உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீழும் ஒரு சொட்டுக் கண்ணீர்
4 posters
வீழும் ஒரு சொட்டுக் கண்ணீர்
வீழும் ஒரு சொட்டுக் கண்ணீர்
வீழும் ஒரு சொட்டுக் கண்ணீரில்
எத்தனை எத்தனை இதயங்கள்;
கோடான கோடி நினைவுகளெல்லாம்
ஒரு சொட்டுக் கண்ணீராய் கரைகிறதே;
வாழ்வின் புரியாத அர்த்தங்களுக்கும்
இயலாத செய்கைகளுக்கும் வீழும்
ஒரு சொட்டுக் கண்ணீரே கடைசி சாட்சி;
வீழ்ந்ததற்கும் வலித்ததற்கும்!
முத்தமிடாத - தரையின்,
நீளம் பரப்பும் கண்ணீர் அலைகள்'
இதயம் தாங்கி
இனியும்-
எத்தனை காலமோ..? எத்தனை காலமோ..?
வாழ்வின் துயரங்களுக்கு விடை தெரியவில்லை
போகட்டும் - துயரங்கலாவது குறைகிறதா..?
அன்பிற்காய் எங்கும் மனதின்
அழிக்க இயலாத ஒன்றோ இரண்டோ..
இழப்புகள் போதுமே - நம்மை நாம்
சாகும் வரை இழக்க!
இறக்கவும் முடியாத
மறக்கவும் முடியாத
வாழ்வின் நடுவே - ஏதோ ஒரு இதயத்தின் கண்ணீர்
நம்மை நனைக்காத நாளுண்டா???
இருக்கும் இருக்கும் வெளியே - ஈரம் படாத
இதயம் உள்ளே அழுது கொண்டு.. அழுது கொண்டு
இருக்கும் இருக்கும்!
சொட்டு சொட்டாய் வீழுமிந்த
கண்ணீருக்கு யார் பொறுப்பு இறைவா.. ?
நீயல்லவென மறைந்துக் கொள்கிறாய்;
நானுமில்லையென்று நான் சொல்லிவிடவா???
-------------------------------------------------------
வித்யாசாகர்
வீழும் ஒரு சொட்டுக் கண்ணீரில்
எத்தனை எத்தனை இதயங்கள்;
கோடான கோடி நினைவுகளெல்லாம்
ஒரு சொட்டுக் கண்ணீராய் கரைகிறதே;
வாழ்வின் புரியாத அர்த்தங்களுக்கும்
இயலாத செய்கைகளுக்கும் வீழும்
ஒரு சொட்டுக் கண்ணீரே கடைசி சாட்சி;
வீழ்ந்ததற்கும் வலித்ததற்கும்!
முத்தமிடாத - தரையின்,
நீளம் பரப்பும் கண்ணீர் அலைகள்'
இதயம் தாங்கி
இனியும்-
எத்தனை காலமோ..? எத்தனை காலமோ..?
வாழ்வின் துயரங்களுக்கு விடை தெரியவில்லை
போகட்டும் - துயரங்கலாவது குறைகிறதா..?
அன்பிற்காய் எங்கும் மனதின்
அழிக்க இயலாத ஒன்றோ இரண்டோ..
இழப்புகள் போதுமே - நம்மை நாம்
சாகும் வரை இழக்க!
இறக்கவும் முடியாத
மறக்கவும் முடியாத
வாழ்வின் நடுவே - ஏதோ ஒரு இதயத்தின் கண்ணீர்
நம்மை நனைக்காத நாளுண்டா???
இருக்கும் இருக்கும் வெளியே - ஈரம் படாத
இதயம் உள்ளே அழுது கொண்டு.. அழுது கொண்டு
இருக்கும் இருக்கும்!
சொட்டு சொட்டாய் வீழுமிந்த
கண்ணீருக்கு யார் பொறுப்பு இறைவா.. ?
நீயல்லவென மறைந்துக் கொள்கிறாய்;
நானுமில்லையென்று நான் சொல்லிவிடவா???
-------------------------------------------------------
வித்யாசாகர்
Re: வீழும் ஒரு சொட்டுக் கண்ணீர்
கண்ணீருக்கு இறைவன் தான் பொறுப்பு அண்ணா.........
அருமையான வார்த்தைகள் நிறைந்த கவிதை
அருமையான வார்த்தைகள் நிறைந்த கவிதை
Manik- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876
Re: வீழும் ஒரு சொட்டுக் கண்ணீர்
வாழ்வின் துயரங்களுக்கு விடை தெரியவில்லை
போகட்டும் - துயரங்கலாவது குறைகிறதா..?
நல்லதொரு கவிதை!
வாழ்வின் துயரங்களை பகிர்ந்துகொண்டால்
மனிதம் தனது வாழ்நாட்களை பயனுள்ளதாக்கி கொள்ளும் என்பதில்
மறுப்பில்லை.
வாழ்த்துக்கள் வித்யாசாகர்!
கா.ந.கல்யாணசுந்தரம்.
போகட்டும் - துயரங்கலாவது குறைகிறதா..?
நல்லதொரு கவிதை!
வாழ்வின் துயரங்களை பகிர்ந்துகொண்டால்
மனிதம் தனது வாழ்நாட்களை பயனுள்ளதாக்கி கொள்ளும் என்பதில்
மறுப்பில்லை.
வாழ்த்துக்கள் வித்யாசாகர்!
கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: வீழும் ஒரு சொட்டுக் கண்ணீர்
நம் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் பல.. அவற்றை நம் மனசுக்குள்ளேயே வைத்து தினம் தினம் அழுவதை விட.. அந்த கஷ்டங்களை நம் மனசுக்கு பிடித்தவர்களுடன் பகிர்ந்து கொண்டால்..கண்ணீர் நின்றுவிடுமே..,,இப்போ நம் உற்ற நண்பன் ஈகரை..இங்கு நம் கஷ்டங்களை பகிர்ந்தால்..போதுமே..
ஆம் வித்யாசாகர் ..கண்ணீர் பற்றிய தங்கள் கவிதை அருமை..
கண்ணீருக்கு பொறுப்பு நாமே தான் ,,என்று நினைத்து இருந்தேன்..ஆனா
நம் மக்களுக்கு நடக்கும் அநியாயத்தை பார்த்து ,, நம் கண்ணீருக்கு பொறுப்பு கடவுளே தான்.. நாம் அல்ல .கவிதை அருமை..பாராட்டுக்கள்...
நன்றிகள் வித்யாசாகர் ,,
ஆம் வித்யாசாகர் ..கண்ணீர் பற்றிய தங்கள் கவிதை அருமை..
கண்ணீருக்கு பொறுப்பு நாமே தான் ,,என்று நினைத்து இருந்தேன்..ஆனா
நம் மக்களுக்கு நடக்கும் அநியாயத்தை பார்த்து ,, நம் கண்ணீருக்கு பொறுப்பு கடவுளே தான்.. நாம் அல்ல .கவிதை அருமை..பாராட்டுக்கள்...
நன்றிகள் வித்யாசாகர் ,,
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: வீழும் ஒரு சொட்டுக் கண்ணீர்
இன்று என்ன வித்யாசாகர்..தொப்பி கலட்டி போடுறீர்கள்..
ஓஓஓஓஒ ..நேரமில்லையா ..
ஓஓஓஓஒ ..நேரமில்லையா ..

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: வீழும் ஒரு சொட்டுக் கண்ணீர்
நன்றிகளை உணர்வுகள் கூட மனதால் உணர்ந்துக் கொள்கையில் கழற்றிக் காட்டிய தொப்பியா தெரிவிக்காது மீனு. வேலைக்கு நடுவே.. ஈகரையும் ஒரு அன்பின் வேலையாகி போனதே.. என் செய்வேன், தோழர்கள் மன்னிப்பீர்களாக..
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|