புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 68 of 76 •
Page 68 of 76 • 1 ... 35 ... 67, 68, 69 ... 72 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (380)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சிறுகுறிஞ்சான்
வேறு தமிழ்ப் பெயர்கள் : சிறுகுறிஞ்சா ;கோகிலம்
தாவரவியல் பெயர் : Gymnema sylvestre
சிறப்பு : இன்சுலினை உற்பத்திசெய்து, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
காணப்பட்ட இடம் : எஸ்.அரங்கநாதன் வீடு(வேளச்சேரி , சென்னை 42)
***

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நான்கரை மாதங்களுக்கு பின் தாவர பதிவு.
நன்று அய்யா.
{நீங்கள் வடமொழி படித்து இருப்பதால் ஒரு சிறு பரிமாற்றம்.
எனது 6ம் வகுப்பில் வடமொழியை சிறப்பு மொழியாக எடுத்து
படித்தேன்.அப்போது சமஸ்க்ரித உபாத்தியாயர் கூறியது.
தாவரம் என்பது நிலையாக ஒரே இடத்தில் நிற்பது.
ஸ்தா -திஷ்ட்டு to stand ..தாவரத்தின் மூலம் ஸ்தா.
எந்தன் நினைவு சரிதானா அய்யா?}
@Dr.S.Soundarapandian

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தமிழ்நாட்டில் தாவரங்கள் (381)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஓலைப் பிரண்டை
வேறு தமிழ்ப் பெயர் : வச்சிரவல்லி
தாவரவியல் பெயர் : cissus ribbens
சிறப்பு : சங்க இலக்கியமான அகநானூற்றில் ‘பிரண்டை’ எனும் சொல் வந்துள்ளது.
இரத்தத்தில் கொழுப்பைக் வகைகளைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது . ‘பிரண்டை உப்பு’ , குடல் நோய்களுக்கு மருந்து. புதைகுழியில் பிரண்டையை நடும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 600042)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஓலைப் பிரண்டை
வேறு தமிழ்ப் பெயர் : வச்சிரவல்லி
தாவரவியல் பெயர் : cissus ribbens
சிறப்பு : சங்க இலக்கியமான அகநானூற்றில் ‘பிரண்டை’ எனும் சொல் வந்துள்ளது.
இரத்தத்தில் கொழுப்பைக் வகைகளைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது . ‘பிரண்டை உப்பு’ , குடல் நோய்களுக்கு மருந்து. புதைகுழியில் பிரண்டையை நடும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 600042)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
RAM. KATHIRVELU இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (382)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சீந்தில் கொடி
தாவரவியல் பெயர் : TINOSPORA CARDIFOLIA
வேறு தமிழ்ப் பெயர்கள் : அமிர்தவல்லி , சாகாமூலி , வஞ்சிக்கொடி
சிறப்பு : பிரசவத்தின்போது கால் கட்டை விரலில் சீந்தில் துண்டைக் கட்டிவிடுவர்; குழந்தைப் பிறப்பு எளிதாக இருக்குமாம். சீந்தில் காற்றுப் பட்டதும் இறந்துபோன குரங்குகளெல்லாம் உயிர்த்தன என்று புராணச் சொல் உண்டு; மார்பகப் புற்றுநோய், எய்ட்ஸ் நோய்களுக்கு மருந்தாகவும் கூறுவர்.
காணப்பட்ட இடம் : மேடவாக்கம் (காஞ்சிபுரம் மா.)
================================================
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சீந்தில் கொடி
தாவரவியல் பெயர் : TINOSPORA CARDIFOLIA
வேறு தமிழ்ப் பெயர்கள் : அமிர்தவல்லி , சாகாமூலி , வஞ்சிக்கொடி
சிறப்பு : பிரசவத்தின்போது கால் கட்டை விரலில் சீந்தில் துண்டைக் கட்டிவிடுவர்; குழந்தைப் பிறப்பு எளிதாக இருக்குமாம். சீந்தில் காற்றுப் பட்டதும் இறந்துபோன குரங்குகளெல்லாம் உயிர்த்தன என்று புராணச் சொல் உண்டு; மார்பகப் புற்றுநோய், எய்ட்ஸ் நோய்களுக்கு மருந்தாகவும் கூறுவர்.
காணப்பட்ட இடம் : மேடவாக்கம் (காஞ்சிபுரம் மா.)
================================================
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (383)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொடி அத்தி
தாவரவியல் பெயர் : Ficus pumila
சிறப்பு : மூல நோய்க்கும், கர்ப்பப் பையின் கோளாறுகளுக்கும் மருந்தாகப் பயன்படுவது.
காணப்பட்ட இடம் : சேத்துப்பட்டு (சென்னை - 30)
================================================
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (384)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஓலைப் பிரண்டை
தாவரவியல் பெயர் : cissus ribbens
சிறப்பு : ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது; உடற் கொழுப்பைக் குறைக்கவும் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது .
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 42)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (385)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெட்டிவேர்
தாவரவியல் பெயர் : Chrysopogon zizanioides
சிறப்பு : வெட்டிவேரை ஊறவைத்த தண்ணீர் , வயிற்று நோய்களுக்கு மருந்து. வேர்த் தட்டியைக் கோடைக் காலத்தில் ஜன்னல்களில் தொங்கவிடுவர்; நறுமணத் தைலம் தயாரிக்க இவ் வேர் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : நண்பர் தி.நா. அருளொளி வீடு, இராமாபுரம் (சென்னை -600089)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (386)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தர்பூசணி
தாவரவியல் பெயர் : Citrullus lanatus
வேறு தமிழ்ப் பெயர்கள் : கும்மட்டிக்காய் ; தண்ணீர் மத்தாய்
சிறப்பு : தர்பூசணி விதைகள் , சிறுநீர்ப் பாதைத் தொற்றுகளுக்கு மருந்து; பாலுணர்வுத் தூண்டியாகும் இப் பழம் , புற்றுநோய்க்கும் ஒரு மருந்தாகும்.
காணப்பட்ட இடம் : போரூர் (சென்னை - 600116)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (387)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெண்தேக்கு
தாவரவியல் பெயர் : Lagerstroemia lanceolata
வேறு தமிழ்ப் பெயர்கள் : சென்னங்கி , வெவலா
சிறப்பு : கட்டட உத்தரங்களுக்குப் பயன்படும் மரம்; நாள்பட்ட ஆஸ்துமாவுக்கும், சளி , இருமல் நோய்களுக்கும் மருந்து தயாரிக்கப் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை - 113)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (388)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எட்டி மரம்
தாவரவியல் பெயர் : Strychnos nux-vomica
வேறு தமிழ்ப் பெயர்கள் : காஞ்சிரம்; காஞ்சரம்.
சிறப்பு : இலை, காய், வேர் ஆகியன விடத் தன்மை கொண்டவை. விதையின் விடத்தைப் பயன்படுத்தி விடமுறிவு மருந்து தாரித்துப் , பாம்புக்கடி முதலியவற்றுக்குக் கொடுக்கிறார்கள்;விதைக் களிம்பால் முகவாத நோயைச் சீனர்கள் குணப்படுத்துவதாகக் கூறுவர்.
காணப்பட்ட இடம் : திருக்கழுக்குன்றம் (செங்கற்பட்டு மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 68 of 76 • 1 ... 35 ... 67, 68, 69 ... 72 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 68 of 76