புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்!
Page 1 of 1 •
குப்பையும் கூளமுமாக சந்து பொந்துகள் குறுக்கிட்டுத் திகைக்கச் செய்யும் அந்தச் சாலையும் குப்பையாகத்தான் இருக்கின்றது!
பேருந்துகளும், அவ்விடத்திற்கே உரிய ட்ராம்களும் காற்றைச் சபித்துச் சத்தம் போடுகின்றன! அந்தச் சாலையின் இருபக்கங்களிலும் பெரிய கல்வி நிறுவனங்களும், புத்தகக் கடைகளும் இருக்கின்றன! நடைபாதைக் கடைப் புத்தக வியாபாரிகள் இடத்தை ஆக்கிரமித்திருக்கின்றனர்!
நாம் ஒரு பெரிய புத்தகக் கடையை நோக்கிப் போவதாக அவர்கள் பார்த்துவிட்டால், "பெரிய கடைக்கு ஏன் சார் போறீங்க? நான் அதிகமான டிஸ்கவுன்ட்ல விற்கிறேன் சார்!' என்று பேரம் என்ற உத்தியாயத்தில் உபச்சார முன்னுரை பேசி, அவர்கள் நம்மைக் கவருவார்கள்! இப்படி ஒரே வியாபார ஜாலக் கிரீடைக் களியாட்டமாக இழுக்கும் அந்தச் சாலையைப் பற்றி உலகம் எழுதியிருக்கும் அணிந்துரை, "கொல்கத்தாவின் மிகப் புகழ் வாய்ந்த காலேஜ் தெருவுக்கு வருக' என்ற நம்பிக்கை புகழ்!
"காலேஜ் தெரு' எனும் அந்தச் சாலை ஆசியப் புகழ்வாய்ந்த இடங்களில் ஒன்றாக டைம்ஸ் பத்திரிகைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சுவாமி விவேகானந்தர் பிறந்த இடத்திற்கு அண்மையிலுள்ளது. இதுவும் இதற்கொரு அணிந்துரை!
கல்கத்தா பல்கலைக் கழகம், பிரஸிடென்ஸிக் கல்லூரி, சமஸ்கிருதக் கல்லூரி, கல்கத்தா மருத்துவக் கல்லூரி முதலிய பல மதிப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ள சாலை இது.
இங்கே காதைத் துளைக்கும் இரைச்சல் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன! தொந்தரவான சூழ்நிலைகள்! அங்கே வரும் மாணவர்களை அந்த இரைச்சல்களும், தொந்தரவுகளும் ஒன்றும் செய்துவிடாது.
உண்மை என்னவென்றால், அந்தக் காலேஜ் தெருவில் இரைச்சல் சத்தங்களும், தொந்தரவுகளும் இல்லாமல் அடங்கியிருந்தால்தான் மாணவர்கள் ஏமாந்து போய்விடுவார்கள்! போரடித்து விடும் என்பது "சதன் பிரமாணிக்' என்ற ஒரு புத்தக வியாபாரியின் கோட்பாடு!
காலேஜ் தெருவில் சுமார் 2000 புத்தகக் கடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சம் பேர் அந்தக் கடைகளுக்குச் சென்று பேரம் பேசுகிறார்கள்! வாங்குகிறார்கள்!
அந்தக் கடைகளில், பள்ளி, கல்லூரிப் பாடப்புத்தகங்கள், மருத்துவத்துறைப் புத்தகங்கள், பொறியியல் துறைப் புத்தகங்கள் என எல்லாவகைப் புத்தகங்களும் இருக்கின்றன! வாங்குபவர்களை மிகவும் கவரக்கூடியது என்னவென்றால், எவ்வளவு விலைமதிக்கப்பட முடியாத பழைய புத்தகங்களும் மிகக்குறைவான விலையில் அங்கே கிடைக்கும் என்பதே ஆகும்.
புதிய புத்தகங்களை வாங்க முடியாத ஏழை, மாணவர்கள் இந்தப் பழைய புத்தகச் சந்தையையே நம்பியிருக்கின்றனர் என்று சுபோல்கார் சொன்னார். அவர் ஒரு கடைக்காரர்.
மாலை நேரங்களில்தான் வியாபாரம் உச்ச மும்முரம் பெறுகின்றது. வேலையிலிருந்து வந்த மக்கள் வெள்ளம் அப்போதுதான் அந்த புக் ஸ்டால்களை நோக்கிப் பாய்வது வழக்கம்.
புத்தகக்கடைகள் மட்டுமே இந்த காலேஜ் தெருவில் இல்லை! வங்க மாணவர்கள் பொழுது போக்குகிற இந்தியாக் குழம்பியகம், அதாவது இண்டியன் காபி ஹவுஸ், என் ஒன்றும் உள்ளது. காதலர்களும், தொழில் - வியாபார மேதைகளும் இதில் கூடுகின்றனர்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆல்பர்ட் ஹாலில் 70 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது இந்த இண்டியன் காபி ஹவுஸ். அந்த ஹாலில் ரவீந்திரநாத் தாகூரும், சுபாஷ் சந்திரபோசும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூட்டத்தில் பேசியிருக்கின்றனர்.
இந்தக் காபி நிலையம் படத் தயாரிப்பாளர் சத்யஜித்ரே, பாடகர் மன்னாடே, நோபல் பரிசுப் புகழ் அமர்த்தியாசென், எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாயர், க்டர் அபர்ணா சென் முதலிய புகழ்பெற்றவர்கள் விரும்பி விஜயம் செய்த இடமாகவும் இருந்தது. துரதிருஷ்டவசமாக இதன் புகழ் இப்போது தேய ஆரம்பித்திருக்கின்றது.
"இன்று மாணவர்கள் நகரத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதனால், காபி ஹவுசும், காலேஜ் தெருவும் பழைய கவர்ச்சியை இழந்து கொண்டிருக்கின்றன' என்று டாக்டராகப் பணியாற்றும் ததே தேப் கூறினார். இவர் தனது கல்லூரிக் காலத்தில் அதாவது எழுபதாம் ஆண்டுகளில் காலேஜ் தெருவில் நினைவை விட்டகலாத நேரங்களைக் கழித்திக்கின்றார்.
காலேஜ் தெரு புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ளமையினால் எழுபதுகளில் மாபெரும் மாணவர் இயக்கங்களைக் கண்டிருக்கின்றனது. வங்காளத்தின் ஒளிவீசும் அறிவாளிகளில் பலர் வேறு வழிகளில் நாட்டை நடத்தியிருக்க முடியும். அவர்கள் நக்சலைட்டு இயக்கத்தில் சேர்ந்தார்கள்! காலேஜ் தெருவின் பல குறுகலான சந்துவீதிகளில் போலீஸ் என்கவுண்ட்டரில் அவர்களில் பலர் உயிரிழந்தனர்! இங்கே இன்றைக்கும் கூட அரசியல் எதிர்ப்பு கூட்டங்களும், கிளர்ச்சிகளும் நடக்கின்றன! ஆனால், 60களிலும், 70 களிலும், நடந்த ரத்த வெள்ளங்களைக் கண்ட முதியவர்கள் இன்று இளைஞர்களை எச்சரிக்கின்றனர் வேண்டாம் என்று.
காலேஜ் தெரு வடக்க கொல்கத்தாவின் மூன்று முக்கிய சாலைகள் சந்திக்கும் ஜங்ஷனாக இருக்கின்றது. எனவே, வருகின்ற நாட்களில் இது மாபெரும் உருமாற்றங்களைக் காணும்.
புதிய ஷாப்பிங் மால்களையும், உணவு முற்றங்களையும், சந்தைக் கூட்டமைப்பு ஒன்றையும் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
எனவே, இங்குள்ள புத்தகக் கடைகளை புதிய கட்டங்களுக்கு மாற்றும் பேச்சு நடத்தப்படுகின்றது! ஆனால், புத்தக ஸ்டால் உரிமையாளர்கள் இதை எதிர்பார்க்கின்றார்கள்.
"புத்தகக் கடைகள் இடம் மாற்றப்பட்டால் காலேஜ் தெரு தனது ஒளியை இழந்துவிடும் நாட்டிலேயே எங்கள் புத்தகச் சந்தையே மிகப் பெரியது என்று பிறகு யாரும் பெருமைப்பட முடியாது' என்கிறார் கார் வியாபாரி. ஒரு வேளை அது சரியாயிருக்கக்கூடும்.
இந்தப் புத்தகக் கடைகள் வேறிடத்திற்கு மாற்றப்பட்டால், கொல்கத்தாவின் மிகப்பெரிய அறிவார்ந்த பொழுதுபோக்குக் கூடத்தைப் பிறகு வரலாற்று நூல்களில்தான் காண முடியும்.
- பல்லவசூரியன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1