புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 60 of 76 •
Page 60 of 76 • 1 ... 31 ... 59, 60, 61 ... 68 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1](https://www.filepicker.io/api/file/jxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1.jpg)
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (305)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஆத்தி
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ZpQYLwBlSQWFay8ZZ0Xl+2017-05-2711.42.57](https://www.filepicker.io/api/file/zpQYLwBlSQWFay8ZZ0Xl+2017-05-2711.42.57.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NbbZryRmStWRto9amG8F+2017-05-2711.43.29](https://www.filepicker.io/api/file/NbbZryRmStWRto9amG8F+2017-05-2711.43.29.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 GdF9LL9TRFKTFyeDZPqA+2017-05-2711.43.39](https://www.filepicker.io/api/file/gdF9LL9TRFKTFyeDZPqA+2017-05-2711.43.39.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Mrwu6qkcRBSTB61NWXuI+2017-05-2711.44.10](https://www.filepicker.io/api/file/mrwu6qkcRBSTB61NWXuI+2017-05-2711.44.10.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 U36yjT9pTlGv2XTOcAvA+2017-05-2711.44.18](https://www.filepicker.io/api/file/u36yjT9pTlGv2XTOcAvA+2017-05-2711.44.18.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 KZTsNyusTb2Ks46bjgap+2017-05-2711.44.46](https://www.filepicker.io/api/file/KZTsNyusTb2Ks46bjgap+2017-05-2711.44.46.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 PXuJL22NQlKUbHin4mfq+2017-05-2711.44.56](https://www.filepicker.io/api/file/pXuJL22NQlKUbHin4mfq+2017-05-2711.44.56.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 GsqyAleoSiWNSGFrexHj+2017-05-2711.45.28](https://www.filepicker.io/api/file/GsqyAleoSiWNSGFrexHj+2017-05-2711.45.28.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 QuFZ8tG6TxCz6tU0hcbq+2017-05-2711.45.31](https://www.filepicker.io/api/file/QuFZ8tG6TxCz6tU0hcbq+2017-05-2711.45.31.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 KkiwyMx2Tt6jJZKlTUnp+2017-05-2711.45.33](https://www.filepicker.io/api/file/KkiwyMx2Tt6jJZKlTUnp+2017-05-2711.45.33.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 FxTRHiTWQMOBlAgtN8iY+2017-05-2711.46.13](https://www.filepicker.io/api/file/fxTRHiTWQMOBlAgtN8iY+2017-05-2711.46.13.jpg)
வேறு தமிழ்ப் பெயர்கள் : தாதகி ; இடிதாங்கி மரம்
தாவரவியல் பெயர் : Bauhinia racemosa
சிறப்பு : தமிழர்தம் போர்த்திறனில் ’ஆத்தி மாலை’ எனப் பலபடப் பேசப்பட்ட மரம் இது. சிவனோடு தொடர்புடையது; ‘ஆத்தி சூடி’ என்கிறோமே , அந்த ஆத்தி இதுதான்!
பீடி சுற்ற இந்த இலையையே பயன் படுத்துகிறார்கள்.
சிறுநீரக நோய்களுக்கும் புற்றுநோய்க்கும் மருந்தாக இம்மரம் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : சிங்கப்பெருமாள் கோயில் (காஞ்.மா.)
***

தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இண்டு
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 BuZRAQNDSHWoN0LyarsP+2016-11-0314.32.39](https://www.filepicker.io/api/file/BuZRAQNDSHWoN0LyarsP+2016-11-0314.32.39.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 H9Os1NS9QBKkDjmv2Nn8+2016-11-0314.32.46](https://www.filepicker.io/api/file/h9Os1NS9QBKkDjmv2Nn8+2016-11-0314.32.46.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ObY83HGRIqhccfr0Z0z5+2016-11-0314.33.08](https://www.filepicker.io/api/file/obY83HGRIqhccfr0Z0z5+2016-11-0314.33.08.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 XGQvyXpQASEMKBplNtCQ+2016-11-0314.33.11](https://www.filepicker.io/api/file/XGQvyXpQASEMKBplNtCQ+2016-11-0314.33.11.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 L31d6DRcyPTbRwuKMUyw+2016-11-0314.33.13](https://www.filepicker.io/api/file/L31d6DRcyPTbRwuKMUyw+2016-11-0314.33.13.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 YvUM4D0HSpzs2GlXjAOP+2016-11-0314.33.28](https://www.filepicker.io/api/file/yvUM4D0HSpzs2GlXjAOP+2016-11-0314.33.28.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 X7rGvnMzQEmY6jYBbgT0+2016-11-0314.33.32](https://www.filepicker.io/api/file/x7rGvnMzQEmY6jYBbgT0+2016-11-0314.33.32.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 BFwp6kRy8e2hfWU2o1QL+2016-11-0314.33.36](https://www.filepicker.io/api/file/BFwp6kRy8e2hfWU2o1QL+2016-11-0314.33.36.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 27E93y1cRNyPkdJ99qMB+2016-11-0314.33.55](https://www.filepicker.io/api/file/27E93y1cRNyPkdJ99qMB+2016-11-0314.33.55.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NASv5p5RkihczpmwoDrb+2016-11-0314.34.05](https://www.filepicker.io/api/file/NASv5p5RkihczpmwoDrb+2016-11-0314.34.05.jpg)
வேறு தமிழ்ப் பெயர்கள் : காட்டு இண்டு ; காட்டுச் சிகை ; இந்து
தாவரவியல் பெயர் : Acacia pennata
சிறப்பு : இலைச் சாறு குழந்தையின் உணவுச் செரிமானத்திற்கு மருந்து. குருத்து இலையைக் கொதிக்கவைத்துக் காலரா நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
காணப்பட்ட இடம் : அழகர்மலை (மதுரை)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிறிஸ்துமஸ் மரம்
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ZrFPFy5eT8mU2tg0JbI3+2015-05-1218.01.37](https://www.filepicker.io/api/file/ZrFPFy5eT8mU2tg0JbI3+2015-05-1218.01.37.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 E7jR70HBTSirzZl3HHWw+2015-05-1218.02.29](https://www.filepicker.io/api/file/e7jR70HBTSirzZl3HHWw+2015-05-1218.02.29.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NSJA9cjkRaSo8x6eplhW+2015-05-1218.02.37](https://www.filepicker.io/api/file/NSJA9cjkRaSo8x6eplhW+2015-05-1218.02.37.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 H8IBHoIUR6eijKIg4oPY+2015-05-1218.03.06](https://www.filepicker.io/api/file/h8IBHoIUR6eijKIg4oPY+2015-05-1218.03.06.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ZCCLDTvvT1SXEwhNgKCW+2015-05-1218.16.52](https://www.filepicker.io/api/file/zCCLDTvvT1SXEwhNgKCW+2015-05-1218.16.52.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 7G20I8izSSiTXNvsRVgO+2016-09-0412.52.45](https://www.filepicker.io/api/file/7G20I8izSSiTXNvsRVgO+2016-09-0412.52.45.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NpjfaPqpR5AvSpidoxLy+2016-09-0412.53.27](https://www.filepicker.io/api/file/NpjfaPqpR5AvSpidoxLy+2016-09-0412.53.27.jpg)
தாவரவியல் பெயர் : Araucaria columnaris
சிறப்பு : மரம் தச்சு வேலைகளுக்குப் பயன்படுகிறது.
இந்த மர உருவில் கிறிஸ்துமஸ் விழாக்களில் மரம் அமைத்து அழகு செய்வர்!
காணப்பட்ட இடம் : கோட்டூர்புரம் (சென்னை 600085)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (308)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கோயாக் மரம்
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ZftKnY66RU2lNvpUJPk6+2016-09-1009.39.02](https://www.filepicker.io/api/file/zftKnY66RU2lNvpUJPk6+2016-09-1009.39.02.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 VJQqVVbFSq2fMtjq6TMD+2016-09-1009.39.25](https://www.filepicker.io/api/file/vJQqVVbFSq2fMtjq6TMD+2016-09-1009.39.25.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 O77VcwQQQrOLfQdZ7kyY+2016-09-1009.39.32](https://www.filepicker.io/api/file/o77VcwQQQrOLfQdZ7kyY+2016-09-1009.39.32.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 OUP2Dk9vQbi9siFRt9yx+2016-09-1009.39.38](https://www.filepicker.io/api/file/OUP2Dk9vQbi9siFRt9yx+2016-09-1009.39.38.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 8OVFIhEtQPqiPUYbCyor+2016-09-1009.39.48](https://www.filepicker.io/api/file/8OVFIhEtQPqiPUYbCyor+2016-09-1009.39.48.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 0cLVpv6nROWEnN1zGYPt+2016-09-1009.39.59](https://www.filepicker.io/api/file/0cLVpv6nROWEnN1zGYPt+2016-09-1009.39.59.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 VQc3R1zQiac9CKxDE34B+2016-09-1009.40.01](https://www.filepicker.io/api/file/vQc3R1zQiac9CKxDE34B+2016-09-1009.40.01.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 PYaO0MELRwGSisZXeUtZ+2016-09-1009.40.10](https://www.filepicker.io/api/file/PYaO0MELRwGSisZXeUtZ+2016-09-1009.40.10.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 4GeJQU3Q86VwCRAHbXhL+2016-09-1009.40.13](https://www.filepicker.io/api/file/4GeJQU3Q86VwCRAHbXhL+2016-09-1009.40.13.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Z9abET6CSn1dOVihKJIa+2016-09-1009.40.28](https://www.filepicker.io/api/file/z9abET6CSn1dOVihKJIa+2016-09-1009.40.28.jpg)
தாவரவியல் பெயர் : Guaiacum officinale
சிறப்பு : கோயாக் மரப் பிசின் , மலத்தில் இரத்தம் கலந்துள்ளதா என அறியப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 600020)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சந்தன மரம்
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 KWYAIIbQT9O5AHWZaQYr+2016-09-1009.23.19](https://www.filepicker.io/api/file/kWYAIIbQT9O5AHWZaQYr+2016-09-1009.23.19.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 YmaerR7pTayiuR0IVv2y+2016-09-1009.24.22](https://www.filepicker.io/api/file/YmaerR7pTayiuR0IVv2y+2016-09-1009.24.22.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 SfVIblHqRXyoi7259Ppb+2016-09-1009.24.26](https://www.filepicker.io/api/file/SfVIblHqRXyoi7259Ppb+2016-09-1009.24.26.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 57PiGlVGTLmJBZRw03Bv+2016-09-1009.27.04](https://www.filepicker.io/api/file/57PiGlVGTLmJBZRw03Bv+2016-09-1009.27.04.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 I81rSwbRLiDJUFT62A4i+2016-09-1014.48.08](https://www.filepicker.io/api/file/i81rSwbRLiDJUFT62A4i+2016-09-1014.48.08.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Vva8FO0QUmbQeW7T6hTr+2016-09-1014.48.18](https://www.filepicker.io/api/file/Vva8FO0QUmbQeW7T6hTr+2016-09-1014.48.18.jpg)
\\
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Cbjm3dTGT3b3yNruFcw2+2016-09-1014.54.14](https://www.filepicker.io/api/file/Cbjm3dTGT3b3yNruFcw2+2016-09-1014.54.14.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 AFz4BIjRfyCcPVbC1FMQ+2016-09-1014.54.14](https://www.filepicker.io/api/file/aFz4BIjRfyCcPVbC1FMQ+2016-09-1014.54.14.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 TtN0ItvZQLGpV5omo2Kt+2016-09-1014.54.35](https://www.filepicker.io/api/file/TtN0ItvZQLGpV5omo2Kt+2016-09-1014.54.35.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 DWCOF0zDRnaE4idVkUw1+2016-09-1014.54.49](https://www.filepicker.io/api/file/DWCOF0zDRnaE4idVkUw1+2016-09-1014.54.49.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 DRKB9wa1Sxi1ssJ4DUaR+2016-09-1014.55.15](https://www.filepicker.io/api/file/dRKB9wa1Sxi1ssJ4DUaR+2016-09-1014.55.15.jpg)
வேறு தமிழ்ப் பெயர்கள் :அனுக்கம் ; அசம் ;சிரீகண்டம்.
தாவரவியல் பெயர் : Santalum album
சிறப்பு : மணக்கும் சந்தனத்தைத் தருவது இம் மரமே! சந்தன எண்ணெய் சில தோல் நோய்களுக்கு மருந்து.

![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 0mFCQUGSvSpxYuKueILQ+2016-09-1014.48.38](https://www.filepicker.io/api/file/0mFCQUGSvSpxYuKueILQ+2016-09-1014.48.38.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Cbjm3dTGT3b3yNruFcw2+2016-09-1014.54.14](https://www.filepicker.io/api/file/Cbjm3dTGT3b3yNruFcw2+2016-09-1014.54.14.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 AFz4BIjRfyCcPVbC1FMQ+2016-09-1014.54.14](https://www.filepicker.io/api/file/aFz4BIjRfyCcPVbC1FMQ+2016-09-1014.54.14.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 TtN0ItvZQLGpV5omo2Kt+2016-09-1014.54.35](https://www.filepicker.io/api/file/TtN0ItvZQLGpV5omo2Kt+2016-09-1014.54.35.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 DWCOF0zDRnaE4idVkUw1+2016-09-1014.54.49](https://www.filepicker.io/api/file/DWCOF0zDRnaE4idVkUw1+2016-09-1014.54.49.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 DRKB9wa1Sxi1ssJ4DUaR+2016-09-1014.55.15](https://www.filepicker.io/api/file/dRKB9wa1Sxi1ssJ4DUaR+2016-09-1014.55.15.jpg)
வேறு தமிழ்ப் பெயர்கள் :அனுக்கம் ; அசம் ;சிரீகண்டம்.
தாவரவியல் பெயர் : Santalum album
சிறப்பு : மணக்கும் சந்தனத்தைத் தருவது இம் மரமே! சந்தன எண்ணெய் சில தோல் நோய்களுக்கு மருந்து.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 600020)
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (310)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
செம்பை
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 CO25RsjfSImD38LUidXc+2016-09-1008.56.33](https://www.filepicker.io/api/file/cO25RsjfSImD38LUidXc+2016-09-1008.56.33.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 3XBnXKUoTw6iUxYSI6H8+2016-09-1008.56.36](https://www.filepicker.io/api/file/3XBnXKUoTw6iUxYSI6H8+2016-09-1008.56.36.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 GXRSQX1Qvm2lAbpifgau+2016-09-1008.56.41](https://www.filepicker.io/api/file/gXRSQX1Qvm2lAbpifgau+2016-09-1008.56.41.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 1SBo4GdbTIi0SBbDgswE+2016-09-1008.56.48](https://www.filepicker.io/api/file/1SBo4GdbTIi0SBbDgswE+2016-09-1008.56.48.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 9ab5m5ITNGShulf7ZWU2+2016-09-1008.56.50](https://www.filepicker.io/api/file/9ab5m5ITNGShulf7ZWU2+2016-09-1008.56.50.jpg)
வேறு தமிழ்ப் பெயர் : சிலோன் சென்னா
தாவரவியல் பெயர் : Cassia roxburgii
சிறப்பு : பூங்கா அழகுக்கான மரம். இது சில கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகவும் பயனாகிறது.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஜாவா கொன்றை
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 60JWV8nRpSECX2BUjgDW+2016-07-2913.46.56](https://www.filepicker.io/api/file/60JWV8nRpSECX2BUjgDW+2016-07-2913.46.56.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 2iPIHAu6RRerz13oDoO3+2016-07-2913.46.59](https://www.filepicker.io/api/file/2iPIHAu6RRerz13oDoO3+2016-07-2913.46.59.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 1CEGO4LORvi0bUQqq7DA+2016-07-2913.47.28](https://www.filepicker.io/api/file/1CEGO4LORvi0bUQqq7DA+2016-07-2913.47.28.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 NDunftwMRoCgxjFdqXyF+2016-07-2913.48.33](https://www.filepicker.io/api/file/NDunftwMRoCgxjFdqXyF+2016-07-2913.48.33.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 5bZnX5FgTm2bDcjnKmlh+2016-07-2913.48.39](https://www.filepicker.io/api/file/5bZnX5FgTm2bDcjnKmlh+2016-07-2913.48.39.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 0FupG0oQf4AMFSXIFOvQ+2016-07-2913.49.00](https://www.filepicker.io/api/file/0FupG0oQf4AMFSXIFOvQ+2016-07-2913.49.00.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 DS5hcgvkQz64nyitjzGl+2016-07-2913.49.12](https://www.filepicker.io/api/file/DS5hcgvkQz64nyitjzGl+2016-07-2913.49.12.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 E6Tdrs9T3uy5udzwSS99+2016-07-2913.49.15](https://www.filepicker.io/api/file/e6Tdrs9T3uy5udzwSS99+2016-07-2913.49.15.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 AEaTEe1ZRkmAW5iMZFBg+2016-07-2913.49.50](https://www.filepicker.io/api/file/AEaTEe1ZRkmAW5iMZFBg+2016-07-2913.49.50.jpg)
தாவரவியல் பெயர் : Cassia nodasa
சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படும் மரம். இது உறுதியானதாகையால், மர வேலைகளுக்கு உகந்தது.
சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் சில நோவுகளுக்கு மருந்தாகவும் இது பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
யா மரம்
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 4IS0v83SSq1OMxB3rYxy+1](https://www.filepicker.io/api/file/4IS0v83SSq1OMxB3rYxy+1.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 OFBphVKuQp2i8ZW9FmPw+2](https://www.filepicker.io/api/file/oFBphVKuQp2i8ZW9FmPw+2.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 AW8Dx9kTQiuKuWlrNSjd+3](https://www.filepicker.io/api/file/aW8Dx9kTQiuKuWlrNSjd+3.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 ZbiWCTebRvSXij47coRz+4](https://www.filepicker.io/api/file/zbiWCTebRvSXij47coRz+4.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 H0SRYuwQuS8Vj7kezjQa+5](https://www.filepicker.io/api/file/h0SRYuwQuS8Vj7kezjQa+5.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 6YWpVkeS62NY9TbF5rje+6](https://www.filepicker.io/api/file/6YWpVkeS62NY9TbF5rje+6.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 WslJvBJiTnil2dW3zv4G+7](https://www.filepicker.io/api/file/WslJvBJiTnil2dW3zv4G+7.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 471BGCQtuHxAfZ6rRrzw+8](https://www.filepicker.io/api/file/471BGCQtuHxAfZ6rRrzw+8.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 BMewYvqCT0GNrO6EeqBM+9](https://www.filepicker.io/api/file/BMewYvqCT0GNrO6EeqBM+9.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 LAiw6olCSl6ZbiXVqnPM+10](https://www.filepicker.io/api/file/LAiw6olCSl6ZbiXVqnPM+10.jpg)
வேறு தமிழ்ப் பெயர்கள் : உலத்தி; கூந்தல் பனை ;கித்தூள் மரம்
தாவரவியல் பெயர் : Caryota urens
சிறப்பு : தொல்காப்பியம் குறிக்கும் மரம்! சங்க இலக்கியம் பேசும் மரம் !
‘கித்தூள் பானி’ எனும் சாறு இம் மரத்திலிருந்து வடிக்கப்படுகிறது;மது தயாரிப்பில் இச் சாறு பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : சீரங்கம் (திருச்சி மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கடம்ப மரம்
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 7sD1HNb4SWC6uV4hoUwB+2016-02-0517.22.29](https://www.filepicker.io/api/file/7sD1HNb4SWC6uV4hoUwB+2016-02-0517.22.29.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Xbg5T3bcR5yxqQlDZwQ5+2016-02-0517.23.06](https://www.filepicker.io/api/file/Xbg5T3bcR5yxqQlDZwQ5+2016-02-0517.23.06.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 CMWloKUPSYi7xTJJyCKt+2016-02-0517.24.12](https://www.filepicker.io/api/file/cMWloKUPSYi7xTJJyCKt+2016-02-0517.24.12.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 V6x872kQlKQ86lXGQd4I+2016-02-0517.24.27](https://www.filepicker.io/api/file/V6x872kQlKQ86lXGQd4I+2016-02-0517.24.27.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 DNgqbxbnQzGx6MVvARGE+2016-02-0517.24.38](https://www.filepicker.io/api/file/DNgqbxbnQzGx6MVvARGE+2016-02-0517.24.38.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 QwtxXtmSWy9uowvrnx1H+2016-11-0413.53.35](https://www.filepicker.io/api/file/qwtxXtmSWy9uowvrnx1H+2016-11-0413.53.35.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 XKqBv4eAQU6QMhRsbRdv+2016-11-0413.58.31](https://www.filepicker.io/api/file/XKqBv4eAQU6QMhRsbRdv+2016-11-0413.58.31.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 54lo8zC9SQW0vHTUIjc9+2016-11-0414.03.42](https://www.filepicker.io/api/file/54lo8zC9SQW0vHTUIjc9+2016-11-0414.03.42.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Y6EodHGETiqOyMi6gaPD+2018-03-1617.33.27](https://www.filepicker.io/api/file/Y6EodHGETiqOyMi6gaPD+2018-03-1617.33.27.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 60 Qt70TlMMQKSClz6b6D1Q+2018-03-1617.34.34](https://www.filepicker.io/api/file/qt70TlMMQKSClz6b6D1Q+2018-03-1617.34.34.jpg)
வேறு தமிழ்ப் பெயர்கள் : கடம்பு ; வெள்ளைக் கடம்பு
தாவரவியல் பெயர் : Neolamarckia cadamba
சிறப்பு : சங்க இலக்கியம் குறிக்கும் மரம்; சங்க அரசர்களின் காவல் மரமாகக் கடம்பு இருந்ததை அகநானூறு மூலம் அறியலாம்.
இதன் பிறப்பிடம் தெற்கு ஆசியா என ஆய்ந்துள்ளனர்;அதனால் , கடம்பின் பிறப்பிடம் தமிழகமாகவும் இருக்கலாம்!ஏனெனில் , பழந்தமிழ்க் கடவுள் முருகனுக்குக் ‘கடம்பன்’ என்றே ஒரு பெயர் உள்ளது!
இம்மர வேர்ப்பட்டையிலிருந்து மஞ்சள் வண்ணச் சாயம் இறக்கப்படுகிறது. கடம்பங் கூழ் காகிதம் செய்யப் பயனாகிறது. கண் தொற்றுக்கு மருந்தாகவும் இம் மரம் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : துவரிமான் (மதுரை)

- Sponsored content
Page 60 of 76 • 1 ... 31 ... 59, 60, 61 ... 68 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 60 of 76
|
|