புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
107 Posts - 49%
heezulia
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
7 Posts - 3%
prajai
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
2 Posts - 1%
Barushree
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
234 Posts - 52%
heezulia
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
18 Posts - 4%
prajai
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
2 Posts - 0%
Barushree
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கோடையைச்  சமாளிக்க... Poll_c10கோடையைச்  சமாளிக்க... Poll_m10கோடையைச்  சமாளிக்க... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையைச் சமாளிக்க...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 04, 2014 6:16 pm

* மோரில் லெசிதீன் எனும் ஒருவகை சத்து இருக்கிறது. இச்சத்து கல்லீரல், சிறுகுடல் முதலியவற்றைப் பலப்படுத்தும்.

* மூளைச்சூடு உள்ளவர்கள், ரத்தநாளத் துடிப்பு உள்ளவர்கள் மோரை அதிகமாகப் பருக வேண்டும்.

* வெயிலில் அலையும் சிலருக்கு வியர்வை மற்றும் சிறுநீர் போன்றவை சரியாகப் பிரியாது. இதனால் கீல்பிடிப்பு நோய் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் கோடைகாலம் முடியும்வரை தினமும் மோர் குடித்தால் நோய் விலகும்.

*பசு மோருடன் தோல் நீக்கிய இஞ்சியைத் துண்டு துண்டுகளாக வெட்டிப்போட்டு அதனுடன் எலுமிச்சம்பழ ரசத்தையும் சேர்த்தால் அது ஆரோக்கிய பானம்.

* மோரில் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் வைட்டமின் பி சத்து உள்ளது.

*மோர் உடலில் குளிர்ச்சியைத் தந்து, எரிச்சலை நீக்குவதால் கோடையில் நிறைய மோர் குடிக்கலாம்.

* பால், வெல்லப்பாகு, ஏலப்பொடி ஆகியவற்றை கலந்து குளிரூட்டி அருந்தலாம்.

* பயத்தம் பருப்பு வேக வைத்த தண்ணீர் மற்றும் பார்லி வேக வைத்த தண்ணீரில் பால், வெல்லம், ஏலக்காய் சேர்த்து அருந்தினால் உடலுக்கு நல்லது.

* குறைந்த விலையில் சீசனில் கிடைக்கும் பன்னீர் திராட்சை, தர்பூசணி, தக்காளி, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுதல் நலம்.

* அனைத்து சத்துக்களும் அடங்கிய மல்ட்டி காக்டெயில்- கடைந்த மோர், எலுமிச்சம்சாறு, பெருங்காயம், சீரகப்பொடி, உப்பு, மல்லித்தழை, துருவிய வெள்ளரி, கேரட் துருவல் ஆகியவற்றை சேர்த்து அருந்தலாம்.

* தேங்காய்ப்பாலை வாரம் இரு முறையாவது உணவில் சேர்க்கவும்.

* பசும்பாலில் சர்க்கரைக்குப் பதிலாகப் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

* சீரகத்தை வெறும் பாத்திரத்தில் போட்டு சிவக்க வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்து கொதித்ததும் ஆறவிட்டுக் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

* இளம் நுங்கு,தர்பூசணித்துண்டுகள் ஆகியவற்றை இளநீரில் போட்டு குளிரூட்டி, அருந்திப் பாருங்கள்
அருமையோ அருமை!

nandri : dinamani



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Apr 04, 2014 8:11 pm

கோடையைச்  சமாளிக்க... 103459460 கோடையைச்  சமாளிக்க... 3838410834 கோடையைச்  சமாளிக்க... 3838410834 
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 05, 2014 7:51 am

கோடையைச்  சமாளிக்க... 971090_1425021874420719_2101674217_n

 கோடையைச்  சமாளிக்க... 3838410834 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Apr 05, 2014 10:20 am

பேசாம சூரியனுக்கு குடை பிடிச்சிடுவோம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 1:33 pm

நன்றி நேசன், நன்றி சிவா மற்றும் நன்றி மாமா புன்னகை ( நல்ல பெரிய குடையா பார்த்து வாங்குங்கோ புன்னகை )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 1:42 pm

* வெள்ளரி, முள்ளங்கி, புடலங்காய், சவ்சவ் போன்ற நீர்ச்சத்து காய்களை, கட்டாயமாக சாப்பாட்டில் சேர்க்க வேண்டும். காரணம், மனிதனுக்கு, இந்த சீசனில், என்ன தேவை என்பதை கணித்து, இயற்கையே விளைவிக்கும், காய்கள் அவை.

* வெயிலில் வெளியே செல்ல வேண்டி இருந்தால், தண்ணீரில் இரண்டு சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் கொஞ்சம் தேன் கலந்த தண்ணீரை கையோட எடுத்துச் செல்லலாம்.

* வெப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படுவது சருமம் தான். தொடர்ந்து, சருமத்தில் வெயில் படும் போது, நீர்சத்து இழப்பு ஏறபட்டு, சருமம் காய்ந்து போகக்கூடும். இதனால், வியர்க்குரு, சிறுசிறு கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் வர வாய்ப்பு அதிகம். சன் ஸ்க்ரீன் லோஷன் பூசி, வெளியில் செல்வதன் மூலம், இந்த பிரச்னைகளை தவிர்க்கலாம்.

* வெயிலின் தாக்கத்தால், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படக் கூடும். குறிப்பாக, எண்ணெய் பசையான உடம்பு என்றால், முகத்தில் பருக்கள் எளிதாக தோன்றும். இந்த கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்க, பப்பாளிப் பழச்சாறை முகத்தில் பூசவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. அப்படி செய்தால், பருக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

* வெயிலில் அலையக் கூடிய வேலையில் இருப்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் என அனைவருமே, அடிக்கடி மோர் மற்றும் இளநீர் அருந்துவதன் மூலம், உடல் வெப்பம் அதிகரிப்பதை, தவிர்க்க முடியும்.

* கோடைக்காலத்தில், கண்களைப் பாதுகாப்பது அவசியம். ஏன் எனில், இக்காலத்தில் தான், கண் சோர்வு, கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படும். இதை தவிர்க்க, தினமும், குறைந்தது மூன்று முறையாவது குளிர்ந்த மற்றும் சுத்தமான நீரில், கண்களை கழுவுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனைப்படி, சன் கிளாஸ் அணியலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 07, 2014 6:14 pm

பயனுள்ள பகிர்வு நன்றிமாபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 07, 2014 7:09 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t109135-topic#1056859"]பயனுள்ள பகிர்வு நன்றிமாபுன்னகை

கோடையைச்  சமாளிக்க... 1571444738 பானு புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 08, 2014 9:04 pm

• கோடை காலத்தில் உடலில் அதிகமான நீர் இழப்பு ஏற்படும். அதை ஈடுகட்டும் வகையில் சுமார் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் தினமும் பருக வேண்டும்.

• அதிகாலை எழுந்தவுடன் குளிர்ந்த நீர் அல்லது எலுமிச்சைச் சாறு அல்லது மோர் ஒரு டம்ளர் அருந்தலாம்.

• மண் பானை நீர் குளிர்ச்சி ஒத்துக்கொள்ளாது என்றால் பானையில் சில துளசி இலைகளைப் போட வேண்டும். அந்த நீர் சளி பிடிக்காது; உடலுக்கும் நல்லது.

• காபி, டீ போன்ற பானங்களையும் எண்ணெயில் பொறித்த பலகாரங்களையும் தவிர்த்துவிடுங்கள்.

• பருத்தி ஆடைகளே நல்லது. இளநிறம் அல்லது வெண்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.

• வெயிலில் அலைந்து களைத்துப் போய் இருப்பிடம் திரும்பியதும் வாயகன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு கால் பாதங்களைச் சில நிமிடங்கள் அதில் வைத்திருக்க வேண்டும். இதனால் உடல் வெப்பம் தணியும். கால்வலி நீங்கும். நன்கு தூக்கம் வரும்.

• வெயிலில் அலைந்து வீடு திரும்பியதும் உடனே ஃபிரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள் அருந்தக் கூடாது.

• மண்பானைத் தண்ணீரில் சிறிதளவு வெட்டி வேர், சீரகம், மல்லி, ஓர் ஏலக்காய் ஆகியவற்றை ஒரு துணியில் போட்டுக் கட்டித் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். அந்தத் தண்ணீர் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

அ.சா.குருசாமி- செவல்குளம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக