புதிய பதிவுகள்
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:57
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 22:57
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:55
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:54
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 22:53
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 22:50
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 22:49
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 22:48
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 22:47
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 22:44
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 22:43
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 22:41
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 18:30
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:11
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 39 of 76 •
Page 39 of 76 • 1 ... 21 ... 38, 39, 40 ... 57 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1](https://www.filepicker.io/api/file/jxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1.jpg)
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (165)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உசிலை மரம்
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 Z6qd0sxuQDexFkPQ03v3+உசிலை1.](https://www.filepicker.io/api/file/Z6qd0sxuQDexFkPQ03v3+உசிலை1..jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 OBystlJvTpu1BFeOZ3Qk+உசிலைமரம்2](https://www.filepicker.io/api/file/oBystlJvTpu1BFeOZ3Qk+உசிலைமரம்2.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 WjxpibfYQrWidbqicjxV+உசிலைமரம்3.](https://www.filepicker.io/api/file/wjxpibfYQrWidbqicjxV+உசிலைமரம்3..jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 E04DvTbQUSMfH1T6mPJQ+உசிலைமரம்4](https://www.filepicker.io/api/file/E04DvTbQUSMfH1T6mPJQ+உசிலைமரம்4.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 AH2eXXXxQFalTvxgjkAm+உசிலைமரம்5](https://www.filepicker.io/api/file/aH2eXXXxQFalTvxgjkAm+உசிலைமரம்5.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 R9vmylWvTFG0tmxmbejN+உசிலைமரம்6](https://www.filepicker.io/api/file/r9vmylWvTFG0tmxmbejN+உசிலைமரம்6.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 QrZGqPsrRQC7fbA5d0i7+உசிலைமரம்7](https://www.filepicker.io/api/file/QrZGqPsrRQC7fbA5d0i7+உசிலைமரம்7.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 Uk4tPa3pRKk79oW2I8Gw+உசிலைமரம்8](https://www.filepicker.io/api/file/uk4tPa3pRKk79oW2I8Gw+உசிலைமரம்8.jpg)
வேறு தமிழ்ப் பெயர்கள் – ஊஞ்ச மரம், உடுமரம் , உடும்பை மரம் , முன்ன மரம், அரப்பு மரம்
தாவரவியல் பெயர் – Albizia amara
சிறப்பு – இம் மரம் ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது!
இந்த உசில மரம் மண்டியிருந்ததால் ‘உசிலம் பட்டி’ என்று பெயர் வந்திருக்க வேண்டும் !
காணப்பட்ட இடம் : சென்னை - 85
***

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma wrote:Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (162)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
செம்முள்ளி
சிறப்பு – வேர் , இலை இவற்றின் சாறு கொப்புளங்களைக் குணப்படுத்தும்!
காணப்பட்ட இடம் : சென்னை- 42
***
டிசம்பர் என்று நாங்கள் சூடிக்கொள்ளும் பூக்களா ஐயா இவை?![]()
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1207345Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (163)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
திருநீற்றுப் பச்சை
***
மிகவும் வாசனையாக இருக்கும் இதன் இலைகளும் பூக்களும் , கதம்பத்தில் சிலசமையம் வைத்து கட்டுவார்கள்....இதன் விதைகள் 'சப்ஜா விதைகள்' என்று அழைக்கப்படும்...........ரொம்ப குளுமை ........'பலூடா' வில் போட்டுத்தருவர்கள்...தண்ணீரிலும் போட்டு குடிக்கலாம், வெயில் காலத்துக்கு மிகவும் நல்லது.....சரிதானே ஐயா?![]()
இந்த இரண்டு பதிவுகளும் தான் ஐயா நான் சொன்னேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1210707Dr.S.Soundarapandian wrote:
வேறு தமிழ்ப் பெயர்கள் – ஊஞ்ச மரம், உடுமரம் , உடும்பை மரம் , முன்ன மரம், அரப்பு மரம்
தாவரவியல் பெயர் – Albizia amara
சிறப்பு – இம் மரம் ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது!
இந்த உசில மரம் மண்டியிருந்ததால் ‘உசிலம் பட்டி’ என்று பெயர் வந்திருக்க வேண்டும் !
காணப்பட்ட இடம் : சென்னை - 85
***
இதில் செய்யப்படும் பொடி யான உசிலம் பொடியைத்தான் , சிகைக்காய் போல உபயோகிக்கிறோம் என்று நினைக்கிறேன், சரியா ஐயா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி கிருஷ்ணாம்மா !
தலையில் சூடும் டிசம்பர் பூ இதுவல்ல; ஆனால் இதன் வகைதான் தாங்கள் சொல்வது !
தலையில் சூடும் டிசம்பர் பூ இதுவல்ல; ஆனால் இதன் வகைதான் தாங்கள் சொல்வது !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நன்றி கிருஷ்ணாம்மா !
தாங்கள் குறிப்பிடும் உசிலைப் பொடி தயாரிக்கும் மரம் இதுவல்ல!

தாங்கள் குறிப்பிட்ட ‘சப்ஜா’ , கப்சா அல்ல! உண்மைதான் ! திருநீற்றுப் பச்சை விதைகள்தாம் !

தமிழ்நாட்டில் தாவரங்கள் (166)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஊமத்தை
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 WQm1gcK3SYWxE9I0HY3T+2013-05-0314.01.28](https://www.filepicker.io/api/file/wQm1gcK3SYWxE9I0HY3T+2013-05-0314.01.28.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 Yip0L2noSI29lJIBGCFd+2013-12-0809.02.28](https://www.filepicker.io/api/file/Yip0L2noSI29lJIBGCFd+2013-12-0809.02.28.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 3Ywafl4nT7GmgxP0DWHC+2013-12-0809.03.54-1](https://www.filepicker.io/api/file/3Ywafl4nT7GmgxP0DWHC+2013-12-0809.03.54-1.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 FgFXeSrRUWta7vBKv0tG+2014-03-2614.15.11](https://www.filepicker.io/api/file/FgFXeSrRUWta7vBKv0tG+2014-03-2614.15.11.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 YQEMUQ9GSbKgoR3UCvqT+Image024](https://www.filepicker.io/api/file/YQEMUQ9GSbKgoR3UCvqT+Image024.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 Iw4UiA9TcgkEc0YzMVAO+Š®¤Í¤®Í1](https://www.filepicker.io/api/file/Iw4UiA9TcgkEc0YzMVAO+Š®¤Í¤®Í1.jpg)
![தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 39 1bnTD6xKTVOPfBosTQ9h+Š®¤Í¤®Í3](https://www.filepicker.io/api/file/1bnTD6xKTVOPfBosTQ9h+Š®¤Í¤®Í3.jpg)
வேறு தமிழ்ப் பெயர்கள் – ஊமத்தம் ; உன்மத்தம்
தாவரவியல் பெயர் – Datura metel
சிறப்பு – விதையிலிருந்து நரம்புக்கோளாறு நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது!
சங்க காலத்தில் ‘கூவிரம்’ (குறிஞ்சிப்பாட்டு : 55) என்று அழைக்கப்பட்டது இந்த ஊமத்தைதான் என்று குறித்துளர் !
ஊமத்தையை மருந்துக்குப் பயன்படுத்தும்போது கவனம் தேவை என்கின்றனர்; பைத்தியம் பிடித்தல் , மரணம் ஆகிய ஆபத்துகள் இச் செடியால் ஏற்பட வாய்புண்டு என்கின்றனர்!
காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை – 96)

Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !
தலையில் சூடும் டிசம்பர் பூ இதுவல்ல; ஆனால் இதன் வகைதான் தாங்கள் சொல்வது !
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !
தாங்கள் குறிப்பிடும் உசிலைப் பொடி தயாரிக்கும் மரம் இதுவல்ல!
ஓ...அப்படியா ஐயா.......தகவலுக்கு நன்றி !
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !
தாங்கள் குறிப்பிட்ட ‘சப்ஜா’ , கப்சா அல்ல! உண்மைதான் ! திருநீற்றுப் பச்சை விதைகள்தாம் !
மிக்க நன்றி ஐயா !
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- Sponsored content
Page 39 of 76 • 1 ... 21 ... 38, 39, 40 ... 57 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 39 of 76
|
|