புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_lcapஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_voting_barஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
ஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_lcapஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_voting_barஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_lcapஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_voting_barஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
ஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_lcapஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_voting_barஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_lcapஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_voting_barஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
ஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_lcapஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_voting_barஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_lcapஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_voting_barஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
ஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_lcapஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_voting_barஈகரை தமிழ் எழுதி! - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் எழுதி!


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 3:05 pm

First topic message reminder :

இப்பொழுது ஈகரையில் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ் எழுதியில் சில குறைபாடுகள் உள்ளது, இவற்றை விரைவில் சரி செய்ய முயல்கிறேன், இல்லையெனில் எடிட்டர் தான் மாற்ற வேண்டும்.

உறவுகளுக்கு எளிதான வகையில் மாற்றியமைப்பேன்!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 01, 2014 12:14 pm

விருப்பம் பெட்டி முன்ன இருந்ததை விட இப்போ அழகா இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 01, 2014 4:22 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t109025-topic#1055765"]விருப்பம் பெட்டி முன்ன இருந்ததை விட இப்போ அழகா இருக்கு

நன்றி அக்கா!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 01, 2014 7:22 pm

மிக அருமையாக உள்ளது அண்ணா!
முன்பே விட வேகம் கூடுதல் இருக்கு.! புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 01, 2014 7:30 pm

சிவா, சூப்பர் ! முன்பை விட வேகம் அதிகம் உள்ளது புன்னகை ஆனால் கீழே உள்ள பெட்டி இல் அடிக்கும்போது தமிழ் வரலை. நீங்கள் சரிசெய்து கொண்டு இருப்பிர்கள் என்று நம்புகிறேன் சிவா புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 01, 2014 7:43 pm

சிவா wrote:[link="/t109025-topic#1055702"]விரைவில் புது எடிட்டர் இணைக்கிறேன், அதில் கூகிள் எழுதி இயங்கும்.
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. தமிழ் எழுதி நல்லா வேலை செய்யுது .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 01, 2014 8:10 pm

Aathira wrote:[link="/t109025-topic#1055832"]
சிவா wrote:[link="/t109025-topic#1055702"]விரைவில் புது எடிட்டர் இணைக்கிறேன், அதில் கூகிள் எழுதி இயங்கும்.
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. தமிழ் எழுதி நல்லா வேலை செய்யுது .

ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 01, 2014 8:33 pm

krishnaamma wrote:[link="/t109025-topic#1055829"]சிவா, சூப்பர் ! முன்பை விட வேகம் அதிகம் உள்ளது புன்னகை ஆனால் கீழே உள்ள பெட்டி இல் அடிக்கும்போது தமிழ் வரலை. நீங்கள் சரிசெய்து கொண்டு இருப்பிர்கள் என்று நம்புகிறேன் சிவா புன்னகை

அதில் தமிழ் வராது அக்கா. ஒவ்வொரு பதிவின் கீழும் உள்ள மறுமொழியிட என்பதை அழுத்தினால் வரும் எடிட்டரில் கூகிள் தமிழ் எழுதி இணைத்துள்ளேன், அதைப் பயன்படுத்துங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 01, 2014 8:36 pm

Aathira wrote:[link="/t109025-topic#1055832"]
சிவா wrote:[link="/t109025-topic#1055702"]விரைவில் புது எடிட்டர் இணைக்கிறேன், அதில் கூகிள் எழுதி இயங்கும்.
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. தமிழ் எழுதி நல்லா வேலை செய்யுது .

நன்றி அக்கா. இதில் படம் பதிவிட இன்னும் மெனு இல்லை, இணைத்ததும் கீழே வரும் மறுமொழிப் பெட்டியை நீக்கிவிடலாம் என்றிருக்கிறேன், தங்கள் கருத்து என்ன?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 01, 2014 8:43 pm

சிவா wrote:[link="/t109025p15-topic#1055841"]
krishnaamma wrote:[link="/t109025-topic#1055829"]சிவா, சூப்பர் ! முன்பை விட வேகம் அதிகம் உள்ளது புன்னகை ஆனால் கீழே உள்ள பெட்டி இல் அடிக்கும்போது தமிழ் வரலை. நீங்கள் சரிசெய்து கொண்டு இருப்பிர்கள் என்று நம்புகிறேன் சிவா புன்னகை

அதில் தமிழ் வராது அக்கா. ஒவ்வொரு �பதிவின் கீழும் உள்ள மறுமொழியிட என்பதை அழுத்தினால் வரும் எடிட்டரில் கூகிள் தமிழ் எழுதி இணைத்துள்ளேன், அதைப் பயன்படுத்துங்கள்.

நன்றி சிவா, நான் மறுமொழி என்று அழுத்தியதும் மறுபடியும் ஒரு விண்டோ திறக்கிறது, அதில் என்னால் தமிழில் அடிக்க முடியலையே சிவா சோகம் நான் இங்கு ஏதாவது ஒரு விண்டோ வில் , மேற்கோள் என்று போட்டு, அங்கு அடித்து பதிவிடுகிறேன் புன்னகை

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Tue Apr 01, 2014 8:44 pm

சிவா அண்ணா தமிழ் எழுதி சிறப்பாக வேலை செய்கிறது .அனால் புதிதாக நம் தளத்திற்கு வருபவருக்கு இதை புறிந்து தமிழ் எழுதுவது கடினம்.....

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக