புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 8:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 6:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:52 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 8:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:04 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 3:02 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:37 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 9:35 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:41 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 8:40 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:56 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:43 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:28 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 2:03 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:57 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:56 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:54 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:53 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:51 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 10:13 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Apr 23, 2024 12:51 am

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:01 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 9:43 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:09 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:07 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:02 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:00 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 4:46 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 4:43 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:52 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:47 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
280 Posts - 42%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 65 of 76 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 70 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 02, 2014 12:32 am

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 27, 2020 3:09 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (357)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மிளகுக் கொடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 FlYHL9axQAe2eqWMPcuy+2018-01-2611.51.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 IRvFoq8GSGSBwTiLtLjN+2018-01-2611.51.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 DOSLE5xERS01lSLR6U3A+2018-01-2611.51.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 XsRpDddSmCDprPTp6Rlq+2018-01-2611.52.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 9aM8wQV3QjOg3jDi2Tmr+2018-01-2611.52.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 C2wtuMaSRqAnPeNPRyQI+2018-01-2611.52.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 KoIkwg7rSYmfXisFMv8D+2018-01-2611.52.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 QPvqEJyrRja1vnExwggy+2018-01-2611.52.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 RlD6qB4MSC6EwssL4uyL+2018-01-2611.52.58

வேறு தமிழ்ப் பெயர் : கருமிளகு

தாவரவியல் பெயர் : Piper nigrum

சிறப்பு : பழந் தமிழகமான சேரநாடு இதன் தாயகம்; ‘கறுப்புத் தங்கம்’ என அழைக்கப்படும் மிளகு , இறைச்சிச் சமையலில் சிறப்பான இடத்தைப் பெறுவது; நோய் எதிர்ப்புச் சக்தி தருவது; சுண்ணாம்புச் சத்து (calcium), இரும்புச் சத்து மிக்கது. நஞ்சு முறிவு மருந்தாகச் சித்த மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

காணப்பட்ட இடம் : நாகர்கோவில் (கன்னியாகுமரி மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 27, 2020 3:24 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (358)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பெருநன்னாரி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 SLlwX8eSKi4ag6qkXRVP+2015-06-1914.01.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 R5E5dDLNR8FbTQeJhrBv+2015-06-1914.01.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 FOH6OgknRr2b9OfQsINL+2015-06-1914.01.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 ZzJ7EyNxStd1ujw2buua+2015-06-1914.02.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 2KWu94jrTc2LALz4PKrI+2015-06-1914.02.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 B084lkEpRfCo4zdwbKvo+2015-06-1914.02.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 PihmxBJNSJ8wb5REMdt0+2016-08-1114.09.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 IcyLdbEQRpCvPI7Vnnl9+2016-08-1114.09.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 MTC47ubmSKCtLoyzjZBZ+2016-08-1114.09.58

தாவரவியல் பெயர் : Hemidesmus indicus(Wild)

சிறப்பு : சிபிலிஸ் (Syphilis) எனப்படும் பால்வினை நோய்க்கு மருந்தாகிறது.

காணப்பட்ட இடம் : பள்ளிக் கரணை (காஞ்சிபுரம் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 27, 2020 6:41 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (359)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பிரண்டை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 PAWbkGOQE2NPlfMNWsVF+2014-11-2113.55.19-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 QCeawMkTyCRnAsjEs8vm+2014-11-2113.56.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 ZKQaTahQ5eqTNbsWTkS8+2015-06-2313.48.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 ZTmzhtLSgiYIXhyHkUji+2015-06-2313.48.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 VJOVsHCSOST6DePNoPD8+2015-06-2313.48.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 7ILkhLO1QmGbX0fpewr2+2015-06-2313.49.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 S8zh8Gb4Q2zek6GLY8sj+2015-06-2313.49.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 GEXJtKaORSqgj6fQmh6l+2015-06-2313.49.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 FNqZgfgIS7OjbtKMMAuY+2015-06-2313.49.59-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 RvKB7QK7TYSebQtkHbZq+2015-06-2313.50.06-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 XnSiRHMRSI7DOhOFRVGQ+2015-08-1513.30.46

வேறு தமிழ்ப் பெயர் : வச்சிர வல்லி

தாவரவியல் பெயர் : Cissus quadrangularis

சிறப்பு : மூளை நரம்புகளை வலுப்படுத்தும்; நினைவாற்றலைக் கூட்டும்; சுளுக்குகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : உத்தண்டி (காஞ்சிபுரம் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 27, 2020 8:43 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (360)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

செவ்வாம்பல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Fa9RumY7Ttm098Me4MS1+2013-04-1320.22.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 MbuA8ILtTla2AXIJ52PG+2013-04-1320.22.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 D6gI1LGQQm6IYOR2Nhml+2016-08-1412.43.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Vs9UxC8QiiGqcHtF86T4+2016-08-1412.43.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 IWokysCtTyar9fzhSWpa+NO.1

வேறு தமிழ்ப் பெயர்கள் : அல்லி ;அல்லித் தாமரை; நீராம்பல்; நெய்தல் ; குமுதம்

தாவரவியல் பெயர் : Nymphaea pubescens

சிறப்பு : தமிழகம் உள்ளிட்ட இந்தியா இதன் தாயகம் ;வேர்த் தொகுதி, மஞ்சள் காமாலைக்கு மருந்தாவதோடு இதயத் துடிப்பைச் சீராக்கவும் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : கும்மனூர் (திருவள்ளூர் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 28, 2020 12:36 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (361)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நறுந்தாளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 RwUnqKmCQxyz2iV1VJ1o+2016-11-0308.56.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 7hdSLAvNRqGCHRNy2cik+2016-11-0308.56.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 T2IsMi71Rsy127EWNNfe+2016-11-0308.57.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 V7GHCzzKSoqhXtSMCJo9+2016-11-0308.57.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Y8HpvagtQVaGfECadV0p+2016-11-0308.57.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 CfetCmFT22FoSo54iziz+2016-11-0308.57.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 FONyUBSYiC1eyQ1jAwbw+2016-11-0308.57.41

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 4hVCBgmOTtavqv7SUzhS+2016-11-0308.58.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 UmewDtjeSiiYPafXTZkn+2016-11-0308.58.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Hi7r1ydbSgafkMbNdtie+2016-11-0308.58.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 SO5uxs1SwmFitQJx49pw+2016-11-0308.58.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 DwND6v2KTeKwwnqW2shr+2016-11-0308.58.32

வேறு தமிழ்ப் பெயர்கள் : செந்தாளி; மஞ்சிகை ; மஞ்சிகம்; நிச்சள் ; பஞ்சிகம்; புத்திரசெனனி ; தாளி ; வித்துசம்

தாவரவியல் பெயர் : Ipomoea marginata

சிறப்பு : இலை, பூ ஆகியன பெண்ணுக்குத் தாய்மைப் பேறு அளிக்கவல்ல மருந்தாகப் பரம்பரை வைத்தியர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

காணப்பட்ட இடம் : செங்குன்றம் (திருவள்ளூர் மா)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 29, 2020 12:04 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (362)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இரணபேரி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 LvllIl2XT9ypjElNcXRv+2016-11-0413.30.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 TvMi90DrQjCy3aM8OXTB+2016-11-0413.28.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 FC7ym919QXGgF5oXJsxa+2016-11-0413.29.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 BcNuYZ9LTpiUJaB5Y9Z0+2016-11-0413.29.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 A1ntdp7aSsaicMwlA5Fw+2016-11-0413.29.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 RvgoDO5xQ4OAmrdRQ9oh+2016-11-0413.30.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 3ZGNCEnTRSstSl4B5uvn+2016-11-0413.30.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 JORXO7DMTH2iY8CiJN2c+2016-11-0413.30.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Jjwa7gARSWhvn6qQRyAr+2016-11-0413.31.39

தாவரவியல் பெயர் : Leonotis nepetaefolia

சிறப்பு : இலையில் வடிநீர் (tea) தாரித்துக் காயச்சல் இருமலுக்கு மருந்தாகக் கொடுக்கின்றனர். இது மண்டிப் படர்ந்து பரவும் (Invasive plant) தாவரமாகும்.

காணப்பட்ட இடம் : இரட்டை வாய்க்கால் (மதுரை)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 29, 2020 12:24 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (363)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கதலி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 FI6yMwXISTIzX2NkpCgg+2018-01-2610.28.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 DY4xgm8DTjSrQppULJ9c+2018-01-2610.28.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 MNbmPq3RgCFRCjRT05UU+2018-01-2610.28.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 ZRkZV1wRQy0ogap7n4zx+2018-01-2610.28.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 0Fu9EwAGSyGJbaleaLTh+2018-01-2610.29.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 77qJNlTQSouy7PZ0hKDh+2018-01-2610.29.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 NRY13ik2TRGxdLZ30vkI+2018-01-2610.29.39

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 3TfSuFLBSyuknYDxpyzk+2018-01-2610.30.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 EAQ3FjYwRnaXbSCyhO2a+2018-01-2610.30.18

வேறு தமிழ்ப் பெயர் : தோட்டுக்காரி

தாவரவியல் பெயர் : Melastoma malabathricum

சிறப்பு : இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. பல்வலி, வயிற்றுப் போக்குகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : புல்லூத்து (மதுரை)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 30, 2020 9:32 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (364)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆதளை  

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 MEAJLhUvRZEE6RUh0L2U+2016-11-0515.00.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Q37zom2QMyfN82QKciOw+2016-11-0515.00.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 KaO076hASEiw371RBbfc+2016-11-0515.02.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 MVSHsy42TzWbSiX0JnNg+2016-11-0515.03.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 Pdf2PGyJRgKv9GOMKu8F+2016-11-0515.03.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 WjsFeMRRTp68KfStpUH5+2016-11-0515.03.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 XG35FTQkW3OrBKeoBlMQ+2016-11-0515.03.49

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 1VlswK1RHGgxzLmek4yl+2016-11-0515.04.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 51Nw5A9RSyG2fJXvZBmE+2016-11-0515.04.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 UqYmxtF2TjiaFMfF9SpH+2016-11-0515.05.29

வேறு தமிழ்ப் பெயர்கள் : ஆதாளை ;செவ்வாமணக்கு

தாவரவியல் பெயர் : Jatropha gossypiifolia


சிறப்பு : தாவரச் சாயம் ஆதளையிலிருந்து தயாரிக்கப்படுகிறது; தோட்டத்திற்கு இயற்கை வேலியாகவும் பூச்சிக் கொல்லியாகவும் பயனாகிறது; தாவர எரிபொருள் (Biodiesel) தயாரிக்கவும் பயன்படுகிறது.

காணப்பட்ட  இடம் :  கொரட்டுப்புளி (இராமேசுவரம் )
                             ***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 30, 2020 10:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (365)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சித்தரத்தை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 TTGHaWrjTDScnPnOUG0A+2014-12-2716.40.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 FeLLb0b4Sm1gvABke8A8+2014-12-2716.41.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 BmP0RXURZukpCBJrjqDA+2014-12-2716.41.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 X1Gl57wRGWhsqYr0Ddl1+2014-12-2716.41.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 66 XGXUNXnzQ9OdKq1QegSV+2014-12-2716.41.53

வேறு தமிழ்ப் பெயர் : சிற்றரத்தை

தாவரவியல் பெயர் : Alpinia officinarum

சிறப்பு : சளியை அகற்றத் தமிழ்ப் பரம்பரை மருத்துவர்களின் கைமருந்து சித்தரத்தை. கக்குவான் இருமலுக்குக் கைகண்ட மருந்து என்பர்.

காணப்பட்ட இடம் : சித்தாலப் பாக்கம் (காஞ்சிபுரம் மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 30, 2020 10:38 pm

ஒரு காலத்தில் சித்தரை பாக்கமாக இருந்து
மருவி சித்தாலப்பாக்கம் ஆனதோ?

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 65 of 76 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 70 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக