புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்வதேச விசாரணை தீர்மானம்
Page 1 of 1 •
உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் எல்லோரும் ஒருதாய் வயிற்று பிள்ளைகளாகத்தான் கருதப்பட்டு, எல்லோருடைய இன்பம், துக்கங்களிலும் அனைவரும் பங்குபெறும் வகையில், நல்லிணக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ள இலங்கையில் குடியிருக்கும் தமிழர்கள் தொப்புள்கொடி உறவாகவே கருதப்படுகிறார்கள். அந்த வகையில்தான், 2009–ம் ஆண்டு மே மாதம் 16–ந்தேதி முதல் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை தமிழ்ச்சமுதாயம் மறந்துவிடவில்லை.
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் போர்... போர்... இது போர் என்ற அளவில், பல ஆண்டுகளாக விடுதலைப்போர் நடந்து வந்தது. விடுதலைப்புலிகளை நேருக்குநேர் சந்தித்து வெற்றிபெற முடியாத நிலையில், அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் ஆத்திரத்தை கொட்டியது. இந்த போரின் உச்சக்கட்டம் 2009–ம் ஆண்டு மே மாதம் நிலவியது. விடுதலைப்புலிகள் இயக்கம் கூண்டோடு அழிக்கப்பட்டது. அந்த 17, 18, 19 ஆகிய 3 நாட்களிலும் இலங்கை ராணுவம் ஜெனீவா உடன்பாட்டில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், நாபாம் குண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தியதோடு, வான்வெளி தாக்குதல், கனரக ஆயுதங்களில் இருந்து பொழிந்த குண்டுமழை, கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர் கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் என்று விடுதலைப்புலிகள் மீது மட்டுமல்லாமல், அப்பாவி தமிழர்கள் மீதும் குண்டுமாரி பொழிந்தது. எங்கு பார்த்தாலும் மரண ஓலம், ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்இழந்தார்கள்.
இந்த மனித உரிமை மீறல் குற்றத்தை இழைத்த இலங்கை மீது, சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று பல நாடுகள் கோரிக்கை விடுத்தனர். 1972–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டுவரை ஒரு லட்சம் உயிர்கள் பறிபோயின. அதிலும் குறிப்பாக, போரின் இறுதிக்கட்டத்தில் ராணுவத்தின் நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர் என்று ஐக்கிய நாடு மனித உரிமை கமிஷனர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இலங்கை மீது சுயேச்சையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. இதைத்தொடர்ந்து இழைக்கப்பட்டது மனித உரிமை மீறல்தான். எனவே, கண்டிப்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற வகையிலான தீர்மானத்தை ஐக்கிய நாடு மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டுவந்து, நிறைவேற்றப்பட்டது.
இந்த கவுன்சிலில் மொத்தம் 47 உறுப்பு நாடுகள் உண்டு. இழைக்கப்பட்டது மனித உரிமை மீறல்கள். எனவே, சர்வதேச விசாரணை வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென்கொரியா, இங்கிலாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா உள்பட 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தனர். சீனா, கென்யா, பாகிஸ்தான், அரபுநாடுகள் போன்ற 12 நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால், தமிழ்சமுதாயம் ஒரு அங்கமாக திகழும் இந்தியா உள்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டது.
இது தமிழ் சமுதாயத்திற்கு நிச்சயமாக வருத்தம்தான். ஓட்டெடுப்பை புறக்கணித்ததற்கான காரணத்தை இந்தியா தெரிவிக்கும்போது, இது ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இல்லை. ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், இதற்கு உள்நாட்டு விசாரணையே போதும் என்றும், இல்லாத ஊருக்கு, போகாத வழியை கூறியது. இந்தியாவின் நிலைப்பாடு, தமிழர்களுக்கு நிச்சயம் வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், மற்ற நாடுகளின் உதவியோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், கண்டிப்பாக சர்வதேச விசாரணை நடக்கும். இது, பாதிக்கப்பட்ட தமிழ் சமுதாயத்திற்கு ஒரு பரிகாரமாக இருக்கும் என்பது நிச்சயம். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையொட்டி, ஐ.நா. மனித உரிமை கமிஷனர், இலங்கை மீது விசாரணை நடத்த முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் முழு அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. அதன்பிறகு, இந்த அறிக்கை பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்படும். இலங்கை மீதான இந்த விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைக்காவிட்டால், மேற்கத்திய நாடுகள், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
தினத்தந்தி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இந்த காங்கிரஸ் கட்சியை சாகடித்தா எல்லாம் சரியாயிடும். தமிழக மக்கள் அதை செய்ய வேண்டும்.
Similar topics
» இலங்கையில் பக்கசார்பற்ற சர்வதேச விசாரணை கோரி மனு
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
» போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச அழுத்தங்களை திசை திருப்பவே ஆணைக்குழு விசாரணை! மனித உரிமை அமைப்புகள் சந்தேகம்!!
» அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், உண்மையில் தமிழர்களுக்கு நியாயம் பெற்றுத்தரப்போகின்ற ஒரு தீர்மானம் அல்ல!
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1