புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 23 of 76 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 49 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 26, 2015 7:38 pm

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (105)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மனோரஞ்சிதம்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 2u9cqdDtQG6nd49Y7rdd+மனோரஞ்சிதம்1
***

நல்ல வாசனையுள்ள பூ. சின்ன வயதில், எனக்கு தெரிந்து எங்கள் வீட்டு தோட்டத்திலேயே இந்த மரம் இருந்தது. பூவின் வாசனையால் பாம்பு தொல்லை அதிகமானதால் மரத்தை அப்புறப்படுத்திவிட்டார்கள்.

எனக்கு ரொம்ப பிடித்த பூ. இன்றைக்கும் T நகர் போனால் இந்த பூ வாங்கி வருவேன். ஸ்ரீரங்கம் தாயார் சந்நிதி முன்பு கூட இந்த மனோரஞ்சிதம், செண்பகப்பூ, மகிழம்பூ என்று எல்லாவகை பூக்களும் விற்பனைக்கு இருப்பதை பார்க்கலாம்.  




தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 30, 2015 10:21 am

ஆவாரம் பூ செடி வகையா அல்லது மரமா? அதனுடைய சரியான படத்தை பதியுங்கள் நன்றி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 30, 2015 2:16 pm

மிகவும் நன்று... தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:06 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 PUcPJbUQTiGEJO3gQVmq+தும்பை3

இந்த பூ பிள்ளையாருக்கு ரொம்ப விசேஷம் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 30, 2015 8:09 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 QKoy3w8BT9WVPrHJkaY0+இலந்தை2.

இது நம் தமிழ் நாட்டில் கிடைக்கும் சிறிய இலந்தை பழங்களா அல்லது வடக்கே கிடைப்பதூ போல பெயரிய பெரிய இலந்தைகளா ஐயா? இரண்டுக்கும் மருத்துவ குணங்களில் வேறுபாடுகள் உண்டா?புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 03, 2015 12:36 pm

நன்றி கிருஷ்ணாம்மா !

இது நம் ‘நாட்டு’ச் சிறிய இலந்தைதான் !
பொதுவாக ‘நாட்டு’ இலந்தைக்கும் பிற இலந்தைக்கும் குணம் ஒன்றுதான் எனினும், ‘நாட்டு’இலந்தைக்கு வீரியம் அதிகம் என்பதால் மருத்துவ நோக்கில் சிறிய இலந்தையே சிறப்புடையது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 03, 2015 12:41 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (111)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                                                            பூவரசு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 AVVv1BnQEWF8F0ymKowy+பூவரசு1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 CQDkhN7SSLiY7gyRostw+பூவரசு2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Ro6C4rbBR7SuHivGaTBW+பூவரசு3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 JyrcNUlQQGrFrFpmH66H+பூவரசு4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 FuwBl6aTM2dxpopx10Dh+பூவரசு5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Z6C5Y7WJSHC5sR0NCPGX+பூவரசு6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 Uer7QJ5uSEOuuuAyhtkQ+பூவரசு7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 ArnkDpSWQZuwVlYqrp9p+பூவரசு8


வேறு தமிழ்ப் பெயர்கள் – குடசம் ;கொட்டைப் பூவரசு ; நாட்டுத்தேக்கு

தாவரவியல் பெயர் -  Thespesia populnea  

சிறப்பு – குறிஞ்சிப்பாட்டிலும் சிலப்பதிகாரத்திலும் குறிக்கப்படுவது ; காய் எண்ணெய், வயிற்றுப் புண்ணுக்கு (Ulcer) மருந்து ; இம் மரம் பிராணவாயுவை உற்பத்தி செய்வதால் , கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும் மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரத்தைக் கிணற்று மேட்டில் நடுவார்கள் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 03, 2015 12:47 pm

Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !

இது நம் ‘நாட்டு’ச் சிறிய இலந்தைதான் !
பொதுவாக ‘நாட்டு’ இலந்தைக்கும் பிற இலந்தைக்கும் குணம் ஒன்றுதான் எனினும்,  ‘நாட்டு’இலந்தைக்கு வீரியம் அதிகம் என்பதால் மருத்துவ நோக்கில் சிறிய இலந்தையே சிறப்புடையது !  

நன்றி ஐயா! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 07, 2015 7:10 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (112)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பாலைவன ரோஜா

தாவரவியல் பெயர் -  Adenium obesum

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 IsmDH0hhQSif1qiAjwdj+பாலைவனரோஜா1.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 GMJeEGDuSiaGAmAbcsxB+பாலைவனரோஜா2.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 G3dZSxHmQ3Oal1l7Oyrv+பாலைவனரோஜா3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 O8qog8c0SViPVUa1IEBu+பாலைவனரோஜா4.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 BDrqli1tQCW6hPIkuDB4+பாலைவனரோஜா5.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 2frTnTMES8au4j5jTkeG+பாலைவனரோஜா6.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 IdfDDbMYQiGobLcYgKgm+பாலைவனரோஜா7.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 AA1Q1UbTIuAiguVdvgUw+பாலைவனரோஜா8.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 23 BmspyPrTmqb5o7CnUI5A+பாலைவனரோஜா9.

சிறப்பு – வேர்க் கசாயம் பிற பொருள்களுடன் சேர்த்துப் பால்வினை நோய்களுக்கு மருந்தாகிறது!

வேரின் பாலை அம்பு நுனியில் தடவி அதை விலங்கின் மீது எய்தால் ,அந்த விலங்கால்  2 கிலோமீட்டருக்கு மேல் ஓடமுடியாது இறந்துவிடுமாம் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 5

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 07, 2015 7:57 pm

//வேரின் பாலை அம்பு நுனியில் தடவி அதை விலங்கின் மீது எய்தால் ,அந்த விலங்கால் 2 கிலோமீட்டருக்கு மேல் ஓடமுடியாது இறந்துவிடுமாம் !//

ஒ...அப்படியா ஐயா புன்னகை .......எவ்வளவு எல்லாம் கண்டுபிடித்து வேட்டையாடி இருக்கிறார்கள் புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 23 of 76 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 49 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக