புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 5 of 76 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 40 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Fri May 16, 2014 8:30 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 3838410834 ஐயா! பசலைக்கீரைக்கு கோழிக்கீரை என்று கூட பெயர் உண்டா! உபயோகமான பதிவு புன்னகை



கிருஷ்ணா
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 18, 2014 1:19 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (22) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
 
                        காட்டுக் கடுகு



தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 NRLfSnKISUzPm9EoUjGk+காட்டுக்கடுகு1..



தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 1fayGIeMQMmxOnaMt37q+காட்டுக்கடுகு2.

தமிழ்ப் பெயர் –     காட்டுக் கடுகு


தாவரவியல் பெயர் - Sinapis arvensis


சிறப்பு பேச் (Bach)எனும் ஹோமியோபதி மருத்துவர் செடி மீது படியும் பனித்துளிகளைப் பிராந்தியில் கலந்து , அதனை மன அழுத்தம் , பித்துப்பிடித்ததுபோல இருக்கும் மன நோய்களுக்கு மருந்தாக்கினார்.அவரது மருத்துவத்திற்கு இச் செடியும் பயனாகியுள்ளது !                  


காணப்பட்ட  இடம் –   சென்னை - 113

[size=32]                   ***[/size]



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 19, 2014 2:05 pm

 தமிழ்நாட்டில் தாவரங்கள் (23) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
 
பிண்ணாக்குக் கீரை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 YTMzftQQ6EaHNPbU30nQ+பிண்ணாக்குக்கீரை.1



தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 GSb1sVWMQkW6QWLsRn36+பிண்ணாக்குக்கீரை.2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 EnYdUsMZRUizx40SQeqv+பிண்ணாக்குக்கீரை.3



தமிழ்ப் பெயர் –     பிண்ணாக்குக் கீரை


தாவரவியல் பெயர் - Melochia corchorifolia


சிறப்பு விரை வீக்கத்திற்கு இம்மூலிகை, மருந்து !


காணப்பட்ட  இடம் –   சென்னை - 113

[size=32]                   ***[/size]



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 20, 2014 3:44 pm

 தமிழ்நாட்டில் தாவரங்கள் (24) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
 
காணா வாழை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 WEkJw8SxQF2vJ65AiLKI+காணாவாழை1.



தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 Kzhag7HyQxqOFU9u4lwQ+கணாவாழை2

தமிழ்ப் பெயர் –     காணா வாழை


தாவரவியல் பெயர் - COMMELINA BENGALENSIS


சிறப்பு குட்ட நோய் தீர்க்கும் மூலிகை !


காணப்பட்ட  இடம் –   சென்னை - 33

[size=32]                   ***[/size]



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 21, 2014 10:53 am

 தமிழ்நாட்டில் தாவரங்கள் (25) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
 
மூக்கிரட்டை
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 HIu1Tmm1SCKrYDjHcipb+மூக்கிரட்டை1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 EZ0WHJckTnCkoRJMYx5W+மூக்கிரட்டை2



தமிழ்ப் பெயர் –     மூக்கிரட்டை


தாவரவியல் பெயர் - BOERHAAVIA DIFFUSA


வேறு தமிழ்ப் பெயர்கள் - மூக்குறட்டை, சாட்டரணை, மூச்சரைச் சாரணை, சத்தி சாரணை


சிறப்பு கண்ணில் புரை ஏற்படாவறு தடுக்கும் குணமுள்ள செடி !



காணப்பட்ட  இடம் –   சென்னை - 33



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 23, 2014 4:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (26) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
 
அரிவாள்மணைப் பூண்டு


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 TxTDNbBDTj26nKTODmnd+அரிவாள்மணைப்பூண்டு1



தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 Fu9s2a70S9WRKYKByGH3+அரிவாள்மணைப்பூண்டு2.



தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 NaqGujK8TkqpCw33ARHq+அரிவாள்மணைப்பூண்டு3.

தமிழ்ப் பெயர் –     அரிவாள்மணைப் பூண்டு
தாவரவியல் பெயர் - SIDA CAPRINIFOLIA
சிறப்பு பால்வினை நோய்களைக் குணமாக்கும் மருந்து தயாரிக்கப் பயன்படும் மூலிகை!
காணப்பட்ட  இடம் –   சென்னை -  33

[size=32]                   ***[/size]



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 23, 2014 6:09 pm

தொடர் தகவலுக்கு நன்றி ஐயாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 24, 2014 12:04 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (27) 
 
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
 
சித்திரப் பாலாடை


தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 5xGzhtQDir1w5lndRP5w+சித்திரப்பாலாடை

தமிழ்ப் பெயர் –     சித்திரப் பாலாடை
தாவரவியல் பெயர் - Euphorbia prostrata
வேறு பெயர்கள் - சின்ன அம்மான் பச்சரிசி
சிறப்பு கிட்னிக் கற்களைக் கரைக்கும் மூலிகை !
காணப்பட்ட  இடம் –   சென்னை -  113

[size=32]                   ***[/size]



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 25, 2014 8:26 pm

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

கொடிப்பாலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 4DxCw1yFQlahNiBQMrii+கொடிப்பாலை1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 WotfgmIyQHi6MBEp9bir+கொடிப்பாலை2

தமிழ்ப் பெயர் – கொடிப்பாலை

தாவரவியல் பெயர் - Dregea volubilis

வேறு பெயர்கள் – பாலைக்கொடி; வனதித்தம் .

சிறப்பு –  இக் கொடி ஒரு நஞ்சு முறிப்பான்  !

காணப்பட்ட  இடம் –   சென்னை -  113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 26, 2014 9:58 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (29)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

ஆடையொட்டி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 RJYFserJRnGTulFTT65m+ஆடையொட்டி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 TtHDhAlfT3yADucaeFFR+ஆடையொட்டி2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 5 XDqIm5JERE6kZO2US996+ஆடையொட்டி3

தமிழ்ப் பெயர் – ஆடையொட்டி

தாவரவியல் பெயர் - Triumfetta rhomboidea    

வேறு பெயர்கள் – காரொட்டை; ஒட்டறை ; ஒட்டுப் புல்.

சிறப்பு –  இலைக் கசாயம் குட்டநோய் போக்கவல்லது       !துப்பாக்கிக் குழலைத் துடைக்க இதன் இலையைப் பயன்படுத்தியுள்ளனர்!

காணப்பட்ட  இடம் –   சென்னை -  113
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 5 of 76 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 40 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக