புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 44 of 76 •
Page 44 of 76 • 1 ... 23 ... 43, 44, 45 ... 60 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (187)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நீரூட்டி
தாவரவியல் பெயர் : Cassia mimosoides
சிறப்பு : கொழுப்பை இரத்தத்தில் சேரவிடாது தடுக்கும் மூலிகை !
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை - 113)
நல்ல விவரம் ஐயா..............இதை மருந்தாக பயன்படுத்துகிறார்களான ஐயா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (172)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெட்டுத்தலைப் பூண்டு
வேறு தமிழ்ப் பெயர்கள் – கிணற்றடிப் பூண்டு ; வெட்டுக்காய்த் தலை ; மூக்குத்திப் பூண்டு ;விஷ்ணுகந்தி.
தாவரவியல் பெயர் - Tridax procumbens
சிறப்பு – இதன் சாறுகொண்டு இரத்தப்போக்கை நிறுத்திப் புண்களை ஆற்றுகின்றனர் சில மலை சாதி மக்கள் !
காணப்பட்ட இடம் : சென்னை - 113
இதன் இலைகள் சொரசொரப்புடன் இருக்கும் தானே ஐயா?.....இதை நான் பார்த்திருக்கிறேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (173)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பணியாரத் துத்தி
வேறு தமிழ்ப் பெயர்கள் – நிலத் துத்தி ; குறுந்தொட்டி வேர்
தாவரவியல் பெயர் - Sida cordifolia
சிறப்பு – ஆயுர் வேத எண்ணெய்களில் பணியாரத் துத்திச் சாற்றைக் கலந்து , உடலை வலிமைப் படுத்துவதற்கும் , எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் மருந்துகள் தயாரிக்கின்றனர் !
காணப்பட்ட இடம் : சென்னை - 113
***
இதை பார்த்திருக்கிறேன், பெயர் மற்றும் உபயோகம் தெரிந்து கொண்டேன் ஐயா ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (174)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
திருவோட்டு மரம்
தாவரவியல் பெயர் : Crescentia cujete
சிறப்பு – இலை இரத்த அழுத்தத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது ; திருவோட்டில் வைக்கும் உணவு கெடுவதில்லை என்றும் கூறுகிறார்கள்!
காணப்பட்ட இடம் : ஞாயிறு ( திருவள்ளூர் மா.)
செஷல்ஸ் தீவுகளில் இது மிக அதிகம் காணப்படுகிறது என்று சொல்கிறார்கள் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (175)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாய்ப்பாலை
வேறு தமிழ்ப் பெயர்கள் : நஞ்சறுப்பான் ; காக்கிட்டம்
தாவரவியல் பெயர் : Tylophora indica
சிறப்பு – நீடித்த ஆஸ்துமாவுக்கு இத் தாவரம் கிராம மக்களால் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது !
காணப்பட்ட இடம் : திருவிடந்தை ( காஞ்சிபுரம் மா.)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (176)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காசித் தும்பை
வேறு தமிழ்ப் பெயர் : ஐவர்தெங்கித் தும்பை
தாவரவியல் பெயர் : Impatiens balsamina
சிறப்பு – இத் தாவர விதை, புற்றுநோய்க்கு மருந்தாகிறது !
காணப்பட்ட இடம் : முட்டுக்காடு (சென்னை)
ஓ... அப்படியா ஐயா?..........இதை அழகுக்காக வளர்க்கிறார்கள் என்று நனைத்தேன்.....கண்ணைக் கவரும் பல வண்ணங்களில் பார்த்திருக்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (177)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மஞ்சள் கொன்றை
வேறு தமிழ்ப் பெயர்கள் : செழுமலர்க் கொன்றை; மஞ்சக் கொன்றை
தாவரவியல் பெயர் : Senna siamea
சிறப்பு : வயிறு மற்றும் குடற் கோளாறுகளுக்கும்(Gastrointestinal) , தூக்கமின்மைக்கும் (Insomnia) இது மருந்தாகிறது!
காணப்பட்ட இடம் : சென்னை- 113
சரக் கொன்றை எனக்கு மிகவும் பிடித்த மரம் ஐயா ....கொத்து கொத்தாக மரம் நிறைய அவை பூத்து நிற்கும் காட்சி கண்கொள்ளாதது.............. இலை களே இருக்காது அப்போது
நன்றி கிருஷ்ணாம்மா !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (189)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சிறுபலதை
தாவரவியல் பெயர் : Zornia diphylla
சிறப்பு : புற்றுநோய்க்கு மருந்தாகும் மூலிகை என ஆய்வு கூறுகிறது!
காணப்பட்ட இடம் : ஈஞ்சம் பாக்கம் (சென்னை - 41)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சிறுபலதை
தாவரவியல் பெயர் : Zornia diphylla
சிறப்பு : புற்றுநோய்க்கு மருந்தாகும் மூலிகை என ஆய்வு கூறுகிறது!
காணப்பட்ட இடம் : ஈஞ்சம் பாக்கம் (சென்னை - 41)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பகிர்வுக்கு நன்றி ஐயா
- Sponsored content
Page 44 of 76 • 1 ... 23 ... 43, 44, 45 ... 60 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 44 of 76