புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 61 of 76 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 68 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 01, 2020 8:56 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (314)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உதிர வேங்கை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 Dc3RPdwvRRrMuz3JN4fu+2014-12-2716.17.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 KS92AwKmSwKkyiCjvHuf+2014-12-2716.17.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 PP8QYuMuTsqSx33lu3UY+2014-12-2716.17.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 Gd7O3nlQVq6amIFyT8W6+2014-12-2716.35.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 UNt7JQdTO6rcfXOm4Xzt+2014-12-2716.35.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 JDo6khsRUGMfj6TB1tNW+2014-12-2716.35.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 EaES9EGeSoiaiCsCf5TB+2014-12-2716.35.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 E8Ga02hPS9iNqd0gS4Hp+2014-12-2716.35.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 NVjyWcNuRKqwYkTqntBz+2014-12-2716.37.22


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 087r7V8tS23UKSTPP0ag+2014-12-2716.37.30

வேறு தமிழ்ப் பெயர்கள் : வேங்கை ; அசனம்; அசனபன்; அசனாமிருதம்

தாவரவியல் பெயர் : Pterocarpus marsupium

சிறப்பு : சங்க இலக்கியம் குறிக்கும் மரம்! இதன் தாயகம் இந்தியா! அப்படியானால் பெரும்பாலும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மரமாக இது இருக்கவேண்டும்!
இம் மரத்தில் கீறல் போட்டல் இரத்தச் சிவப்பாக நீர் வடியும்! கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கச் செய்வதற்கான ஒரே ஒரு தாவரப் பொருள் இம் மரப் பிசினே.

காணப்பட்ட இடம் : கம்பரசம் பேட்டை (திருச்சி)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 01, 2020 9:19 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (315)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தான்றி மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 KvnpJe7tQTK8Z3ftbFK8+2015-03-2017.55.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 Rud8CqsRQO2Py9LJzcET+2015-03-2017.55.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 FMhlar1TLuXGCEdAIybK+2015-03-2017.56.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 HS6vU2FUSyKijeYPhURg+2015-03-2017.55.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 X40nMNRhKaC7xMtKoxnQ+2015-03-2017.56.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 2aGPpCg3SJ2p0svj2wA2+2015-03-2017.57.48

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 JL7STqFjQICw3vohV7g2+2015-03-2017.59.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 SXEnmyMHSyi0ydxNZgdQ+2015-03-2018.00.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 Vb5OjxqKTqKSOVxUeP6v+2015-03-2018.00.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 HMCkp65hQBWfzWkqJMEu+2018-03-1617.03.55

வேறு தமிழ்ப் பெயர் : தாண்டி மரம்

தாவரவியல் பெயர் : Terminalia bellirica

சிறப்பு : இதன் பருப்பைப் புகைப்பதற்குப் பயன்படுத்தியுள்ளனர்! மரத்துப் பழம் ஆயுளைக் கூட்டுமென்றும், அறிவைப் பெருக்கும் என்றும் எழுதியுள்ளனர். வட நாட்டில் இம் மர நிழலில் தங்கமாட்டார்கள்; மரத்தில் பேய் இருக்குமாம் !

காணப்பட்ட இடம் : கம்பரசம் பேட்டை (திருச்சி)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 03, 2020 9:03 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (316)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கரம்பை மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 JytWrnYpQku2H2tfO6Co+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 JEhXqs22QEq5cDLa0Pju+2016-11-0412.30.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 QLUqIOpeQ6SNlnfql2vJ+2016-11-0412.30.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 DtlaStwzRGik4Bi8fmcd+2016-11-0412.31.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 T0nRQhGJSOKkJjp8eJQS+2016-11-0412.33.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 UyxMb11TQ2rdRafp02Fy+2016-11-0412.33.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 5IrddcIET9uske7LDTFg+2016-11-0412.33.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 XjZ5j5WpSxGb7r27ryV4+2016-11-0412.34.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 TE6vx9mSSkuEFymwlvoB+2016-11-0412.36.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 CW1KScmLQ1Cwd1beHjjT+2016-11-0412.37.08

வேறு தமிழ்ப் பெயர்கள் : சீமை வெல்வேல் ; பிசின் மரம்

தாவரவியல் பெயர் : Acacia ferruginea

சிறப்பு : வண்டிச் சக்கரம் செய்ய இந்த மரம் பயன்படுகிறது.
மரப்பட்டையை வெல்லத்துடன் ஊறவைத்து , வடித்துப் போதைக் குடிநீர் தயாரிக்கிறார்கள்!

காணப்பட்ட இடம் : இரட்டைவாய்க்கால் (மதுரை)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 03, 2020 10:11 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (317)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கல்லத்தி


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 F2Sb1kEvTt2VPAbQoFbx+2017-12-2507.18.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 LAmZCL3Tny8rd3j123iY+2017-12-2507.18.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 MKdn8dhjT4uNEZIKEqLA+2017-12-2507.19.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 Lq5p3WMPRACIYOTfLIZi+2017-12-2507.19.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 HVcDG3DMRv63vHBzitjv+2017-12-2507.20.16

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 R382w6eRCuj820MN7UIA+2017-12-2507.21.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 7FMxdmOKQMGgg3mm6y7f+2017-12-2507.21.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 N3PXL9WJTtmT6iZ3Tc4R+2017-12-2507.21.26

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 Knn3qR8LT7K3pM0Fp8Gc+2017-12-2507.21.56

வேறு தமிழ்ப் பெயர் : கலியத்தி

தாவரவியல் பெயர் : Ficus tinctoria

சிறப்பு : இதன் குருத்து இலைகள் சமையலுக்குப் பயன்படுகிறது; பழம் , உண்ணப்படுகிறது; சாயம் தயாரிப்பதற்கு இம் மரம் பயன்படுகிறது. மரப்பட்டை , தோல் போல இருப்பதால் புத்தகம் கட்டுசெய்யப் (பைண்ட்) செய்யப் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : கோடம்பாக்கம் ( சென்னை 24 )
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 06, 2020 9:38 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (318)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கல்லிச்சி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 JuPHqdgKSpS52PbG6ixL+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 39AtrsEzQ2aK6n3ADTRj+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 U2yCkLfRMSrJi0pG3tlA+2017-06-0518.02.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 0ZA1RTcISrq3Ue0eQAqX+2017-06-0518.02.32

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 HVqyhJEmRyuz053irp2Y+2017-06-0518.02.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 NbEv1dFPRnebH9sIvVtY+2017-06-0518.02.40

வேறு தமிழ்ப் பெயர்கள் : இத்தி ; கல்லித்தி

தாவரவியல் பெயர் : Ficus microcarba

சிறப்பு :ஆஸ்துமாவுக்கு மருந்தாக இம் மரம் பயனாகிறது. மரப்பட்டை, மலேரியாக் காய்ச்சல் மருந்து.

காணப்பட்ட இடம் : தேனாம் பேட்டை (சென்னை 600018)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 06, 2020 1:17 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (319)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கொடிவேல மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 THEsFMWjTBWQn9MOOTNG+2015-06-2716.10.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 F9KjDxkRKenU3Pshpr0d+2015-06-2716.11.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 D5uaHB20Tha1Te7ofofa+2016-09-1011.45.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 8BgAAQUKRDaQaDZzUqw0+2016-09-1011.46.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 LIjL5GDJQ5qLg4gg528V+2016-09-1011.46.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 OVlS888uRW2L09zxg5TH+2016-09-1011.49.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 1lkG4SwRLu0bCWjNrv8A+2016-09-1011.49.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 D8OpEXTvReanW40YykgI+2016-09-1011.51.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 YDRtwm3FQAG0q9NepsQD+2016-09-1011.52.02

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 7CuHAOHTQVCgNxo2JTfh+2016-09-1011.52.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 Cc0Jw6GPRM22ohbnVRFG+2016-09-1014.10.33

வேறு தமிழ்ப் பெயர்கள் : கோணவேல் மரம் ; திவிதிவி

தாவரவியல் பெயர் : Caesalpinia coriaria

சிறப்பு : மரம், சிவப்புச் சாயம் தயாரிக்கப் பயனாகிறது; விதை, புண்களை ஆற்றும் மருந்தாகப் பயன்படுகிறது; நிழல் மரமாகவும் ,அழகு மரமாகவும் இது வளர்க்கப்படுகிறது.

காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 600032)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 06, 2020 5:51 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (320)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சீத்தாப் பழம்


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 Vz3uCcrCQPe3kUAdSjOX+2014-09-0916.45.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 FdiW9RSQim9usSzO5Apg+2014-09-0916.46.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 ORqqNdMTpW7bym9kbcp0+2014-09-0916.51.03

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 5sYnFNr2RTuoTnKsZ8Al+2014-09-0916.51.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 LHEZCmUiSbyEgCSuYjoP+2014-09-0916.52.36-2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 TdONiX85Tn2pi6Qb1eYj+2014-09-1115.52.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 CucM3rZToCZbcGkp0a7A+2014-09-1115.52.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 FsVlBfsS4iq5afqk2BuI+2014-09-1518.23.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 OAoAhJkXQsCPBzLgJpMX+2014-12-2809.33.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 6EfmlOFTSrG5JZpV8lPP+2015-03-0205.41.29

வேறு தமிழ்ப் பெயர்கள் : சீத பழம்; சிந்த மரம்

தாவரவியல் பெயர் : ANNONA SQUMOSA

சிறப்பு : பழம் , சர்க்கரை நோய்க்கு மருந்து;மரப்பட்டைக் கசாயம் வயிற்றுப்போக்கைக் குணமாக்கும்; இலைக் கசாயம் சிறுநீர்ப் பாதையின் நோய்க்கு மருந்தாகும்.

காணப்பட்ட இடம் : அருணேசி (விருத்தாசலம் வட்டம் )
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Nov 09, 2020 3:30 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (321)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காட்டுப் பூவரசு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 E3Aa7IBSS0KDwbKcEqi0+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 NW1EDt5KSiyl16ZGVgQH+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 BzyFmnCR8CzGwBLK0y9g+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 P298XL4QJKSkic89M55g+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 HasP4xrNQqzWiwuxJrxs+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 Qb2UptrRRaxAEm2mLUhi+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 K7EFrAEKTNaKbRTJc4am+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 CsxDyneQTNTKzVXqmXpw+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 5FHDKp7JSLuoS0X9J7bL+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 LF0mdwo8Ti2sc6Obq85I+10



வேறு தமிழ்ப் பெயர்கள் : ஆற்றுப் பூவரசு ;நீர்ப் பருத்தி ; நீர் பரத்தி ; தாளிப் பருத்தி

தாவரவியல் பெயர் : Hibiscus tiliaceus

சிறப்பு : கடற்கரைகளில் மண் அரிப்புண்ட பகுதியை மீண்டும் காடாக்க இம் மரங்களை நடுவர். குடைமரப் படகு செய்ய இம் மரம் பயனாகிறது.இலை. இருமலுக்கு மருந்து.

காணப்பட்ட இடம் : கோடம்பாக்கம் (சென்னை 600024)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 11, 2020 11:08 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (322)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தைல மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 IsVSFFQ0Q528Ewm0jXtT+¯Â•²¿ªÍŸÁšÍ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 JwxRlpGZTHJmKOmmMfkA+¯Â•²¿ªÍŸÍ.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 YfOVLiVzQxOTAnY2qodw+2014-01-0914.15.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 Ic50AkBtSuCEQeyFkQxF+2014-09-1115.54.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 Imy1WI0dRqCI6X4JZq3b+2014-09-1115.54.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 P0YHJCkVRFCzimYfMYDW+2014-09-1115.54.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 IFubkkqnR5W8ZSeRhVZA+2014-09-1115.54.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 YvMtYbgVTgCFa8gCbcWK+2014-10-1617.26.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 Jk2YNpgURj2CuOLXtreY+2014-10-1617.27.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 5ISItvtbTpCrxgpd8562+2014-10-1617.27.09

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 KPcQhRihSSGMN93MRV8N+Image008

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 0rmSmPEXTaSTZ6ayYdAw+2016-01-2813.30.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 EBJCmONQmixZJVUIyBDL+2016-01-2813.30.44

தாவரவியல் பெயர் : Eucalyptus tereticornis

சிறப்பு : இலைக் கசாயம் காய்ச்சல் மருந்து; ‘யூகலிப்டஸ் ஆயில்’ மக்களிடம் பரவிய சளி மருந்து. மரம் , தொடர்வண்டிப் பாதையில் குறுக்கு மரப் பலகைகளுக்கும்,படகு செய்வதற்கும், வாகனக் கட்டுமானத்திற்கும், காகிதம் செய்வதற்கும் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 11, 2020 11:41 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (323)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

குப்பைக் கீரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 UlAwcH53QXGEtauLknCQ+IMG_20201110_151338

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 LKkcQe8KQ8yOiyHBMG15+IMG_20201110_151343

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 3OyQ5impReVjW8oowu9b+IMG_20201110_151414

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 Y6vHBlEaQRy6tI84F10E+IMG_20201110_151507

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 ZuVc5C8kQ2SyUwCRdk7q+IMG_20201110_151523

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 ZZY4ev5FTYOaSCIYRHSY+IMG_20201110_151553

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 M3U7lwBhSdOVpoQkcEwW+IMG_20201110_151642

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 UyYjCaZeTKWESVZcN30k+IMG_20201110_151642

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 AngZ4OzOSBK2YGDH93eL+IMG_20201110_151647

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 61 D7RSJzeJRHGcvXTTKnBZ+IMG_20201110_151658


வேறு தமிழ்ப் பெயர்கள் : முள்ளிக் கீரை ; முளைக் கீரை; அடகு

தாவரவியல் பெயர் : Amaranthus viridis

சிறப்பு : சங்க இலக்கியம் (புறநானூறு) குறிக்கும் தாவரம் .இரத்தத்தைத் தூய்மைப் படுத்தும்; கெட்ட கொழுப்பைக் கரைக்கும்; உடற் புண்களை ஆற்றும்; இக் கீரையை அரைத்துக் கட்டி மீது தடவினால் கட்டி கரையும். கீரை, சமைத்துண்ணத் தக்கது.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 61 of 76 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 68 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக