புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்!- சீமான் ஆவேசம் Poll_c10ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்!- சீமான் ஆவேசம் Poll_m10ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்!- சீமான் ஆவேசம் Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்!- சீமான் ஆவேசம் Poll_c10ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்!- சீமான் ஆவேசம் Poll_m10ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்!- சீமான் ஆவேசம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்!- சீமான் ஆவேசம் Poll_c10ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்!- சீமான் ஆவேசம் Poll_m10ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்!- சீமான் ஆவேசம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழர்களை காட்டிக் கொடுத்தவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள்!- சீமான் ஆவேசம்

ஏ.புதியவன்
ஏ.புதியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 18/02/2013
http://www.e-puthiyavan.blogspot.com

Postஏ.புதியவன் Fri Apr 18, 2014 6:31 am

தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் எல்லாம் இன்று தமிழர்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள். காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க. இவர்களுக்கு நாம் எதற்காக ஓட்டு போட வேண்டும்? இப்படிப்பட்டவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள். இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
பவானியில் அந்தியூர் பிரிவில் உள்ள பாவடி திடலில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் செல்வராசு தலைமை தாங்கினார். விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

கட்சி தலைவர் சீமான் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் எல்லாம் இன்று தமிழர்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள். காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க. இவர்களுக்கு நாம் எதற்காக ஓட்டு போட வேண்டும்? மக்கள் சிந்திக்க வேண்டும்.

இந்த கட்சியினர் 8 கோடி தமிழர்களின் பிரச்சினைக்காக எந்த காலத்திலாவது இறங்கி போராடியது உண்டா?

கூப்பிடும் தூரத்தில் நம் தொப்புள் கொடி உறவுகள் இருந்தும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் சிங்கள கொடியவர்களால் கொல்லப்பட்ட போது காப்பாற்ற வேண்டிய காங்கிரஸ், சிங்கள அரசுக்கு நிதி உதவி, போர் கருவிகள் கொடுத்து தமிழர்களை காட்டியும் கொடுத்தது. அதற்கு துணை நின்றது தி.மு.க! வேடிக்கை பார்த்தது பா.ஜ.கட்சி!

இப்படிப்பட்டவர்களை தேர்தலில் புறக்கணியுங்கள். ஓட்டுக்கள் மூலம் அவர்களுக்கு சவுக்கடி கொடுங்கள்.

இவ்வாறு சீமான் கூறினார்.

ஏ.புதியவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 6:42 am

பணத்திற்காக அரசியல் விபச்சாரம் செய்யும் சீமான் இந்தக் காணொளி குறித்து கருத்துக் கூறுவாரா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 7:12 am

அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். போதையில் தள்ளாடி தள்ளாடி போனாலும் அங்கே போய் சரியாக இரட்டை இலைக்கே போடணும் - சீசீசீமான்!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Apr 18, 2014 6:51 pm

சீமானுக்கு கிருக்கு பிடிச்சிருச்சா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 9:23 pm

மாணிக்கம் நடேசன் wrote:சீமானுக்கு கிருக்கு பிடிச்சிருச்சா?

ஆம், பணக் கிறுக்கு, பதவிக் கிறுக்கு!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Apr 18, 2014 10:49 pm

சிவா wrote:[link="/t109486-topic#1058774"]அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். போதையில் தள்ளாடி தள்ளாடி போனாலும் அங்கே போய் சரியாக இரட்டை இலைக்கே போடணும் - சீசீசீமான்!

ஆம், அப்போதுதான் இந்தியா என்பது அம்மாயா, என்று உருமாறும்.

தமிழ் ப்ரியன்
தமிழ் ப்ரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 17/08/2012

Postதமிழ் ப்ரியன் Sat Apr 19, 2014 8:21 pm

இந்த வீடியோ வெளியாகி 5 வருடங்கள் ஆகிறது... இப்போது அதிமுக வை ஆதரிக்கும் சீமான், அடுத்த தேர்தலில் எதிர்ப்பார்.... பலம் இல்லாத நல்லவர்களை ஆதரித்து, அதனால் பெரிய திருடன் வெற்றி பெருவதை விட, சின்ன திருடனை ஆதரித்து, பெரிய திருடனை தோற்கடிக்க முயற்சிக்கும் சீமானின் முடிவை நான் ஆதரிக்கிறேன்... எனது கருத்து உங்களை சங்கடபடுத்தி இருந்தால் மண்ணியுங்கள்......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 19, 2014 10:52 pm

தமிழ் ப்ரியன் wrote:[link="/t109486-topic#1058993"]இந்த வீடியோ வெளியாகி 5 வருடங்கள் ஆகிறது... இப்போது அதிமுக வை ஆதரிக்கும் சீமான், அடுத்த தேர்தலில் எதிர்ப்பார்.... பலம் இல்லாத நல்லவர்களை ஆதரித்து, அதனால் பெரிய திருடன் வெற்றி பெருவதை விட, சின்ன திருடனை ஆதரித்து, பெரிய திருடனை தோற்கடிக்க முயற்சிக்கும் சீமானின் முடிவை நான் ஆதரிக்கிறேன்... எனது கருத்து உங்களை சங்கடபடுத்தி இருந்தால் மண்ணியுங்கள்......

இங்கு ஒருவர் கருத்தை அனைவரும் ஆதரித்தே ஆக வேண்டும் என்பதில்லை தமிழ் பிரியன். உங்கள் கருத்தும் ஆரோக்கியமானதே! ஏற்றுக் கொள்கிறேன்!

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Apr 20, 2014 12:25 pm

seemaan nallavara keddavaraa

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 20, 2014 3:15 pm

பது wrote:[link="/t109486-topic#1059058"]seemaan nallavara keddavaraa

என்னைப் பொறுத்தவரை நல்லவர் போல் நடிக்கும் கெட்டவர்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக