம்பித்தனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் மற்றும் போலீசார் சுதாகரன், விதினசந்திரன், ஜெயதேவன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.

தமிழக மதகு பகுதியில் போராட்டம்

அதற்குள் காங்கிரசார் கும்பலாக தேக்கடி நுழைவுவாயில் கதவை திறந்துவிட்டு முல்லை பெரியாறு அணையின் தமிழக மதகு பகுதிக்கு ஓடினார்கள். அங்கிருந்த சிறிய கிரில் கேட்டையும் உடைத்துவிட்டு மதகு பகுதிக்கு விறுவிறுவென ஏறிச்சென்றனர்.

பின்னர் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகுகளின் மேல் 10-க்கும் மேற்பட்டோர் ஏறி காங்கிரஸ் கொடியை நாட்டினர். மற்றவர்கள் மதகுகளின் அருகே திரண்டு நின்றிருந்தனர்.

அதன்பிறகு மதகுகளின் மேல் நின்றவாறு, `காங்கிரசுக்கு வெற்றி; கட்டவேண்டும், கட்டவேண்டும், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும்' என்று கோஷங்களை எழுப்பினார்கள். சுமார் அரைமணிநேரத்துக்கு பிறகு போலீசார் அங்கு போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசாரை கைது செய்தனர்.

50 பேர் மீது வழக்குப்பதிவு

தாக்குதலில் காயம்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் கட்டப்பனையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 3 போலீசாரும் குமுளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தும் தமிழக மதகு பகுதிக்கு செல்லும் பாதையில் போலீசார் மிகவும் குறைவாகவே பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர். இதனால் 300-க்கும் மேற்பட்ட அளவில் வந்த காங்கிரசாரை போலீரால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. இந்த போராட்டத்தின் காரணமாக தேக்கடி நுழைவு வாயில் மற்றும் அணையின் தமிழக மதகு பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பாக இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் இளைஞர் காங்கிரசார் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தினதந்தி

புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 4 Dec 2011 - 13:50

என்று தீரூமோ இந்த அணை பிரச்சனை சோகம்

இந்தியர்களுக்குள் வேறுபாடு ஏனோ

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

புதிய அணை கட்ட வலியுறுத்தி முல்லைப் பெரியாறு தமிழக மதகு பகுதியில் கேரள காங்கிரசார் ரகளை Ila
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 4 Dec 2011 - 13:58

இந்த பிரச்சினை இன்னும் பெரிதாக ஆகவேண்டும் , இதை போல ஏதாவது நடந்தால் தான் ஆட்டுமந்தை போல 40 வருடதிற்கும் மேலாக திராவிடர் கட்சிகளிடம் அடிமை பட்டு கிடக்கிற தமிழர் தன்மானம் தலை நிமிரும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக