புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
81 Posts - 67%
heezulia
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
18 Posts - 3%
prajai
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_m10சிடி'க்கள் தரும் சிக்கல்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிடி'க்கள் தரும் சிக்கல்கள்


   
   
R.SAKTHIVEL
R.SAKTHIVEL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/08/2009

PostR.SAKTHIVEL Mon Sep 28, 2009 6:13 am

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில், சிடிக்களைக் கையாளும் பிரச்சினையும் ஒன்று. இன்றைய சூழ்நிலையில் சிடிக்களைப் பயன்படுத்துவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. பிளாஷ் டிரைவ் பயன்பாடு, பைல்களைக் காப்பி செய்து எடுத்துபோவதை மிக எளிதாக மாற்றியுள்ளது. இருப்பினும் ஓரிரு பைல்களை எழுதி, எழுதப்பட்ட மீடியாவினை யாருக்கேனும் தந்து விட்டு வர வேண்டும் என்றால் அதற்கு சிடிதான் சரியான வழி. எனவே சிடியைக் கையாள்வதில் உள்ள பிரச்சினைகளை இங்கு காணலாம்.



அவசரமாக ஏதேனும் பைலை சிடியில் எழுதி எடுத்துக்கொண்டு செல்லத் திட்டமிடுகையில் அது வெளியே வர மறுக்கும். அல்லது எழத மறுக்கும். எழுத மறுத்து வெளியே வந்துவிட்டால், இன்னொரு சிடியை உள்ளே செலுத்தி எழுதலாம். சிடி வெளியே வரவில்லை என்றால் என்ன செய்யலாம்? இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளலாம் என்று பார்க்கலாம். பல வேளைகளில் நாம் ஒரு சிடியை அதன் டிரைவில் போட்டு பயன்படுத்திய பின்னர் வெளியே எடுத்து பாதுகாப்பாக வைக்க மறந்துவிடுகிறோம். டிரைவ் பிரச்சினை தருவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு முறை அதன்பின் விண்டோஸ் எக்ஸ்புளோரரை இயக்குகையில் சிடியின் டிரைவ் இயங்கும். இது தேவையற்ற ஒன்றாக இருக்கும். இதனால் சிடி டிரைவ் இயக்கத்தில் சில தடங்கல்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக சிடியில் பைல்களை எழுதி முடித்துவிட்டால், உடனே எடுத்துவிட வேண்டும். இதனால் தான் சிடியில் எழுதுவதற்குப் பயன்படும் நீரோ போன்ற புரோகிராம்களில் சிடியில் எழுதும் வேலை முடிந்துவிட்டால், உடனே அதனை வெளியே தள்ளும் எஜெக்ட் என்னும் செயல்பாட்டினை செட் செய்திடும் வகையில் வழிகள் தரப்பட்டுள்ளன.


சிடி வெளியே வராத நிலையில் அந்த சிடியில் இன்னொரு பைலை எழுதிப் பாருங்கள். ஏற்கனவே எழுதிய பைல் பார்மட்டில் இல்லாமல் வேறு வகை பார்மட்டில் எழுதிய பைலை காப்பி செய்து பாருங்கள். காப்பி ஆனவுடன் சிடி வெளியே வர வாய்ப்புகள் உள்ளன. வர மறுக்கும் சிடியை எடுக்க இன்னொரு சிறந்த வழி கம்ப்யூட்டரை ரீ பூட் செய்வதாகும். இதனால் சிடி வெளியே வரும் வாய்ப்புண்டு. மை கம்ப்யூட்டரை கிளிக் செய்து அதில் கிடைக்கும் விண்டோவில் சிடி டிரைவிற்கான இடத்தில் ரைட் கிளிக் செய்து அதில் Eject என்பதில் கிளிக் செய்து பார்க்கலாம். இதில் ஒரு முறை கிளிக் செய்தால் மட்டும் போதாது. பல முறை கிளிக் செய்தால் ஏற்படும் கட்டளைத் திணிப்பில் டிரைவ் வெளியே வரலாம். இத்தனை வழிகளையும் கையாண்டு வெளியே வரவில்லை என்றால் இறுதியாக நம் பலத்தை பிரயோகிக்க வேண்டியதுதான். அது ஒன்றுமில்லை; ஒரு சிறிய பேப்பர் கிளிப் என்ற ஜெம் கிளிப்பைப் பிரித்து நீட்டி டிரைவின் கதவில் தெரியும் சிறிய துவாரத்தில் மெதுவாகச் செருகவும். ஒரு இடத்தில் எதிராக ஒரு சிறிய தடுப்பில் நிற்கும். அதனை மெதுவாக அழுத்தினால் கதவு திறக்கப்படும். பின் சிடியை எடுத்துவிடலாம்.



சிடியைச் சரியாக அதன் டிரைவில் பொருத்தவில்லை என்றால் அது உள்ளே செல்லாமல் மீண்டும் மீண்டும் அதன் கதவு திறக்கப்படும். நாம் டிரைவின் கதவு மூடப்படுவதில்தான் பிரச்னை என்று முடிவு செய்து பலத்தைப் பயன்படுத்தி கதவை மூடக்கூடாது. பொறுமையாக என்ன பிரச்னை என்று ஆய்வு செய்திட வேண்டும். அதன் முதலாவது செயல்தான் சிடியைச் சரியாக அதன் இடத்தில் வைப்பது. சிறிய அளவில் அது சரியாக இல்லை என்றால் அதன் உள்ளாக மோட்டார் ஸ்டெம் உட்காருகையில் அது தானே சரி செய்யப்படும். அப்படி சரி செய்திட முடியாத பட்சத்தில் சிடி டிரைவின் செயல்பாட்டில் மாறுதல் ஏற்படும். சரியாக இயங்காது. இதைப் போன்ற சூழ்நிலைகளில் சிடிக்கள் சில நொறுங்கிப் போன நிகழ்வுகளும் நடந்தது உண்டு. எனவே ஒரு சிடி டிரைவ் சரியாக இயங்கவில்லை என்றால் நாம் அதனைப் பயன்படுத்தும் முறைதான் சரியில்லை என்று பொருள். எனவே கம்ப்யூட்டரின் மீது கோபப்படுவதனை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அதனைச் சரியாக இயக்க முயற்சிக்க வேண்டும்.



சில வேளைகளில் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு ஒரு சிடியின் மீது இன்னொரு சிடியை போட்டு இயக்க முயற்சிப்பது; சிடியை தலைகீழாக வைத்து இயக்க முயற்சிப்பது; ஒரு சிடி என்று எண்ணிக் கொண்டு இரண்டு சிடிக்களை டிரைவில் வைப்பது போன் ற நிகழ்வுகள் நீங்களை நம்பாமல் இருக்கலாம். ஆனால் பல வேளைகளில் இவ்வாறு நடந்துள்ளது. நீங்களும் இந்த தவற்றை என்றாவது அவசரத்தில் செய்ய முற்படலாம். அவ்வாறு நேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவே இந்த எச்சரிக்கை தரப்படுகிறது.
சிடிக்கள் டேட்டாவினைப் பதிந்து வைத்திட நம்பகமான மீடியம் என்றாலும் அவையும் என்றாவது ஒரு நாள் அல்லது ஒரு வேளையில் பயன்படுத்த முடியாமல் போகலாம். எனவே சிடியில் டேட்டாக்களை எழுதிவிட்டோமே என்று அந்த பைல்களை முற்றிலுமாக அழித்துவிடக்கூடாது. வேறு ஒரு மீடியத்தில் எழுதி வைக்கலாம். இன்னொரு கம்ப்யூட்டரில் அல்லது ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு டிரைவில் போட்டு வைக்கலாம். இவ்வாறு பேக்கப் எடுத்து வைப்பது நல்லது. பயன்படுத்த நல்ல தரமான நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் சிடிக்களையே வாங்க வேண்டும். விலை குறைவாக இருக்கிறது என்று தரம் குறைந்த சிடிக்களை வாங்கிப் பயன்படுத்துவது தவறு.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Sep 28, 2009 6:19 am

சிடி'க்கள் தரும் சிக்கல்கள் 677196 சிடி'க்கள் தரும் சிக்கல்கள் 677196 சிடி'க்கள் தரும் சிக்கல்கள் 677196

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

சிடி'க்கள் தரும் சிக்கல்கள் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக