புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
1 Post - 2%
prajai
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
383 Posts - 49%
heezulia
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
26 Posts - 3%
prajai
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 7:55 am

1. இரா.கிரிராஜன் (தி.மு.க.) - வட சென்னை

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! LmCRclZiTmmE0UfEMBwJ+79_thumb

முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். திமுகவின் மாநில சட்டத்துறை இணைச் செயலாளராக உள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள இவருக்கு, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 7:56 am

2. டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.) - தென் சென்னை

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Ppv1b1xQ8abSbnB7j75L+53_thumb

டி.கே.எஸ்.இளங்கோவன் பிறந்த தேதி 30.8.1954.

தஞ்சாவூரை சேர்ந்த இளங்கோவன் சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் வசிக்கிறார்.

தந்தை டி.கே. சீனிவாசன். தாய் .கே.எஸ். சரஸ்வதி. மனைவி நளினி. மகள்கள் மாதவி, தரணி. எம்.ஏ. பட்டதாரியான டி.கே.எஸ்.இளங்கோவன் 1973-ம் ஆண்டு தி.மு.க.வில் ஐக்கியமானவர். ‘மிசா’ காலத்தில் தி.மு.க. மாணவரணியில் இருந்த போது ஜெயிலுக்கு சென்ற அனுபவம் உண்டு.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றியவர் பிறகு தீவிர அரசியலில் காலடி வைத்தார். தி.மு.க. தீர்மானக்குழு துணை செயலாளர், தலைமை நிலைய செயலாளர் போன்ற பதவிகள் வகித்த இளங்கோவன் இப்போது அமைப்பு செயலாளராக இருக்கிறார். 2009 தேர்தலில் வட சென்னையில் போட்டியிட்ட இளங்கோவன் 2014 தேர்தலில் தென் சென்னை தொகுதிக்கு மாறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 7:57 am

3.. தயாநிதி மாறன் (தி.மு.க.) - மத்திய சென்னை

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! J43fI8zgSAGTUbWOA2hf+72_thumb

தி.மு.க.வின் நட்சத்திர வேட்பாளரான தயாநிதி மாறன் முரசொலி மாறனின் அரசியல் வாரிசு. கருணாநிதியின் பேரன். மூன்றாவது முறையாக 2014 தேர்தலில் மத்திய சென்னையில் களமிறங்குகிறார். 05.12.1966 பிறந்த தயாநிதி மாறனின் சொந்த ஊர் சென்னை. தாய் மல்லிகா மாறன். சென்னை டான்பாஸ்கோவில் பள்ளிப் படிப்பை முடித்து, லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பயின்றவர் தயாநிதி மாறன். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நிர்வாக மேலாண்மைக்கான உயர் கல்வியை முடித்தார். முன்னணித் தொழிலதிபரான தயாநிதி மாறன், சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த சுமங்கலி நெட்வொர்க்கின் தலைமை நிர்வாகியாக இருந்திருக்கிறார். 1994 முதல் குங்குமம் பப்ளிகேஷன்ஸின் தலைமை நிர்வாகி. கோபாலபுரம் பகுதியில் இளைஞர் அணியை ஸ்டாலின் தொடங்கியபோது, அதில் இணைந்தவர் தயாநிதி மாறன். 1996 முதல் தி.மு.க.வுக்கான தேர்தல் பிரசாரப் படங்கள், விளம்பரங்களைத் தயாரித்து கொடுத்திருக்கிறார். மின்னணு ஊடகத்துறையில் உள்ள அவர், அத்துறை சார்ந்த கருத்தரங்குகள், கூட்டங்களுக்காக உலகம் முழுவதும் சென்றிருக்கிறார்.

முரசொலி மாறன் மறைவுக்கு பிறகு அவர் போட்டியிட்ட மத்திய சென்னை தொகுதியில் 2004 தேர்தலில் முதன்முறையாக களமிறங்கினார் தயாநிதி மாறன். தேர்தலில் வெற்றி பெற்று மன்மோகன் சிங் அமைச்சரவையில் காபினெட் அமைச்சராகவும் ஆனார். டெல்லி அரசியலில் தி.மு.க&வின் முகமாகவும் முகவரியாகவும் விளங்கிய முரசொலி மாறன் அதே வழியில் கருணாநிதியின் துணையோடு டில்லி அரசியலில் காலடி எடுத்து வைத்தார். மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த போது அவருடைய அமைச்சர் பதவி சில ஆண்டுகளிலேயே பறிபோனது. மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து தி.மு.க&வுக்குள் கொந்தளுப்புகள் வெடிக்க... தயாநிதி மாறனின் அமைச்சர் பதவி காவு வாங்கப்பட்டது. 2009 தேர்தலில் இரண்டாவது முறையாக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இரண்டவது முறை மத்திய அமைச்சரான தயாநிதி மாறனுக்கு ஜவுளிதுறை ஒதுக்கப்பட்டது. 2ஜி விவகாரத்தில் அவர் தனது பதவி சில காலங்களிலேயே ராஜினாமா செய்தார். தயாநிதியின் மனைவி ப்ரியா. 13 வயதில் திவ்யா என்ற மகளும், கரண் என்ற 11 வயது மகனும் இருக்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 7:57 am

4. ஜெகத்ரட்சகன் (தி.மு.க.) -  ஸ்ரீபெரும்புதூர்

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! IhLUmS2uT1mFSMST9oop+68_thumb

எஸ். ஜெகத்ரட்சகனின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் கலிங்கமலை கிராமம். சென்னை அடையாறு ஏரியாவில்தான் தற்போது வாசம். 15.8.1948 அன்று பிறந்த ஜெகத்ரட்சகனின் தந்தை சாமிக்கண்ணு. தாய் லட்சுமி அம்மாள். 1969 முதல் 1972 வரை தி.மு.க. மாணவர் அணியில் மாவட்ட செயலாளராக பதவி வகித்த ஜெகத்ரட்சகன், 1972 முதல் 1977 வரை மாணவர் அணி மாநில செயலாளராக இருந்திருக்கிறார். 1980 சட்டசபைத் தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1984ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆரிடம் மிகவும் நெருக்கம். 1995-ல் அ.தி.மு.க.வில் இருந்து ஆர்.எம். வீரப்பன் நீக்கப்பட்டபோது, அவரது ஆதரவாளரான ஜெகத்ரட்சகனும் வெளியேறினார். பிறகு ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகத்தில் இணைந்தார். 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் எம்.ஜி.ஆர் கழகம் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக எம்.பி.யாக ஜெயித்தார். தி.மு.க. கூட்டணியில் அப்போது இருந்தால் உதயசூரியன் சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றார். தொடர்ந்து வீர வன்னியர் பேரவை என்ற அமைப்பை நடத்தினார். அதன்பிறகு ஜனநாயக முன்னேற்றக் கழகமாக அது மாறியது. 2009 நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.வில் ஐக்கியம் ஆனார். அதோடு அரக்கோணம் எம்.பி. தொகுதியில் போட்டியிட ஸீட்டும் கிடைத்தது. வெற்றி பெற்று எம்.பி. ஆன கையோடு மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சராகவும் பதவி ஏற்றார்.

இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர் ஜெகத்ரட்சகன். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 42 புத்தகங்களை எழுதியிருக்கிறார். சென்னை கம்பன் கழகத்தின் கௌரவ துணைத் தலைவராக பதவி வகிக்கும் அவர் சிறந்த பேச்சாளர். ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை சங்க தமிழ் பேரவை உள்ளிட்ட அமைப்புகளில் அங்கம் வகித்து வருகிறார். ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களின் தாளாளர். எம்.ஏ டி.லிட்., பி.ஹெச்.டி. படித்திருக்கிறார். மனைவி அனுசுயா. மகன் என்ஜினீயர் சந்தீப் ஆனந்த். மகள் டாக்டர் சினிஷா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 7:58 am

5. செல்வம் (தி.மு.க.) - காஞ்சிபுரம்

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! MOLAqoW2TGa1AGv6NDmS+62_thumb

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுவேடல் கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மகன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த செல்வத்தின் தந்தை கணேசன் 1961-ஆம் ஆண்டு கிளைக் கழக செயலராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1981-ஆம் ஆண்டு வாலாஜாபாத் ஒன்றிய இணைச் செயலராகவும், 1991-ஆம் ஆண்டு முதல் ஒன்றிய துணைச் செயலராகவும் பதவி வகித்தார். 1996-ஆம் ஆண்டு வாலாஜாபாத் ஒன்றியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1997-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது வரை தொடர்ந்து கட்சிப் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். தந்தை கணேசனைப் போல செல்வமும் இளமை பருவம் முதல் தி.மு.க.வில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

1996-ஆம் ஆண்டு ஒன்றியப் பிரதிநிதியாகவும், 2002-ஆம் ஆண்டு வாலாஜாபாத் ஒன்றிய இணை அமைப்பாளராகவும், 2008-ஆம் ஆண்டு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் பதவி வகித்தார். 2012-ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளராக கட்சிப் பணி ஆற்றி வருகிறார். 2008-ஆம் ஆண்டு திமுக பொருளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சகீலா என்பவரை திருமணம் செய்தார். 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 7:59 am

6. என்.ஆர். இளங்கோ (தி.மு.க.) - அரக்கோணம்

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! HlHdTVOSbaSAQlqHLfow+77_thumb

12ம் வகுப்புவரை சோழிங்கரில் படித்தவர். திருச்சி சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார்.

இவரது தந்தை அரங்கநாதன் 1967 முதல் 1971 வரை சோழிங்கர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அ.தி.மு.க. உதயமானபோது தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். 1973ல் அ.தி.மு.க. பிரச்சாரத்திற்காக திண்டுக்கல் சென்றுவரும் போது விபத்தில் இறந்துவிட்டார்.

சென்னையில் குற்றவியல் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி  அருணாவும் வழக்கறிஞராக உள்ளார். சென்னையில் வழக்கறிஞராக செட்டில் ஆனவருக்கு தொகுதியில் சொந்தவீடு கூட இல்லை. கட்சியில் எவ்வித பதவியும் கிடையாது என்பதால் கோஷ்டியும் கிடையாது. தி.மு.க.வின் சவாலான 2ஜி வழக்கிற்கு இவர்தான் வழக்கறிஞர். அரசியலில் ஈடுபாடு இல்லை என்பதால் வேட்பாளர் விருப்பமனு கூட தாக்கல் செய்யவில்லை. ஸ்டாலினின் வற்புறுத்தலால்தான் இவர் தேர்தலில் போட்டியிடுகிறாராம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 8:00 am

7. சின்ன பில்லப்பா (தி.மு.க.) - கிருஷ்ணகிரி

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! Amo6nguOTEaEdc0FSVqU+54_thumb

கிருஷ்ணகிரி  மாவட்டம் ஓசூரில் உள்ள குருப்பட்டி கிராமம்தான் சின்ன பில்லப்பாவிற்கு சொந்த ஊர். எம்.ஏ.எல்.எல்.பி பட்டம் பெற்றவர்.

65 வயதான சின்ன பில்லப்பா 25 ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினர். ஓசூர் ஒன்றிய பொறுப்பாளர் மற்றும் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பதவிகளை வகித்திருக்கிறார்.

குரும்பர் சமூகத்தை சேர்ந்தவர். அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறார். இப்போது முழு நேர அரசியல்வாதி. தந்தை பில்லப்பா கவுடு. தாய் பில்லம்மா. மனைவி  இணையவள்ளி. திலிப்குமார் என்ற மகனும்,பவித்ரா என்ற மகளும் உள்ளனர் இருவரும் மருத்துவப்படிப்பு பயில்கின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 8:02 am

8. தாமரை செல்வன் (தி.மு.க.) - தர்மபுரி

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! ZwCZhLFMTpi6d7do1KFA+80_thumb

ஆர்.தாமரைசெல்வனின் சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி. 1.10.1963 அன்று பிறந்த தாமரை செல்வன் பி.எஸ்.சி., பி.எல். பட்டதாரி.

வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி லட்சுமணனிடம் ஜுனியராக பணியாற்றி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர்.

மனைவி கீதா தாமரை செல்வனும் ஐகோர்ட்டில் வக்கீலாக இருக்கிறார். தந்தை எல்.பி.ராமர்  மொழிப்போர் தியாகி. தாய் பச்சியம்மாள். மனைவி தா.கீதா. மகன் ஆதித்யா. மகள் சுபிக்சா. 1989-ம் ஆண்டில் தருமபுரி ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், வழக்கறிஞர் அணியில் பல்வேறு பொறுப்புகள் வகித்திருக்கிறார்.

1996 சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டார் கிடைக்கவில்லை. 2009 தேர்தலில் தர்மபுரியில் வென்று எம்.பி. ஆனார். இரண்டாவது முறையாக இப்போது தர்மபுரியில் போட்டியிடுகிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 8:03 am

9. சி.என்.அண்ணாதுரை (தி.மு.க.) - திருவண்ணாமலை

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! SvfOXfJmR2umc5hNtQVr+71_thumb

சி.என்.அண்ணாதுரை பி.காம் பட்டதாரி. திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் அருகே இருக்கும் தேவனாம்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்தவர். தற்பொழுது, திருவண்ணாமலையில் உள்ள தென்றல் நகரில் வசித்து வருகிறார்.

தந்தை நடராஜன்,துரிஞ்சாபுரம் ஒன்றிய தி,மு.க முன்னாள் செயலாளராக இருந்தவர். தாயார் சரோஜா. மனைவி தீபா பல்மருத்துவராக இருக்கிறார். பிரஜித்,உதயா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்தக் கிராமத்தில் விவசாயம் பார்த்தாலும், இவரின் முக்கியமான தொழில் ரெடிமிக்ஸ் காண்ராக்ட். 1990-ம் ஆண்டு தி.மு.க உறுப்பினரானவர்,2002-ம் ஆண்டு கிளை செயலாளர், 2006-2011-ம் ஆண்டு வரை துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழு துணைத்தலைவராக பதவி வகித்தார்.

2011 உள்ளாட்சி தேர்தலில் துரிஞ்சாபுரம் சேர்மன் பதவியை பிடிக்க... போராடி தோற்றார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக இளைஞர் அணி அமைப்பாளராக இருந்த ஸ்ரீதருக்கு எதிராக எ.வா. வேலுவால் வளர்க்கப்பட்டவர். வயது அடிப்படையில் இளைஞர் அணி அமைப்பாளர் பதவியை ஒதுக்கியபோது வேலுவின் ஆசியோடு அந்தப் பதவியை தன்வசப்படுத்திக்கொண்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 8:04 am

10. ஆர்.சிவானந்தம் (தி.மு.க.) - ஆரணி

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! J2gKgEHyRgSfFIzAHb0q+67_thumb

ஆர்.சிவானந்தம் 1948-ம் ஆண்டு பிறந்தவர். எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர். தந்தை ரேணுகவுண்டர், தாயார் சின்னக்கண்ணு அம்மாள். மனைவி எஸ்.செல்வராணி. லோகேஷ், .பாபு என்னும் 2 மகன்கள்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இவர், அரிசி ஆலை, பஸ் அதிபராகவும் உள்ளார். சொந்த ஊர் வேலூர் மாவட்டம் கத்தியவாடி. தற்போது ஆரணி வடக்கு மாடவீதியில் வசிக்கிறார். 1980-ல் தி.மு.க. ஆரணி நகர பொருளாளராகவும், 1984-ல் தி.மு.க. ஆரணி நகர செயலாளராகவும் பதவி வகித்தார்.

 1984-ல் நடைபெற்ற சட்டசபை பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1996-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஆரணி தொகுதி தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட துணை செயலாளராக தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.

2006-ல் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-ல் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக