புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் - Page 2 Poll_c10மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் - Page 2 Poll_m10மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் - Page 2 Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian

6 Posts - 24%
heezulia

5 Posts - 20%
i6appar

3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் - Page 2 Poll_c10மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் - Page 2 Poll_m10மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் - Page 2 Poll_c10 
99 Posts - 41%

88 Posts - 37%

16 Posts - 7%

10 Posts - 4%
Anthony raj

8 Posts - 3%
mohamed nizamudeen
மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் - Page 2 Poll_c10மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் - Page 2 Poll_m10மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 5:16 pm

First topic message reminder :

மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் - Page 2 Gopi-drink-loverswebdt

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை காளிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 21) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இதே பகுதியை சேர்ந்தவர் வித்யா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)

இருவரும் கோபி பகுதி யில் உள்ள ஒரு தனியார் நூல்மில்லில் வேலை செய்து வருகின்றனர். மில்லில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மில்லுக்கு விடுமுறை விடப்பட்டது.

இதையடுத்து காதல் ஜோடி இருவரும் கோபி பச்சை மலை அடிவாரத்துக்கு சென்றனர். அங்கு பாலுசாமி மதுஅருந்தியதாக கூறப்படுகிறது. காதலன் மது அருந்தியதை கண்ட காதலிக்கும் காதலிக்கும் மது மீது மோகம் ஏற்பட்டது. அவரும் காதலுடன் சேர்ந்து மது அருந்தினார். இதற்கு முன் குடித்திராத அந்த இளம்பெண்ணுக்கு மதுபோதை மயக்கத்தை கொடுததது.

காதல் காதலி இருவரும் மது போதையில் தள்ளாடியபடி கோபி பஸ்நிலையம் வந்தனர். போதை அதிம்கமானதால் வழியில் அவர்கள் தடுமாறி தடுமாறி வந்தனர். ஒருவரை ஒருவர் தங்கி பிடித்தனர் ஆனால் போதையில் இருவரும் கீழே விழுந்தனர். இதை சுற்ரி உள்லவர்கள் பார்த்தி அதிர்ச்சி அடைந்தனர்.

கோபி பஸ்நிலையத்தில் உள்ள புறக்காவல்நிலைய போலீசார் காதல்ஜோடியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது திடீரென காதலன் காதலியை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்தான்.

போதையில் இருந்த அவன் இளம்பெண்ணை எங்கேயாவது தள்ளிவிட்டு விபரீதம் ஆகிவிடும் என கருதிய போலீசார் அவனை விடவில்லை. பின்னர் இளம்பெண்ணை மீட்டனர். போலீசார் முன்னிலையில் பொதுமக்கள் அந்த பெண்ணின் தலையில் தண்ணீர் ஊற்றினர். பின்னர் போதை குறைந்ததும் பெற்றோரை வரவழைத்து ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

தினத்தந்தி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Mar 24, 2014 5:37 pm

பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:
ராஜா wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் - Page 2 3838410834 மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் - Page 2 103459460 வாழ்க டாஸ்மாக் தங்கம் எங்கள் தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலம் நாளையை பிரதமர்

புரட்சித்தலைவி, தங்கத் தாரகை, செல்வி, எங்கள் அம்மா'வைப் பற்றி நீங்கள் கூறவில்லை தானே.

செல்விக்கு மட்டும் வேறு வண்ணம் கொடுத்த காரணத்தினால் உங்கள் மீது அவதுறு வழக்கு பாயபோகின்றது . கவனம் தல

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்மாவுடன் கூட்டணி வைத்த ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி எங்கள் ஊரில் பேசிய வாக்குறுதியை செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளேன். நானும் அதை வைத்து வழக்கு தொடருவேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 24, 2014 5:44 pm

M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:
ராஜா wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் - Page 2 3838410834 மது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி போதையை தணிக்க தலையில் தண்ணீரை ஊற்றிய போலீசார் - Page 2 103459460 வாழ்க டாஸ்மாக் தங்கம் எங்கள் தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலம் நாளையை பிரதமர்

புரட்சித்தலைவி, தங்கத் தாரகை, செல்வி, எங்கள் அம்மா'வைப் பற்றி நீங்கள் கூறவில்லை தானே.

செல்விக்கு மட்டும் வேறு வண்ணம் கொடுத்த காரணத்தினால் உங்கள் மீது அவதுறு வழக்கு பாயபோகின்றது . கவனம் தல

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்மாவுடன் கூட்டணி வைத்த ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி எங்கள் ஊரில் பேசிய வாக்குறுதியை செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளேன்.  நானும் அதை வைத்து வழக்கு தொடருவேன்.

அப்படி என்ன ஆதராம் இருக்கு தலகிட்ட

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 24, 2014 5:50 pm

இதுகளையெல்லாம் விளக்கமாத்துல அசிங்கத்த தொட்டு அடிக்கனும் கோபம் கோபம் கோபம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 24, 2014 5:55 pm

-
நல்ல குடிமகன்தான் இருக்க வேண்டுமா..?
-
குடிமகள் இருக்க கூடாதா ...!?
-
இப்படிப்பட்ட சீரழிவுக்கு சினிமாவும் ஒரு காரணம்...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக