புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Anthony raj | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 52 of 76 •
Page 52 of 76 • 1 ... 27 ... 51, 52, 53 ... 64 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (231)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஒட்டுப்புல்
வேறு தமிழ்ப் பெயர்கள் : சடைப்புல் ; அமரிப்புல் ;சங்கரி
தாவரவியல் பெயர் : Setaria verticillata
சிறப்பு : இப் புல்லிலிருந்து புல்லரிசி எடுத்துப் பஞ்ச கலங்களில் கஞ்சி காய்ச்சிக் குடித்துள்ளனர்.தானியக் குவியல் மீது இப் புல்லைப் போட்டுவைப்பர், எலிவராமலிருக்க. கால்நடைத் தீவனமாகும் இப் புல்.
காணப்பட்ட இடம் : மேற்குமாம்பலம் (சென்னை 33)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஒட்டுப்புல்
வேறு தமிழ்ப் பெயர்கள் : சடைப்புல் ; அமரிப்புல் ;சங்கரி
தாவரவியல் பெயர் : Setaria verticillata
சிறப்பு : இப் புல்லிலிருந்து புல்லரிசி எடுத்துப் பஞ்ச கலங்களில் கஞ்சி காய்ச்சிக் குடித்துள்ளனர்.தானியக் குவியல் மீது இப் புல்லைப் போட்டுவைப்பர், எலிவராமலிருக்க. கால்நடைத் தீவனமாகும் இப் புல்.
காணப்பட்ட இடம் : மேற்குமாம்பலம் (சென்னை 33)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (232)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கிச்சிலிக் கிழங்கு
வேறு தமிழ்ப் பெயர் : சந்திரமூலம்
தாவரவியல் பெயர் : kaempferia galanga L Artemisia vulgaris
சிறப்பு : கிழங்கு, மண்ணீரல் நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீட்டுத் தோட்டம், வேளச்சேரி (சென்னை 600042)
========

தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கரிசலாங் கண்ணி (மஞ்சள்)
தாவரவியல் பெயர் : Eclipta prostrata (Yellow flower)
சிறப்பு : கூந்தல் எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகிறது. இலையை அரைத்துப் பூசத் தேள்,பூச்சிக் கடிகள் குணமாகிறதென்பர்.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (234)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முகும்பாலை
வேறு தமிழ்ப் பெயர் : ஏழிலைப் பாலை
தாவரவியல் பெயர் :Echites scholaris
சிறப்பு : மரத்தின் பால் வயிற்றுப் புண்ணை ஆற்றப் பயன்படுகிறது. மரத்தின் பட்டை, மலேரியா காய்ச்சல் மருந்தாகக் கையாளப்படுகிறது.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அடும்பு
வேறு தமிழ்ப் பெயர்கள் : அடம்பு ; அடப்பங் கொடி ; ஆட்டுக்கால் அடம்பு ; கவட்டிலை அடும்பு.
தாவரவியல் பெயர் : Ipomoea pes-caprae
சிறப்பு : சங்க இலக்கியம் குறிக்கும் தாவரம். இலையை அரைத்துப் பூசி, வீக்கம் , தேள், பூச்சிக்கடிகளைக் குணமாக்கும் பழக்கம் தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது.

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உங்கள் பதிவை பார்த்து நான் சிறுவயதில் காட்டு வெளியில் ,வயல் வெளியில்
மலைகளில் பார்த்த அனைத்தும் என் நினைவில் வருகிறது ,சிலவற்றை தவிர.
மதுரை மாவட்டம் மற்றும் பழைய இராமநாதபுர மாவட்டம் நான் வளர்ந்தது.
நன்றி ஐயா
மலைகளில் பார்த்த அனைத்தும் என் நினைவில் வருகிறது ,சிலவற்றை தவிர.
மதுரை மாவட்டம் மற்றும் பழைய இராமநாதபுர மாவட்டம் நான் வளர்ந்தது.
நன்றி ஐயா
தமிழ்நாட்டில் தாவரங்கள் (236)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கல்வாழை
வேறு தமிழ்ப் பெயர் : மணிவாழை
தாவரவியல் பெயர் : Canna indica
சிறப்பு : கிருமிகளால் பிறப்பு உறுப்பில் ஏற்படும் மேகவெட்டை (gonorrhea), கல்லீரல் அழற்சி (hepatitis) முதலிய நோய்களுக்கு இத் தாவரத்தின் வேர் மற்றும் மேற்பகுதிகள் பயனாகின்றன; பூங்காக்களில் அழகுக்காகவும் இது வளர்க்கப்படுகிறது.
காணப்பட்ட இடம் : உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மா.)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கல்வாழை
வேறு தமிழ்ப் பெயர் : மணிவாழை
தாவரவியல் பெயர் : Canna indica
சிறப்பு : கிருமிகளால் பிறப்பு உறுப்பில் ஏற்படும் மேகவெட்டை (gonorrhea), கல்லீரல் அழற்சி (hepatitis) முதலிய நோய்களுக்கு இத் தாவரத்தின் வேர் மற்றும் மேற்பகுதிகள் பயனாகின்றன; பூங்காக்களில் அழகுக்காகவும் இது வளர்க்கப்படுகிறது.
காணப்பட்ட இடம் : உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மா.)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (237)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாள் மல்லிகை
தாவரவியல் பெயர் : Cestrum diurnum
சிறப்பு : இலையில் வைட்டமின் டி3 உள்ளதாக ஆராய்ந்துள்ளனர். அழகுக்காகவும் இதனை வளர்ப்பர்.
இதன் பழம், மனித நரம்பு மண்டலத்தைப் பாதிக்க வல்லது; எலிகளைக் கொல்லும்.
காணப்பட்ட இடம் : பள்ளிக்கரணை (காஞ்சிபுரம் மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (238)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
படாலக் கொன்னை
வேறு தமிழ்ப் பெயர்கள் : கல்குருவி ; சிலந்தி
தாவரவியல் பெயர் : Ochna obtusata
சிறப்பு : இதன் தாயகம் கிழக்கிந்தியா.
இதன் வேர் , மரப்பட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம், ஆஸ்துமா மற்றும் வயிற்றுப்போக்கைக் குணமாக்கும்.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 600020 )

தமிழ்நாட்டில் தாவரங்கள் (239)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சோளம்
வேறு தமிழ்ப் பெயர் : குண்டுச் சோளம்
தாவரவியல் பெயர் : Sorghum bicolor
சிறப்பு : உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. கால்நடைத் தீவனமாகவும், மது வகைகள் தயாரிக்கவும் சோளம் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : அருணேசி (விருத்தாசலம் வட்டம்)

- Sponsored content
Page 52 of 76 • 1 ... 27 ... 51, 52, 53 ... 64 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 52 of 76