புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10 
77 Posts - 36%
i6appar
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 7 of 76 Previous  1 ... 6, 7, 8 ... 41 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 13, 2014 10:20 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (35)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

கல்லுருவி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 EwT4El4fQn2cVnO4dJNA+1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 PV9QjA0DTcWfjihGj398+2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 0ZgJFlv7T1adRQmkALEU+3.
தமிழ்ப் பெயர் – கல்லுருவி

தாவரவியல் பெயர் - Ammannia baccifera    

சிறப்பு –  சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் அடைப்புகளைக்  குணமாக்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 15, 2014 7:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (36)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தலக்கைப் பூண்டு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 4UeM6hOeRQ64eEN8Tdnw+த்லக்கைப்பூண்டு1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 PPHsFinStKkej3W9Ibnk+தலக்கைப்பூண்டு2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 MW6DnjPHTOHpfzGt9mbN+தலக்கைப்பூண்டு3.

தமிழ்ப் பெயர் – தலக்கைப் பூண்டு

தாவரவியல் பெயர் - Corchorus trilocularis  

வேறு தமிழ்ப் பெயர் - புளிச்சன்

சிறப்பு –  இதன் இலை கல்லீரல் நோய்க்கு மருந்து !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 16, 2014 8:52 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (37)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம் .ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

சங்கம்


தமிழ்ப் பெயர் – சங்கம்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Xll7zD4TRTeIVPTm0RYS+ஈசங்கம்1.


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 5BVIikGLQcGPT3KGUwOV+ஈசங்கம்2.

தாவரவியல் பெயர் - Clerodendrum inerme    

வேறு தமிழ்ப் பெயர்கள் – அஞ்சலி;பீச்சங்கு.
குறிஞ்சிப்  பாட்டில் கபிலர் குறிப்பிட்ட ‘சங்கம்’இதுதான் எனச் சிலர் எழுதியுள்ளனர் !

சிறப்பு –  பிள்ளை பெற்ற வயிற்றைப்  பலப்படுத்தும்  இயற்கை மருந்து இது !  

காணப்பட்ட  இடம் –   சென்னை-26
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 17, 2014 2:50 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (38)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

கொடிரோஜா

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Oi2LU45BSbWL1slAjZab+1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 GGVbdG2WQ1ubcI1KoM8r+2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 BwV8GAziTOqhZEADUums+3.

தமிழ்ப் பெயர் – கொடிரோஜா

தாவரவியல் பெயர் - Antigonon leptopus

சிறப்பு –  இலையில் தயாரிக்கப்படும் டீ இரத்த அழுத்த நோய்க்கு மருந்தாகிரது !

காணப்பட்ட  இடம் –   சென்னை-33
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 18, 2014 8:58 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (39)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

நத்தைச் சூரி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 OGM7KKsqT0mxSKiQrZb5+1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 I0eCEZOTCu74DWeyumlL+2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 GzeNYayWQ86HQoZsKPFU+3
தமிழ்ப் பெயர் – நத்தைச் சூரி

தாவரவியல் பெயர் - Spermacoce articularis  

வேறு தமிழ்ப் பெயர்கள் -  குழி மீட்டான்; தாருணி; கடுகம்; நத்தைச்சுண்டி; தொலியா கரம்பை.

தாயகம் - இந்தியா

சிறப்பு –  விந்தை அதிகரிக்கச் செய்யும் மூலிகை !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 20, 2014 5:35 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (40)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

நன்னாரி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Ep7WsoQHQminLmq6mjG0+நன்னாரி1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 X5OJevNVQYC7rOh8lH7o+நன்னாரி2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 CFVfRSNOT8KvS4npaKbK+நன்னாரி3.

தமிழ்ப் பெயர் – நன்னாரி

தாவரவியல் பெயர் - Asclepiadaceae

சிறப்பு –  யானைக்கால் நோய்தீர்க்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 21, 2014 2:21 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (41)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

காட்டுப் பாதா மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 5ke2G6lST67eW1Wd4W5p+1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 9JPL0ySyaHQ9ZfUSqprA+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 B8guOmOiRzVdjfejQoF4+3

தமிழ்ப் பெயர் – காட்டுப் பாதா மரம்

தாவரவியல் பெயர் - Sterculia foetida

வேறு தமிழ்ப் பெயர்கள் - பேரிலவம் ; பீநாறி ;  குதிரைக் குறி .

சிறப்பு –  இசைக் கருவிகள் செய்ய ஏற்ற மரம் !

காணப்பட்ட  இடம் –   சென்னை-35
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 22, 2014 12:38 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (42)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

                  சடாதரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 QOr4cUEuRwSeXRwDAozE+1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 SMppDdYkTRSyv18OY8ea+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 P481jFtTR3qjuYWlyQ6g+3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 ZjKaj3aKRuGjtzdvtbLN+4.



தமிழ்ப் பெயர் – சடாதரம்

தாவரவியல் பெயர் - Phyllanthus amarus  

வேறு தமிழ்ப் பெயர் – சிறு கீழாநெல்லி

சிறப்பு –  வெறிநாய்க்கடிக்கு இயற்கை மருந்து !

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 22, 2014 7:46 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (43)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

                  நீலாம்பரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 5feE8J2EQRKNbh2MpWSm+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Sp1vyljDTeydCcLRFfKn+2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 GORtn5ckTHKjIxEdCZPC+3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Wp6RhgQyRMyuWHGZPwcA+4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 TswLRkmQQquUjPZPCGfC+5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Gpev73yaTRSh8DQi8wvz+6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 TWRAdx0cQDG92nX4TPb8+7.

தமிழ்ப் பெயர் – நீலாம்பரம்

தாவரவியல் பெயர் - Ecbolium ligustrinum

சிறப்பு –  வேர் ,மூட்டுவலி மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது !

காணப்பட்ட  இடம் –   சென்னை-33

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 23, 2014 2:00 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (44)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

கோவை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 NNX0BjDATamL6xY98HrB+ஈகோவை1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 H4s8wY9Rrm3XDj8m3tJj+ஈகோவை2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 Fv6UQajZSTODY2dYY6ad+ஈகோவை3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 7 4D63pOS3GPGPgLuY5d9g+ஈகோவை4.


தமிழ்ப் பெயர் – கோவை

தாவரவியல் பெயர் - Coccinia indica

வேறு தமிழ்ப் பெயர் - தொண்டைக் கொடி

சிறப்பு –  கோவைப் பழம், குட்ட நோய் தீர்க்கவல்லது!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 7 of 76 Previous  1 ... 6, 7, 8 ... 41 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக