புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10 
18 Posts - 47%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10 
18 Posts - 47%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10 
17 Posts - 45%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 68 of 76 Previous  1 ... 35 ... 67, 68, 69 ... 72 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 15, 2021 12:56 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (380)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிறுகுறிஞ்சான்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-013

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-014

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-015

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-016

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-018

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-018

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-019

வேறு தமிழ்ப் பெயர்கள் : சிறுகுறிஞ்சா ;கோகிலம்
தாவரவியல் பெயர் : Gymnema sylvestre
சிறப்பு : இன்சுலினை உற்பத்திசெய்து, இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
காணப்பட்ட இடம் : எஸ்.அரங்கநாதன் வீடு(வேளச்சேரி , சென்னை 42)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 15, 2021 3:27 pm

நான்கரை மாதங்களுக்கு பின் தாவர பதிவு.
நன்று அய்யா.
{நீங்கள் வடமொழி படித்து இருப்பதால் ஒரு சிறு பரிமாற்றம்.
எனது 6ம் வகுப்பில் வடமொழியை சிறப்பு மொழியாக எடுத்து
படித்தேன்.அப்போது சமஸ்க்ரித உபாத்தியாயர் கூறியது.
தாவரம் என்பது நிலையாக ஒரே இடத்தில் நிற்பது.
ஸ்தா -திஷ்ட்டு to stand ..தாவரத்தின் மூலம் ஸ்தா.
எந்தன் நினைவு சரிதானா அய்யா?}

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 16, 2021 10:02 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (381)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஓலைப் பிரண்டை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-020

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-021

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-023

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2015-024


வேறு தமிழ்ப் பெயர் : வச்சிரவல்லி

தாவரவியல் பெயர் : cissus ribbens

சிறப்பு : சங்க இலக்கியமான அகநானூற்றில் ‘பிரண்டை’ எனும் சொல் வந்துள்ளது.
இரத்தத்தில் கொழுப்பைக் வகைகளைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது . ‘பிரண்டை உப்பு’ , குடல் நோய்களுக்கு மருந்து. புதைகுழியில் பிரண்டையை நடும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 600042)





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

RAM. KATHIRVELU இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 14, 2021 7:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (382)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சீந்தில் கொடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 FTPzRxp

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 8Q0nmTp

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 PCQ7QUZ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 PPs7Oup

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 AbECs5v

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Z7v3i9H

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 TivCkHY

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 A8ZaoEn

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Hr52U6q

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 HXR9aRb

தாவரவியல் பெயர் : TINOSPORA CARDIFOLIA

வேறு தமிழ்ப் பெயர்கள் : அமிர்தவல்லி , சாகாமூலி , வஞ்சிக்கொடி

சிறப்பு : பிரசவத்தின்போது கால் கட்டை விரலில் சீந்தில் துண்டைக் கட்டிவிடுவர்; குழந்தைப் பிறப்பு எளிதாக இருக்குமாம். சீந்தில் காற்றுப் பட்டதும் இறந்துபோன குரங்குகளெல்லாம் உயிர்த்தன என்று புராணச் சொல் உண்டு; மார்பகப் புற்றுநோய், எய்ட்ஸ் நோய்களுக்கு மருந்தாகவும் கூறுவர்.

காணப்பட்ட இடம் : மேடவாக்கம் (காஞ்சிபுரம் மா.)
================================================




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 14, 2021 7:32 pm


தமிழ்நாட்டில் தாவரங்கள் (383)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கொடி அத்தி

தாவரவியல் பெயர் : Ficus pumila

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2VXcgUf

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 LQHm73C

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 QOHERea

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 NgJzwX0

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Gu3HBIY

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 3uUN6JB

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 QJ19Lwo

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 N3NB2Ov

சிறப்பு : மூல நோய்க்கும், கர்ப்பப் பையின் கோளாறுகளுக்கும் மருந்தாகப் பயன்படுவது.

காணப்பட்ட இடம் : சேத்துப்பட்டு (சென்னை - 30)
================================================




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 15, 2021 10:50 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (384)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஓலைப் பிரண்டை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 1h18uiJ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 R3lZcuh

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 BOZCJH9


தாவரவியல் பெயர் : cissus ribbens

சிறப்பு : ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது; உடற் கொழுப்பைக் குறைக்கவும் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது .

காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 42)
================================================




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 15, 2021 7:15 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (385)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெட்டிவேர்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Z6kX1Ul

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 3HESUcS

தாவரவியல் பெயர் : Chrysopogon zizanioides

சிறப்பு : வெட்டிவேரை ஊறவைத்த தண்ணீர் , வயிற்று நோய்களுக்கு மருந்து. வேர்த் தட்டியைக் கோடைக் காலத்தில் ஜன்னல்களில் தொங்கவிடுவர்; நறுமணத் தைலம் தயாரிக்க இவ் வேர் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : நண்பர் தி.நா. அருளொளி வீடு, இராமாபுரம் (சென்னை -600089)
================================================




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 16, 2021 6:45 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (386)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தர்பூசணி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 GtisGbM

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 ZLELgOy

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 OqqfNS8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 M9I8GBB

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 MbgJpJj

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 YHwUPOW

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 MVUTKm6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 EDNNM2B

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 2f5e966

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Cj1U1oo

தாவரவியல் பெயர் : Citrullus lanatus

வேறு தமிழ்ப் பெயர்கள் : கும்மட்டிக்காய் ; தண்ணீர் மத்தாய்

சிறப்பு : தர்பூசணி விதைகள் , சிறுநீர்ப் பாதைத் தொற்றுகளுக்கு மருந்து; பாலுணர்வுத் தூண்டியாகும் இப் பழம் , புற்றுநோய்க்கும் ஒரு மருந்தாகும்.

காணப்பட்ட இடம் : போரூர் (சென்னை - 600116)
================================================




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 17, 2021 12:19 pm


தமிழ்நாட்டில் தாவரங்கள் (387)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெண்தேக்கு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 DUlPio3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 6yIVv30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 RoZP9oN

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 BHVOjhH

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 S52Je9O

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Jh8LZUV

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 KN4H9uh

தாவரவியல் பெயர் : Lagerstroemia lanceolata

வேறு தமிழ்ப் பெயர்கள் : சென்னங்கி , வெவலா

சிறப்பு : கட்டட உத்தரங்களுக்குப் பயன்படும் மரம்; நாள்பட்ட ஆஸ்துமாவுக்கும், சளி , இருமல் நோய்களுக்கும் மருந்து தயாரிக்கப் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை - 113)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 18, 2021 11:35 am


தமிழ்நாட்டில் தாவரங்கள் (388)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எட்டி மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 CC06gmU

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 Ya6oMNa

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 COJ4BrS

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 YhHU9VG

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 FJqa7SD

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 LLS91RC

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 68 1KYUb62

தாவரவியல் பெயர் : Strychnos nux-vomica

வேறு தமிழ்ப் பெயர்கள் : காஞ்சிரம்; காஞ்சரம்.

சிறப்பு : இலை, காய், வேர் ஆகியன விடத் தன்மை கொண்டவை. விதையின் விடத்தைப் பயன்படுத்தி விடமுறிவு மருந்து தாரித்துப் , பாம்புக்கடி முதலியவற்றுக்குக் கொடுக்கிறார்கள்;விதைக் களிம்பால் முகவாத நோயைச் சீனர்கள் குணப்படுத்துவதாகக் கூறுவர்.

காணப்பட்ட இடம் : திருக்கழுக்குன்றம் (செங்கற்பட்டு மா.)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 68 of 76 Previous  1 ... 35 ... 67, 68, 69 ... 72 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக