புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 44 of 76 •
Page 44 of 76 • 1 ... 23 ... 43, 44, 45 ... 60 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1](https://www.filepicker.io/api/file/jxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1.jpg)
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (187)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நீரூட்டி
தாவரவியல் பெயர் : Cassia mimosoides
சிறப்பு : கொழுப்பை இரத்தத்தில் சேரவிடாது தடுக்கும் மூலிகை !
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை - 113)
நல்ல விவரம் ஐயா..............இதை மருந்தாக பயன்படுத்துகிறார்களான ஐயா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (172)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெட்டுத்தலைப் பூண்டு
வேறு தமிழ்ப் பெயர்கள் – கிணற்றடிப் பூண்டு ; வெட்டுக்காய்த் தலை ; மூக்குத்திப் பூண்டு ;விஷ்ணுகந்தி.
தாவரவியல் பெயர் - Tridax procumbens
சிறப்பு – இதன் சாறுகொண்டு இரத்தப்போக்கை நிறுத்திப் புண்களை ஆற்றுகின்றனர் சில மலை சாதி மக்கள் !
காணப்பட்ட இடம் : சென்னை - 113
இதன் இலைகள் சொரசொரப்புடன் இருக்கும் தானே ஐயா?.....இதை நான் பார்த்திருக்கிறேன் !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (173)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பணியாரத் துத்தி
வேறு தமிழ்ப் பெயர்கள் – நிலத் துத்தி ; குறுந்தொட்டி வேர்
தாவரவியல் பெயர் - Sida cordifolia
சிறப்பு – ஆயுர் வேத எண்ணெய்களில் பணியாரத் துத்திச் சாற்றைக் கலந்து , உடலை வலிமைப் படுத்துவதற்கும் , எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் மருந்துகள் தயாரிக்கின்றனர் !
காணப்பட்ட இடம் : சென்னை - 113
***
இதை பார்த்திருக்கிறேன், பெயர் மற்றும் உபயோகம் தெரிந்து கொண்டேன் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (174)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
திருவோட்டு மரம்
தாவரவியல் பெயர் : Crescentia cujete
சிறப்பு – இலை இரத்த அழுத்தத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது ; திருவோட்டில் வைக்கும் உணவு கெடுவதில்லை என்றும் கூறுகிறார்கள்!
காணப்பட்ட இடம் : ஞாயிறு ( திருவள்ளூர் மா.)
செஷல்ஸ் தீவுகளில் இது மிக அதிகம் காணப்படுகிறது என்று சொல்கிறார்கள் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (175)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாய்ப்பாலை
வேறு தமிழ்ப் பெயர்கள் : நஞ்சறுப்பான் ; காக்கிட்டம்
தாவரவியல் பெயர் : Tylophora indica
சிறப்பு – நீடித்த ஆஸ்துமாவுக்கு இத் தாவரம் கிராம மக்களால் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது !
காணப்பட்ட இடம் : திருவிடந்தை ( காஞ்சிபுரம் மா.)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (176)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காசித் தும்பை
வேறு தமிழ்ப் பெயர் : ஐவர்தெங்கித் தும்பை
தாவரவியல் பெயர் : Impatiens balsamina
சிறப்பு – இத் தாவர விதை, புற்றுநோய்க்கு மருந்தாகிறது !
காணப்பட்ட இடம் : முட்டுக்காடு (சென்னை)
ஓ... அப்படியா ஐயா?..........இதை அழகுக்காக வளர்க்கிறார்கள் என்று நனைத்தேன்.....கண்ணைக் கவரும் பல வண்ணங்களில் பார்த்திருக்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (177)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மஞ்சள் கொன்றை
வேறு தமிழ்ப் பெயர்கள் : செழுமலர்க் கொன்றை; மஞ்சக் கொன்றை
தாவரவியல் பெயர் : Senna siamea
சிறப்பு : வயிறு மற்றும் குடற் கோளாறுகளுக்கும்(Gastrointestinal) , தூக்கமின்மைக்கும் (Insomnia) இது மருந்தாகிறது!
காணப்பட்ட இடம் : சென்னை- 113
சரக் கொன்றை எனக்கு மிகவும் பிடித்த மரம் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி கிருஷ்ணாம்மா !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (189)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சிறுபலதை
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 FsafiqMJSRqhQY7FAXnF+1](https://www.filepicker.io/api/file/fsafiqMJSRqhQY7FAXnF+1.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 J1n7IgpTbK9mzMkuDwkQ+ee](https://www.filepicker.io/api/file/j1n7IgpTbK9mzMkuDwkQ+ee.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 UAVcffjCSgON7jYzaHPI+3](https://www.filepicker.io/api/file/UAVcffjCSgON7jYzaHPI+3.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 QSuFhMQgSYyRthDCjfuj+4](https://www.filepicker.io/api/file/qSuFhMQgSYyRthDCjfuj+4.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 DCuX3u7fQy274uYks0nN+5](https://www.filepicker.io/api/file/dCuX3u7fQy274uYks0nN+5.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 AWhLEu22RbuzOC5Qe6Mo+2015-08-3113.33.09](https://www.filepicker.io/api/file/AWhLEu22RbuzOC5Qe6Mo+2015-08-3113.33.09.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 44 GmUyWFXTTgQ4q0PoexwJ+2015-08-3113.35.22](https://www.filepicker.io/api/file/gmUyWFXTTgQ4q0PoexwJ+2015-08-3113.35.22.jpg)
தாவரவியல் பெயர் : Zornia diphylla
சிறப்பு : புற்றுநோய்க்கு மருந்தாகும் மூலிகை என ஆய்வு கூறுகிறது!
காணப்பட்ட இடம் : ஈஞ்சம் பாக்கம் (சென்னை - 41)

பகிர்வுக்கு நன்றி ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 44 of 76 • 1 ... 23 ... 43, 44, 45 ... 60 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 44 of 76
|
|