புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவங்களைப் பார்த்து பேரு வச்சாங்களா...!   இப்படியும் விருது வழங்கலாம் Poll_c10இவங்களைப் பார்த்து பேரு வச்சாங்களா...!   இப்படியும் விருது வழங்கலாம் Poll_m10இவங்களைப் பார்த்து பேரு வச்சாங்களா...!   இப்படியும் விருது வழங்கலாம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
இவங்களைப் பார்த்து பேரு வச்சாங்களா...!   இப்படியும் விருது வழங்கலாம் Poll_c10இவங்களைப் பார்த்து பேரு வச்சாங்களா...!   இப்படியும் விருது வழங்கலாம் Poll_m10இவங்களைப் பார்த்து பேரு வச்சாங்களா...!   இப்படியும் விருது வழங்கலாம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இவங்களைப் பார்த்து பேரு வச்சாங்களா...!   இப்படியும் விருது வழங்கலாம் Poll_c10இவங்களைப் பார்த்து பேரு வச்சாங்களா...!   இப்படியும் விருது வழங்கலாம் Poll_m10இவங்களைப் பார்த்து பேரு வச்சாங்களா...!   இப்படியும் விருது வழங்கலாம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவங்களைப் பார்த்து பேரு வச்சாங்களா...! இப்படியும் விருது வழங்கலாம்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Apr 03, 2014 11:53 am

"அது என்னமோ தெரியல, என்ன மாயமோ புரியல... சில சினிமா தலைப்புகளுக்கும் சில அரசியல் கட்சிகளுக்கும் ஏதோ தொடர்பு இருக்குமோன்னு தோணுது. இத படிச்சுப் பாருங்களேன்.

"பணிவான' அ.தி.மு.க., அமைச்சர்கள் "நிமிர்ந்து நில்'

தொகுதிக்காக தொடர்ந்து மோதிக்கொள்ளும் தே.மு.தி.க., பா.ம.க., --- "கேடி பில்லா, கில்லாடி ரங்கா'

கூட்டணிக்காக கட்சிகளை தேடும் காங்கிரஸ்: - "பரதேசி'

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு. "ரிஸ்க்' எடுக்கும் புதிய தமிழகம் -- "நைய்யாண்டி'

மதுரையில் இருந்தபடி அரசியல் நடத்தும் அழகிரி --- "பாண்டிய நாடு'

பிரதமர் ஆவேன் என்ற கனவில் இருக்கும் ஜெயலலிதா -- "நவீன சரஸ்வதி சபதம்'

அனைவரிடமும் மோதுவதையே கொள்கையாகக் கொண்ட கெஜ்ரிவால் --- "இவன் வேற மாதிரி'

நேரு, இந்திரா, ராஜிவ், ராகுல் என, வரிசையாக பிரதமர் கனவில் இருக்கும் ஒரே குடும்பம் -- "தலைமுறைகள்'

எம்.எஸ். தண்டபாணி, மதுரை

-- dinamalar

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Apr 03, 2014 11:55 am

நம்நாட்டில், ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு குணம் உண்டு. ஒருவர், கடப்பாரையை விழுங்கியது போல் உம்மணாமூஞ்சியாகவே இருப்பார். ஒருவர் ஸ்பீக்கரை அணைக்காமல் பேசிக்கொண்டே இருப்பார். ஒருவர் சிரித்த முகமாகவே இருப்பார். ஒருவர், அழுமூஞ்சியாகவே இருப்பார்.இன்னும் சிலர், நிதி அளிப்பு பெட்டியைப் பார்த்தால் மட்டுமே புன்சிரிப்பை உதிர்ப்பர். சிலர், மகளிர் அணியைக் கண்டால்
மட்டுமே உற்சாகத்தை காட்டுவர்.

இப்படிப்பட்ட தனித் தன்மைகளுக்கான விருதுகள்:

1 எந்த டிவி சேனல், "மைக்'கை நீட்டினாலும், வஞ்சகம் இல்லாமல் வாயை திறப்பவருக்கான விருது

இந்திய கம்யூ., டி.ராஜா

2 அதிக நேரம் கண்களை மூடி, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி, நாட்டைப் பற்றி மட்டுமே நினைப்பவருக்கான விருது

தேவகவுடா

3 உரக்க பேசி, உசுப்பேற்றி... நிறைய விஷயம் இருப்பது போன்ற "பிரமை'யை உண்டாக்குபவருக்கான விருது

மோடி

4 "அமுல்' குடிக்க வேண்டிய குழந்தை, இப்படி அரசியல் பேசுகிறதே என, நினைக்க வைப்பவருக்கான விருது

ராகுல்


5 வாயை திறக்காமல், வார்த்தைகளை மட்டுமே வெளிவிடும் வித்தை தெரிந்தவருக்கான விருது

ஜி.கே. வாசன்

6 பிரதமருக்கு அதிக கடிதம் எழுதி, புதிய சாதனை படைத்த முதல்வருக்கான விருது

ஜெயலலிதா

7 எங்கு சேருவது என, முடிவெடுக்காமல், கூட்டணி அறிவிப்பை அதிக காலம் "ஜவ்வாய்' இழுத்தவருக்கான விருது

விஜயகாந்த்

8 எதை கேட்டாலும் "15 நாட்களில் தெரிந்துவிடும்' என "அடித்துக்' கூறும் சிறந்த "காலக்கெடு' நிபுணருக்கான விருது

நாராயணசாமி


--- dinamalar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக