புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
57 Posts - 68%
heezulia
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
2 Posts - 2%
viyasan
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
234 Posts - 42%
heezulia
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
21 Posts - 4%
prajai
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரைப் போல் சாப்பிடுவீங்க?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84088
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 27 Mar 2014 - 12:53

யாரைப் போல் சாப்பிடுவீங்க? VVTyeJPSTfyMHetZcR3E+E_1395662940
-

காலை நேரப் பாடங்களை முடித்துக் கொண்டு
மதிய உணவிற்குத் தயாராகிக் கொண்டிருந்த
சீடர்களைப் பார்த்துக் குரு கேட்டார்,
-
“நீங்கள் மனிதர்களைப் போல் சாப்பிட
விரும்புகிறீர்களா? அல்லது மிருகங்களைப் போலவா?’
என்றார்.
-
இதென்ன கேள்வி? நாங்கள் மனிதர்கள். விலங்குகளைப்
போல் ஏன் சாப்பிட வேண்டும்?
“மனிதர்களைப்போல்தான்!’ என்று பதிலளித்தனர்.
-
“உங்கள் பதில் தவறு’ என்றார் குரு. சீடர்கள் திகைத்துப்
போய் அவரிடமே விளக்கம் கேட்டனர். அதற்கு குரு,
“ஒரு மிருகம், சிங்கம் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஒரு மானை வேட்டையாடுகிறது. தனக்கு வேண்டிய
அளவு மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதி இரையை அங்கேயே
விட்டு விட்டுப் போய்விடுகிறது.

மறுநாளைக்குக்கூடச் சேமித்து வைப்பதில்லை. அதன்
பிறகு ஓநாய், நரி போன்ற விலங்குகள் வந்து சாப்பிடுகின்றன.
ஒவ்வொரு விலங்கும் தன் தேவைக்கு மட்டும் தின்றுவிட்டு
மீதியை அப்படியே விட்டுச் செல்கிறது.
கடைசியில் எறும்பு போன்ற பூச்சிகள் மிச்சமுள்ள உணவைப்
புசிக்கின்றன.

ஆனால், நாம்? பசியில்லாதபோதும் ருசிக்காகச்
சாப்பிடுகிறோம்; வேண்டாதவற்றை வயிற்றில் திணிக்கிறோம்!’
சொல்லி முடித்தார் குரு.

சீடர்கள் உணவை வீணாக்குவது மகாபாவம் என்று உணர்ந்து
தெளிவடைந்தனர்.

-
———————————-
- கே. நிருபமா, பெங்களூரு.
நன்றி: மங்கையர் மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 27 Mar 2014 - 13:03

நல்ல பதிவு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 27 Mar 2014 - 13:14

அனைவரும் மிருகங்களைப் போல் சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கும்!

நான் புலி போல் சாப்பிடுகிறேன்! (வயிறு நிறைந்ததும் அதன் உணவை ஒளித்து வைத்துவிட்டுச் செல்லும், மீண்டும் பசியெடுத்ததும் வந்து சாப்பிடும்)

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 27 Mar 2014 - 13:17

நாங்க எல்லாம் சாப்படுவதே இல்லை, அது எப்படி புலி மாதிரி சாப்பிடுறது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 27 Mar 2014 - 14:13

பகிர்வு அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 27 Mar 2014 - 14:19

நான் முதலை போல அப்படியே விழுங்குறது சோகம் கல்லூரிக்கு போக ஆரம்பித்த போது நேரமின்மையால் அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு சைக்கிள்லில் போகவேண்டும் அப்போ ஏற்பட்ட பழக்கம் இது பெரிய கெட்டபழக்கம் என்று தெரிந்தும் மாற்றமுடியவில்லை,

நம்ம பாலாஜி ஒட்டகம் போல சாப்பிடுவார் குடிப்பார் (தண்ணீரை சொன்னேங்க) எல்லோரும் தப்பா எடுத்துக்காதீங்க (எடுத்துக்குங்க நானும் அதையே தான் சொன்னேன்)  கண்ணடி கண்ணடி 

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu 27 Mar 2014 - 14:25

எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுங்க ஆனா

முன்னொருமுறை ஈகரை பதிவாளர் சந்திப்பு முடிந்தபின் ஜாகிதா அக்கா சரவணபவனில் சாப்பிட்டது போல யாரும் சாப்பிடவேண்டாம். ( நான் அலைபேசியின் இணைப்பில் இருந்தபோதும் சாப்பிடுவதையே இலக்காக வைத்திருந்தார் )

யாரைப் போல் சாப்பிடுவீங்க? Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 27 Mar 2014 - 14:33

ayyamperumal wrote:
எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுங்க ஆனா

முன்னொருமுறை ஈகரை பதிவாளர் சந்திப்பு முடிந்தபின் ஜாகிதா அக்கா சரவணபவனில் சாப்பிட்டது போல யாரும் சாப்பிடவேண்டாம். ( நான் அலைபேசியின் இணைப்பில் இருந்தபோதும் சாப்பிடுவதையே இலக்காக வைத்திருந்தார் )
ஹா ஹா ஹா ........................

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 27 Mar 2014 - 14:45

ராஜா wrote:நான் முதலை போல அப்படியே விழுங்குறது சோகம் கல்லூரிக்கு போக ஆரம்பித்த போது நேரமின்மையால் அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு சைக்கிள்லில் போகவேண்டும் அப்போ ஏற்பட்ட பழக்கம் இது பெரிய கெட்டபழக்கம் என்று தெரிந்தும் மாற்றமுடியவில்லை,

நம்ம பாலாஜி ஒட்டகம் போல சாப்பிடுவார் குடிப்பார் (தண்ணீரை சொன்னேங்க) எல்லோரும் தப்பா எடுத்துக்காதீங்க (எடுத்துக்குங்க நானும் அதையே தான் சொன்னேன்)  கண்ணடி கண்ணடி 

நல்லா சொல்லுறங்கப்பா டீட்டைலு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 27 Mar 2014 - 14:45

நல்ல கதை பகிர்விற்கு நன்றி!

உணவை வீணாக்குவது மிக தவறு என்றும் தெரிந்தும்.
சில சமயங்களில் நடந்து விடுகிறது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக