புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
1. இரா.கிரிராஜன் (தி.மு.க.) - வட சென்னை
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 3 LmCRclZiTmmE0UfEMBwJ+79_thumb](https://www.filepicker.io/api/file/lmCRclZiTmmE0UfEMBwJ+79_thumb.jpg)
முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். திமுகவின் மாநில சட்டத்துறை இணைச் செயலாளராக உள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள இவருக்கு, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1. இரா.கிரிராஜன் (தி.மு.க.) - வட சென்னை
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 3 LmCRclZiTmmE0UfEMBwJ+79_thumb](https://www.filepicker.io/api/file/lmCRclZiTmmE0UfEMBwJ+79_thumb.jpg)
முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். திமுகவின் மாநில சட்டத்துறை இணைச் செயலாளராக உள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள இவருக்கு, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
21. ம.சின்னசாமி (தி.மு.க.) - கரூர்
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 3 59_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/59_thumb.jpg)
கரூரை அடுத்துள்ள ஆவாரங்காட்டுப்புதூர் கிராமம்தான் சொந்த ஊர். பி.எஸ்.சி, பி.எல் படித்தவர். 1980ம் ஆண்டு கரூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1989ல் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்தபோது, கரூர் சட்டமன்ற தொகுதியில் ஜெ. அணியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பிறகு மீண்டும் 1991ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. ஆனார்.
1993ல் இருந்து 1996 வரை அ.தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்தார். 1999ல் கரூர் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அ.தி.மு.க.வின் தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து விலகி 2010ல் தி.மு.க.வில் இணைந்தார்.
22. அன்பழகன் (தி.மு.க.) - திருச்சி
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 3 82_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/82_thumb.jpg)
முன்னாள் துணை மேயரான அன்பழகன் எம்.ஏ பட்டதாரி. தந்தை முத்துவேல். இவர் கடந்த 86ம் ஆண்டு திருச்சி நகராட்சியாக இருந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக இருந்தவர். அன்பில் பொய்யாமொழியால் அரசியலுக்கு வந்தவர்.
திருச்சி மாவட்ட செயலாளர் நேருவின் தீவிர விசுவாசி. 80ம் ஆண்டு திமுகவில் உறுப்பினராக சேர்ந்தார். நகர இளைஞர் அணி அமைப்பாளர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், மாநகர செயலாளர். 1996லிருந்து திருச்சி மாநகராட்சி கவுன்சிலராக இருந்து வரும் அன்பழகன், 2 முறை திருச்சி துணைமேயராக இருந்துள்ளார்.
23. சீமானூர் பிரபு (தி.மு.க.) - பெரம்பலூர்
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 3 58_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/58_thumb.jpg)
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம் ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும், தொட்டியம் ஒன்றியம் முள்ளிப்பாடி, மணமேடு பகுதி ஒன்றிய கவுன்சிலராகவும் இருக்கிறார்.
மணல் குவாரிகள் மூலம் வளம் பெற்றவர், செல்வந்தர். தொட்டியம் அருகே உள்ள சீனிவாசநல்லூர்தான் சொந்த ஊர்.
முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர். டி.எம்.இ. படித்துள்ள இவருக்கு, நேருவிடம் காட்டிய கூடுதல் விசுவாசமும், பணிவும்தான் சீட் கிடைக்க வைத்திருக்கிறது. முதல் முறையாக களமிறங்கும் இவர் நேருவின் பலத்தோடு தொகுதியில் வலம் வருகிறார்.
24. நந்தகோபாலகிருஷ்ணன் (தி.மு.க.) - கடலூர்
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 3 64_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/64_thumb.jpg)
கொ.நந்தகோபாலகிருஷ்ணன் வன்னியர் சமுதாயத்தைச்சேர்ந்தவர். வயது 73. 1-5-1941-ந்தேதி பிறந்தவர். சொந்த ஊர் பண்ருட்டி அருகே உள்ள மருங்கூர். தற்போது பண்ருட்டியில் வசிக்கிறார். சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்த இவர் பண்ருட்டியில் சொந்தமாக கிளினிக் நடத்தினார். 1972ம் ஆண்டு பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது சிறந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனாதிபதியிடம் விருது பெற்றார்.
பண்ருட்டி தொகுதியில் 1977-ம் ஆண்டு ஜனதா கட்சி சார்பிலும், 1980, 1984-ம் ஆண்டுகளில் தி.மு.க. சார்பிலும் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். 1989-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனைபோட்டி நிலவிய போது, தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கிய டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அப்போது அவர் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராகவும் இருந்தார். இதனால் 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராகவும் பணியில் தொடர்ந்தார். இதன் பிறகு அவர் ம.தி.மு.க.வுக்கு சென்றார், பின்னர் அ.தி.மு.க.விலும் சில காலம் இருந்தார், இதன் பிறகு மீண்டும் தி.மு.க.வில் ஐக்கியமானார். தற்போது இவர் தனது சொந்த ஊரான மருங்கூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக உள்ளார். இவருக்கு தனபாக்கியம் என்ற மனைவியும், சரவணசங்கர் என்ற மகனும், அனிதா, வனிதா என 2 மகளும் உள்ளனர்.
25. ஏ.கே.எஸ். விஜயன் (தி.மு.க.) - நாகப்பட்டினம்
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 3 78_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/78_thumb.jpg)
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா, கோட்டூர் ஒன்றியம், சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.கே.எஸ்.விஜயன். ஆதி திராவிடர். பி.ஏ. படித்துவிட்டு விவசாயத் தொழில் பார்த்து வருகிறார். கடந்த 1999, 2004, 2009 என தொடர்ந்து மூன்று நாகப்பட்டினம் தொகுதியின் எம்.பி. தற்போது 4-வது முறையாக போட்டியிடுகிறார். 2009-ம் தேர்தலில் 47 ஆயிரத்து 962 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜை வீழ்த்தினார்.
15.12.1961 அன்று பிறந்த விஜயனின் தந்தை ஏ.கே.சுப்பையா. தாய் ஏ.கே.சுப்பம்மாள். மனைவி ஜோதிமணி. தந்தை ஏ.கே.சுப்பையா திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட்டு சார்பில் 4 முறை போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1991-ம் ஆண்டு திருவாரூர் மாவட்ட கோட்டூர் தி.மு.க. கிளை செயலாளராகவும், ஒன்றிய துணைச் செயலாளராகவும் பதவி வகித்திருக்கிறார். 1996-ம் ஆண்டு கோட்டூர் ஒன்றிய பொறுப்பாளராகவும், அதன் பிறகு 1997 முதல் 1998 வரை கோட்டூர் ஒன்றிய செயலாளராகவும் இருந்திருக்கிறார். 1999 முதல் நாகை மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.
26. டி.ஆர். பாலு (தி.மு.க.) - தஞ்சாவூர்
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 3 84_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/84_thumb.jpg)
1996, 1998, 1999, 2004 ஆகிய தேர்தல்களில் தென் சென்னையில் போட்டியிட்டு ஜெயித்த டி.ஆர். பாலு 2009 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மாறினார். இப்போது 6வது முறையாக களமிறங்கியிருக்கும் பாலு தஞ்சாவூர் தொகுதிக்கு தாவியிருக்கிறார். 1986-ம் ஆண்டு ராஜ்ய சபா எம்.பி. 1996-ம் ஆண்டு முதல் 2009 வரை 13 ஆண்டுகள் மத்திய அமைச்சராக பதவி வகித்தார். 2004 - 2009 மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் கப்பல் மற்றும் தரை வழி போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தவர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு ரெயில்வே நிலைக் குழுதலைவராக பொறுப்பேற்றார்.
சென்னை கோடம்பாக்கத்தில் யுனைடெட் இந்தியா குடியிருப்பில் வசித்து வரும் டி.ஆர்.பாலுவின் சொந்த ஊர் தஞ்சாவூர் வடசேரி அருகே உள்ள தளிக்கோட்டை. 1957-ம் ஆண்டு முதல் தி.மு.க.வில் இருக்கிறார். தி.மு.க. நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு 20 தடவை சிறை சென்ற டி.ஆர்.பாலு, ஒரு ஆண்டு ‘மிசா’ கைதியாகவும் இருந்திருக்கிறார். 15.06.1941ல் பிறந்த டி.ஆர். பாலு பி.எஸ்.சி பட்டதாரி. தந்தை ராஜூ தேவர். மனைவி டி.ஆர்.பி. பொற்கொடி. இவருடைய மகன் டி.ஆர்.பி. ராஜா மன்னார்குடி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
27. சுப.துரைராஜ் (தி.மு.க.) - சிவகங்கை
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 3 74_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/74_thumb.jpg)
24-6-1949 அன்று பிறந்த சுப.துரைராஜின் வயது 64. வல்லம்பர் சமூகத்தை சேர்ந்தவர். டிப்ளமோ படித்திருக்கிறார். ரியல் எஸ்டேட். விடுதி தொழில் செய்து வருகிறார்.
தந்தை சுப்பையா அம்பலம் (முன்னாள் எம்.பி). தாய் பாப்பாத்தியம்மாள். மனைவி சரஸ்வதி. மகன்கள் மூன்று பேர். மகள் ஒருவர். ஆரம்பத்தில் அ.தி.முக.வில் இருந்தவர். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது 1984ம் ஆண்டு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர். பிறகு ஆர்.எம்.வீரப்பன் ஆரம்பித்த எம்.ஜி.ஆர் கழகத்தில் இருந்தார்.
2001ம் ஆண்டு தி.மு.க வில் இணைந்தார். தி.மு.கவில் மாநில பொது குழு உறுப்பினராக இருந்து வருகிறார். 2006-11 வரை மாவட்ட கவுன்சிலராக தி.மு.க சார்பில் இருந்தார்.
28. வ.வேலுசாமி (தி.மு.க.) - மதுரை
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 3 76_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/76_thumb.jpg)
வழக்கரறிஞரான வ.வேலுச்சாமியின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கருகேயுள்ள புதுக்கோட்டை கிராமம் ஆகும்.
மறவர் சமுதாயத்தவரான இவர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கரறிஞராக பணியாற்றிய காலத்திலேயே திமுகவில் தீவிரமாக செயல்பட்டார். கட்சியினரின் வழக்குகளை இலவசமாக நடத்தி, கருணாநிதியிடம் பெயரெடுத்தார். தலைமை தணிக்கை குழு உறுப்பினராக பத்து ஆண்டுகள் பணியாற்றியவர், 1989ல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின் 1996 சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 1991 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பத்து ஆண்டுகள் மதுரை மாநகர் மாவட்ட செயலாளாரக பணியாறியவரை, அழகிரிக்கு அடிபணியாததால் பதவி பறிக்கப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே ஸ்டாலின் அணியில் சைலண்டாக இருந்து வருகிறார். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்காமல் உண்மையான கட்சிக்காரராக செயல்பட்டார். அழகிரியுடன் சேர்ந்து சமீபத்தில் மதுரை மாநகர நிர்வாகிகளின் பதவிகள் காலி செய்யப்பட பின், தற்போது போடப்பட்டிருக்கும் பொறுப்புகுழுவிலும் உறுப்பினராக இருக்கிறார்.
29. பொன் முத்துராமலிங்கம் (தி.மு.க.) - தேனி
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 3 75_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/75_thumb.jpg)
பொன் முத்துராமலிங்கத்தின் வயது 74. மதுரை சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடிதான் சொந்த ஊர். இப்போது நரிமேடு ஏரியாவில் வசிக்கிறார்.
அகமுடையார் சமூகத்தை சேர்ந்த பொன் முத்துராமலிங்கம் ஸ்டாலின் தீவிர ஆதரவாளர். தி.மு.க. தீர்மானக்குழு தலைவராக இருக்கிறார். 1972ல் எம்.ஜிஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோது திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
1980ல் மதுரை மேற்கு தொகுதியில் எம்.ஜி.ஆரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1984ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். 1989ல் தி.மு.க. சார்பில் வென்று அமைச்சர் ஆனார். மனைவி மல்லிகா, மகன்கள் பொன்.ராஜன், பொன்.மருதுபாண்டியன், பொன்.சேதுராமலிங்கம், மகள் மஞ்சுளா, தேன்மொழி.
30. இரத்தினவேல் (தி.மு.க.) - விருதுநகர்
![தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 3 56_thumb](https://2img.net/h/www.vikatan.com/election/home/images/candidate/125X125/56_thumb.jpg)
எஸ்.இரத்தினவேலின் தந்தை சுப்பையா நாடார். வயது 71. மனைவி ஆர்.பத்மினி. சொந்த ஊர் சிவகாசி. சுபா, அனிதா என இரண்டு மகள்கள். பி.காம், பி.எல். பட்டதாரி. 1965 முதல் 2970 வரையில் வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார்.
வீட்டு உபயோக பொருள்களின் விநியோகஸ்தர் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவர், விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் பொறுப்புக்குழு உறுப்பினர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர், மத்திய அரசின் கலால் வரி மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புக்கள் வகித்து வருகிறார்.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|