புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
79 Posts - 68%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
4 Posts - 3%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
2 Posts - 2%
Barushree
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
1 Post - 1%
nahoor
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
133 Posts - 75%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
7 Posts - 4%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 69 of 76 Previous  1 ... 36 ... 68, 69, 70 ... 72 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 22, 2021 6:56 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (389)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நீர்க்கடம்பு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 RhIYBbz

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 KRyojGI

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 KFj22E5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 QtT6a3F

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Z4RvOYD

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 IsuytCi

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 EnUxwgC

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 2848wuq

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 FlDI4Mb

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 B7H4OJc

தாவரவியல் பெயர் : Barringtonia acutangla

வேறு தமிழ்ப் பெயர்கள் : சமுத்திரப்பழம்; கடம்பு; அரம்; கடப்பை ; செங்கடம்பு

சிறப்பு : யானைக்கால் நோய்க்கும், இரத்தம் தொடர்பான சில நோய்களுக்கும் மருந்தாகும் மரம்.குடற்புழு நீக்கத்திற்கும் இம் மரம் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை - 20)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 24, 2021 11:24 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (390)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கொய்யா

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 DpCkbAR

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 DDEFPM5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 3abW34d

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 F0jLMHV

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 0XnTeiQ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 I8uN85j

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 5knCU7x

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 HPeEQv4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 JX1b9b9

தாவரவியல் பெயர் : Psidium guajava

சிறப்பு : சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் , வயிற்றுப்போக்கு,இருமல் , உடல் வலி ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை - 33)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 29, 2021 2:34 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (391)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காட்டலரி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 SH7L3Jy

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 IRoGoZU

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 JEabbNK

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 S7BxhDA

வேறு தமிழ்ப் பெயர் : உதளை

சிறப்பு : இதன் பருப்பு விடம் கொண்டது; இதனால் ‘தற்கொலை மரம்’ என்றும் கூறப்படும்.விதை எண்ணெய் , பேன் ஒழிப்புக்குப் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை - 20)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 29, 2021 9:10 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (392)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மருள் கற்றாழை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 AdeUSto

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 MoKjhRk

தாவரவியல் பெயர் : Sansevieria hyacinthoides

சிறப்பு : பால்வினை மூலம் தொற்றும் நோய்கள், குடற்புழுக்கள், மூச்சு தொடர்பான நோய்களுக்கு மருந்தாகிறது.

காணப்பட்ட இடம் : குமணன் சாவடி(திருவள்ளூர் மா.)

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 30, 2021 6:39 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (393)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆல மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 YyAjDVm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 YcVhvvS

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 V6ZC91P

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 U6ev7pX

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 XIcQ4qd

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 QCZtKSy

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 1UQWpyI

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 RDFdmaY

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Etp9WDW

வேறு தமிழ்ப் பெயர் : வட மரம், ஆல்

தாவரவியல் பெயர் : Ficus benghalensis

சிறப்பு : பெண் பிறப்பு உறுப்புத் தொற்றுகள், மன அழுத்தம் ஆகியவற்றுக்கு மருந்தாக அமைகிறது. நுண் கிருமிகள், பூஞ்சைகள் ஆகியனவற்றைக் கொல்ல வல்லதாகவும் செயற்படுகிறது.

காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை - 42)

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 30, 2021 7:03 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 103459460 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 3838410834
-
அரச மரத்தை போதி மரம் என்று சொல்கிறோம்.
ஆனால், இலங்கை அனுராதாபுரத்தில் உள்ள போதி மரம்
ஆலமரம்தான்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 30, 2021 7:17 pm

நன்றி ஐயாசாமி ராம் அவர்களே!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 31, 2021 12:58 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (394)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

[b]உருத்ராட்ச மரம் [b]

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 L7okLMO

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 ChRPUr5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 YGFrLmR

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 XtZbUXz

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 WKsdn2g

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 3UqXH0V

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 KWSF2Wp

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Dfgl9k7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Mg2TeNQ

வேறு தமிழ்ப் பெயர் : அக்குமணி மரம்

தாவரவியல் பெயர் : Elaeocarpus ganitrus

சிறப்பு : மூளை தொடர்பான கோளாறுகளுக்கு மருந்தாகிறது இம் மரம். இக் காரணத்திற்காகவே தலையைச் சுற்றி அக்குமணி மாலை கட்டினர் போலும்.

காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீடு , வேளச்சேரி (சென்னை - 42)

***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 02, 2021 3:01 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (395)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அல்லமந்தா (வயலெட்)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Q0be2zV

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 3rnGn4q

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 CbRnFsH

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 Ejye51N

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 0B64GPe

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 DvIIOLE

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 YA2Ko3O

தாவரவியல் பெயர் : ALLAMANDA VIOLACEA

சிறப்பு : பூங்காக்களில், வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மரச்செடி.

காணப்பட்ட இடம் : புதூர் (மதுரை)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 03, 2021 12:59 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (396)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மலேயா ஆப்பிள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 DPZJEBQ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 7FitZZt

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 XVge9EF

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 W3kjaAT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 UtLMJSV

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 UAoN4LP

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 YMLvIEq

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 69 YOfVuSn

தாவரவியல் பெயர் : Syzigium malaccense

சிறப்பு : மலேசியாவைத் தாயகமாகக் கொண்டது.பெண் பிறப்பு உறுப்புத் தொற்றுகளுக்கு, இதன் மரப்பட்டைக் கசாயம் மருந்தாகிறது.

காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீடு , வேளச்சேரி (சென்னை - 42)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 69 of 76 Previous  1 ... 36 ... 68, 69, 70 ... 72 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக