புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
7 Posts - 3%
prajai
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
18 Posts - 4%
prajai
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
5 Posts - 1%
Barushree
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_m10வேற்று கிரகத்து மனிதர்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேற்று கிரகத்து மனிதர்கள்


   
   
revanth.ram.5
revanth.ram.5
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 09/05/2014

Postrevanth.ram.5 Fri May 09, 2014 9:55 am

வேற்று கிரகத்து மனிதர்கள் Q1dulXkIQBm7lr0yFYH6+july7பறக்கும் தட்டைப் பார்த்தேன்-. ஏதோ ஒன்று வானில் வேகமாக மிதந்து வந்தது. பிறகு அது மறைந்து விட்டது என்று பாமரர்கள்கூட பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். இதனை ஆங்கிலேயர்கள் UFO (UNIDENTIFIED FLYING OBJECT) என்று அழைப்பர். இதற்கு கண்டுபிடிக்கமுடியாத பறக்கும் தன்மை உடைய பொருள் என்பதாம் பொருள். விண்வெளியில் உறையும் கோடிக்கணக்கான கோள்களில், ஒரு சிலவற்றில் உயிரினங்கள் வாழ்கின்றன என்கின்றனர் நம் சித்தர்கள். வான்வெளியில் உறையும் சில கோள்களில் மருத்துவ சக்தி படைத்த அரிய மூலிகைகளும் உள்ளன அல்லது பயிரிடப் பட்டுள்ளன என சித்தர்கள் வாக்கால் உணரலாம்.

“பாரிஜாத பூவிழியில் ஊடுருவி,
நாசமான குருதி
தசை நரம்பு மண்டலத்தை
க்ஷணத்தே சரி செய்யும் விந்தை
தெளிவீரே”

என்று கோரக்கர் என்னும் சித்தர் பேசுகின்றார். ஒரு முறை அருணகிரிநாதர், திரு அண்ணாமலையில் இருந்து கிளி வடிவமாக மாறி, வானில் பறந்து வேறு கிரகத்துக்குச் சென்று, பாரிஜாத மலரைக் கொணர்ந்து, பார்வை பறிபோன மன்னவரின் கண்களுக்கு ஒளியைக் காட்டினார், என அறிகிறோம். அப்படியானால், மாற்றுக் கிரகத் தில், இப்படிப்பட்ட அரிய முலிகை கள் பயிரிடப்பட்டுள்ளன- அல்லது தானே விளைந்துள்ளது என்று தானே பொருள். இது எல்லாம் புராணம், கதை என்று ஒதுக் கினாலும், பின்பு சித்தர்கள் பாடல் களை ஆய்வோம்.

“கண்டோம்- கணக்கிலடங்காத் தொலையில் கபிலமுனி கண்ட கோளைக் கண்டோம். புவியுலுறை மாந்தரை யப்ப, ஆங்கும் மங்கைய ரொடு மாந்தரும் பாலருமாடி நிற்க, மெலிந்த வடிவாம்- காண திகைக்கவே செயும் சீவ ராசியும் கண்μக்கழகான சோலையுங் கண்டோமே”

எனப் பேசுகின்றார் திருமூலர். கணக்கில் அடங்கா தூரத்தில் இருக்கும் முனிவரால் கண்டு பிடிக்கப்பட்ட கிரகம் இதனில் மனிதர்கள், உயிரினங்கள், அழகிய சோலைகள் உள்ளன என பாடல் பொருளைத் தருகின்றது.

விஞ்ஞானிகளும் இந்தக் கூற்றை ஒரு சதம் ஏற்று கொண்டுள்ளனர். அண்மையில் NASA என்ற அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம், கப்லர் 62 E, கப்லர் 62 F என்ற இரண்டு கோள் களை வான்வெளியில் கண்டது. இது பூமியில் இருந்து 1200 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக் கின்றது என்று ஆராய்ந்து கண்டனர். ஒளி ஒரு நொடியில் ஒரு லட்சத்து எண்பத்து ஆறாயிரம் மைல் செல்லும். இந்த வேகத்தில் ஒர் ஆண்டு எத்துனை தூரம் செல்ல முடியுமோ அதனை 1200 மடங்காகப் பெருக்க வரும் தொலைவில் இந்த கப்லர் கோள் உள்ளது. இது NASA விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது. நமது முன்னோர்கள், இதனைக் கணக்கிலடங்கா தொலை என்றனர். தூர திருஷ்டிக் கருவி (TELESCOPE) முலம் ஆராய்ந்ததில், கப்லர் 62 E - ல் நீர் நிறைய இருக்கிறது என்றும், தட்பவெப்பநிலை பூமிக்கு சமமாக இருக்கிறது, உயிரினங்கள் வாழ போதுமான வசதி உண்டு என ஒத்துக்கொள் கின்றனர். கபிலர் என்னும் சித்தர் தனது பாடலில்,

“பஞ்சம் கோளது பூமிக்கு நிழலச்சில்
பகுதியில் பான் ஏகஞ்சரிய ---- புவிக்கு
இணையான பகுதிப் பாகம் கூடிட
விளங்குமச்சு மூர்த்தியரெண்ணிக்
கையாலறுக்கு நாளுங் காணலாமே”


மெய் ஞானம், விஞ்ஞானத்தை வென்றது என்றே இப்பாடல் நமக்கு உணர்த்துகின்றது. சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள AXIS 45 டிகிரி சாய்ந்து இருக்கவேண்டும் என்றும், கப்லர் 62 E என்ற கோள் பூமியின் குறுக்களவைவிட ஒன்றரை பகுதிக்குச் சற்றுக்கூட, என்ற வரிகளை, விஞ்ஞானிகள் மிகச் சரியான அளவு குறுக்களவு, பூமியைவிட 1.61 மடங்கு அதிகமானது என் கின்றனர். அதாவது பூமியைவிட இந்த கோள் அறுபது சதவீதம் பெரியது என்பது தெளிவாகிறது. ஒர் ஆண்டு என்பது பூமியில் இருப்பதைவிட மூன்றில் ஒரு பங்காக இருக்கும் என்கிறது சித்தர் தம் பாடல். விஞ்ஞானிகள் 122 நாட்கள் கொண்டது இந்த கப்லர் 62 E கோளின் ஓராண்டு எண்ணிக்கை என்கின்றனர்.

“ மங்களமான கோளும் மனிதர்
உறைய கண்டோமே”

என்ற அழுகணி சித்தர் வாக்கில் இருந்து செவ்வாய் என்ற கோளில் மனிதர்கள் வாழ்கின்றனர் என்ற செய்தி கிடைக்கின்றது. பூமியைப் போன்ற அண்டத்தில் பற்பல கோள்கள் உள்ளன என சித்தர் பெருமக்கள் பாடிப் போயுள்ளனர். கீரர் எனுஞ் சித்தர், “புவியை யத்த ஈரேழு லோகமிருக்க, பாலுண்ண நிலை புகவே கோளுமுறைதலைக் கணக்கிட்டு காண்பரே- ஆவிக்கன்பனாக கிடக்க கலிசும் விளங்கப் பாரே” என்பதில் ஆவிக்கன்பனாக என்ற பதத்திற்கு TWO LIFE-FRIENDLY PLANETS என்ற பொருள்படு வதை அறியலாம். கப்லர் என்ற கபிலமுனி கண்ட கோளை, KEPLER 62 மீ என்றும் ரிணிறிலிணிஸி 62 E எனவும் விஞ்ஞானிகள் குறிக்கின்றனர். கலிசு என்ற சித்தரின் பெயராலேயே நிலிமிணிஷிணி என்ற நான்கு வேறு,வேறு கோள்களை விஞ்ஞானிகள் கண்டு இவையாவும் பூமியை ஒத்து இருக்கின்றன என பேசுகின்றனர்.

ஒளவையார், தனது பாடலில் “...தானமும் தவமும் தாம் செய்வராயின் வானவர் நாடு வழி திறந்துவிடுமே” என்று பேசுவதில் இருந்து வானவர்கள் அண்டத்தில் தமக்கு என்று ஒரு நாட்டை அல்லது கோளை வைத்துள்ளனர் என்பது தெளி வாகிறது. ஆவி உலகம் என்பதைப் பற்றியும் நமது சாத்திரங்கள் பேசுகின்றன. ஆக, வான்வெளியில் பற்பல கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன என்பது தெளிவாகின்றது.

மீண்டும் சித்தர்கள் ஒர் அதிசயத்தைப் பேசுகின்றனர்.

“திரவமொன்றை தேடி எடுக்க அது சக்தியையுங்
காக்குமென்றறிவீரே- மூலமது முன்மாதிரி காட்ட
ஒளியை கக்காது உள்ளடக்க கண்டோமே”

என்ற அகத்தியர் பாடல் கவனிக்கத்தக்கது. விஞ் ஞானிகள் வருங்காலத்தில் ஒரு திரவம் ஒன்றைக் கண்டுபிடிப்பார்களாம். அது வர்ணமற்றது. மூல முன் மாதிரியானது. அதாவது PROTO TYPE என்பது. இதுவரை வெப்பம், வெளிச்சம், மின் சாரம் போன்றவற்றைச் சேமித்துப் பாதுகாத்து வைக்க முடியாது அன்றோ? ஆனால் இனி விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் திரவம் இது வெப்பம், குளிர், மின்சாரம், ஒளி போன்றவற்றை சேமித்து வைத்துக்கொள்ளும். எந்தவிதமான எரி பொருளும் இன்றி வேண்டும்பொழுது இதனை உபயோகித்துக் கொள்ளமுடியும் என்கின்றனர் சித்தர்கள். இந்த திரவத்தை சித்தர்கள் “பீஷ்” என்றனர். இன்று “றிலிகிஷிவிகி” என்று ஒரு மூலக்கூறுவை உற்பத்தி செய்துள்ளனர். இன்றும் வேறு கோள் களில் வாழும் மனிதர்கள் இவ்வகையிலேயே சக்தியைச் சேகரித்து வைக்கின்றனர், பயனடை கின்றனர் என்கின்றார் அகத்தியர். “வானோருக்கு பீசும திரவமே துணையாக, வெப்பத்தோடு வேண்டுவன உள்ளடக்குந்தன்மை கலியில் யுறைவோருணருங்காலம் வருமே. அண்டத்து உறைவோர் பூவுலகிலிருப்போருக்கு மெய் ஞானங் கற்றுத் தருங் காலமும் வருமே” என்ற வரியில் இருந்து “PLASMA” என்ற பீஷ்ம திரவத்தால் நம் சந்ததியினர் பெருத்த மேன்மை அடைவர். வானிலிருந்து வந்து நமக்கு “சத்ய போதனை” செய்பவர் இருப்பர் என்றும் தெரிகின்றது. விஞ்ஞான முன்னேற்றம் சித்தர்கள் வாக்கு எவ்வளவு அர்த்தமுடையது என்பதனை எடுத்துக் காட்டுகிறதன்றோ?


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 09, 2014 8:38 pm

ராம், நீங்கள் பதிவிடும் முன் அதற்கான தகுந்த திரியை பார்த்து பதிவிடுங்கள் புன்னகை சரியா? இப்போது நான் மாற்றிவிடுகிறேன் !

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 10, 2014 9:58 am

வேற்று கிரகத்து மனிதர்கள் 103459460 



கிருஷ்ணா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 10, 2014 10:00 am

வேற்று கிரகத்து மனிதர்கள் 103459460 வேற்று கிரகத்து மனிதர்கள் 3838410834 



வேற்று கிரகத்து மனிதர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 10, 2014 2:05 pm

வேற்று கிரகத்து மனிதர்கள் 103459460 வேற்று கிரகத்து மனிதர்கள் 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 10, 2014 8:38 pm

வேற்று கிரகத்து மனிதர்கள் 103459460 



வேற்று கிரகத்து மனிதர்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேற்று கிரகத்து மனிதர்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேற்று கிரகத்து மனிதர்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 9:58 pm

மிக நல்லப் பதிவு...நன்றி பகிர்வுக்கு...

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sun May 11, 2014 3:21 pm

சித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சித்தர்களுக்கு இணை சித்தர்களே...!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 11, 2014 3:54 pm

மிக நல்ல பதிவு

உலகத்தை தவிர மற்ற கோள்களில் உயிரினங்கள் இருந்து தான் ஆகவேண்டும்..... பகிர்ந்தமைக்கு நன்றி.......




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 29, 2014 12:37 pm

அதிர்ச்சி 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக