புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 1 of 76 •
Page 1 of 76 • 1, 2, 3 ... 38 ... 76
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1](https://www.filepicker.io/api/file/jxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1.jpg)
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (2)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) JHfKn3VoQmW3rUQQPROW+காட்டுச்சாயவேர்](https://www.filepicker.io/api/file/jHfKn3VoQmW3rUQQPROW+காட்டுச்சாயவேர்.jpg)
தமிழ்ப் பெயர் – காட்டுச் சாயவேர்
தாவரவியல் பெயர் - Oldenlandia corymbosa
வேறு தமிழ்ப் பெயர்கள் – பற்படாகம் ; பாப்பான் பூண்டு .
சிறப்பு – சிறுநீர்ப் பாதை நோய்களுக்கு இம் மூலிகை நல்ல மருந்து .
காணப்பட்ட இடம் – சென்னை- 113

தமிழ்நாட்டில் தாவரங்கள் (3)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
சிறுபூனைக்காலி
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) OeSz6zzIRGmY8qB0f13m+சிறுபூனைக்காலி1](https://www.filepicker.io/api/file/oeSz6zzIRGmY8qB0f13m+சிறுபூனைக்காலி1.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Ya0LEV1vRQqycawGGNRm+சிறுபூனைக்காலி2](https://www.filepicker.io/api/file/ya0LEV1vRQqycawGGNRm+சிறுபூனைக்காலி2.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Or9LjL1iQSC4xmu71im1+சிறுபூனைக்காலி3](https://www.filepicker.io/api/file/or9LjL1iQSC4xmu71im1+சிறுபூனைக்காலி3.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) F2uTIluxSPWaoGt8xhmA+சிறுபூனைக்காலி4](https://www.filepicker.io/api/file/F2uTIluxSPWaoGt8xhmA+சிறுபூனைக்காலி4.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) ME0bZEsWQRmNg3IbWFGv+சிறுபூனைக்காலி5](https://www.filepicker.io/api/file/mE0bZEsWQRmNg3IbWFGv+சிறுபூனைக்காலி5.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) M298UgKXSvaF5Boqwpnj+சிறுபூனைக்காலி6](https://www.filepicker.io/api/file/m298UgKXSvaF5Boqwpnj+சிறுபூனைக்காலி6.jpg)
தமிழ்ப் பெயர் - சிறுபூனைக் காலி
வேறு தமிழ்ப் பெயர் – முப்பரிச வல்லி
தாவரவியல் பெயர் - Passiflora foetida
சிறப்பு – நரம்புக் கோளாறுகளுக்குச் சிறந்த மூலிகை மருந்து .
காணப்பட்ட இடம் – சென்னை- 113
குறிப்பு: சென்னையிலிருந்து காரில் அண்மையில் ஆந்திர மாநிலம் சென்றோம் ; பார்த்தால் , வழி நெடுகிலுமே சிறுபூனைக் காலியைக் காணமுடிந்தது ! நெல்லூரருகே ஒரு தோட்டத்தைப் பார்த்தால் அங்கும் சிறுபூனைக் காலி !
ஊர்களுக்கிடையே பெரிய சாலை ஏற்படுவதற்கும் செடிகொடிகள் சாலையின் இரு மருங்கும் தொடர்ச்சியாகப் பரவுவதற்கும் ஒரு தொடர்பைக் காணமுடிகிறது ! இந் நோக்கில் மேலும் ஆய்வு தேவை !
படத்தில் உரோமக் கூண்டுக்குள் இருப்பது காய் ; இது பழுத்து மஞ்சளாக ஆகிறது; அப்போது அதனை உண்ணலாம் ! மஞ்சளாக ஆன பழம் காய்ந்து வற்றல் நிலையில் வெடித்து விதைகள் பரவுகிறது !
இலை , பூனையின் கால் தடம் போல இருப்பதைக் கவனியுங்கள் ; இதனால்தான் ‘சிறுபூனைக் காலி’ !
***

தமிழ்நாட்டில் தாவரங்கள் (4)
(Flora in Tamilnadu)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
கல்லுருக்கி
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) 6n6DmBMATMaG91NyFwZ4+கல்லுருக்கி](https://www.filepicker.io/api/file/6n6DmBMATMaG91NyFwZ4+கல்லுருக்கி.jpg)
தமிழ்ப் பெயர் – கல்லுருக்கி
தாவரவியல் பெயர் - scoparia dulcis
வேறு தமிழ்ப் பெயர் – சரக் கொத்தினி
சிறப்பு – சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் மூலிகை
காணப்பட்ட இடம் – சென்னை - 113

தமிழ்நாட்டில் தாவரங்கள் (5)
(Flora in Tamilnadu)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
சங்குப்பூ
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) CwltFRsERWiEpkEahx17+சங்குப்பூ1](https://www.filepicker.io/api/file/cwltFRsERWiEpkEahx17+சங்குப்பூ1.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) XYSM5zxTVqbcKwcwiAou+சங்குப்பூ2](https://www.filepicker.io/api/file/xYSM5zxTVqbcKwcwiAou+சங்குப்பூ2.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) UgNMvNTRpmmgagmctj4f+சங்குப்பூ3](https://www.filepicker.io/api/file/UgNMvNTRpmmgagmctj4f+சங்குப்பூ3.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) 44uKtUETtOvCf7cjLZUo+சங்குப்பூ4](https://www.filepicker.io/api/file/44uKtUETtOvCf7cjLZUo+சங்குப்பூ4.jpg)
தமிழ்ப் பெயர் – சங்குப்பூ
தாவரவியல் பெயர் - Clitoria ternatea
வேறு தமிழ்ப் பெயர்கள் – செருவிளை; காக்கணம்;காக்கட்டான்;காக்கரட்டை;கருவிளை .
சிறப்பு – சிறுநீர் கழிக்க இயலாது, துன்புறும்போது ,அதைபோக்கும் ஆற்றலுள்ள மூலிகை .
சங்க இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் இது ‘செருவிளை’ எனக் குறிப்பிடப்படுகிறது.
இதன் பிறப்பிடம் ஆசியா என்று குறிப்பிடப்படுகிறது ; ஆனால் ஆசியாவில் தமிழகமா என்று நாம் ஆராயவேண்டும் !
காணப்பட்ட இடம் – சென்னை – 33

பயனுள்ள தகவல் அண்ணா,
படங்கள் மிகப் பெரியதாக உள்ளது. இணையத் தளங்களில் பயன்படுத்த 1200x800 என்ற அளவில் அல்லது 800x600 என்ற அளவில் இருப்பதே சிறப்பு.
மேலும் ஒரு பதிவிற்கு ஒரு படம் இணைத்தால் இணைய வேகம் குறைவாக இருப்பவர்கள் தங்களின் பதிவைப் பார்வையிட எளிதாக இருக்கும்.
படங்களை எனக்கு அனுப்பினால் (sivastar@gmail.com ) அந்தப் படங்களை eegarai.com-ல் பதிவேற்றம் செய்து தங்களுக்கு இணைப்புச் சுட்டிகளை வழங்குவேன். இதுபோன்ற அரிய புகைப்படங்களும் என்றும் பாதுகாப்பாக இருக்கும்.

![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருமையான பதிவு ஐயா! தொடருங்கள்...
எனக்கு ஆத்தி மரத்தின்/மலர் (அத்தி அல்ல, ஆத்தி. சிவபெருமான் சூடிக்கொள்வது) புகைப்படம் வேண்டும். தாருங்கள்.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
படங்கள் பெரிய அளவில் உள்ளன, கொஞ்சம் சுருக்கி பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நல்ல பதிவுக்கு நன்றி ஐயா.
நல்ல பதிவுக்கு நன்றி ஐயா.
மாணிக்கம் நடேசனாருக்கு நன்றி !
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 1 of 76 • 1, 2, 3 ... 38 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 76
|
|