புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
என் இனிய ஈகரை தமிழ் உறவுகளே. எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி இதுவாகும். தயவு செய்து இதை எல்லோரிடமும் பகிரவும்.இதைப் பார்த்த பின்பு நமது தமிழ்நாட்டுத்தமிழர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
மிகவும் அருமை.
தமிழின் சிறப்பே எழுத்து "ழ" தான்.
அதை அழகாக உச்சரிக்கும் அழகே அழகுதான்.
தமிழரின் முக்கிய பொழுது போக்கான ,நம் டமில் நாட்டு tv களில் டமில் பூந்து வெள்ளாடுதே
கொடுமை.
ரமணியன்
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
T.N.Balasubramanian wrote:[link="/t109323-topic#1057485"]மிகவும் அருமை.
தமிழின் சிறப்பே எழுத்து "ழ" தான்.
அதை அழகாக உச்சரிக்கும் அழகே அழகுதான்.
தமிழரின் முக்கிய பொழுது போக்கான ,நம் டமில் நாட்டு tv களில் டமில் பூந்து வெள்ளாடுதே
கொடுமை.
ரமணியன்
மிகவும் நன்றி ரமணியன் அய்யா. நீங்கள் ஒருவர் தான் இதைப்பார்த்துள்ளீர்கள் இதுவரை.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அய்யாசாமி அவர்களே...தமிழர்களாகிய நாம் தமிழை சரிவர, முறையாகப் பேசுகிறோமா என்பதே இப்போதைய கேள்வியாகும். (கேட்ட கேள்வியை விட்டுவிட்டு அதற்கு நேர் எதிரானவற்றைக் குறித்து பேசுவதே நமது வழக்கமாகிவிட்டதுayyasamy ram wrote:[link="/t109323-topic#1057575"]![]()
-
ஆனால் தாய்மொழியான ஆங்கிலத்தை இலக்கணப்
பிழையுடன்தான் பெரும்பாலான அமெரிக்கர்கள்
எழுதுகிறார்கள்..
-
நம்ம தமிழர்கள் அதே ஆங்கிலத்தை பிழையின்றி
எழுதுகிறார்கள்..!!
-
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
தங்களின் பின்னுட்டத்திற்கு மிகவும் நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:[link="/t109323-topic#1057713"]அய்யாசாமி அவர்களே...தமிழர்களாகிய நாம் தமிழை சரிவர, முறையாகப் பேசுகிறோமா என்பதே இப்போதைய கேள்வியாகும். (கேட்ட கேள்வியை விட்டுவிட்டு அதற்கு நேர் எதிரானவற்றைக் குறித்து பேசுவதே நமது வழக்கமாகிவிட்டதுayyasamy ram wrote:[link="/t109323-topic#1057575"]![]()
-
ஆனால் தாய்மொழியான ஆங்கிலத்தை இலக்கணப்
பிழையுடன்தான் பெரும்பாலான அமெரிக்கர்கள்
எழுதுகிறார்கள்..
-
நம்ம தமிழர்கள் அதே ஆங்கிலத்தை பிழையின்றி
எழுதுகிறார்கள்..!!
-)
தங்களின் பின்னுட்டத்திற்கு மிகவும் நன்றி
ஐயா, நான் இப்போதுதான் பார்த்தேன், அருமையான வீடியோ தான்.............ஆனால் .....
அந்த ஜெர்மன் பெண் சொல்லும்போது அவள் தன் குழந்தைகளுக்கு முதலில் அவளின் தாய் மொழியை சொல்லித்தராமல் , நம் தமிழர்கள் போல வேற பாஷை தானே சொல்லித்தருகிறாள் ? அவளையும் அவள் நாட்டுக்காரர்கள் இவளால் அவர்களுக்குத் தலை குனிவு என்று தானே சொல்வார்கள்? யாரானால் என்ன அவர் அவர்கள் தாய் மொழையத்தானே முதலில் படிக்கணும்? அவளுக்கு ஒரு rule நமக்கு அதாவது தமிழர்களும் ஒரு rule ஆ? சொல்லுங்கோ !
ராம் அண்ணா சொல்வது சரிதானே? அந்த ஜெர்மன் பெண் தமிழ் நல்லா பேசுவது போல நம் தமிழர்களும் ஆங்கிலம் நல்லா பேசறா. அவ்வளவுதானே ? அவளுடைய தாய் தகப்பன் தங்களுடைய பேரக்குழந்தைகளுடன் ஜெர்மன் மொழி இல் பேசமுடியவில்லை என்று தானே சொல்லரா? அதே கதை தானே இங்கும்? ( தமிழ்நாட்டிலும் ? )
மேலும் அவளே சொல்லரா, இருக்கும் இடத்தில் உள்ள மொழி ரொம்ப முக்கியம் , அப்போதுதான் வெளி ஆட்களுடன் பழக முடியும் என்று, மேலும் அவரே சொல்கிறார் "ஜெர்மன் மொழி இல் என் பிள்ளைகள் பேச வேண்டும் என்றால் யாருடன் பேசுவார்கள்? என்னுடன் தானே? " என்று அதே நிலைமை தானே வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கும் ? அவர்களில் நிறைய பேர் அப்படி வீட்டுக்குள்ளாவது தமிழ் பேசுவதால் தான் நிலைமை கொஞ்சமாவது தேவலாம். அதனால்தானே நிறைய தமிழ் வலைதளங்களும், நிறைய டிவி சேனல்களும் தமிழில் இருக்கு ?
ஐயா, நான் தமிழ் பேசுவதை தடுக்கவில்லை, அதற்கு எதிரியும் இல்லை, ஆனால் இந்த பெண்மணி தமிழ் பேசுவதால் நாம் ஏன் தலை குனியனும் ? அவளும் அவ தாய் மொழி யை விட்டு விட்டு வேற மொழி தானே பேசறா? அப்புறம் நீங்க அவளை ஒசத்தியாக சொல்ல்வது ஏன்? எனக்கு புரியலை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:[link="/t109323-topic#1057575"]![]()
-
ஆனால் தாய்மொழியான ஆங்கிலத்தை இலக்கணப்
பிழையுடன்தான் பெரும்பாலான அமெரிக்கர்கள்
எழுதுகிறார்கள்..
-
நம்ம தமிழர்கள் அதே ஆங்கிலத்தை பிழையின்றி
எழுதுகிறார்கள்..!!
-
சூப்பர் அண்ணா, நீங்க சொல்வது ரொம்ப சரி , அந்த ஜெர்மன்காரி அயல்நாடுமொழி கத்துக்கொண்டால் கர்வப்படும் நாம், நம் தமிழ் ஆட்கள் வேற பாஷை கத்துக்கொண்டால் ஏன் தப்பு என்கிறார்கள்? எனக்கு புரியலை, அவளும் நம்ப மொழியையே ஒசத்தி என்று சொல்லணும், நாமும் நம்ப மொழியே ஒசத்தி என்று சொல்லணும் என்றால்.....எங்கோ 'கேப்' வராதா? எல்லாமே சமமாகத்தானே இருக்கணும் ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வி.பொ.பா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:[link="/t109323-topic#1057485"]மிகவும் அருமை.
தமிழின் சிறப்பே எழுத்து "ழ" தான்.
அதை அழகாக உச்சரிக்கும் அழகே அழகுதான்.
தமிழரின் முக்கிய பொழுது போக்கான ,நம் டமில் நாட்டு tv களில் டமில் பூந்து வெள்ளாடுதே
கொடுமை.
ரமணியன்
'ழ ' மட்டும் இல்லை ஐயா , 'ல' 'ள' கூட மட்டமாய் படிக்கறாங்க, நாக்கில் தர்பையைத் தான் போட்டு பொசுக்கனும் என்று எனக்குத்தோன்றும்
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
தமிழனாகப் பிறந்த யாரும் தமிழ் தெரியாமல் இருப்பதில்லை, ஆங்கிலம் கற்றுவிட்டோம் என்று பெருமையடித்துக் கொள்ளவே அவர்கள் தமிழ் தெரியாதது போல் நடிக்கிறார்கள்.
மற்ற மொழிக்காரர்களை விட இந்த நடிப்பு தமிழர்களுக்கு நன்றாக வருகிறது என்பது தான் வேதனையாக உள்ளது.
சீன நாட்டினர் பலர் இவ்வாறு அழகாகத் தமிழ் பேசுவார்கள். மலேசியா, சிங்கப்பூரிலும் தமிழ் பேசும் சீனர்கள் நிறைய உள்ளனர்.

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கணினியைப் பயன்படுத்துவோர் கட்டாயம் காண வேண்டிய காணொளி
» ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி
» சீமான் பேச்சு காணொளி - இதனை கட்டாயம் பாருங்கள் தமிழர்களே
» பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!
» எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன…

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|