புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
6 Posts - 46%
heezulia
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
372 Posts - 49%
heezulia
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
25 Posts - 3%
prajai
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_m10தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 6:25 am

First topic message reminder :

1. இரா.கிரிராஜன் (தி.மு.க.) - வட சென்னை

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 LmCRclZiTmmE0UfEMBwJ+79_thumb

முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். திமுகவின் மாநில சட்டத்துறை இணைச் செயலாளராக உள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள இவருக்கு, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலினின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 6:50 am

31. முகம்மது ஜலீல் (தி.மு.க.) - ராமநாதபுரம்

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 73_thumb

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் 1944ல் பிறந்தவர். பி.எஸ்.சி, பி.எல் படித்தவர் 1959ல் தி.மு.க.வில் சேர்ந்தார்.

71ம் ஆண்டு மதுரை சட்ட கல்லூரி மாணவர் தி.மு.க அமைப்பாளராக இருந்துள்ளார். இதன் பின் கட்சியில் எந்த பதவியும் வகித்ததில்லை. தற்போது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் சேது பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி, மேல் நிலை பள்ளிகள் என பல்வேறு கல்வி நிறுவனங்களின் தாளாளராக இருந்து வரும் ஜலீல் தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 6:51 am

32. பெ.ஜெகன் (தி.மு.க.) - தூத்துக்குடி

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 60_thumb

என்.பி.ஜெகனின்  வயது 35. தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமியின் மகன். எம்.காம் பட்டதாரி. என்.பி.ஜெகன் லாரி அதிபர். தி.மு.க. இளைஞர் அணியில் இருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அரங்கம் திறக்கப்பட்ட போது, சிறப்பாக பணியாற்றியதற்காக கருணாநிதியால் தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டவர். ஜெ.மெரின் பேபி நிஷா என்ற மனைவியும், அக்ஷய் பெரிசன் டேவிஸ் என்ற மகன், டிவைனா எபி பிரியதர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 6:51 am

33. சி.தேவதாச சுந்தரம் (தி.மு.க.) - திருநெல்வேலி

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 50_thumb

தேவதாச சுந்தரத்தின் வயது 73. சொந்த ஊர் கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி கிராமம். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.

தமிழக பொதுப்பணித்துறையில் 1963-ம் ஆண்டு முதல் 1986-ம் ஆண்டு வரை என்ஜினீயராக பணியாற்றினார். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பு வகித்தார். தேவதாச சுந்தரத்தின் மனைவி இறந்து விட்டார். அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 6:52 am

34. ராஜரத்தினம் (தி.மு.க.) - கன்னியாகுமரி

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 69_thumb

எப்.எம்.ராஜரத்தினம், குருந்தன்கோடு அருகே உள்ள செக்காரவிளையைச் சேர்ந்தவர். வயது 66. கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர். பி.எஸ்.சி. முடித்து எம்.ஏ. பட்டம் பெற்றவர்.

சிறுவயதில் இருந்தே தி.மு.க. மீது ஈடுபாடு கொண்டவர். பள்ளியிலும், கல்லூரியிலும் திராவிட மாணவர் முன்னேற்றக்கழக பொறுப்பாளராக இருந்துள்ளார்.  அ.தி.மு.க. உருவானபிறகு இவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். 1984-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1987-ம் ஆண்டுவரை எம்.எல்.ஏ.வாக இருந்தார். 1994 முதல் 1996 வரை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். இதன்பிறகு அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி 1996-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு குமரி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டுவரை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக பணியாற்றினார். இடையே 1998-ம் ஆண்டு தி.மு.க.வில் சேர்ந்தார். 1999 முதல் 2003 வரை மாநில தி.மு.க. தொழிலாளர் அணி இணைச்செயலாளர் பொறுப்பை வகித்தார். 2003 முதல் தற்போது வரை தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும், குருந்தன்கோடு ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும் இருக்கிறார்.

இவருடைய மனைவி மரியநேசம், ஓய்வுபெற்ற ஆசிரியை. நெல்சன்ராஜா, வில்சன்ராஜா என்கிற மகன்களும், விஜயா, ஜெயந்தி என்கிற மகள்களும் உள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 6:53 am

35. நாஜீம் (தி.மு.க.) - புதுச்சேரி

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 63_thumb

காரைக்கால் பிராந்தியத்தின் தி.மு.க. அமைப்பாளர் மற்றும் தெற்கு காரைக்காலின் சட்டமன்ற உறுப்பினர். தந்தை ஹமீது மரைக்காயர். பிறந்தது, வளர்ந்தது அனைத்தும் காரைக்காலில்தான். 1983ல் தி.மு.க.வில் இணைந்து 88ல் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளராக பதவியேற்றார். அதன்பின், 1990ல் நியமன எம்.எல்.ஏ.வாகவும், 1991லிருந்து வடக்கு காரைக்காலுக்கு 4 முறையும் தெற்கு காரைக்காலுக்கு 1 முறையும் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 2001ல் அமைச்சர், 2006ல் எதிர்க்கட்சி தலைவர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.

இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். 

[thanks] விகடன்[/thanks]

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 07, 2014 8:51 am

தி.மு.க. வேட்பாளர்கள் விபரம்! - Page 4 103459460 

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக