புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
29 Posts - 34%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
3 Posts - 4%
Jenila
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
1 Post - 1%
jairam
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
7 Posts - 5%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
6 Posts - 4%
Jenila
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
4 Posts - 3%
Rutu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 17 of 76 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 46 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 23, 2014 8:33 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (83)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உதிய மரம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 MT9RiQEyRXOESk3axWVd+உதியமரம்1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 AYnTPlDT9K5mktnn9py0+உதியமரம்2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 YXrzgb9QQLi8QJRUfUAe+உதியமரம்3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 BPmZ2QrcSWWEtbI5NTih+உதியமரம்4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 2LE1NgCQ8y0v1njGlTlz+உதியமரம்5

தமிழ்ப் பெயர் – உதிய மரம்

தாவரவியல் பெயர் – Lannea coromandelica

சிறப்பு – குட்ட நோய்க்கு இம் மரத்திலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள் !

காணப்பட்ட இடம் – சென்னை - 113
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 24, 2014 7:09 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (84)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சிறுபுள்ளடி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 FTzWPfeAR6a7o64yrXVc+சிறுபுள்ளடி.1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 FLt2niHIQ9OH4uRMmKgd+சிறுபுள்ளடி.2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 DRYAz7flRoKKIQxqEJ8G+சிறுபுள்ளடி3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 WTyBT3ZbQRmoejeBEAKW+சிறுபுள்ளடி.4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 UpFCkb1URiiUsS9qhPmg+சிறுபுள்ளடி5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 GjFfI9dvR7W0VWqKdIHP+சிறுபுள்ளடி.6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 RSCzXEIpTPeuzc8b8rbG+சிறுபுள்ளடி.7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 FvOaGY9SRvW6Is3r6ubw+சிறுபுள்ளடி.8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 HgL8i9rqTzCf4DSS7QTa+சிறுபுள்ளடி.9

தமிழ்ப் பெயர் – சிறுபுள்ளடி

தாவரவியல் பெயர் –  Desmodium triphlorum

சிறப்பு – நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி தரும் மூலிகை!

காணப்பட்ட  இடம் –   பெரம்பலூர் (திருச்சி அருகே)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 24, 2014 7:10 pm

வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 24, 2014 7:20 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 3838410834 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 103459460
-
சிறுபுள்ளடியால் எட்டுவகை மாந்தங்களும்,
சீதக்கட்டு, வாதாலசகம் ஆகிய நோய்கள் நீங்கும்..
.முலைப்பால் வற்றியபோதிலும் மீண்டும் பெருகும்..
-
இந்த மூலிகையின் இலைகளை ஆவின்பால்விட்டு
அரைத்து ஒரு சிறு கொட்டைப்பாக்களவு தினமும்
ஒரு வேளை காலை நேரத்தில் கொடுத்தால் சீதபேதி,
மந்தம் போகும்...

சிறிய அளவில் குழந்தைகளின் வயதிற்குத் தகுந்தாற்
போல் பசும்பாலில் கலந்துக் கொடுத்தால் அசீரணம்,
பேதி, வலி போகும்...ஆறாத இரணங்களின் மேல்
இதன் சாற்றை தாராளமாகப்பூசி வர ஆறும்...

கால் பலம் இதன் வேரை நறுக்கி ஒரு குடுவையில்
போட்டு அரை படி நீர் விட்டு வீசம் படியாகச் (1/8)
சுண்டக்காய்ச்சி வடிகட்டி ஒர் அவுன்சு வீதம் தினம்
மூன்று வேளைக் கொடுத்தால் பித்தஉபரி அடங்கும்...

இந்த மூலிகையை மற்ற சரக்குகளுடன் சேர்த்து,
குழந்தைகளுக்கு வரும் பலவித கணமாந்த
நோய்களைக் குணப்படுத்த கணசூட்டு எண்ணெய்
மற்றும் கணமாந்த எண்ணெய் தயாரிப்பர்...
-
---------------------------
நன்றி: விக்கிபீடியா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 24, 2014 7:31 pm

நன்றி ஐயாசாமி ராம் அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 24, 2014 7:51 pm

Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (81)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முசு முசுக்கை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 7vo2ztoAQaCJdOzOcsmz+முசுமுசுக்கை1..

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 5RdosTVzT9CHsFoVP5jE+முசுமசுக்கை2..

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 OV4eYlYGSjycRcDvAymQ+முசுமுசுக்கை3.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Us9RgaWpQbmUiFTpoaMo+முசுமுசுக்கை4..

தமிழ்ப் பெயர் – முசு முசுக்கை

வேறு தமிழ்ப் பெயர் – ஐலேயம் ; இரு குரங்கின் கை

தாவரவியல் பெயர் –  mukia maderaspatana          

சிறப்பு – சுவாசப் பையில் ஏற்படும் புண்ணை ஆற்றவல்ல மூலிகை  !

காணப்பட்ட  இடம் –   சென்னை - 113

இந்த முசு முசுக்கை பற்றி கேவிப்பட்டிருக்கேன்..........இப்போ தான் பார்க்கிறேன் புன்னகை....நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 24, 2014 7:52 pm

Dr.S.Soundarapandian wrote: தமிழ்நாட்டில் தாவரங்கள் (83)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

உதிய மரம்

தமிழ்ப் பெயர் – உதிய மரம்

தாவரவியல் பெயர் – Lannea coromandelica

சிறப்பு – குட்ட நோய்க்கு இம் மரத்திலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள் !

காணப்பட்ட இடம் – சென்னை - 113
***
மேற்கோள் செய்த பதிவு: 1111046

வீடு கட்டப்பயன்படும் "ஓதிய மரமும்" இது வும் ஒன்றா ஐயா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Dec 24, 2014 8:11 pm

நல்ல பயனுள்ள பதிவு......................

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Dec 24, 2014 8:17 pm

நன்றி பி.எஸ்.டி.ராஜன் அவர்களே !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 13, 2015 7:30 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (85)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

எலிக்காது இலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 MocSkowQT6OdApneaWlT+எலிக்காதுஇலை1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 Eb4NSoSQ0Oy6QA90QC2G+எலிக்காதுஇலை.2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 18 64vmBlU8RUkHJo6vt8Rd+எலிக்காதுஇலை3

தமிழ்ப் பெயர் – எலிக்காது இலை

தாவரவியல் பெயர் –  Evolvulus nummularius

சிறப்பு – செடியை அரைத்து வெறிநாய்க்கடி மருந்து தயாரிக்கிறார்கள்!

காணப்பட்ட  இடம் –   சென்னை-113
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 17 of 76 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 46 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக