புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10 
62 Posts - 34%
i6appar
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 72 of 76 Previous  1 ... 37 ... 71, 72, 73, 74, 75, 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Thu Sep 23, 2021 7:18 pm

தாவர களஞ்சியம் மிகவும் அருமையான தொகுப்பு ,தாவரங்களைப்பற்றி நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது ,மிகவும் நன்றி முனைவர் அவர்களே

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 3838410834

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 24, 2021 12:33 pm

நன்றி கந்தன்சாமி அவர்களே!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 24, 2021 6:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குதிரைவாலி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 M0ZZiwZ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 ST8A42P

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 G5nulxu

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 3ehTmo4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 DzytnEB

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 6Rvav5d

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 U6zneXh

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 L2YgKoy

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 JjgFHhH

வேறு தமிழ்ப் பெயர் : புல்லுச் சாமை

தாவரவியல் பெயர் : panicum verticillatum

சிறப்பு : பழந்தமிழர் உணவு;நோய் எதிர்ப்புச் சக்தி தருவது; சிறு நீர் தொடர்பான பிரச்சினைகளைகளுக்கு மருந்து; இரத்தத்தில் சர்க்கரையைத் தாமதமாகக் கலப்பதால், சர்க்கரை நோயுள்ளவர்களும் இதனை உண்ணலாம்.

காணப்பட்ட இடம் : விருத்தாசலம் (கடலூர் மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Oct 01, 2021 5:47 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (410)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காய்ந்த திருநீற்றுப் பச்சை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 B3c0oj5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 4rax6kf

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 QLcD9vB

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Nci4GSe

[img]https://i.imgur.com/GNRm1C9.jp[img]

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 GmyjeSJ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 ZPyQqlW

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 QucJxwY

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 MgFMVWP

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 R4x15ET

வேறு தமிழ்ப் பெயர் : காய்ந்த துனுத்துப் பச்சை

தாவரவியல் பெயர் : Ocimum basilicum Siam Queen

சிறப்பு : இதன் பெயரே ‘காய்ந்த திருநீற்றுப் பச்சை’தான்! நிறத்தை வைத்து இப் பெயர் ஏற்பட்டுள்ளது! இது சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.

காணப்பட்ட இடம் : செங்கற்பட்டு (செங்.மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Oct 03, 2021 12:33 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (411)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கருந்தகரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 LLMeROa

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 XnBNTjY

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 AwKW2qZ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 MMcSD0V

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 KjznPX7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 FGbb6qs

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 4FA7R3w

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 FRLN88T

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 U7RQaCn

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 QH8nBRb

வேறு தமிழ்ப் பெயர்கள் : மலையாவாரை; மலையாவிரை; மலையாவாரம்

தாவரவியல் பெயர் : Cassia hirsuta

சிறப்பு : இலை , பாலுறுப்புகளில் ஏற்படும் ‘அக்கி’ எனப்படும் தோல் நோய்க்கு மருந்து.

காணப்பட்ட இடம் : திருத்தணி (திருவள்ளூர் மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 07, 2021 2:23 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (412)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெண் துத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 0FcGpWj

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 CkeJbv9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Z1AaCcx

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 GMas4SD

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 P1gF7mg

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 RUY0j76

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 8jSSXKj

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 CzIuxXt

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 LoSXkO9

தாவரவியல் பெயர் : Abutilon vitifolium (white)

சிறப்பு : கால்நடைத் தீவனமாகவும் இயற்கை உரமாகவும் பயனாவது.

காணப்பட்ட இடம் : நெடுங்குன்றம் (காஞ்சி மா.)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 10, 2021 5:57 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (413)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பீப்பாய்க் கள்ளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 HOWJNAS

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 XbAXAEf

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 KdAfftN

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 02zk7u7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 GPRjZHx

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Xh5wq4U

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 RlcWWq8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 PAUB534

தாவரவியல் பெயர் : Cactus- Echinocactus grusonii

சிறப்பு : பெரும்பாலும் அழகுக்காகவே வளர்க்கப்படுவது;ஒருவகை மிட்டாய் செய்வதற்கும் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : பள்ளிக்கரணை (சென்னை 600129)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 10, 2021 6:35 pm

நன்றி இரமணியன் அவர்களே!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 26, 2021 10:49 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (414)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நாகதாளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 0rlBzYc

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 AS3yyKf

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 7ulANyS

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 G7KG8WR

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 A2B44mp

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 TjK9V5t

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Sfd0a14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 PkWbNct

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 PoDKWIJ

வேறு தமிழ்ப் பெயர்கள் : அரூடா ; அருடா

தாவரவியல் பெயர் : Ruta graveolens

சிறப்பு : மூட்டுவலி, தோல் அழற்சி (Dermatitis) நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுவது.
சப்பாத்திக் கள்ளிக்கும் ‘நாகதாளி’என்றொரு பெயர் உள்ளது.

காணப்பட்ட இடம் : பள்ளிக் கரணை (சென்னை- 600129)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 26, 2021 8:10 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (415)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பொன் கொரந்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 SeKK57E

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 VQt0tlD

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 QIAmV3f

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 DF3xYc9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Z0zvxum

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 F7mW1Os

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 HtCQM85

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 GtczE7k

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 Z8TCYWn

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 72 EAuvUBS

வேறு தமிழ்ப் பெயர்கள் : பொங்கொரந்தி; பொன்கொரண்டி

தாவரவியல் பெயர் : Salacia Obolonga

சிறப்பு : சர்க்கரை நோய்க்குப் பரம்பரை மருந்தாகிறது; இத் தாவரத் தண்டில் செய்யப்படும் குவளையில் சர்க்கரை நோயாளிகள் நீர் அருந்தும் பழக்கம் உள்ளது.

காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீடு (தரமணி)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 72 of 76 Previous  1 ... 37 ... 71, 72, 73, 74, 75, 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக