புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_c10மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_m10மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_c10 
30 Posts - 83%
heezulia
மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_c10மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_m10மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_c10மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_m10மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_c10மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_m10மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_c10மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_m10மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 12:32 am

மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 564xNxtrain_derailment1_1876667g.jpg.pagespeed.ic.wZ2GOpOoRq

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிழந்தனர்; 145 பேர் காயமடைந்தனர்.

மும்பையில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில், திவா - சஸ்வந்த்வாடி பயணிகள் ரயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.40 மணியளவில் நாகோதானே - ரோஹா ரயில் நிலையங்களுக்கு இடையே விபத்துக்குள்ளானது. இதில், இன்ஜின் மற்றும் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக, மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார். காயமடைந்த 145 பேருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ரயில் விபத்து நிகழ்ந்தது போதிய அடிப்படை வசதிகள் இல்லாத உள்ளூர் பகுதி என்பதால் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறுவதில் பாதிப்பு ஏற்பட்டது.

எனினும், கொங்கன் ரயில்வே அதிகாரிகளும், மருத்துவர்கள் குழுவும் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ரயில்வே துறை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தது.

விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான அவசர உதவிக்கு - தானே 022-25334840 | பன்வெல் 022-27468833 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

[thanks] தி இந்து [/thanks]



மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக