புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
107 Posts - 49%
heezulia
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
9 Posts - 4%
prajai
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
234 Posts - 52%
heezulia
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
18 Posts - 4%
prajai
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 03, 2014 8:49 pm

First topic message reminder :

100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 F3HblJQnGwuI02b7SMQ1+Untitled

கேழ்வரகில் ‘மித்தியானைன்’ என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த ‘மித்தியானைன்’ புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது.

பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 16, 2014 10:12 pm

20. கேழ்வரகு புட்டு & உப்புமா

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 AeSN65gfQlKMdKaPHKba+kezvaraguputtu

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 (அ) 3 (காரத்திற்கேற்ப)
கடுகு - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுந்து - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற பொருட்களை தயாராக வைக்கவும். கேழ்வரகுமாவை வெறும் வாணலியில் வாசனை வரும் வறுக்கவும்.
மாவு ஆறியதும் உப்பு சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பிசறவும். ஈரப்பதம் சரியாக இருக்க வேண்டும். மாவின் பதம் கையால் பிடித்தால் கொழுக்கட்டை போல பிடிக்க வரவேண்டும். உதிர்த்தால் உதிர வேண்டும். பிசறிய மாவை 15 நிமிடம் ஊற விடவும்.
புட்டு குழாயில் (அ) இட்லி தட்டில் அடியில் சிறிது தேங்காய் வைத்து அதன்மேல் மாவை நிரப்பி மீண்டும் மேலே தேங்காய் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
10 முதல் 15 நிமிடத்தில் புட்டு வெந்து விடும்.
உப்புமா செய்ய வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயத்திற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வேக வைத்த புட்டை உதிர்த்து சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான கேழ்வரகு புட்டு & உப்புமா தயார். சட்னி அல்லது சர்க்கரையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 13, 2014 10:39 pm

21. எலுமிச்சை கேழ்வரகு சேமியா

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 V4XGyADFQwu8UGw5E4RK+kezvaragusemiya

தேவையான பொருட்கள்:-
கேழ்வரகு சேமியா - 200 கிராம்
எலுமிச்சைச்சாறு - 2 முதல் 3 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-
தண்ணீரை கொதிக்க வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கேழ்வரகு சேமியா மூழ்கும் வரை ஊற்றி தனியே 5 நிமிடம் மூடிவைத்து பின்னர் வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி வடிகட்டவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேர்க்கடலை சேர்த்து சிவக்க வறுத்து தனியே வைக்கவும்.

அதே எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கிள்ளிய மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சைச்சாறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.

வேகவைத்து வடிகட்டிய கேழ்வரகு சேமியா, வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றை இந்த கலவையில் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு :கேழ்வரகு சேமியாவை குளிர்ந்த நீரில் அலசிய பின் சுத்தமான துணியில் பரவலாக வைத்தால் அதிக நீரை துணி உறிஞ்சி விடும். சேமியா ஒட்டாமல் உதிர் உதிராக இருக்கும்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 11, 2014 7:46 am

இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு

கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம். இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். அதிக எடை இருப்பவர்கள் எடையை குறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம். இது உடல் எடையை குறைக்கும். கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம் . கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது. இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறையும்.

இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளன. கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம். குடலுக்கு வலிமை அளிக்கும். உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. கேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jun 11, 2014 8:26 am

நல்ல தகவல், நன்றி ஐயா.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 11, 2014 1:49 pm

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 103459460 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 18, 2014 1:30 am

கேழ்வரகு  பால் கொழுக்கட்டை

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 0zvk1x7STwS4tq6mmHoY+sl2269

என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு - 1 கப்,
பால் - 2 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
சர்க்கரை - 1/2 கப்,
நெய் - 4 டீ ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 1/4 கப்,
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

கேழ்வரகு மாவை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர்விட்டு கொதித்ததும் கோதுமை மாவை சேர்த்து நன்கு கிளறவும். அரிசி மாவையும் சேர்த்துக் கிளறி கை பொறுக்கும் சூடு வந்ததும் இறக்கவும். கைகளில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.

அவற்றை இட்லி தட்டில் ஆவி யில் வேக வைத்து எடுக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் கொதிக்கும்போது சிட்டிகை உப்பும் சேர்க்கலாம். நெய்யில் தேங்காய்த் துருவலை வதக்கி, அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பாலைக் கொதிக்க வைத்து கொதிக்கும் பாலில் அரைத்த தேங்காய்த் துருவலைப் போடவும். அதில், ஏலக்காய் தூள் சேர்க்கவும். கொதிக்கும் இந்த பால்-தேங்காய் கலவையில் வெந்த கொழுக்கட்டைகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 10:06 am

ayyasamy ram wrote:-
கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது
ஒரு நகைச்சுவை கதை ஒன்று (பகிர்தலுக்காக)
-
சர்க்கரை நோயாளியான கணவனைக் காப்பாற்றுவதாக
நினைத்துக்கொண்டு ஒரு மனைவி கணவனுக்கு
தினசரி கேழ்வரகு உணவுகளை கொடுத்து வந்தாள்..!
-
இறந்து சொர்க்கம் போன அவன் அங்கு வித விதமான
இனிப்பு பண்டங்களை பார்த்து நாவில் எச்சில் ஊற
நான் சர்க்கரை நோயாளி...இவைகளை சாப்பிடலாமா
என்று கேட்டனாம்
-
அங்கு இருந்தவர் சொன்னார்:
இது சொர்க்கம் ஐயா
எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்..ஒன்றும்
செய்யாது' என்றாராம்.
-
அதைக்கேட்டதும் அவன் சொன்னானாம்
''இது முதலில் தெரிந்திருந்தால் நான் எப்பவோ
இங்கு வந்திருப்பேன், (மனைவியின்
கொடுமையிலிருந்து தப்பித்து)
என்றானாம்...!
-
---
பண்டங்கள்

நல்லதுக்கு காலம் இல்லை நு இதைதத்தான் சொல்லுவங்களோ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 18, 2014 10:28 am

கத நல்லாத்தான ஞூப்பரா இருக்குங்க அக்கா, அதுக்காக இப்படியா மனைவிய பத்தி சொல்லுவாங்க. இருக்கிற வரைக்கும் புருசன் நல்லா இருக்கனும்னு தானே எல்லா மனைவிகளும் நெனைப்பங்க (எங்க வீட்ட தவிர) அது தப்பில்லையே.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 18, 2014 10:37 am

மாணிக்கம் நடேசன் wrote:கத நல்லாத்தான ஞூப்பரா இருக்குங்க அக்கா, அதுக்காக இப்படியா மனைவிய பத்தி சொல்லுவாங்க. இருக்கிற வரைக்கும் புருசன் நல்லா இருக்கனும்னு தானே எல்லா மனைவிகளும் நெனைப்பங்க அது தப்பில்லையே.
மேற்கோள் செய்த பதிவு: 1088738

அது தான் மாமா நானும் கேட்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 05, 2014 2:03 pm

23. கேழ்வரகு -ரவா இட்லி

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 6 CszvXWvuQTes2tSZ9pO6+sl2508

என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு - 1 கப்,
ரவை - 1 கப்,
பச்சை மிளகாய் - 5 (விழுதாக்கிக் கொள்ளவும்),
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்,
கெட்டித்தயிர் - 1 கப்,
கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிது,
சமையல் சோடா அல்லது  ஃப்ரூட் சால்ட் - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?  
கேழ்வரகுமாவு, ரவையை வறுத்து தயிரில் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். இதைத் தயிரில் ஊறிய மாவோடு உப்பு சேர்த்துக் கலக்கவும். (மாவு பதத்துக்கு தகுந்த மாதிரி தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்). சமையல் சோடா கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.  சட்னியுடன் பரிமாறவும்.

Sponsored content

PostSponsored content

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக